CATEGORIES
Kategorier
புதுக்கோட்டை மண்டல திராவிடர் கழக கலந்துறவாடல் கூட்டம் மாநில மகளிர் பாசறை அமைப்பாளர் சே.மெ.மதிவதனி சிறப்புரை
புதுக்கோட்டை மண்டல திராவிடர் கழக கலந்துறவாடல் கூட்டம் 11.6.2020 அன்று 6.30 மணிக்கு காணொலி வழியே சிறப்பாக நடைபெற்றது.
“கரோனா சமூகப் பரவல் இல்லை என்றால் நோய்த்தொற்று ஏணிப்படிகள் போல அதிகரிப்பது ஏன்?''
தமிழக அரசுக்கு தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் கேள்வி
மருத்துவக் கல்வியில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு உரிமைகள் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வழக்கு
மருத்துவக் கல்வியில் பிற்படுத்தப்பட்டோ ருக்கு இட ஒதுக்கீடு உரிமைகள் கோரி உயர்நீதிமன்றத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
உலகக் குருதிக்கொடை நாளில் ஒசூரில் குருதிக்கொடை
உலகக்குருதிக் கொடை நாளில் (ஜூன் 14 )
தமிழகத்தை போல் புதுச்சேரியிலும் 69 சதவிகித இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்த சட்டம் இயற்றுக!
இட ஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமையே! மத்திய பி.ஜே.பி. அரசே நீதிமன்றம் மூலமாக இட ஒதுக்கீடு உரிமையை பறிக்காதே!
சென்னையில் கரோனா தடுப்புப் பணிக்காக வார்டுகள் அளவில் 200 நண் குழுக்கள் அமைப்பு
சென்னையில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த வார்டுகள் அளவில் உதவி பொறியாளர்கள் தலைமையில் 200 நுண் குழுக்கள் அமைக்கப்பட உள்ளதாக மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
திருச்சி மண்டல திராவிடர் கழகம் சார்பில் 'விடுதலை' விளைச்சல் விழா
விடுதலை 86ஆம் ஆண்டில், திருச்சி மண்டல திராவிடர் கழகம் சார்பில் விடு தலை விளைச்சல் விழா 5.6.2020 அன்று இரவு காணொலி வழியாக நடை பெற்றது.
மாணவி நேத்ராவிற்கு தமிழர் தலைவரின் பாராட்டு!
மதுரை அண்ணாநகர் பகுதியில் முடி திருத்தகம் நடத்தும் மோகன் தன் மகளின் படிப்பிற்காக சேமித்த பணம் ரூ.5 இலட்சத்தை கரோனாவால் பாதிக்கப்பட்ட ஏழை களுக்கு வழங்கும்படி தன் மகள் நேத்ரா 9ஆம் வகுப்பு மாணவி வற்புறுத்தியதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களை அழைத்து உணவுப் பொருள்களை வழங்கினார்.
பூமியைக் கடக்கும் விண்கோள்
இன்று (6.6.2020) பூமியிலிருந்து 30 மைல் துரத்தில் பூமியைக் கடக்க இருக்கும், விண்கல் ஒன்றின் அளவு அளவு அமெரிக் காவில் உள்ள எம்பரர் கட்டத்தின் உயரத்தையுடையதாகும்.
காணொலி காட்சி மூலம் கழகத் துணைத் தலைவர் நடத்தி வைத்த வாழ்க்கை இணை ஏற்பு விழா
திருச்சிகாட்டூர்பெரியார் பெருந்தொண்டரும், கழகத் தோழருமான ம.சங்கிலிமுத்து, ஜோதி இணையரின் இளைய மகன் ச.மெல்வின் பிரபு, தஞ்சை மாவட்டம், குறுங்குளம் மேற்கு மேட்டுப்பட்டி சிலோன் காலனி தென்மருதை, செல்வராணி இணையரின் மகள் தெ.குண செல்வி ஆகியோரின் வாழ்க்கை இணை ஏற்பு விழா தமிழர் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வாழ்த்துகளுடன் காணொலி காட்சி மூலம் திருச்சி காட்டூர் பாப்பாக்குறிச்சி, பாரதிதாசன் நகரிலுள்ள ஜோதி இல்லத்தில் 3.6.2020 அன்று காலை 10.30 மணியளவில் நடைபெற்றது.
