CATEGORIES
Kategorier
பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் கரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு மற்றும் நோய்த்தொற்றைத் தடுக்கும் கிருமி நாசினி வழங்கல்
திருச்சி, மார்ச் 24 பெரியார் மருத்துவக் குழுமத்தின் சார்பாக பெரியார் மருந்தியல் கல்லூரி 23.03.2020 அன்று கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகம் முழுவதிலும் ஏற்படுத்தியது.
நாகை - திருமருகலில் கரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்
தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் ஆலோசனைக்கு இணங்க நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் கிராமப்புற பகுதிகளில் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் தஞ்சை இரா. ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் இளைஞர் அணியின் சார்பாக கரோனா வைரஸின் விபரீதத்தை எடுத்துரைத்து பொது மக்கள் எவ்வாறு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதை எடுத்துச்சொல்லி அவர்களுக்கு சோப்பு வாங்கிக் கொடுத்து தினமும் பத்துக்கும் மேற்பட்ட நேரங்களில் கை கழுவ வேண்டும் சுகாதாரமாக இருக்க வேண்டும் என்பதெல்லாம் எடுத்துக் கூறப்பட்டது.
கல்லூரிகளை மருத்துவமனையாக மாற்ற திட்டமிட வேண்டும்
தமிழக அரசுக்கு தளபதி மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
ஒக்கநாடு - கீழையூர் கரோனா வைரஸ் தடுப்பு சுகாதார விழிப்புணர்வு செயல் விளக்கம்
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் அறிவிப்பின்படி உரத்தநாடு ஒன்றியம் ஒக்கநாடு கீழையூர் ஊராட்சி கிராமத்தில் 21-03-2020 அன்று மாலை 5 மணியளவில் தஞ்சை மாவட்ட திராவிடர் கழக இளைஞானி சார்பில் "கரோனா வைரஸ்" விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது
அதிரடிப்படை கண்காணிப்பில் திருப்பதி கோவில்
திருமலை, மார்ச் 23, பக்தர்கள் இல்லாமல் நேற்று (22.3.2020) திருப்பதி எழுமலையான் கோயில் வெறிச்சோடி காணப்பட்டது.
இது சரியல்ல!
கரோனா' அச்சுறுத்தல் காரணமாக நேற்று (22.3.2020) இந்திய அளவில் ஊரடங்கினை பிரதமர் அறிவித்தார். அரசியலுக்கு அப்பாற்பட்ட முறையில் அது ஏற்றுக்கொள்ளப்பட்டு, இந்தியா முழுவதுமே கடைப்பிடிக்கவும்பட்டது.
கரோனா பாதிப்பு 2.5 கோடி பேர் வேலை இழப்பர் அய்.நா. அதிர்ச்சித் தகவல்
ஜெனிவா, மார்ச் 23, கரோனா வைரஸ் பாதிப்பால், உலக அளவில், 2.5 கோடி பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அய்க்கிய நாடுகள் சபைக்கான தொழிலாளர் நல அமைப்பு தெரிவித்துள்ளது.
தஞ்சை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணியினர் மருத்துவ சேவை கரோனா வைரஸ் விழிப்புணர்வு
தஞ்சை , மார்ச். 23- தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவிப்பின்படி தஞ்சை ஒன்றியம் கொள்ளங்கரை ஊராட்சி கிராமத்தில் தஞ்சை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி சார்பில் கரோனா வைரஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப் பட்டது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 12 நாள்களுக்கு முன்பாகவே நிறைவு
புதுடில்லி, மார்ச் 23, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இரு அவைகளிலும் நிதிமசோதாக்களை இன்று 23.3.2020) நிறைவேற்றியபின் முடித்துக்கொள்ளப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
"போருக்கு தயாராகுங்கள்!!" - கரோனா வைரஸ் பாதிப்பு குறித்து துணை ராணுவத்திற்கு உத்தரவு!
கரோனாவை பற்றிய தகவல்கள் கொத்துக் கொத்தாக
கருக்கலைப்பு குற்றம் அல்ல: நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது
வெலிங்டன், மார்ச் 21- நியூசி லாந்துநாட்டில் கருக்கலைப்பு என்பது குற்றம். இதற்கு அங்கு 1977ஆம் ஆண்டு இயற்றப்பட்ட ஒரு சட்டம் வழிவகுத்து இருந்தது.
கரோனாபாதிப்பால்: 85கோடிமாணவர்கள்பள்ளி செல்லவில்லை
யுனெஸ்கோ கவலை
நகரங்களைத் தனிமைப்படுத்தலுக்கு உத்தரவிட மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கோரிக்கை
சென்னை , மார்ச் 21- நாட்டில் கரோனா வைரஸ் பரவலைக் கட் டுப்படுத்தும் முயற்சியாக "நம்முடைய அனைத்து நகரங்களையும் 24 வாரங்களுக்கு உடனடியாக தனிமைப்படுத்த" உத்தரவிடுமாறு காங்கிரஸ் தலைவர் பி.சிதம்பரம் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
மருத்துவம் சார்ந்த படிப்பு மாணவர்களுக்கு விடுமுறை
சென்னை , மார்ச் 21- தமிழகத்தில், மருத்துவம் சார்ந்த, துணை படிப்புகள் படிக்கும் மாணவர்களுக்கு, வரும், 31ஆம் தேதி வரை விடுமுறை அளித்து, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை அறிவித்துள்ளது.
