CATEGORIES
Kategorier
கரோனாவால் உயிரிழக்கும் மருத்துவர்களுக்கு அரசு மரியாதையுடன் அடக்கம் : நவீன் பட்நாயக்
கரோனாவால் உயிரிழக்கும் மருத்துவர்களின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்று ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கரோனா பாதிப்பு இரட்டிப்பு விகிதம் குறைந்து உள்ளது
மத்திய சுகாதாரத் துறை
வவ்வால்கள் கடவுளாம், வைரஸ் பரவாதாம் : ஆந்திராவில் மூடத்தனம்
இன்று உலகத்தை மிரட்டி, முடக்கியுள்ள கரோனா வைரஸ், சீனாவில் உள்ள வவ்வால்களில் இருந்து பரவியதாக கூறப்படுகிறது.
கோடையில் இருந்து தப்பித்தாலும் குளிர்காலத்தில் அச்சம் நவம்பரில் 2ஆவது கரோனா அலை எழும்பும்
உலக நாடுகளுக்கு சீனாவின் கரோனா தடுப்பு மருத்துவ நிபுணர் குழு எச்சரிக்கை
கரோனா நோயாளியை குணமாக்கிய பிளாஸ்மா சிகிச்சை
டில்லியைச் சேர்ந்த கரோனாவைரஸ்பாதித்த நபர் பிளாஸ்மாசிகிச்சைமூலமாக குணமடைந்துள்ளார்.
மற்றவர் உயிரைக் காக்க உயிரைப் பணயம் வைத்துப் பணியாற்றும் மருத்துவர்களின் உடல் அடக்கம் உரிய மரியாதையுடன் நடைபெற அரசு ஆவன செய்யவேண்டும்!
மறைந்த டாக்டர் ஒருவரின் உடல் அடக்கத்தின்போது குடிமக்கள் நடந்துகொண்ட முறை வருந்தத்தக்கது!
வாழ்வியல் சிந்தனைகள்
நல்வரவாகட்டும் நடைப்பயிற்சிகள்!
40 கிலோ மீட்டர் நடக்கும் 10 லட்சம் பெண்கள்...
மகாராஷ்டிராவின் விதர்பா பகுதியில் 1990கள் முதலே, கட்டுபடியாகாத வேளான்மையின் இறுதிக் கட்டத்தில், தாக்குபிடிக்க முடியாமல் பயிர்களைப் பாதுகாக்க வாங்கிவைத்திருந்த நஞ்சை, விவசாயிகள் பருகி மடிந்தார்கள். அகோலா, அமராவதி, நாக்பூர், வார்தா, யவத்மால், காதிரிச்சோலி, புக்தானா, வாசிம் என இவை அனைத்தும் அடங்கியது தான் விதர்பா பகுதி. இந்தியாவிலேயே விதர்பா பகுதி தான் விவசாயத் தற்கொலையின் உச்சத்தை சந்தித்தது.
கரோனா வைரஸ் பாதிப்பில் 3ஆம் இடம்; ஆனால் நிவாரண நிதியில் 10ஆம் இடம் தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய பாஜக அரசு
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம்
கரோனா வைரஸ் : சீனாவில் மனிதர்களால் உருவாக்கப்பட்டது
நோபல் பரிசு பெற்ற அறிஞர் அதிர்ச்சித் தகவல்
இணைய வழியில் மின்சார இருசக்கர வாகனங்களை முன்பதிவு செய்தால் சிறப்புச் சலுகைகள்
இணைய வழியில் மின்சார இருசக்கர வாகனங்களை பதிவு செய்தால் சிறப்பு சலுகைகள் வழங்கப்படும் என ஹுரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
சீனாவில் இருந்து 3 லட்சம் விரைவுப் பரிசோதனை உபகரணங்கள் 24 மணி நேரத்தில் 30,043 மாதிரிகளுக்கு கரோனா பரிசோதனை
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்
கரோனா வைரஸை சுமந்து செல்லும் துகள்கள் நீண்ட நேரம் காற்றில் இருக்கும்
பின்லாந்து அறிவியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கை
ஊரடங்கால் பாதிக்கப்படும் மக்களுக்கு தி.மு.க.வினர் தொடர்ந்து உதவ வேண்டும்
திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின்
ஊரடங்கை நீக்கும் முன் உலக நாடுகள் 6விஷயங்களில் கவனம் கொள்ள வேண்டும்
உலக சுகாதார அமைப்பு
ஆசியப் பொருளாதார வளர்ச்சி 60 ஆண்டுகளில் இல்லாத அளவு வீழ்ச்சி
அய்.எம்.எப்., எச்சரிக்கை
அதிக அளவில் பரிசோதனைகள் தேவை ஊரடங்கு கரோனாவுக்குத் தீர்வு அல்ல: ராகுல் காந்தி
ஊரடங்கு மட் டுமே கரோனாவுக்கு தீர்வு அல்ல என காங்கிரஸ் எம்.பி.,ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் எம்.பி., ராகுல், காணொலி வாயிலாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது: ஊரடங்கால் கரோனாவை கட்டுப்படுத்த முடியாது.