காணொலி வகுப்பு நடத்துவதை பள்ளிக் கல்வித் துறை அனுமதிக்கக் கூடாது
திராவிட மாணவர் கழக மாநில கலந்துரையாடல் கூட்டம் - தீர்மானங்கள்
உண்டியல் பணத்தை கரோனா நிதியாக வழங்கிய மாற்றுத்திறனாளிகள்
ஈரோடு கைக்கோளம் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் காதர் மொய்தீன். இவர் ஈரோட்டில் பள்ளிக் கூட மற்றும் அலுவலக பைகள் உற்பத்தி மற்றும் விற்பனை தொழில் செய்து வருகிறார்.
மக்களின் வறுமையை போக்க 100 நாள் வேலை திட்டம் மூலம் உதவுங்கள்
மத்திய அரசுக்கு சோனியா காந்தி வலியுறுத்தல்
மருத்துவக் கல்வியில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு பூஜ்யமா?
மத்திய அரசைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள்கட்சி ஆர்ப்பாட்டம்
சிவகங்கை மண்டல, காரைக்குடி விடுதலை வாசகர் வட்ட சிறப்பு காணொலி கருத்தரங்கம்
சிவகங்கை மண்டல திராவிடர் கழகம் மற்றும் விடுதலை வாசகர் வட்டம் சார்பில் விடுதலை விளைச்சல் பெருவிழா காணொலி வழி கூட்டம் நடை பெற்றது.
ஆவடி மாவட்டக் காணொலிக் கலந்துரையாடல்
ஆவடி மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் காணொலிவாயிலாக நடைபெற்றது. மாவட்டத் தலைவர் பா.தென்னரசு தலைமையேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாநில அமைப்புச் செயலாளர் வி. பன்னீர்செல்வம் கலந்து கொண்டார்.
சேலம் மண்டல திராவிடர் கழகம் சார்பில் விடுதலை 86ஆம் ஆண்டு விழா விடுதலை வளர்ச்சி நிதி அறிவித்து தோழர்கள் உற்சாகம்
சேலம் மண்டல திராவிடர் கழகம் சார்பில் விடுதலை 86ஆம் ஆண்டு விழா காணொலி வழியாக 7.6.2020 அன்று காலை 11 மணியளவில், மண்டல திராவிடர் கழகத் தலைவர் கவிஞர் சிந்தாமணியூர் சி.சுப்ரமணியன் தலைமையில் நடைபெற்றது.
பாஜக ஆட்சியில் முதியவரை கட்டிப்போட்ட மருத்துவமனை
பாஜக ஆளும் மத்தியப்பிரதேச மாநிலத்தில் சிகிச்சைக்கு பணம் செலுத்தாத காரணத்தால், முதியவரைக் கட்டிப்போட்ட மருத்துவமனை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
பணி நிறைவு பாராட்டு விழா
திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தில் வளர்ந்து பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் செயல்பட்டு வரும் பெரியார் தொடக்கப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணியில் சேர்ந்து 38 ஆண்டுகள் பணியாற்றி, பணி நிறைவு பெற்ற இயக்கப்பற்றாளரும், விடுதலைபுரம் தங்கவேலனார் மகளுமான த.தமிழரசி அவர்களை சிறப்பிக்கும் வண்ணம் தொடக்கப்பள்ளியின் தாளாளர் ஞா.ஆரோக்கியராஜ் அவர்களின் ஒருங்கிணைப்பில் சிறப்பு செய்யும் நிகழ்ச்சிக்கு மே.27 ஆம் தேதி பிற்பகல் 12 மணி அளவில் பெரியார் தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது.
காணொலி கருத்தரங்கின் மூலம் அரியலூர் மாவட்டத்தில் 'விடுதலை' வாசகர் விளைச்சல் பெருவிழா!
அரியலூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பாக 'விடுதலை' வாசகர் விளைச்சல் பெருவிழா காணொலி கருத்தரங்கம் 5.6.2020 வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு தொடங்கி 6.30 மணி வரை சிறப்பாக நடைபெற்றது.
பார்ப்பனர் எச்சில் இலைமீது உருளும் கொடுமையை உச்சநீதிமன்றம் தடை செய்யவில்லையா?
கடந்த 500 ஆண்டுகளாக உருளுசேவா என்ற பெயரில், தட்சண கருநாடகா மாவட்டத்தின் சுல்லியா தாலுக்காவில் உள்ள குக்கு சுப்ரமணியசுவாமி கோயிலில், பார்ப்பனர்கள் சாப்பிட்டுப் போட்ட எச்சில் இலைகள்மீது பக்தர்கள் உருண்டு புரண்டு வரும் நிகழ்ச்சி என்பது பொது ஒழுக்கம், அமைதி, சுகாதாரம் இவற்றிற்கு எதிரானது அருவருப்பானது என்பதால் இதனை கருநாடக அரசு தடை செய்தது. (திரு.சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு)
இடஒதுக்கீடு நீர்த்துபோய் விடக்கூடாது!
தற்போது 'நீட்' தேர்வின் அடிப்படையில் மருத்து வக்கல்லூரி மாணவர் சேர்க்கை நடந்துவருகிறது.
தி.மு.க.வின் உண்மையான வெற்றி எது?
(தி.மு.க. பொதுக்குழுவில் திமுக தலைவர் கலைஞர்-2.6.2008- சென்னை)
பாராட்டத்தக்க நியமனம்! - பல்கலைக் கழகத் துணைவேந்தராக பழங்குடியினத்தவர் நியமனம்
இந்திய வரலாற்றில் முதல்முறையாக ஒரு பழங்குடியினத்தவர் பல்கலைக் கழக துணை வேந்தராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மகளிர் கல்வி மேம்பாட்டிற்கான இலவச இணைதள சேவை
இந்தியாவின் முன்னணி பெண்கள் பராமரிப்பு பிராண்டான விஸ்பெர் அதன் முன்முயற்சியின் ஒரு பகுதியாக, இன்று மொபைல் ஷாலாஅய் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியாவின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 24.3 விழுக்காடாக அதிகரிப்பு
இந்தியாவின் வேலையின்மை விகிதம் மேமாத இறுதிவாரம் வரை 24.3% ஆக உயர்ந்தது, முந்தைய வாரத்தில் 24 விழுக்காடாக அதிகரித்துள்ளது. இந்த விதிகம் மார்ச் மாதம் 24.2%. மார்ச் மாதத்தில் வேலையின்மை விகிதம் இருந்து தற்போது ஏறுமுகமாகவே உள்ளது.
6 லட்சம் கோரிக்கை மனுக்கள் மீது முதல்வர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
தளபதி மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
விடுதலை பற்றி வெண்தாடி வேந்தர்!
"ஜஸ்டிஸ் கட்சி"யின் சார்பாக ஜூன் மாதம் முதல் தேதியில் இருந்து தமிழ்ப்பத்திரிகை ஒன்று "விடுதலை" என்னும் பேரால், வாரம் இரு முறையாக சென்னையில் இருந்து வெளியாகி இரண்டு இதழ்கள் நமது பார்வைக்கு வந்தன. அதைப்பற்றி ஒருமதிப்புரை எழுதவேண்டிய அவசியம் எதுவும் இருப்பதாக நமக்குத் தோன்றவில்லை.
'விடுதலை' பற்றி புரட்சிக்கவிஞர்
முக்கியமாகத் தமிழ்ப் பெருமக்களுக்கு நான் சில வேண்டுகோள் விட ஆசைப்படுகிறேன்.
சென்னை மண்டல இளைஞரணி காணொலி கலந்துரையாடல் கூட்டம்! விடுதலைக்கு வாசகர் சங்கிலி மூலம் வாகை சூடி வரிந்து கட்டுவோம்
பொதுச்செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் உரை!