CATEGORIES
Kategorier
மூளை இருக்கா?
இறைவன் படைத்த மூளை எல்லோருக்கும் ஒரே மாதிரிதான். சிலர் அதை மூலையில் கிடத்தி, துரு பிடித்த கத்தியைப் போல் உபயோகப்படுத்துவதில்லை. பலர் பயன்படுத்துகிறார்கள். அவ்வளவுதான் வித்தியாசம்.
விவேக விஞ்ஞானி!
விவேக விஞ்ஞானி!
மோனாலிசா சில தகவலகள்!
இத்தாலி நாட்டுச் சிற்பியும், கட்டடக் கலைஞரும், ஓவியருமான லியோனார்டோ டாவின்சி தம்முடைய குறிப்புகளை யாரும் திருடக் கூடாது என்பதற்காகக் அதை கண்ணாடி எழுத்து முறையில் எழுதி வைத்தார்.
மண்ணின் மங்கை
சித்தூர் மாவட்டதைச் சேர்ந்த பாரேசம்மா என்ற பெண், 'வாட்டர் சாம்பியன்' என்ற விருதைப் பெற்றுள்ளார்.
பிட்காயின்-ஓர் அறிமுகம்!
கரன்சி என்றால் நமக்குத் தெரியும்; ரூபாய் நோட்டுகள், சில்லரை நாணயங்கள்.
நண்பேன்டா!
நாங்கள் கடந்த 11 ஆண்டுகளாக சிறந்த நண்பர்களாக இருக்கிறோம். ஸ்லோக வகுப்பில் ஆரம்பித்த எங்களது நட்பு, தினம் ஒரு கிளாஸில் தொடங்கி, பண்டிகை மற்றும் வைபவதினங்களில் சந்திப்பு என்று வளர்ந்து கொண்டே செல்கிறது.
பங்க்சுவாலிட்டி பரிமளம்!
பங்கசுவாலிட்டி பரிமளம் பற்றி முதல்ல சிறு முன்னுரை. பரிமளத்திற்கு அதது, அந்தந்த டயத்துல 'டான்'னு நடக்கணும்.
டாப் டக்கர் டெக்கார்
வீடு என்றால் சுத்தமாக, குப்பையில்லாமல் இருப்பது மாத்திரமல்ல; ஒரு கலைநயத்துடன் அலங்கரிப்பதும்தான் வீடு. நம்மிடம் இருக்கும் பொருட்களைக் கொண்டே வீட்டைபடு ரம்மியமாக மாற்றலாம். பெரிய பட்ஜெட் என்று எதுவும் இதற்கு ஆகாது. சாதாரணமான பொருளைக்கூட சூப்பர் பொருளாக மாற்ற முடியும். தேவை க்ரியேட்டிவிட்டிதான்!
ஒலிம்பிக் தேவன்
'சியஸ்' சிற்பம் ஒலிம்பிக் போட்டியுடன் மிக நெருக்கமான தொடர்புடையது. ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியதே இந்த சியஸ் தேவனின் திருவிழாவாகத்தான் என்கின்றனர்.
ஆடி மாதம்; அம்மன் தரிசனம்!
ஆடி மாதம்; அம்மன் தரிசனம்!
‘விக்ரம்' படத்தோட ஃபஸ்ட் லுக் போஸ்டர் செமையா கலக்குதே அனு?
நான் காலேஜ் படிக்கும் போது, 'விக்ரம் பார்த்தேன். 'யுத்தத்தால் அதோ அதோ விடியுது விக்ரோம்... விக்ரோம்' (உடனே நாங்க, வாங்கறோம்... வாங்றோம்' என்று கலாட்டா செய்து சீட்டுகளில் குதித்து அலப்பறை செய்தது ஸ்டில் க்ரீன் யா!) என்று கமல் நரம்புப் புடைக்கப் பாடும்போது ஏற்பட்ட அதே எக்ஸைட்மென்ட் இந்த ஃபஸ்ட் லுக் போஸ்டரிலும் தொற்றிக் கொண்டது. (அதே அதே.... சபா பதே!)
