CATEGORIES
Kategorier
மருத்துவ படிப்புகளில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 50 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்
உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. சார்பில் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி. வழக்கு
மாநில உரிமைகளை பறிக்கக்கூடிய - கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரான மின்சாரச் சட்டத் திருத்தம் 2020அய் திரும்பப் பெறுக!
பிரதமருக்கு திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் கடிதம்
சீரிய பகுத்தறிவாளரும், கல்வியாளருமான தோழர் அரங்கசாமியின் வாழ்விணையர் ராஜம் அரங்கசாமி மறைந்தாரே!
சீரிய பகுத்தறிவாளரும், கல்வியாளருமான தோழர் அரங்கசாமி அவர்களுடைய வாழ்விணையரும், எங்களது உடன்பிறவா சகோதரியுமான திருமதி ராஜம் அரங்கசாமி அவர்கள் (வயது 87) உடல்நலக் குறைவு காரணமாக நேற்று (27.5.2020) இரவு 10 மணியளவில், முகப்பேரில் உள்ள அவரது மகள் டாக்டர் மீனாம்பாள் அவர்களது இல்லத்தில் இயற்கை எய்தினார் என்பதை அறிந்து மிகுந்த துன்பமும், துயரமும் அடைகிறோம்.
2020-2021ஆம் ஆண்டுக்கான புதிய நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்
முதல்-அமைச்சருக்கு தளபதி மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
தொண்டராம்பட்டு மாரியப்பன் சிலை திறப்பு
26.05.2020 அன்று மாலை 6 மணிதொண்டராம்பட்டுக்கு பெரியார் பெருந்தொண்டர் ஆசிரியர் மாரியப்பன் படத் திறப்பு விழா தஞ்சை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சி அமர்சிங் தலைமையிலும் மாவட்ட செயலாளர் அ. அருணகிரி, பெரியார் வீர விளையாட்டு கழக மாநில செயலாளர் நா.இராமகிருஷ்ணன், மாநில ப.க.துணை தலைவர் ஆசிரியர் கோபு, பழனிவேல், உரத்தநாடு ஒன்றிய செயலாளர் ஆ.லெட்சு மணன், தொண்டராம்பட்டு பெரியார் பெருந்தொண்டர் உத்திராபதி முன்னிலையில் நடைபெற்றது.
வெளிமாநில தொழிலாளர்கள் நடந்து செல்லும் அவலம்: உச்சநீதிமன்றம் வருத்தம்
வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு நடந்து செல்லும் அவலம் குறித்து வருத்தம் தெரிவித்த உச்சநீதிமன்றம் நீதிபதிகள், இது குறித்து மத்திய, மாநில அரசுகள் நாளைக்குள் அறிக்கை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு உள்ளனர்.
கரோனா தொற்று வேகமாக பரவும் காலத்தில் ஊரடங்கை தளர்த்திய நாடு இந்தியா
ராகுல் காந்தி விமர்சனம்
ஜூன் 3: கலைஞர் பிறந்த நாளில் பொதுமக்களுக்கு உதவி செய்து கொண்டாட வேண்டும்
தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின்
உயிரிழப்பு அதிகரிப்பதால் கரோனா பாதித்தவர்களுக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகள் தருவது நிறுத்தம்
உலக சுகாதார நிறுவனம் அதிரடி முடிவு
தமிழ்நாட்டின் கடைசி ஜமீன் சிங்கம்பட்டி டி.என்.எஸ், முருகதாஸ் தீர்த்தபதி மரணம்
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள சிங்கம்பட்டி சமஸ் தானம் 1,000 ஆண்டுகள் வரலாறு கொண்ட தாகும்.
உலகத்தின் கவனத்தை ஈர்த்த சித்தார்த்!
தஞ்சையைச் சேர்ந்த சித்தார்த் என்கிற1ஆம் வகுப்பு சிறுவன் பேச் சுப் போட்டிக்குப் பெயர் கொடுத் தான்.
ரூபாய் நோட்டுகளில் காந்தியாருக்குப் பதில் நாதுராம் கோட்சே: தலைமறைவான ஏபிவிபி நிர்வாகி
மத்தியப் பிரதேசத்தில் பாஜகவின் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி)யில் நிர்வாகியாக இருப்பவர் சிவம் சுக்லா.இவர் தனது முகநூல் பக்கத்தில் சில தினங்களுக்கு முன்பு ஒரு படத்தை பதிவிட்டிருந்தார்.
தொழிலாளர் பற்றாக்குறை உள்ளூர் மக்களுக்கு வேலைதர ஆணையம் அமைத்த அரசு
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வீடு திரும்பியுள்ள நிலையில், உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பளிக்க தொழில்துறை வேலைவாய்ப்பு பணியகத்தை மகாராட்டிரா அரசு அமைத்துள்ளது.
உயிர்க் காக்கும் செவிலியர்களின் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றுக!
தி.மு.க. தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் அறிக்கை
திரிக்காதே 'தினமலரே!'
'தினமலர்' (23.5.2020) நாளேட்டில் 'பட்டம்' என்ற பகுதியில் ஒரு பொய்யான தகவல் பதிவாகியுள்ளது. பாரதியாரின் பாடல்களை அன்றைய சென்னை மாகாணத்தை ஆட்சி செய்த நீதிக்கட்சி தடை செய்தது என்பதுதான் அந்தச் செய்தி.
