CATEGORIES
Kategorier
கரோனா ஊரடங்கு காரணமாகப் பணியில் சேர முடியாத ஊழியர்களுக்காக விதிகளில் தளர்வு
மத்திய அரசு அறிவிப்பு
இத்தாலியில் அக்டோபர் 15ஆம் தேதி வரை அவசரநிலை நீட்டிப்பு
அய்ரோப்பாவில் கரோனா வைரஸ் தொற்றால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் இத்தாலியும் ஒன்று. கடந்த ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் கரோனாவுக்கு அதிக உயிரிழப்புகளைச் சந்தித்த நாடுகள் பட்டியலில் இத்தாலி முதலிடத்தில் இருந்தது.
மேற்கு வங்காளத்தில் ஆகஸ்டு 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு : முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி அறிவிப்பு
இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
ரத்து செய்யப்பட்ட கல்லூரி செமஸ்டர் தேர்வுகளுக்கு மதிப்பெண் எவ்வாறு வழங்கப்படும்? - உயர்கல்வித்துறை விளக்கம்
கரோனா தொற்று காரணமாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில், இறுதியாண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகளை தவிர, மற்ற பருவத் (செமஸ்டர்) தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதல் அமைச்சர் எடப்பாடி பழனி சாமிகடந்த 23ஆம்தேதி அறிவித்தார்.
தந்தை பெரியார் குறித்து அவதூறு பரப்பியவர் மீது காவல் நிலையத்தில் ஆதாரங்களுடன் கழகத் தோழர்கள் புகார்
பட்டுக்கோட்டை பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த தியாகராஜன் கார்த்திகேயன் என்பவர் தனது முகநூல் பக்கத்தில் 11.05.1953 அன்றைய விடுதலையில் வந்ததாக தந்தை பெரியார் அவர்களை பற்றி அவதூறாக, உண்மைக்கு மாறான செய்தியை வெளியிட்டிருந்தார்.
கரோனா வைரஸை ஒழிக்க அனுமன் சாலீஸா மந்திரத்தை சொல்ல வேண்டுமாம்
கூறுகிறார் பாஜக எம்.பி. சாமியாரிணி பிரக்யா சிங்
உயர்நீதிமன்ற மூத்த வழக்குரைஞர்கள் பதவிக்கான விதிகள் : தமிழக அரசு வெளியீடு
சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த வழக் குரைஞர்கள் பதவிக்கான 2020ஆம் ஆண்டின் விதிக களை தமிழக அரசு வெளியிட்டது.
கள்ளக்குறிச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை பெரியார் நீர்வீழ்ச்சி பெயர் பலகையை காவி பூசி அவமதித்த ஆர்.எஸ்.எஸ். காலிகளை கண்டித்து மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக கள்ளக்குறிச்சி அம்பேத்கர் சிலை அருகில் பொது மக்கள் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ச.இராமதாஸ் அவர்களின் 82 ஆம் ஆண்டு பிறந்த நாள் - வாழ்த்து!
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ச.இராமதாஸ் அவர்களுக்கு, அவரது 82 ஆம் ஆண்டுபிறந்தநாளினையொட்டி, வாழ்த்துக் கடிதத்தை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் அனுப்பியுள்ளார்.
வைகோ தலைமையில் கருப்புக் கொடி அறப்போர் ஆர்ப்பாட்டம்
விவசாயத்தை அழித்து, வேளாண் தொழிலிலிருந்து விவசாயிகளை வெளியேற்றக்கூடிய வகையில் கொண்டு வரப்பட்டிருக்கும் அவசரச் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, இன்று ஜூலை 27 ஆம் நாள் காலை 10 மணி அளவில், சென்னை, அண்ணா நகர் இல்லத்தின் முன்பு மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில், கருப்புக்கொடி அறப்போர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இராஜஸ்தான் சட்டசபைக் கூட்டத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும்
மாநில ஆளுநருக்கு ப.சிதம்பரம் வலியுறுத்தல்
மருத்துவப் படிப்பில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு கோரிய உயர்நீதிமன்ற வழக்கின் தீர்ப்பு சமூக நீதிக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி!
திமுக சார்பில் வாதாடிய வழக்குரைஞர்வில்சன் எம்.பி.
அரசுத் துறைகளைத் தனியார் மயமாக்கலுக்கு ராகுல் காந்தி கண்டனம்
அரசுத் துறைகளைத் தனியார் மயமாக்கும் பாஜக அரசின் செயல் பாடுகளுக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
கரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிதி
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இதுவரை 2,421 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் சுற்றுச்சூழல் துறை உறுப்பினர்கள் நியமனத்தில் தாமதம் ஏன்?
மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி
கரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு மீண்டும் தொற்று பாதிப்பு ஏற்படாமல் தடுக்கப்பட வேண்டும்
உயர்நீதிமன்றம் உத்தரவு
எம்.ஜி.ஆர். சிலைக்குக் காவித் துண்டு காவிகளைப் புரிந்துகொள்ளுமா, அ.தி.மு.க.?
