CATEGORIES
Kategorier
நவராத்திரியில் நவதுர்க்கை வழிபாடு
17-10-2020 முதல் 26-10-2020 வரை
எல்லாம் பாலாம்பிகையே...சித்தர்கள் போற்றும் சின்னக் குழந்தை!
சித்தர்கள் போற்றும் சின்னக் குழந்தையே பாலாம் பிகை. இந்த பாலாம்பி கையை சித்தர் கள் வாலைக்குமரி என்றும் வாலைத் தேவி என்றும் அழைப்பர்.
சேவடி நீழல் அடைந்தோரும் செருப்புடன் அம்பலம் புகுந்தவரும்
நாயன்மார் அறுபத்து மூவர் வரலாறு கூறும் சேக்கிழார் பெருமான் பெரிய புராணம் என வழங்கும் திருத்தொண்டர் புராணத்தில் ஒவ்வொருவர்தம் வரலாறு உரைத்த பின் நிறைவுப் பகுதியில் மூன்று கடைப்பாடல்களில் ஏதேனும் ஒன்று அல்லது இரண்டு பாடல்களில் அந்நாயனார் சிவனார் கழல் அடைந்த திறத்தைச் செப்பியுள்ளார்.
அஷ்ட காளிகள்
அசுரர் குலத்துபெண் தானாவதி தனக்கொரு ஆண்வாரிசு வேண்டும் என்று பிரம்மனை நோக்கித்தவம் இருந்தாள். தானாவதியின் கடும் தவத்தினை கண்ட பிரம்மன் அவள் முன் தோன்றி, தானாவதி கேட்ட வரத்தைக் கொடுத்தார். வரத்தின் பயனாக தானாவதிக்கு மகனாக தானாசுரன் பிறந்தான். அவன் எருமைத் தலையுடன் இருந்ததால் மகிஷாசுரன் என அழைக்கப்பட்டான்.
அனந்தனுக்கு 1000 நாமங்கள்!
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, பிரம்மாவின் தலைமையில் தேவர்களும், முனிவர்களும் கும்பகோணத்தில் தங்கியிருந்து தவம் புரிந்தார்கள். அப்போது ஜலந்தரன் என்ற அசுரனின் தலைமையில் வந்த அசுரர் கூட்டம் தவம் புரிந்து கொண்டிருந்த தேவர்களையும் முனிவர்களையும் துன்புறுத்தியது.
'தெய்வமுண்டாக மெய்தொண்டு செய்தே'
அபிராமி பட்டர் ஆலயத்தில் பரிசாரகராக இருந்தார்.
பத்மினி ஏகாதசி விரதம்
(இரண்டரை வருடங்களுக்கு ஒருமுறை வருவது)
மாமன்னர்கள் ஏத்தும் மாமலை
திருமாலையே பாடிய ஆழ்வார்கள் பதினொருவரில் தொண்டரடிப் பொடி யாழ்வார் தவிர பத்து ஆழ்வார்கள் பாடிய திவ்யதேசம் திருவேங்கடம் எனப் பெறும் திருப்பதி திருமலைக்கோயிலாகும்.
ஸ்ரீ ராமானுஜரின் திருமலை யாத்திரை
வைணவத்தின் கலங்கரை விளக்கமாக திகழ்ந்த ராமானுஜர் கி.பி.1017ல் ஸ்ரீபெரும்புதூரில் ஆருலகேசவ சோமயாகி காந்திமதி தம்பதியருக்கு மகனாக திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தார். தனது தந்தையிடமே வேதங்களை கற்று தேர்ந்தார்.
வேண்டியதை தந்திடும் வேங்கடவன் தலங்கள்
வணக்கம் ஓ நலந்தானே! தியான பாசுரங்கள்
விபீஷணன்
காப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள் சென்ற இதழ் தொடர்ச்சி....
துவளேன் இனியொரு தெய்வம் உண்டாக
“சந்நியாசிக்கு பிச்சை இடுவது என்ன அவ்ளோ பெரிசா? என்று குறுக்கே கேள்வி கேட்டாள், பட்டு.
நாகர் வழிபாடு நேற்றும் இன்றும்...
சென்ற இதழ் தொடர்ச்சி...
அறிந்த திருமலை அறியாத தகவல்கள்
விபவ அவதாரமா? அர்ச்சாவதாரமா?
தீந்தமிழும் திருவேங்கடமும்...
திருவேங்கடத்தினை முதன் முதலில் குறிப் பிடுகின்ற சான்று தொல்காப்பியத்தில் காணப்படும் பனம்பரனாரின் சிறப்புப்பாயிரச் செய்தியே ஆகும்.
