CATEGORIES
Kategorier
காணொலி மூலம் நடைபெற்ற திருத்துறைப்பூண்டி மாவட்ட கலந்துறவாடல்: மக்களை திசைத்திருப்ப ஊடகங்களில் இந்துத்துவாவைத் திணிக்கின்ற ஆபத்து!
கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் எச்சரிக்கை
தமிழர் தலைவரின் கட்டளையை செயல்படுத்துவோம் கழகத்தில் புதிய வரவுகளை அதிகப்படுத்துவோம்!
விழுப்புரம், திண்டிவனம், கல்லக்குறிச்சி கழக மாவட்ட காணொலி கலந்துறவாடல் கூட்ட முடிவுகள்!
திராவிட மாணவர் கழகம் சார்பில் புரட்சிக்கவிஞர் பாராதிதாசன் பிறந்த நாள் விழா
தஞ்சாவூர் மாவட்டதிராவிடமாணவர் கழகம் சார்பில் புரட்சிக் கவிஞர் பிறந்தநாள் விழா 29.4.2020அன்றுகாணொலி வழியாக சிறப்பாக நடை பெற்றது.
சென்னை அமைந்தகரை பகுதியில் கழகத்தின் சார்பில் நிவாரண உதவிகள்
வடசென்னை மாவட்ட இளைஞரணித் தலைவர் தளபதி பாண்டியன் முயற்சியில் சென்னை அமைந்தகரை பகுதியில் கழகத்தின் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
காணொலி மூலம் நடைபெற்ற பெரம்பலூர் - அரியலூர் மாவட்டக் கலந்துரையாடல்
பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன் கருத்துரை
மன்னார்குடியில் நிவாரண உதவி
கரோனா ஊரடங்கால் வேலையின்றி சிரமப்படும் கழகத்தோழர்களுக்கு, தமிழர் தலைவரின் அறிவுறுத்தலின்படி மன்னார்குடி கழக மாவட்டத்தின் சார்பில் மன்னார்குடிதந்தை பெரியார் படிப்பகத்தில் மனிதநேய உதவிகள் வழங்கப்பட்டன. ரூ2000 மதிப்புள்ள மளிகை, அரிசி, காய்கறிகள் அடங்கிய பைகள் கழகத் தோழர்கள் 24 குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டது.
காணொலி மூலம் நடைபெற்ற தாராபுரம் மாவட்டக் கலந்துறவாடல் கூட்டம் மதவாதத்தை வீழ்த்தும் மாற்றுத் தத்துவம் பெரியார்
கவிஞர் கலி.பூங்குன்றன் சிறப்புரை
தஞ்சை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் கரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன
கரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில் வேலை வாய்ப்பு மற்றும் தொழில் பாதிக்கப்பட்டு பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள திராவிடர்கழகதோழர்கள் மற்றும் பொது மக்களுக்கு தஞ்சாவூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் 06.05.2020 அன்று உணவு பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது.
நாடு முழுவதும் 4ஆம் கட்டமாக ஊரடங்கு நீட்டிப்பு விதிமுறைகள் மே 18-க்கு முன்பு அறிவிக்கப்படும்: பிரதமர் மோடி
மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வந்த போதிலும், இந்தியாவில் கரோனா வேகமாக பரவிவருகிறது.
தொழிலாளர்கள் அனுபவித்து வரும் உரிமைகள் பேரணி நடத்தி, ரத்தம் சிந்தி, உயிரைத் தியாகம் செய்து பெற்றவையாகும்! பாஜக ஆளும் மாநிலங்களில் தொழிலாளர் உரிமைகள் பறிப்பு
திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கண்டனம்
கரோனாவில் அரசியல் செய்கிறீர்கள்!
பிரதமரிடம் மம்தா வைத்த கருத்து!
நடுத்தர மக்களின் வாழ்க்கை படுமோசமடைந்துவிட்டது
பண்பாடு மக்கள் தொடர்பகம் ஆய்வில் தகவல்
சேவையே, உன் பெயர்தான் செவிலியமா?
வாழ்வியல் சிந்தனைகள்
வெறுப்பு பேச்சுகளுக்கு முடிவு கட்ட வேண்டும் : அய்.நா. பொதுச்செயலாளர் வேண்டுகோள்
கரோனா பாதிப்பு தொடர்பான வெறுப்பு பேச்சுகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று அய்.நா.பொதுச் செயலாளர் அன்டோனியோகுட்டரெஸ் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
தொண்டறத்தாய் அன்னை ஈ.வெ.ரா. நாகம்மையார்! பாடம் கற்போம்! செயல்படுவோம், வாருங்கள்!!
அன்னை ஈ.வெ.ரா. நாகம்மையார் இந்திய சமூகப் புரட்சி வரலாற்றில், போராட்ட வீராங்கனையாக ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கு முன்பே களங்கண்டு, 'தேசப்பிதா' காந்தியாரின் உளங்கொண்டு உயர்த்திக்கூறப்பட்ட தனித்தகுதி பெற்றவர்.