புதுச்சேரி மாநிலத்தில் எம்.ஜி.ஆர். சிலைக்குக் காவித் துண்டைப் போர்த்தியுள்ளது காவிக் கூட்டம். தமிழகத் துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ். மட்டும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இடைத்தேர்தல் ஒத்திவைப்பு: தேர்தல் ஆணையம்
தமிழகத்தில் குடியாத்தம், திருவொற்றியூர், அசாமில் சிப்சாஹர், மத்தியப் பிரதேசத்தில் அகர் தொகுதி, உத்தரப் பிர தேசத்தில் புலந்தசாஹர், துண்ட்லா தொகுதிகள், கேரளாவில் சாவரா ஆகிய 7 சட்டப்பேரவைத் தொகுதிகள், பீகார் மாநிலத்தில் உள்ள வால்மீகி நகர் மக்களவைத் தொகுதி ஆகிய யவற்றின் எம்.பி. எம்எல்ஏக்கள் மறைந்ததையடுத்து, அவை காலியானதாக அறிவிக்கப்பட்டன.
தேசிய அடிப்படை அறிவியல் மய்யத்தின் சுகாதாரமான முகக்கவசம், நானோ சானிடைசர்
கோவிட் 19 பெருந்தொற்று காலத்தில் முகக்கவசம் அணிவது என்பது இன்றியமையாத ஒன்றாகி விட்டது. பெரும்பாலான மக்கள் இதை சரிவர கடைபிடிக்காத காரணத்தால் வைரஸ் பரவல் அதிகரிக்கிறது.
மராட்டியத்தில் கரோனா சிகிச்சைக்குப் பிளாஸ்மா கொடை ஊக்கப்படுத்த ரூ.2 ஆயிரம் அறிவிப்பு
கரோனாவால மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ள மராட்டியத்தில் அந்த நோய் பரவலைக் கட்டுப்படுத்த மாநில அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கோவை சுந்தராபுரத்தைத் தொடர்ந்து திருக்கோயிலூரில் தந்தை பெரியார் சிலைக்கு செருப்பு மாலை! காவிகளின் காலித்தனம்!
கோவை சுந்தராபுரத்தில் 16 ஆம் தேதி இரவு தந்தை பெரியார் சிலையின்மீது காவிக் காலிகள் காவிச் சாயத்தை ஊற்றி, தங்களின் கீழ்ப்புத்தியைக் காட்டினர். அனைத்துக் கட்சியினரும் ஆர்ப்பரித்து எழுந்தனர். கோவையில் மட்டுமல்ல - தமிழ்நாடெங்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
திருப்பதி கோவில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை மூடப்படுகிறது
திருப்பதி கோவில் அர்ச்சகர்கள் உள்பட 50 பேரில் 15-க்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
உச்சநீதிமன்ற நீதிபதி பானுமதி ஓய்வைத் தொடர்ந்து நீதிபதிகளைத் தேர்வு செய்யும் குழுவில் மாற்றம்
உச்ச நீதிமன்றத்தில் கொலிஜியம்' என்று அழைக்கப்படுகிற மூத்த நீதிபதிகள் குழு அய்ந்து பேரைக் கொண்டதாகும்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் கழகத் துணைத் தலைவர் பங்கேற்பு
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தையும், மூத்த தலைவர் இரா.நல்லக்கண்ணு போன்றோரையும், பிறதலைவர்களையும், செயல்பாட்டாளர்களையும் தொடர்ந்து சமூக ஊடகங்களில் இழிவாகவும், ஆபாசமாகவும் சித்திரித்து வரும் ஆர்.எஸ்.எஸ்.சங்பரிவார் கூட்டத்தையும், அவர்கள் மீது புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்க மறுக்கும் தமிழக அரசையும், காவல்துறையையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுவையில் கலைஞர் பெயரில் காலைச் சிற்றுண்டி திட்டம்
புதுவை முதல்வருக்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நன்றி
காலிகளின்வன்முறை வெறியாட்டம் விருதுநகர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் இல.திருப்பதியை கொலை செய்ய முயற்சி?
பல கட்சியினரும் திரண்டு சென்று காவல்துறையில் புகார் மனு!
கரோனாவுக்கு மத்தியில் வெள்ளத்தில் மிதக்கும் டில்லி
கரோனா பாதிப்பில் மூன்றாம் இடத்தில் இருக்கும் தலைநகர் டில்லியில், தற்போது பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
கீழ்ப்பாக்கம் மனநலக் காப்பகத்தில் உள்ள அனைவருக்கும் கரோனா பரிசோதனை
உயர்நீதிமன்றம் உத்தரவு
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் கோவை வந்தார்
கோவையை அடுத்த எட்டி மடையில் உள்ள தனியார் கல்லூரியில் விவேகானந்தர் மிஷன் சார்பில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று (வியாழக்கிழமை) தொடங்கி 18ஆம் தேதி வரை நடக்கிறது.
நீதிமன்றத்தில் காமராசர் பற்றி பார்ப்பன வக்கீல்கள் கேலி - கிண்டல்
நாட்டில் அதிகம் படிக்காத மேதைகள் உண்டு; தந்தை பெரியார், காமராசர், கலைஞர் போன்றவர்களை அப்படிக் கூறலாம்.