அன்றாடம் ஐந்து வேள்விகள்
திருவிழா கொண்டாடும் தினம் போல ஒவ்வொரு நாளும் மன நிறைவும் மகிழ்வும் வாழ்வில் விளங்க வேண்டும்!
யானைக் கடவுள் - காங்கி தென் வழிபாடு
தமிழ்நாட்டிலிருந்து ஏழாம் நூற்றாண்டில் ஜப்பான் நாட்டிற்கு சீனா வழியாக யானைமுகக் கடவுள் வழிபாடு பயணப்பட்டதாக வரலாற்றுச் சான்றுகள் நமக்கு தெரிவிக்கின்றன.
பிள்ளையார் வழிபாடு காட்டும் நீரியல் தத்துவம்
எறும்புப் புற்றின் அருகிலும் மரத்தடியிலும் பிள்ளை யார் மற்றும் நாகர்களை வைத்து வழிபடுவதன் உயர் ஞானத்தை எப்போது புரிந்து கொள்வோம் வாருங்கள்?
எந்த கோயில்? என்ன பிரசாதம்?
பிள்ளையார்பட்டி. முக்குறுணி கொழுக்கட்டை
மாற்றம் தரும் ராகு சுபம் பெருக்கும் கேது
ராகு-கேது பெயர்ச்சி பொதுப் பலன்கள்
இடப்பாகம் கலந்த பொன்னே
பாசம்பாசமானது நான்கு வகையாக பிரித்து வணங்கப்படுகிறது.
இல்லத்தில் கண்ணன் தவழ்வான்
? ஆறில் இருந்து அறுபதுவரை துன்பம் துயரப்பட் டுத்தான் கெட்டது அனைத்தையும் பார்த்துவிட்டேன்.
ஆனை முகனின் அழகிய நாமங்கள்
“விநாயகன்” என்பதன் பொருள் தனக்கு மேலே வேறொரு தலைவன் இல்லாதவன் என்பதாகும்.
அருளாளர் குறிப்பும் ஆனைமுகன் சிறப்பும்
இறைச்சுவை இனிக்கும் இலக்கியத் தேன்
ஆதி முதல்வனான மகாகணபதி
ஸ்ரீ வித்யா எனும் சக்தி வழிபாடே மகாகணபதி மந்திரத்தால் ஆரம்பிக்கிறது. உலகிற்கே தாய் தந்தையரான ஈசனுக்கும் அம்பிகைக்கும் முதல் குழந்தை பிள்ளையார்.
அனந்தனுக்கு 1000 நாமங்கள்!
273. ப்ருஹத்ரூபாய நமஹ ( (Prbruhadroopaaya namaha)
மயூரநாதர் ஈந்த மயிலோனே
அருணகிரியாரின் சேத்திரக் கோவைப்பாடலில் ஐந்தாவதாக் குறிப்பிடப்பட்டுள்ள தலம் ‘கொன்றை வேணியர் மாயூரம் ' இது இன்றைய மயிலாடுதுறையாகும். சிதம்பரம் கும்பகோணம் சாலையிலுள்ள திருத்தலம். ஸ்காந்தம் முதலான மஹாபுராணங்களிலும் சிவரகசியத்திலும், துலா காவேரி மகாத்மியத்திலும் இத்தலம் சிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாகர் வழிபாடு நேற்றும் இன்றும்...
சிவன், முருகன், ராமன், என்று அன் விகுதியுடன் அழைக்கும் போக்கை நாகர் ஐயனார் பிள்ளையார். சூரியர், சந்திரர், இந்திரர் ஆகியவற்றில் காண இயலாது காரணம், முதலில் சொல்லப் பட்டவை புராண தெய்வங்கள் பின்னர் சுட்டப்பட்டவை மக்களின் நம்பிக்கை சார்ந்த வழக்கலாறுகள்.
நாகலோக மகாராணி மானஸாதேவி
வங்காள தேசத்தில் 'சந்த் சௌதாகர்' என்று ஒரு வியாபாரி இருந்தார். இவர் சிறந்த சிவபக்தர். சிவனையன்றி மற்றொரு தெய்வத்தை வணங்காதவர். வங்காள தேசத்தில் மானஸா தேவி என்னும் நாகதேவதை பரவலாக வழிபடப்பட்டு வந்தாள்.
மஹாளய பட்சம் என்றால் என்ன?
புரட்டாசியில் வரும் அமாவாசை நாள் மஹாளய அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. புரட்டாசி அமாவா சைக்கு முன்னர் வரும் தேய்பிறை பிரதமை முதல் மஹாளய அமாவாசைக்கு மறுநாள் வருகின்ற பிரதமை நாள்வரை வருகின்ற 16 நாட்களையும் மஹாளய பட்சம் என்று சொல்வார்கள்.