50 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கரோனா : உலக சுகாதார நிறுவனம் உறுதி
உலகமெங்கும் இருந்து 50 லட்சத்துக்கும் அதிகமா னோருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் பதிவு செய்துள்ளது.
பட்டுக்கோட்டை கழக மாவட்டம் சார்பாக மனிதநேய உதவிகள்!
மத்திய, மாநில அரசுகளின் ஊரடங்கு (கரோனா தொற்று நோய் காரணமாக வேலை இன்றியும், வேறு வருமானம் இன்றியும் வீட்டில் உள்ள கழகத் தோழர்கள், பொது மக்களுக்கு கழக தோழர்கள் தாங்களால் முடிந்ததை செய்து உதவிடுங்கள் என்ற கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவுரைக்கேற்ப, பட்டுக்கோட்டை கழக மாவட்டம் சார்பாக பேராவூரணி சேதுபாவசத்திரம் ஒன்றியம் நகரம் சார்பில் 1152020 திங்கள் அன்று பேராவூரணிதந்தை பெரியார் படிப்பகத்தில் ரூ.1500 மதிப்புள்ள அரிசி 10 கிலோ, மளிகைப் பொருட்கள், காய்கறிகள் கொண்ட தொகுப்புப்பை வழங்கப்பட்டது.
ஆந்திர நாத்திகர் டாக்டர் விஜயத்திற்கு நமது வீர வணக்கம்
ஆந்திர மாநிலம் விஜய வாடாவில் பல ஆண்டுகளாக சிறப்பாக இயங்கிவரும் நாத்திக மய்யத்தின் நிர்வாக இயக்கு நரும், தலைசிறந்த நாத்திகவாதியும், மனிதநேயருமான டாக்டர் விஜயம் அவர்கள் இன்று (22.5.2020) காலை 5 மணி அளவில் Atheist Centre-இல் உள்ள அவரது இல்லத்தில் காலமானார் என்பதை அறிவிக்க மிகவும் வருந்துகிறோம். அவருக்கு வயது 84.
கரோனா தொற்று தடுப்புக் குழுக்களில் மக்கள் பிரதிநிதிகள் இடம்பெறல் வேண்டும்
தளபதி மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
அண்ணாமலை பல்கலைக் கழக பிரச்சினையில் முதல்வர் தலையிட்டு தீர்வு காண வேண்டும்!
இரா.முத்தரசன் வலியுறுத்தல்
கேரளாவில் பேருந்து சேவை தொடக்கம்
கேரளாவில் 56 நாட்களாக நிறுத்தப்பட்டிருந்த பேருந்து சேவைதற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் இரண்டாம் கட்ட கரோனா நிவாரண உதவி
கோவை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் நேற்று (19.5.2020) மாலை 5 மணி அளவில் இரண்டாவது கட்டமாக அரிசி, மளிகை பொருட்கள் அடங்கிய கரோனா நிவாரண உதவிகள் கழகக் குடும்பத்தினருக்கு மாவட்டத் தலைவர் ம.சந்திரசேகர் இல்லத்தில் வழங்கப்பட்டது.
குறுந்தொழில் நிறுவனங்களுக்கு கடனுதவி வழங்க வலியுறுத்தல்
சிறு, குறுந் தொழில் நிறுவனங்களுக்கு 6 சதவீதம் வட்டியில் கடனுதவி வழங்க வேண்டும் என்று கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரக தொழில் முனைவோர் (காட்மா) சங்கம் வலியுறுத்தியுள்ளது.
சோனியா தலைமையில் 22ஆம் தேதி எதிர்க்கட்சிகள் ஆலோசனை
வெளிமாநிலத் தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாக வரும் 22ஆம்தேதிடில்லியில் நடை பெறவுள்ள எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக்கூட்டத்துக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தலைமை வகிக்கிறார்.
ஓய்வூதியம் கிடைக்காமல் அமைப்புசாரா தொழிலாளர்கள் தவிப்பு
சிவகங்கை மாவட்டத்தில் 5 ஆயிரம் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு கடந்த எட்டு மாதங்களாக ஓய்வூதியம் அளிக்கப் படாத நிலை தொடர்ந்து கொண்டிருப்பதால், தொழிலாளர்களின் குடும்பங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
தென் சென்னை மாவட்ட கழகத்தின் சார்பில் நிவாரண உதவி
நிவாரண பணிக்காக கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது
திருவெறும்பூர் ஒன்றிய கலந்துரையாடல் கூட்டம்
திருவெறும்பூர் ஒன்றிய திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 3.5.2020 அன்று மாலை 4 மணி அளவில் காணொலி மூலம் நடைபெற்றது.
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவுங்கள்
உ.பி முதல் அமைச்சருக்கு பிரியங்கா காந்தி கடிதம்
நிவாரணத் தொகுப்பை மாற்றியமைக்க வேண்டும்
ராகுல் காந்தி வலியுறுத்தல்
பரிசோதனை செய்யாமல் கரோனா பரவல் இல்லை என்பது தமிழகத்தை பேராபத்தில் தள்ளிவிடும்
தி.மு.க.தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை