CATEGORIES
Kategorier
பள்ளி, கல்லூரிகள் திறப்பு எப்போது? மத்திய அரசு விளக்கம்
கரோனா வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த மாதம் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. கடந்த மாதம் 24ஆம் தேதி நள்ளிரவில் இருந்து ஊரடங்கு அமலுக்கு வந்ததால், பள்ளி, கல்லூரிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன், பிரதமர் மோடி தொலைபேசியில் நலம் விசாரிப்பு
கரோனா நோய் தடுப்பில் மத்திய அரசு கவனமாக செயல்படுவதாக உறுதி
குடந்தையில் கழகத்தின் சார்பில் கரோனா தடுப்பு உதவிகள்
குடந்தையில் கபசுர குடிநீர்,முகக்கவசம், சோப்பு கழகப்பொறுப்பாளர்கள் பொதுமக்களிடம் வழங்கி கரோனா நோய் தடுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.
கரோனா பாதித்த முதிய தம்பதியரை பராமரித்தபோது தொற்றுக்கு ஆளான கேரள செவிலியர் குணஅடைந்தார்
மீண்டும் பணிக்கு திரும்ப விருப்பம் தெரிவிப்பு
காய்ச்சல், இருமல் இருப்பவர்கள் சுயபடம் (செல்பி) எடுத்து அனுப்பினால், மருத்துவக்குழு வீடு தேடி வரும்
சென்னை , ஏப்.3, கரோனா வைரஸ் கட்டுப்படுத்த முடியாத அளிவில் பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது.
இணையதள இதழ் 'தி வயர் மீது உ.பி. அரசு வழக்குப்பதிவு ஊடக சுதந்திரத்தை ஒடுக்கும் செயல்: ப.சிதம்பரம் கண்டனம்
சென்னை, ஏப்.3,கரோனா பரவலின் வேகம் நாடு முழுவதும் தற்போது தீவிரமாகி வருகிறது. டில்லி நிஜாமுதீன் பகுதியில் உள்ள மசூதியில் கடந்த மார்ச் மாதம் தப்லிஹ் ஜமாத் அமைப்பு நடத்திய மத நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மூலம் வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது.
காசநோய்த் தடுப்பு (பிசிஜி வாக்சைன்) மருந்து கரோனா வைரசின் பாதிப்புத் தீவிரத்தைக் குறைக்கிறது
அமெரிக்க மருத்துவ அறிவியலாளர்கள் கருத்து
தமிழகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவும் அபாயமுள்ள பகுதியாக தமிழக அரசு அறிவிப்பு!
சென்னை , ஏப்.3, தமிழகம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.
மராட்டிய மாநில முதல்வர் மற்றும் தெலங்கானா அமைச்சருக்கு திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்
சென்னை , ஏப்.3, சுட்டுரைப் பதிவின் மூலம் வைக்கப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றிய மராட்டிய மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் தெலங்கானா தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கே.டி.ராமாராவ் ஆகியோருக்கு தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசிடம் இருந்து வரவேண்டிய நிதியை உடனே விடுவியுங்கள்
பிரதமருக்கு மம்தா கடிதம்
பஞ்சாபில் துப்புரவுத் தொழிலாளிக்கு பொதுமக்கள் பாராட்டு ஆரவாரம்
சண்டிகார், ஏப்.2: பஞ்சாப் நாபா நகரில் தூய்மைப்பணியில் ஈடுபட்டு வரும் துப்புரவுத் தொழிலாளர் மீது பூ மழை பொழிந்து பொதுமக்கள் வாழ்த்தியுள்ளனர்.
ஊரக வேலைத் திட்ட தொழிலாளர்களுக்கு முன்பணமாக 21 நாள் ஊதியம்
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தல்
அடுத்த சில நாட்களில் உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 10 லட்சத்தைத் தாண்டும்
உலக சுகாதார அமைப்பு தகவல்
நீண்ட மரபணுத் தொடர்ச்சியின் சான்றுகள் நாம்! நிச்சயம் கரோனாவை வெல்வோம்!!
