CATEGORIES
Kategorier
நீங்கள் பிரியாணி ராணி ஆக வேண்டுமா?
வாசகர் ஜமாய்க்கிறாங்க
‘விரல் நுனியில் உன் உலகம்!'
டெக் தொடர் 1
முகூர்த்த நேரமும் சிசேரியன் பிரசவமும்
நல்ல நேரம் பார்த்து சிசேரியன் பிரசவம் செய்து குழந்தையின் பிறப்பை நிச்சயம் செய்வது சரியா?
விஷூ கனி சத்யா
விஷு ஏப்ரல் 14
பரீட்சை பயம் போக்கும் பரிமுகக் கடவுள்!
வாசகர் ஜமாய்க்கிறாங்க
மருந்து பாதி, அன்பே மீதி!
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே திருநிலை கிராமத்தில் 'அன்பகம் மன நலம்' மறுவாழ்வு காப்பகம் இயங்குகிறது. உள்ளே நுழை கிறோம்.
போடுங்கம்மா வோட்டு!
தேர்தல் கமிஷன் "இந்தியத் தேர்தல் ஆணையம் என்பது அரசியல் சாசனத்தின்படியும், மக்கள் பிரதி நிதித்துவச் சட்டப்படியும் உருவாக்கப்பட்டு, சுயேச்சையாக இயங்கி வரும் ஓர் அமைப்பு.
சம்மரை சமாளிக்க... கோடைக்கேற்ற குறிப்பிது...
பொதுவாக மே மாத வெயில் தான் 'அக்னி வெயில், வெளியில் செல்லவே முடியாது' என்பார்கள், ஆனால், கடந்த சில வருடங்களாக காலநிலை மாற்றங்களால் மார்ச் ஏப்ரல் மாதங்களிலே வெயில் காலம் ஆரம்பமாகி விடுகின்றது.
பெண்கள் வாக்கு யாருக்கு?
இதுவரை எந்தத் தேர்தலிலும் இல்லாத புதிய அனுபவங்களுடன் இந்தத் தேர்தல் நடை பெறுகிறது. இது கடந்த 50 ஆண்டு கால தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத ஒரு சூழ்நிலை. கலைஞர், ஜெயலலிதா போன்று பெரும் வசீகரமிக்க ஓர் ஆளுமை இல்லாத தேர்தல்.
தோழர் பொன்னுத்தாயி!
தமிழ்நாட்டு சட்டசபைத் தேர்தலில், வேட் பாளர்கள் லட்சம், கோடி என்று தமது சொத்துக் கணக்கை சமர்ப்பித்துவிட்டு, விலையுயர்ந்த குளுகுளு காரிலும் பிரசாரத்திற்கு என்று வடி வமைக்கப்பட்ட பிரத்யேக வாகனங்களிலும் சென்று வாக்கு சேகரித்துக்கொண்டிருக்க, தனது கணவரின் ஆட்டோவில் அமர்ந்து கொண்டு எளிய முறையில் பிரசாரம் செய்து வருகிறார் மதுரை திருப்பரங்குன்றத்தின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பொன்னுத்தாயி.
சம்மரை சமாளிக்க...
கோடை காலத்தில் மோர், இளநீர், எலுமிச்சைச் சாறு, பழச்சாறுகள் தினமும் ஏதேனும் ஒன்று அவசியம் பருகுங்கள். உடல் உஷ்ணத்தைத் தணிக்க இந்தப் பானங் களெல்லாம் சிறந்தவைதான்.
ஆல்ரவுண்ட் ஆளுமை!
ஃபேஷன் டிசைனர், நம்பிக்கையூட்டும் பேச்சாளர், எழுத்தாளர், தொழிலதிபர் அவர். பெண்மைக்குரிய மென்மையான அழகும், தெளிவான திட சிந்தனையும், உறுதியான மனமுமாக பெண்களுக்கு ரோல் மாடலாக விளங்குபவர்.
உழைப்பால் உயர்ந்தவர். உற்சாகம் மிகுந்தவர்.