தந்தைபெரியாரின் தொலைநோக்கு சிந்தனைகள், போராட்டங்கள், தமிழர் தலைவரின் ஓய்வறியா உழைப்பால் தமிழினம் பயன் பெற்றுள்ளது
கழகத் துணைத் தலைவர் கருத்துரை
கோவை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் கழகத் தோழர்களுக்கு கரோனா நிவாரண உதவி
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வழிகாட்டுதலின்படி கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட கழகத் தோழர்களுக்கு உதவிகள் கோவை மாவட்டக்கழகம் சார்பில் வழங்கப்பட்டன.
குடியாத்தம் திராவிடர் கழகம் சார்பில் தொடரும் மனிதநேய உதவிகள்
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவுறுத்தலுக்கிணங்க கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குடியாத்தம் பகுதியில் கழகத்தின் சார்பில் நிவாரண உதவிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
காணொலிமூலம் பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் பழனி, திண்டுக்கல், மதுரைமாநகர், புறநகர், தேனி, விருதுநகர் மாவட்டங்கள் பங்கேற்பு
பகுத்தறிவாளர் கழகப் புரவலர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின்வழிகாட்டுதலின்படி, பகுத்தறிவாளர் கழகப்பொறுப்பாளர்களின் கலந்துரையாடல் கூட்டங்கள் காணொலி மூலம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
காணொலிமூலம் நடைபெற்ற ஓசூர் மாவட்டக் கலந்துரையாடல்
ஓசூர் மாவட்டக் கழக கலந்துறவாடல் கூட்டம் 27.42020 அன்று மாலை நான்கு மணிக்கு காணொலி வழியாக சிறப்பாக நடை பெற்றது. மாவட்டத் தலைவர் சு.வன வேந்தன் வரவேற்று உரையாற்றினார்.
கிழித்தெறியப்படும் முகமூடி
ராஜஸ்தான் மாநிலத்தில் பில்வாரா மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமம் சிர்தியாஸ்.
கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் போதிய நடவடிக்கைகளை எடுக்காத தமிழக அரசைக் கண்டிக்கிறோம்!
'திறக்காதே! திறக்காதே! மக்கள் வாழ்வைச் சீரழிக்கும் மதுக்கடைகளைத் திறக்காதே!
திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழகக் கலந்துறவாடல் கூட்டம் அறிவியல் சாதனங்களால் பகுத்தறிவைப் பரப்புவோம்
கழகத் துணைத் தலைவர் உரை. ரூபாய் 45,500/மதிப்புள்ள கழகப் புத்தங்கள் பெற்றிட முன்பதிவு
கீழப்பாவூர் திராவிடர் கழகம், தந்தை பெரியார் குருதி, விழி, உடற்கொடைக் கழகம் சார்பாக நிவாரண உதவிகள்
தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் பேருராட்சி பகுதியில் கரோனா வைரஸ் ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் அனைவரையும் பாராட்டி கழகத்தின் சார்பில் தெரிவித்து மதிய உணவு பாது காட்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன.
காணொலி வழியாக நடைபெற்ற கிருட்டினகிரி மாவட்டக் கலந்துறவாடல் கூட்டம்
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வழிகாட்டுதலின் படி கிருட்டினகிரி மாவட்டக் கலந்துரை யாடல் கூட்டம் காணொலி வழியாக 28.4.2020 அன்று மாலை நான்கு மணிக்கு சிறப்பாக நடைபெற்றது.
வெளி மாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப ஆகும் ரயில் பயண செலவை காங்கிரசே ஏற்கும்: சோனியா காந்தி
வெளி மாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப ஆகும் ரயில் பயணச் செலவை காங்கிரசே ஏற்கும் என அதன் தலைவர் சோனியா காந்தி கூறி உள்ளார்.
குடியாத்தம் பகுதியில் கழகத்தின் சார்பில் நிவாரண உதவிகள்
கரோனாபரவல் தடுப்பு நடவடிக்கையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த எளிய மக்களுக்கு குடியாத்தம் பகுதியில் திராவிடர் கழகத்தின் சார்பில் தோழர்கள் தொடர்ச்சியாக நிவாரண உதவிகளைவழங்கி வருகிறார்கள்.
வெளிமாநிலங்களில் சிக்கியுள்ள தமிழர்களை அழைத்து வர காங்கிரஸ் சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு
வெளி மாநிலங்களில் சிக்கியுள்ள தமிழர்களை அழைத்துவர தமிழக காங்கிரஸ் சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி வழங்குவதாக கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.
தமிழகத் தொழிலாளர்களை அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும்: தளபதி மு.க.ஸ்டாலின்
தமிழக எதிர்க்கட்சித் தலைவர் திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் சுட்டுரைப் பதிவில் கூறியிருப்பதாவது:
கரோனா வைரஸ் தடுப்புக்கு சென்னை அய்அய்டி மாணவர்கள் நவீன கவச உடை தயாரிப்பு
கரோனா வைரசை தடுக்கும் கவச உடை தயாரிக்க ஏதுவாக ரசாயன நானோ துகள்களையும், இதை துணியில் பூசுவதற்கான இயந்திரம் ஆகிய இரண்டையும் சென்னை அய்அய்டியால் ஊக்குவிக்கப்பட்ட வர்த்தக நிறுவனம் ஒன்று தயாரித்து உள்ளது.