CATEGORIES
Kategorier
கிளிங்... கிளிங்...“அம்மா, போஸ்ட்மேன் வந்தாச்சு!” 'சார்... போஸ்ட்!
தேசிய அஞ்சல் தொழிலாளர் தினம் (1.7.2021)
தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களின் பகிர்வும் வாழ்த்தும்!
டாகடர் பி.சி.ராய் மேற்கு வங்காளத்தின் முதல் முதலமைச்சர். மேற்கு வங்காளத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சிறப்பு கேன்சர் மருத்துவமனைகள் உருவாவதற்குக் காரணமாக இருந்தவர்.
ஒரு வார்த்தை!
டாக்ஸிக், பப்ஜி, மதன்' என்ற மூன்று வார்த்தைகள் தொடர்ந்து பரபரப்பாகவே, 'என்னவா இருக்கும்?' என்று ஓர் ஆவலில் தான் அந்த யூ-ட்யூப் சேனலைப் பார்த்தேன்.
பச்சிளம் குழந்தைகளுக்குப் பவுடர் வேண்டாம்!
பச்சிளம் குழந்தைக் குத்தான் உடல் அதிகம் சூடாகும். பூ போன்ற டவலை தண்ணீரில் நனைத்துப் பிழிந்து விட்டு, அந்த ஈர டவலால் பகல் நேரத்தில் அடிக்கடி உடலைத் துடைத்து விடவேண்டும். நல்ல காற்றோட்டமான இடத்தில் குழந்தையை படுக்கச் செய்ய வேண்டும்.
மிரளும் மொட்டுகள்
வீட்டில் குழந்தைகளை விட்டு விட்டு பெற்றோர் வேலைக்குச் செல்வதும், வீட்டுப் பெரியவர்கள் அந்தக் குழந்தைகளைப் பார்த்துக்கொள்வதும் நமக்குத் தெரிந்த ஒன்றுதான்.
‘விரல் நுனியில் உன் உலகம்!'
யு-டியூப் வீடியோக்களும், ஆடியோ பாட்காஸ்டிங்கும்!
வங்கி ஊழியர்களின் தினசரிப் போராட்டங்கள்!
வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு
வர்ச்யூ உலக சாதனைகள்!
உலக குடும்ப தினத்தை முன்னிட்டு காபி பவுடர் கொண்டு வரையும், 'காபி ஆர்ட்'டினால் பெண்மையின் சிறப்பை விளக்கும் வகையில் 13 மணி நேரம் ஓவியம் வரைந்த மதுரையை சேர்ந்த கல்லூரி மாணவி கார்த்திகா.
பிளஸ் டூ தேர்வுகள் ரத்து சேலத்து எதிரொலி
தேர்வுகள் ரத்து
எனது சைக்கிளும் நானும்!
விழுப்புண்கள் ஏராளம்!
கிருத்திகாவின் புது உலகம்!
குழந்தை நட்சத்திரம்
இசை வாழ்க
இசையில் மயங்காதவர் எவர்?
சங்க இலக்கியங்களில் மருத்துவக் குறிப்புகள்!
எடுத்துரைப்பவர் : டாக்டர் சுதா சேஷய்யன் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர்
இஸ்கான்
மும்பை, ஜுஹுவிலுள்ள 'ஹரே ராமா ஹரே கிருஷ்ணா' அமைப்பை சேர்ந்த இஸ்கான் கோயில் சிறப்பு வாய்ந்தது.
மக்கள் பேராதரவு பெற்ற ஆவின்
தமிழக பால்வளத்துறை அமைச்சர் எஸ்.எம்.நாசர் பிரத்யேகப் பேட்டி
ருக்குமணி வண்டி வருது... ஓரம்போ!
சில பல ஆண்டுகளுக்கு முன் அவர் (HOUR) சைக்கிள்' என்ற கடைகள் நிறைய உண்டு. சைக்கிள் வாங்க முடியாத பெரும்பான்மையோர், இந்த வாடகை சைக்கிள் கடைக்குச் சென்று எடுத்து வருவோம். விடுமுறை நாட்களுக்கே உரிய பொழுதுபோக்கு அம்சங்களில் சைக்கிள் ஓட்டுவதும் ஒன்று. முதலில் கற்றுக்கொள்வதற்கென்று கடையிலிருந்து எடுப்போம்.
மெடிசன்ஸ் ஃபார் மோர்!
மும்பையிலுள்ள டாக்டர் தம்பதியினர் 'மெடிசன்ஸ் ஃபார் மோர்' என்கிற அமைப்பினை ஏற்படுத்தியுள்ளனர்.
முதலும் கடைசியுமாய்..
(நிஜமல்ல கதை)
மலரின் மென்மை நாவினிலே!
'அகனமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து இன்சொலன் ஆகப் பெறின்' குறள்,
கலக்குதே கஃப்தான்!
