CATEGORIES
Kategorier
கனடா பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைய தி.மு.க.ரூ.10 லட்சம் நிதி
தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
வலங்கைமானில் நடைபெற்ற இணையேற்பு விழா
வலங்கைமான் ஒன்றிய கழகத் தோழர்கள் அய்யாப்பிள்ளை ஜீவராணி ஆகியோரின் மகன் சிரஞ்சீவிக்கும் செல்வி மகாதேவிக்கும் வாழ்க்கை இணையேற்பு விழா 25.4.2021 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் வலங்கைமான் தென்றல் திருமண மகாலில் தஞ்சை மண்டல செயலாளர் க.குருசாமி தலைமையில் மாவட்ட தலைவர்கு நிம்மதி முன்னிலையில் நடைபெற்றது.
கேரளத்தில் தேர்தல் நிதி ரூ.10 கோடி மோசடி.... கார் விபத்து நாடகம் நடத்திய பா.ஜ.க.வினர்....
பாலக்காடு, ஏப்.27 தேர்தல் செலவினங்களுக்காக கருநாடகாவிலிருந்து கொண்டு வரப்பட்ட ரூ.10 கோடியைமோசடி செய்ய சிலர் முயற்சித்ததாக பாஜக மாநில தலைமை புகார் தெரிவித்துள்ளது.
கரோனா நெருக்கடியை எதிர்கொள்ள இந்தியாவுக்கு உலக நாடுகள் உதவி
தடுப்பூசி மூலப்பொருட்களை அனுப்புகிறது அமெரிக்கா
இதிலும் முத்திரை பதிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்!
'தினத்தந்தி' தலையங்கம்
மருத்துவம் சாராத பணிகளுக்கு திரவ ஆக்சிஜனை பயன்படுத்தத் தடை மத்திய அரசு உத்தரவு
புதுடில்லி, ஏப்.26 இந்தியாவில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இன்று முதல் ஏப்,30ஆம் நாள் வரை புதிய கட்டுப்பாடுகள்
தமிழக அரசு அறிவிப்பு
மத்திய அரசின் நிர்வாகம் தோல்வி: ராகுல் சாடல்
புதுடில்லி, ஏப்.26 நாட்டின் நிர்வாக முறை (சிஸ்டம்) தோல்வி அடைந்துவிட்டதென காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி மத்திய அரசை சாடியுள்ளார்.
கரோனா தொற்று செய்திக்கே முக்கியத்துவம்
ஆங்கில ஏடு திட்டவட்டம்
'மன்கி பாத்' உரையை மக்கள் விரும்புவதில்லை
மோடி மீது மம்தா சாடல்
காவல்துறையினருக்கு ஆணையர் அறிவுரை
இரவு நேர ஊரடங்கில் கண்காணிப்பு பணியில் கவனம் செலுத்தும் அதேவேளை, பொதுமக்களிடம் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும்.
ஒரே மருந்து, ஒரே நிறுவனம் விலை மட்டும் மூன்று விதமா?
மோடிக்கு சோனியா காந்தி கடிதம்
கோகர்ணா கோயில் நிர்வாகத்தை மடாதிபதியிடமிருந்து மேற்பார்வை குழுவிடம் ஒப்படைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
பெங்களூரு,ஏப்.21 கருநாடகாவில் உள்ள கோகர்ணா மகாபலேஷ்வர் கோயில் நிர்வாகத்தை முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி பி.என். கிருஷ்ணா தலைமையிலான மேற்பார்வைக் குழுவிடம் ஒப்படைக்குமாறு உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசியின் பயன் எப்படி? :சுகாதாரத்துறை விளக்கம்
புதுடில்லி.ஏப்.23 இந்தியாவில் கரோனா தொற்றை கட்டுப் படுத்த கோவாக்சின், கோவி ஷீல்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.
குஜராத் மாநிலத்தில் பெருகி வரும் மரணங்கள்
ராஜ்கோட், ஏப். 23 குஜராத் மாநிலத்தில் மரண எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அம்மாநில செய்தித் தாள்களில் பெரும் பகுதி இரங்கல் விளம்பரங்கள் இடம் பெற்றுள்ளன.
இந்தியாவில் அதிவேகமாக பரவிவரும் கரோனா வைரஸ் தொற்று- ஒருநாள் பாதிப்பு மூன்று லட்சத்தைக் கடந்தது
நாட்டில் கரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை மிக வேகமாகப் பரவி வருகிறது. கடந்த சில நாள்களாக தினந்தோறும் பாதிப்பு 2 லட்சத்தைக் கடந்து பதிவாகி வருகிறது.
இந்திய விமானங்களுக்கு 10 நாள்கள் தடை
அய்க்கிய அரபு நாடுகள் முடிவு
இந்தியாவில் புதிய கரோனா வைரஸ் கண்டுபிடிப்பு
புதுடில்லி, ஏப். 23 இந்தியாவில் புதிய கரோனா வைரஸ் அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஆயத்த ஆடை தொழில்துறைகளுக்கு ஊரடங்கிலிருந்து விலக்களிக்க வேண்டும்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
அமெரிக்காவில் பயன்படுத்தாத கரோனா தடுப்பூசிகளை இந்தியாவுக்கு அனுப்பக் கோரிக்கை
வாஷிங்டன், ஏப் 23 அமெரிக்காவில் பயன்படுத்தப் படாமல் உள்ள கரோனா தடுப்பூசிகளை இந்தியாவுக்கு அனுப்ப அமெரிக்காவில் உள்ள ஒரு மருத்துவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பிற இதழிலிருந்து.... உண்மைகளை மறைப்பதால் கரோனாவைத் தடுக்க முடியுமா?
கரோனா அலையின் வீச்சு அதிகரிக்கும் சூழலில், இந்திய அரசு இயந்திரம் வழக்கம்போல, மக்கள் பார்வையை மறைக்கும் திரையைக் கீழே இறக்கும் சமிக்ஞைகள் வெளிப்படலாகின்றன.
ஆக்சிஜன் தடையால் 22 பேர் உயிரிழப்பு
மகராட்டிராவில் நடந்த அவலம்
பிச்சை எடுத்தோ, திருடியோ, எப்படியோ ஆக்சிஜன் வாங்குங்கள்!” மத்திய அரசுக்கு டில்லி உயர்நீதிமன்றம் வலியுறுத்தல்!
"பிச்சை எடுங்கள், திருடுங்கள், கடன் வாங்குங்கள், பணம் கொடுத்து வாங்குங்கள்... எதை வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால் உயிருக்குப் போராடும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கிடைப்பதை உறுதி செய்யுங்கள்" என மத்திய அரசுக்கு டில்லி உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது
முக்கிய சாலைகள், மேம்பாலங்கள் தடுப்புகள் கொண்டு மூடப்பட்டன
கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது. தலைநகர் சென்னையில் இரவு நேர ஊரடங்கு தீவிரமாக அமல்படுத்தப்பட்டது. நகரின் முக்கிய சாலைகள், இணைப்பு சாலைகள், மேம்பாலங்கள் தடுப்புகள் கொண்டு மூடப்பட்டன.
தமிழகம் முழுவதும் தொழிற்சாலை கழிவுகள் மூலம் நதிகள் மாசடைவதை தடுக்க நிபுணர் குழு அமைக்க வேண்டும்
தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கு 50 சதவிகித படுக்கைகளை ஒதுக்க வேண்டும்: தமிழக சுகாதாரத் துறை உத்தரவு
தமிழகம் முழுவதும் தனியார் மருத்துவமனைகளில் 50 சதவீத படுக்கைகளை கரோனா சிகிச்சைக்கு ஒதுக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
கரோனா தொற்றைத் தடுப்பதில் உலக மகா நிபுணர் பிரதமர் மோடி படுதோல்வி அடைந்திருப்பது ஏன்?
தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் கேள்வி
அமெரிக்காவில் புரட்சிக்கவிஞருக்குப் பெருவிழா
அமெரிக்காவிலிருந்து இயங்கும் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம் மற்றும் அமெரிக்கத் தமிழ் ஊடகம் ஏற்பாட்டில் அமெரிக்காவில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் சிறப்பை எடுத்துக்கூற வருகிறது 'புரட்சிக் கவிஞருக்குப் பெருவிழா 2021.
வெளிநாடுகளில் இருந்து ரூ.1,380 கோடி மதிப்பிலான நிலக்கரி இறக்குமதி ஒப்பந்த அறிவிப்பு திடீர் ரத்து
உயர்நீதிமன்ற எச்சரிக்கையை தொடர்ந்து மின்சார கழகம் நடவடிக்கை
ஹீமோபிலியா நோயால் 1,800 குழந்தைகள் பாதிப்பு
சென்னை, ஏப்.19 தமிழகத்தில் இதுவரை 1,800 குழந்தைகள் ஹீமோபிலியா நோயால் பாதிக் கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது என எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை மருத்துவர் தெரிவித்தார்.