கரோனா வைரஸ் குறித்து 2015 இல் எச்சரித்த பில்கேட்ஸ்
கரோனா வைரஸ் குறித்து கடந்த 2015ஆம் ஆண்டே மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் எச்சரிக்கை விடுத்தார். ஆனால், உலக நாடுகள் அவரது ஆலோசனையை கண்டு கொள்ளாததால் தற்போது பேராபத்து ஏற்பட்டுள்ளது.
சோதனைகளை விரிவுபடுத்த கேரளா வழிகாட்டுகிறது
பரவலான சோதனையின் வழியாகவே கரோனாவைக் கட்டுக்குள் வைக்க முடியும் என்பது மிக முக்கியமான உத்தியாகச் சொல்லப்பட்டு வருகிறது.
கரோனா போரில் முன்னணியில் சுகாதார பணியாளர்களின் தன்னலமற்ற பணி
ராகுல் காந்தி பாராட்டு
மத்திய கிழக்கு நாடுகளில் தவிக்கும் இந்தியத் தொழிலாளர்களை மீட்க வேண்டும்
ராகுல் காந்தி வலியுறுத்தல்
புதுச்சேரிக்கு நிவாரண நிதி அளிக்காத மத்திய அரசைக் கண்டித்து வீடுகளில் கருப்புக் கொடி கட்டி பொதுமக்கள் போராட்டம்
கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக விதிக்கப்பட்ட ஊரடங்கால் புதுச்சேரி மாநிலத்தில் பெரும் பாதிப்புக்கு உள்ளான மக்களுக்கு மத்திய அரசு நிவாரண நிதி அளிக்காமல் உள்ளது.
மருத்துவருக்குக் பாதுகாப்பாக கரோனா சிகிச்சைக்காக 'பேசும் ரோபா' எந்திரன்
உயிருக்கு ஆபத்தான நிலையில் கரோனா சிகிச்சையில் ஈடுபடும் மருத்துவர்களுக்கு மாற்றாக, பேசும் ரோபா ஒன்றை சத்தீஸ்கர் மாநிலப் பொறியியல் மாணவர் தயாரித்து வருகிறார்.
கரோனா வைரஸ் பரிசோதனைக் கருவிகளுக்கு இந்தியாவில் தட்டுப்பாடு : ராகுல் காந்தி
கரோனா வைரஸ் பரிசோதனை கருவிகளை வாங்குவதை இந்தியா தாமதப்படுத்தியது. இதன் காரணமாக இந்தகருவிகளுக்கு நாட்டில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
முகக் கவசம் அணியாதவருக்கு ரூ.500 அபராதம் காவல் துறை அறிவிப்பு
கரோனா வைரஸ் பரவலில் இருந்து தங்களை காத்து கொள்ள அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டுவந்தது.
கரோனாவுக்கு எதிரான போரில் மக்களுக்கு உதவுவோம் : சோனியாகாந்தி உறுதி
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று நாட்டு மக்களுக்கு தனது காணொலி உரையை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
பெரியார் திடலில் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் விழா
புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 130 ஆம் பிறந்த நாள் விழா
காய்கறி, பூக்கள் கொள்முதல் பிரச்சினைகளுக்குத் தீர்வு வேளாண்துறைச் செயலர் ககன்தீப்சிங் பேடி தகவல்
தோட்டக்கலை விவசாயிகள், பூக்கள் விவசாயம் செய்தோர் பாதிப்பு களையப்பட்டுள்ளதாக வேளாண்துறைச் செயலர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார்.
கரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் கரோனா பரிசோதனை தொடக்கம்
கரூர் காந்தி கிராமத்தில் புதிய அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கட் டப்பட்டுள்ளது. நவீன வசதிகளுடன் கூடிய இந்த மருத்துவமனையில் அனைத்து நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கரோனா பாதிப்பால் இந்திய நிறுவனங்களை வெளிநாடுகள் கையகப்படுத்தும் நிலை
ராகுல் காந்தி எச்சரிக்கை