விதியோ, விதியின் சதியோ?
காற்று மாசற்று, சுத்தமாக இருக்கிறது. ஆனால், முகக்கவசம் அணிவது கட்டாயம். சாலைகள் வெறிச்சோடி உள்ளன. ஆனால், நீண்ட தூரப் பயணம் போக முடியாது. மக்களின் கைகள் கழுவிக் கழுவி சுத்தமாக உள்ளன. ஆனால், ஒருவருக்கொருவர் கை குலுக்கக் கூடாது. நண்பர்களுக்கு நிறைய நேரமிருக்கிறது. ஆனால், ஒன்றுசேர முடியாது. சுவையாக சமைக்கத் தெரியும். ஆனால், யாரையும் விருந்துக்கு அழைக்க முடியாது.
வாழ்க்கை கொண்டாடுவதற்கே!
வாழ்க்கை கொண்டாடுவதற்கே. Life is to be celebrated. உன் வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியும் நீ அனுபவித்துக் கொண்டாடியபடி வாழ வேண்டும்.
தனியா... No தனியா!
டிங் டாங்! டிங் டாங்! காலிங் பெல் தொடர்ந்து அடிக்க, டவலால் முகம் துடைத்து, மாஸ்க் அணிந்து வேகவேகமாக கிச்சனிலிருந்து வந்த ஈஸ்வரன் கதவைத் திறந்தார். அங்கே, அடுத்த தெருவில் குடியிருக்கும் அவருடைய ஒன்றுவிட்ட அத்தை பெண் உஷா மாஸ்க் அணிந்தபடி, கையில் சிறு சானிடைஸர் பாட்டில் சகிதம் நின்று கொண்டிருந்தாள். காலை ஒன்பதரை மணிக்கு இவள் எதற்கு இங்கு வந்திருக்கிறாள்?
ஒலிம்பிக்ஸ் 2020!
இந்தியாவிலிருந்து 126 விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இருக்கிறார்கள். அவர்களுடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் உரையாடினார். 'வெற்றி குறித்து மட்டுமே எண்ணி, மன அழுத்தத்துடன் விளையாட வேண்டாம் என்றும், முழுத் திறமையுடன் விளையாடினாலே போதுமானது' என்றும் அவர் கூறினார்.
மருதாணிப்பூ மகத்துவம்!
* மருதாணிப்பூ தூக்கமின்மையைப் போக்கப் பயன்படுகிறது. இதயம் மற்றும் தலையில் பிரச்னை உள்ளவர்களுக்கு இரவில் நன்றாகத் தூக்கம் வராது. மருதாணிப்பூவை சுமார் முப்பது கிராம் எடுத்து கால் லிட்டர் தேங்காய் எண்ணெயில் போட்டுக் காய்ச்சி ஆறியதும் பாட்டிலில் எடுத்து வைத்துக் கொண்டு உறக்கம் வராத நாட்களில் சிறி தளவு உச்சியில் தேய்த்துக் கொண்டால் நன்றாக உறக்கம் வரும்.
காய்கறிகளில் கலைவண்ணம்!
தலைக்கு எலுமிச்சை, ஆடைக்கு சுண்டைக் காய், மணத்தக்காளி காய், மூக்குத்தி அவரை, கோழி அவரை கொண்டு உருவானதுதான் இந்தக் குடும்ப ஓவியம்.
கண் இமை அழகி!
