CATEGORIES
Kategorier
கரோனா தொற்று கண்காணிப்பு மய்யத்தைத் தொடங்க, தனியார் நிறுவனம் உதவி!
கோவிட் 19 நோய் தொற்றுக்கு எதிராக, இந்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளின் எல்லா நிலையிலும், உதவிக்கரம் நீட்ட சோனாலிகா குழுமம் முன் வந்துள்ளது.
போர்த்துக்கல் தேசத்திற்கு சல்யூட்!
கரோனா தொற்று உலக நாடுகளை உலுக்கி வரும் சூழலில் ஒவ்வொரு தேசமும் அதனை எதிர்கொள்ள புதிய புதிய வழிமுறைகளை கண்டறிந்து வருகிறது.
மலேசிய தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கு பெரியார் நூல்கள் அன்பளிப்பு
ஜோகூர், செலங்கோர், நெகிரிசெம்பிலான், பேராக் மாநிலங்களில் உள்ள சுமார் 250 தமிழ்ப்பள்ளி மாணவர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நூலகங்களுக்கும் பெரியார் டாக்டர் கி.வீரமணி மற்றும் திராவிட இயக்கத் தலைவர்களின் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
வெளியில் சென்றுவர அனுமதி கோரி போராட்டம்
மதுரையில் அண்ணா நகர் பகுதியில் கரோனா நோய்த்தொற்று தமிழ்நாட்டில் முதல் நபராக இழந்தவர் வீட்டைச் சுற்றி ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு மக்களை தனிமைப்படுத்தி வைத்துள்ளனர்.
இந்தியாவில் கரோனா பாதிப்பு 6412 ஆக உயர்வு 199 பேர் உயிரிழப்பு
இந்தியாவில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 6412 ஆக உயர்ந்துள்ளது. 199 பேர் உயிரிழந்துள்ளனர்.
30 நிமிடங்களில் கண்டறியலாம் தமிழகத்தில் ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் இன்று முதல் கரோனா பரிசோதனை
கரோனாவை 30 நிமிடத்தில் கண்டறியக் கூடிய ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் பரிசோதனை செய்யும் திட்டம் இன்று முதல் தமிழகத்தில் தொடங்குகிறது.
கரோனா பாதிப்பிற்கு ஏற்ப 3 மண்டலங்களாக பிரிப்பு ஊரடங்கை நீட்டிக்க மத்திய அரசு புதிய திட்டம் சிவப்புப் பட்டியலில் சென்னை
உலகம் முழுவதையும் ஆட்டிப்படைக்கும் கரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவிலும் வீரியமடைந்து வருகிறது.
கரோனாவைரஸ் பாதிப்புக்கான அறிகுறி இல்லாமலும் பாதிப்பு
உலகம் முழுவதும் கரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், அதை கட்டுப்படுத்த மருத்துவர்கள் முயன்று வருகிறார்கள்.
மருத்துவப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு வசதிகள் செய்துதர வேண்டும்
மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
தமிழகத்துக்கு அதிக நிதி ஒதுக்காதது ஏன்? உயர்நீதிமன்றம் கேள்வி
சென்னை, ஏப். 9 கரோனா வைரஸ் தொற்றினால் பெரிதும் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு அதிக நிதி ஒதுக்காதது ஏன்? என்று விளக்கம் அளிக்கும்படி மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
கரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கை : முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் மும்பை, டில்லியில் உத்தரவு
மீறினால் தண்டனை, கைது எச்சரிக்கை
கரோனா தடுப்புக்கு மாத்திரை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் அறிவிப்பு
சென்னை , ஏப்.9, உலக அளவில் வினியோகம் செய்யப்படும் ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தில், சுமார் 70 சதவீதம் இந்தியாதான் உற்பத்தி செய்கிறது.
அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் நிவாரண உதவி: தமிழக அரசு ஆணை
சென்னை ,ஏப்.9, நாடு முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ளது.