உளவியல் மருத்துவர் ஷாலினி விளக்கம்
நாடு முழுவதும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் எண்ணிக்கை 4.14 கோடி: மத்திய அரசு தகவல்
நாட்டில் கரோனா பரவுவதை தடுக்க நாடு முழுவதும் வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
நாடு முழுவதும் கரோனா வைரசால் 45 பேர் உயிரிழப்பு
இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் இன்னும் சமூகப் பரிமாற்றமாக மாறவில்லை : மத்திய அரசு
இந்தியாவில் நாளுக்கு நாள் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
3 மணி நேரத்தில் வைரஸ் பாதிப்பைக் கண்டறியும் கருவியை கண்டுபிடித்த பெண்ணுக்கு குவியும் பாராட்டு
கரோனா வைரசைக் கண்டுபிடிக்கும் கருவிகள் ஜெர்மனியில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறன.
வயதானவர்கள் கரோனாவிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள என்ன செய்யலாம்; எதைச் செய்யக்கூடாது!
மத்திய சுகாதார அமைச்சகம் ஆலோசனை
புதுடில்லியில் நடந்த மதவழிபாட்டில் பங்கேற்ற பலருக்கு கரோனா அறிகுறி
சீல் வைத்தது காவல்துறை
பத்திரிகைகள் விநியோகத்தை அனுமதிக்க வேண்டும்
மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு
ஒலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டு நடைபெறும் என அறிவிப்பு
டோக்கியோ, மார்ச் 31- இந்த ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 24 ந்தேதி முதல் ஆகஸ்டு 9ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.
உயர் நீதிமன்றத்தில் முதன்முறையாக செல்பேசியில் வழக்கு விசாரணை
சென்னை உயர்நீதிமன்றம் செல்பேசி வாயிலாக நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது கரோனா வைரஸ் பாதிப்பு தடுப்பு நடவடிக்கையில், சித்த மருத்துவத்தில் ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தெருக்களில் கிருமி நாசினி தெளித்த புதுவை முதல்வர்!
புதுச்சேரி நெல்லித்தோப்பு மார்க்கெட் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்த முதல்வர் வே.நாராயணசாமி, வெண்ணிலா நகர்ப் பகுதியில் கிருமி நாசினி தெளித்தார்.
கால்நடையாக சென்று உயிரிழக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்
புதுடில்லி, மார்ச் 30-கரோனா வைரஸ் தொற்று காரணமாக 21 நாள் ஊர டங்கு உத்தரவை அடுத்து லட்சக் கணக்கான தினக்கூலிகள் டில்லி மும்பை உள்ளிட்ட பல நகரங்களில் இருந்து தங்கள் மாநிலங்களான உத்திரப் பிரதேசம், பிகார், மத்தியப்பிர தேசம் போன்ற மாநிலங்களுக்கு கால் நடையாக திரும்பிக்கொண்டு இருக்கின்றனர்.
கரோனா வைரசை விட கொடியது பார்ப்பனீயம்
பிரபாகரன்-சந்திரலேகா மணவிழாவில் கழகப் பொதுச் செயலாளர் முழக்கம்
உலகளவில் கரோனா வைரஸ் பாதிப்பால் 21 ஆயிரத்துக்கும் மேல் உயிரிழப்பு
ஜெனீவா, மார்ச் 26- கடந்த ஆண்டு இறுதியில் சீனாவின் உகான் நகரில் கண்டறியப் பட்ட கரோனாவைரஸ், உல கம்முழுவதும்பரவிபன்னாட் டளவில் பதற்றமான சூழலும், பீதியும் ஏற்பட்டுள்ளது.
கரோனா தடுப்பு நடவடிக்கையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.5,000 நிதியுதவி வழங்க வேண்டும்
தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின்
கைகழுவும் திரவம், சுவாசக் கருவிகள் ஏற்றுமதிக்கு தடை
புதுடில்லி, மார்ச்26, இந்தியாவில் கரோனா வைரஸ் பரவலை தடுக்கவும், பாதிப் புக்கு உள்ளான வர்களுக்கு சிகிச்சை அளிக் கவும் மத்திய, மாநில அரசுகள் முழுமுனைப்புடன் நட வடிக்கைகளை எடுத்து வருகின்றன.
வெளிநாடுகளில் இருந்து சென்னை வந்த 1,000 பேரை தனிமைப்படுத்த கைகளில் முத்திரை
ஆலந்தூர், மார்ச் 24 கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க சென்னை விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை விமான நிலைய மருத்துவ குழுவினர் நவீன கருவிகள் மூலம் தீவிரமாக பரிசோதனை செய்தபிறகே வெளியே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.