கண் இமைகள் நீளமாக இருப்பது முகத்திற்கு தனி அழகு தரும் என்று அறியாத பெண்கள் இல்லை. மஸ்காரா போட வேண்டிய தேவையின்றி இயற்கை அழகைத் தருவது அடர்த்தியான நீண்ட கண் இமை முடிகள். ஆனால் எல்லோருக்கும் அது போல் அமைவதில்லை என்பது உண்மை. மெலிந்த கண்ணிமை முடி அமைவதற்கு ஜீன்ஸ்கூட ஒரு காரணமாக இருக்கலாம். கண்ணிமைகளை அழகாகக் காட்டுவதற்கு செயற்கையான பல வழிமுறைகள் வந்துள்ளன. பால்ஸ் லாஷஸ், லாஷ் எக்ஸ்டென்ஷன்ஸ், மஸ்காரா போன்ற முறைகள் மூலம் நீண்ட அடர்ந்த கண்ணிமைகள் இருப்பது போல் அமைத்துக் கொள்ளலாம். அதே தாடு கண்ணிமை வளர்ச்சிக் பராமரிப்புக்கும் இயற்கையாக சமையலறை பொருட்களைப் பயன்படுத்திப் பயன்பெறும் வழிகளும் இல்லாமல் இல்லை. விளக்கெண்ணை, தேங்காய்ப் பால், ஆலிவ் ஆயில், தேங்காய் எண்ணெய் என்று பல பரிந்துரைக்கப்படுகின்றன.
ஒரு வார்த்தை!
சமீபத்தில் 'கோல்ட் கேஸ்' (Cold Case) மலையாளப் படம் பார்க்க நேர்ந்தது. அதில் நான்கு இளம் பெண்களைச் சித்தரித்துள்ளனர்.
அம்மன் தரிசனம்
* திருநாகைக் காரோணம் நீலாயதாட்சியின் ஆடிப்பூர பெருவிழா பிரம்மாண்டமானதாகும். கோயிலில் கொடியேற்றி பல்வேறு வாகனங்களில், பல்வேறு அலங்காரங்களில் அம்பிகை காட்சி தருவாள். ஆறு கரங்களோடு ராஜ அலங்காரக் காட்சி இதில் சிறப்பு. ஆடிப்பூர வெள்ளை சாற்றியும், ருதுசாந்தியும் உலகப் பிரசித்தி பெற்றதாகும்.
வறுத்து அரைத்த தேங்காய்ச் சட்னி
காலை உணவு
ஷாக்
நாடக செய்தி
தங்க நகைக்கடன் எங்கே வாங்கலாம்?
இப்பொதெல்லாம் தங்க நகைக்கடன் வாங்குவது ரொம்ப சுலபம் (தங்க நகைகளை வாங்குவதற்கான கடன் அல்ல; உங்கள் தங்க நகைகளைப் பிணையமாக வைத்துக்கொண்டு உங்களுக்கு அளிக்கப்படும் கடன்). கூவிக் கூவி அழைத்து கடன் கொடுக்கிறார்கள்.
பொட்டு வைத்த முகமோ...
மங்கலச் சின்னங்கள்
விண்வெளியில் நடந்து, கடல் ஆழத்தில் புகுந்து...
கேத்தி சல்லிவன் ஒரு அமெரிக்கப் பெண்மணி.
தென்னையின் பலன்கள்!
தென்னை மரத்தின் ஓலை, கூடைகள் பின்னவும் வீட்டுக் கூரைகள் வேயவும் பயன்படுகிறது.
காகிதப் பைகளுக்கு காலம் கனியுமா?
மக்கிப்போகாத பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக, காகிதப் பைகள் அணிவகுத்து வந்தன.
ஒரு வார்த்தை!
ரொம்ப நாளாச்சு இல்லியா...கதை சொல்லி!
ஏதேனும் ஆகேனோ?
இஷ்ட தெய்வங்களின் ஆலயங்களுக்கு அடிக்கடி பகவானை தரிசிப்பதைப் பலரும் வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறோம். அந்தப் புண்ணிய பூமியில் நடமாடும் போது மனதில் மகிழ்ச்சிப் பெருக்கு ஏற்படுவது உண்மை.
அர்ஜூனன் டாக்டர்!
"நமக்கென்று தேவைகள் வரும்போது, 'போதும்' என்ற மனம் வேண்டும்.