அத்தியாவசியப் பொருள்களைப் பதுக்கினால் 7 ஆண்டு சிறைத் தண்டனை
கடும் நடவடிக்கை எடுக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு
மின்விளக்குகளை அணைத்து விட்டு 'டார்ச் அடிப்பது கரோனாவுக்கு தீர்வு ஆகாது கரோனாவைரசுக்கு எதிரான போரில் போதுமான அளவுக்கு இந்தியாவில் பரிசோதனை வசதிகள் இல்லை
ராகுல் காந்தி
நாடு முழுவதும் கரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும்
மத்திய அரசுக்கு பிரியங்கா காந்தி வலியுறுத்தல்
தனியார் மருத்துவமனைகளில் தொடர் சிகிச்சை அளிக்க மறுத்தால் நடவடிக்கை: தமிழக அரசு எச்சரிக்கை
சென்னை , ஏப்.5. தமிழக மருத்துவ மற்றும் ஊரக மருத்துவ சேவை இயக்குநர், மாவட்ட ஆட்சியர்கள், மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகள் மற்றும்மருத்துவ உயர் அதிகாரிகளுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:
சீனாவில் கரோனாவால் உயிரிழந்தோருக்கு மரியாதை
பெய்ஜிங், ஏப்.5, கரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோருக்கு சீன நாட்டில் பொதுமக்கள் அமைதிகாத்து மரியாதை செலுத்தினர்.
இந்தியாவில் செப்டம்பர் வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட வாய்ப்பு? : அமெரிக்க ஆய்வு நிறுவனம் தகவல்
புது டில்லி , ஏப். 5 , சீனாவின் ஹூபெய் மாகாணம் வுகான் நகரில் முதன் முதலில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் சுமார் 203 நாடுகளில் வியாபித்துள்ளது.
மத்திய அரசு செலவைக் குறைக்க சோனியா கூறும் யோசனைகள்!
கரோனா வைரஸ் பாதிப்புக்கு நிதி நெருக்கடியை சமாளிக்க சோனியா காந்தி அய்ந்து பரிந்துரைகளுடன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.
பெண்களின் பாதுகாப்புக்கு முதலிடம் கொடுக்க வேண்டும்!
உலக நாடுகளுக்கு அய்.நா. பொதுச்செயலாளர் வேண்டுகோள்!
தந்தை பெரியாரின் மலேசியப் பயணம் பள்ளியில் வரலாற்றுப் பதிவுக் கல்வெட்டு திறப்பு
தந்தை பெரியார் 1954ஆம் ஆண்டில் மலேசியாவில் சென்ற பகுதியில், அதன் வரலாற்றுப் பதிவாக தற்பொழுது கல்வெட்டு திறக்கப்பட்டுள்ளது.
கரோனா பரவல்; ஊரடங்கை நீட்டிக்க பல மாநில அரசுகள் கோரிக்கை
மத்திய அரசு தகவல்
கரோனா பரவல் தடுப்பு குறித்து மருத்துவ அறிவியல் இதழ்களில் எச்சரிக்கைத் தகவல்கள்
கரோனா வைரஸ் முகக் கவசங்கள், ரூபாய்நோட்டுகள், பாத்திரங்கள், காகிதத் தாள்களில் சில மணி நேரங்களில் தொடங்கி ஏழுநாட்கள் வரை உயிர்வாழும் என ஹாங்காங் பல்கலைக்கழக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
பாதிக்கப்பட்டோரின் உண்மையான எண்ணிக்கைக்க கரோனா பரிசோதனையை தீவிரப்படுத்த வேண்டும்
வைகோ வலியுறுத்தல்
துப்பாக்கியால் சுட்டுகரோனாவைவிரட்டுகிறாராம். பாஜகபெண்தலைவர்மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு
கரோனாவுக்கு எதிராக போராட தங்களது ஒற் றுமையை வெளிப்படுத்தும் வகையில் 5.4.2020 அன்று இரவு 9 மணிக்கு தொடங்கி 9 நிமிடங்கள் மின் விளக்குகளை அணைத்து விளக்குகளை ஏற்றுமாறு நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி கோரிக்கைவிடுத்தார்.
சமூக இடைவெளி இல்லாமல் மக்கள் கூட்டத்தை கூட்டிய நூற்றுக்கணக்கான கடைகளுக்கு சீல்:
தமிழக அரசு நடவடிக்கை
கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் புதுச்சேரிக்கு கோரிய நிவாரண நிதியை மத்திய அரசு வழங்கவில்லை
புதுச்சேரி முதல்வர் வே.நாராயணசாமி வேதனை
இந்திய மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு போராடி கரோனா வைரசுக்கு எதிரான போரில் வெற்றி பெறுவோம்
ராகுல் காந்தி சூளுரை
உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பால் 69 ஆயிரத்துக்கும் மேல் உயிரிழப்பு
அமெரிக்காவில் ஒரே நாளில் 1,165 பேர் உயிரிழப்பு