மாற்றம் ஒன்றே மாறாதது. இந்த விதிக்கு ஃபாஷன் மட்டும் விலக்கா என்ன? பழைய ஃபாஷன், ஸ்டைல் எல்லாம் திரும்பவும் அதிரடியாக வருவதும் 'புது' ஃபாஷன்தான். பெண்களும் அதை உச்சிமுகர்ந்து தங்களுடைய கப்போர்டில் அதற்கு டம் கொடுத்து விடுவார்கள்.
ஆயிரம் பேருடன் போர்!
ஜூன் மாதம் 8ம் தேதி, மூளைக்கட்டிகளுக்கான சர்வதேச தினமாக அனுசரிக் கப்படுகிறது. இந்த சிறப்பு தினத்தை முன்னிட்டு, மூளையில் கட்டிகள் வருகின்றன? அவற்றுக்கு என்ன சிகிச்சை? போன்றவை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் டாக்டர் கே.ஸ்ரீதர் அவர்களிடம் கேட்டபோது...
பொதுத் தேர்வு ரத்து புதிய சிக்கல்கள்
பல மாநில அரசுகளும் மத்திய அரசும் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வை ரத்து செய்துவிட்டன. காரணம், கொரோனா பரவல். அத்தனை பேரையும் ‘பாஸ்' செய்துவிட்டு ப்ளஸ் ஒன் வகுப்புக்கு ஒட்டுமொத்தமாக அனுப்பி விட்டனர்.
ஆப்பூஸ் அலங்காரம்!
ஊரடங்கின் காரணமாக மகாராஷ்டிராவிலுள்ள கோயில்கள் பக்தர்களின் தரிசனத்திற்காக மூடப்பட்டிருந்தாலும், எளிமையான முறையில் நித்திய பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அழகைக் கூட்டும் அம்பிகை விரதம்!
அழகை விரும்பாத பெண்கள் எவரும் இருக்க மாட்டார்கள். தங்களின் அழகு குறையாமல் நிலைத்திருக்க, வடமாநிலங்களில். 'ரம்பா திரிதியை' என ஒரு விரதம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த விரதத்தை பெண்கள் கடைபிடிப்பதால் அவர்களின் அழகு கூடுவதோடு, ஐஸ்வர்யமும் கிடைக்கப் பெறுகிறார்கள். தேவலோகப் பேரழகியான ரம்பை, தனது அழகும் ஐஸ்வரியமும் கூடுவதற்காக இந்திரன் அறிவுரையின் பேரில் கௌரி தேவியாகிய காத்யாயனியை வழிபட்ட தினம் இதுவென்று புராணங்கள் கூறுகின்றன.
அந்த நாள் ஞாபகம்!
சென்னைவாசிகளில் உங்களுக்குப் பழக்கம் ஒரு பத்துப் பேரைத் தேர்ந்தெடுத்து, 'உங்களது சொந்த ஊர் எது?' என்று கேட்டுப்பாருங்கள்.'கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர்...' என்று வெவ்வேறு பெயரைச் சொல்வார்கள். அல்லது அதற்கு அருகே இருக்கிற கிராமத்தின் பெயரைக் குறிப்பிடுவார்கள்.
'விரல் நுனியில் உன் உலகம்!'
நம் வாழ்க்கையின் மிக முக்கிய அங்கமாக ஸ்மார்ட் போனும் ஆப்களும் மாறிவிட்ட நிலையில், அதன் பாதுகாப்பும் மிக அவசிய மாகிறது.
கொரிய நாட்டு கிளாஸ் ஸ்கின்
பளபள சருமம், பட்டுப் போல் சருமம், பளிச் சருமம்...... அது என்ன 'கண்ணாடி சருமம்'?
பாலைவனத்துக் கப்பலில்...
பயணத்துக்குத் தடா போட்ட கொரோனாவை ஓரம் கட்டிவிட்டு, உங்க நீங்கா நினைவுகளை எழுதி அனுப்பும்படி மங்கையர் மலர் ஃபேஸ்புக் பக்கத்தில் கேட்டிருந்தோம்... எண்ணற்ற பங்கேற்புகள் குவிந்தன! இதோ தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த பயண அனுபவக் கட்டுரைகளின் அணிவகுப்பில்......
தமிழக புதிய முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்கொள்ளப்போகும் சவால்?
கலைஞர், முதல்வர் பதவியை 'முள் கிரீடம்' என்பார்; நம்ப ஸ்டாலினுக்கோ அது 'முள் நாற்காலி'யாகவே வாய்த்துவிட்டது. சவால்கள் எக்கச்சக்கம்! கொரோனா காலம்! கஜானா காலி!
நம்ம 'சென்னை தமிழச்சி'
பத்மபிரியா வயது 25. மைக்ரோ பயாலஜிஸ்ட், பள்ளி ஆசிரியை, யூடியூப் பிரபலம், சுற்றுச் சூழல் போராளி என பல முகங்கள் கொண்டவர்.