டில்லி மருத்துவ மாணவி பாலியல் வன்முறை,கொலை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றம்
புதுடில்லி,மார்ச்20, நிர்பயாகொலை குற்றவாளிகள் 4 பேருக்கு இன்று (20.3.2020) அதிகாலை 4.30 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
தேர்வு ஒத்திவைப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
சென்னை, மார்ச் 20, கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக உரிமையியல் நீதிபதிகளுக்கான தேர்வை ஒத்தி வைத்துள்ள தாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
ஈரான், பிலிப்பைன்சில் சிக்கி தவிக்கும் மீனவர்களை இந்தியா அழைத்து வர வேண்டும்
வெளியுறவுத்துறை அமைச்சரிடம் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரில் மனு
கீழடியில் மீண்டும் செங்கல் கட்டுமானம் கண்டுபிடிப்பு
திருப்புவனம், மார்ச் 20, கீழடியில் மீண்டும் ஒரு செங்கல் கட்டுமானம் கண் டறியப்பட்டுள்ளது பார்வை யாளர்களை ஆச்சர்யப் படுத்தியுள்ளது.
பெரியார் 1000 போட்டியில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது
'பெரியார் 1000' பரிசளிப்பு விழா ஆவடி
வடபழனி முருகன் கோயிலில் தெர்மல் ஸ்கேனர் மூலம் பக்தர்களுக்கு பரிசோதனை
கடவுளை பரிகசிக்கும் பக்தர்கள்!
பெரியார் மருந்தியல் கல்லூரியில் கரோனா வைரஸ் மற்றும் காசநோய் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்
திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் கரோனா வைரஸ் மற்றும் உலக காசநோய் நாள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் 13.03.2020 அன்று மாலை 3 மணியளவில் கல்லூரி அரங்கத்தில் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி அருகே 4,500 ஆண்டு பழைமையான பாறை ஓவியம் கண்டுபிடிப்பு
கிருஷ்ணகிரி அருகே 4500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த நடன பாறை ஓவியங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நாடு முழுவதும் 15 அம்ச கட்டுப்பாடுகள்
மத்திய அரசு நடவடிக்கை
ஏப்ரல் - மே மாதங்களில் கிராமப் பகுதிகளில் கழகப் பிரச்சாரக் கூட்டங்கள்
நாகை மாவட்ட கழகக் கலந்துரையாடலில் முடிவு கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பங்கேற்பு
அமெரிக்க மண்ணில் அரங்கேறிய முற்போக்குத் திருமணம்
அமெரிக்காவில் மென்பொருள் துறை தொழில்முனைவரான ராம் செல்லா மற்றும் மென்பொருள் துறையில் பணிபுரியும் அகிலா செல்வராஜ் ஆகியோரது திருமணம் அமெரிக்காவின் சிகாகோ நகரில் புது சரித்திரம் படைத்திருக்கிறது.
அன்னை மணியம்மையார் படத்திற்கு மாலை அணிவிப்பு
அன்னை ஈ.வெ.ரா. மணியம் மையார் அவர்களின் நினைவு நாள் நிகழ்ச்சி கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் நாகர்கோவில் ஒழு கினசேரி பெரியார் மய்யத்தில் நடைபெற்றது.
மஞ்சளும், நேனோ தொழில்நுட்பமும்!
மஞ்சளில் உள்ள, 'குர்குமின்' என்ற வேதிப்பொருள் தான் பல நோய்களை வராமல் தடுக்கவும், நோய்களை குணமாக்கவும் உதவுகிறது.
தினமும் இரும்பு மழை...அதி தீவிர வெப்பம்.... முடிவில்லாத இருட்டு...பிரமாண்ட கோள் கண்டுபிடிப்பு!
தினமும் அந்திமழை - அதுவும் இரும்பு மழை பொழியும் அதிதீவிர வெப்பமுள்ள பிரம்மாண்ட கோள் ஒன்றை ஜெனீவா பல்கலைக்கழக வானிலை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
சுயமரியாதை வீரர் கடலூர் கோவிந்தராசனுக்குப் புகழ் சூட்டும் நிகழ்ச்சி அல்ல! கொள்கை, இயக்கம், தலைமை, கட்டுப்பாடு இவைகளுக்கு உண்மையாக இருந்து இறுதி மூச்சுவரை வாழ்ந்து காட்டிய ஒருவருக்கான விழா இது!
கடலூர் கி. கோ. நூற்றாண்டு விழாவில் தமிழர் தலைவர் உரை
கரோனா தொற்று : ஓட்டுநர்கள் மற்றும் உணவு வழங்குவோரின் நிலை என்ன?
அய்தராபாத், மார்ச் 19 டாக்சி ஓட்டுநர்கள் மற்றும் உணவு வழங்கு வோர் ஆகியோர் தங்களுக்கு கரோனா தொற்று அபாயம் அதிக அளவில் உள்ளதாக தெரி வித்துள்ளனர்.