அவரிடம் அதிகாரமும் ஆட்சியும் இருந்தாலும், எந்தவித அலட்டலும் இல்லாமல், மிக நட்போடு எம்மை உபசரித்த விதம் வியக்க வைத்தது. மலர்ந்த முகத்தோடு அனைத்துக் கேள்விகளுக்கும் உற்சாகமாகப் பதிலளித்தார் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன்.
ஆம் பெண்களே!
உங்கள் ஆரோக்கியம் குறித்தான விஷயங்களில் மிகுந்த சுயநலமாக இருங்கள்.
ஆட்டிசம் பயிற்சி... அற்புதமான முயற்சி!
பத்மினி பட்டாபிராமன்
அன்பைக் கொண்டாடும் பண்டிகை!
உலக கிறிஸ்துவர்களின் மகோன்னதமான பண்டிகை கிறிஸ்துமஸ் எனில், அதற்கு சற்றும் குறையாத கிறிஸ்துவர்களின் இன்னொரு பண்டிகை 'ஈஸ்டர்' எனலாம்.
2020ன் Top 10 கடல் உயிரிகள்
ஒவ்வொரு வருடமும் புதிய கடல்வாழ் உயிரிகளை விஞ்ஞானிகள் கண்டறிந்தபடியே இருக்கிறார்கள். அவற்றுள் பல உயிரிகள் சுவாரஸ்யமான உடல் அமைப்பையும் பண்புகளையும் கொண்டவை.
மதுமிதாவுடன் ஒரு மாலைப் பொழுது!
''எனக்கு ஜாங்கிரி மதுமிதாவும் வேணாம் ; பிக்பாஸ் மதுமிதாவும் வேணாம்; வெறும் மதுமிதான்னு சொன்னாலே எல்லாருக்கும் என்னைத் தெரியணும், அந்த அளவுக்கு நான் உயரணும். நிச்சயமா அப்படி ஒரு இடத்தைப் பிடிப்பேன்" என்கிறார் ராஜ் டி.வி.யில் காமெடி ஷோ மூலமாக சின்னத் திரையில் அறிமுகமாகி, பின்னர், 'ஒரு கல் ஒரு கண்ணாடி படம் மூலமாக வெள்ளித் திரையில் வெற்றிகரமாகத் தடம்பதித்து வரும் நடிகை மதுமிதா ரொம்ப ஜாலியான டைப். கேள்விகளை முடித்த மாத்திரத்தில் கலகல வென்று பதில் சொல்கிறார். சில கேள்விகளுக்கு நடித்தே பதில் சொல்கிறார்.
மண்வாசனை மங்கை சீதாலட்சுமி
எனது தோழி சீதாலட்சுமி என்பவரே நான் குறிப்பிட விரும்பும் சாதனையாளர். எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டிய தேயல்லால் வேறொன்றறியேன் பராபரமே' என்ற சொல்லிற்கிணங்க செயல்படுபவர் அவர்.
பொன்னியின் செல்வன் பரவசமும் பயமும் கலந்த வாய்ப்பு!
“வாங்க, வாங்க! மன்னிக்கணும். அதிக நேரமில்லை. மணிரத்னம் சார் இயக்கும் 'பொன்னியின் செல்வன்' ஷூட்டிங்கிற்கு ராஜமுந்திரி கிளம் புறேன்" என்ற பரபரப்பில் இருந்தார் பிருந்தா மாஸ்டர்.
‘ஆல் பாஸ்' அறிவிப்பு... ஆல் ரவுண்டு தவிப்பு
தேர்தல் நெருங்கும் போது அனைத்துக் கட்சிகளும் சுறுசுறுப்பாகிவிடும். குறிப்பாக, ஆளுங்கட்சிகள் கூடுதல் உற்சாகம் பெற்றுவிடும். மக்கள் மனம் குளிர்வார்கள் என்ற எண்ணத்தில் சலுகைகளையும், திட்டங்களையும் வாரி இறைக்கும்.
மகோன்னத சிவராத்திரி!
இறை உணர்வால் இன்பம் கூட்டும் மறையவனின் இரவு மகாசிவராத்திரி...!
முயற்சிகள் நம்முடையது...முடிவுகள் விதிக்கப்பட்டது!
இந்திய மந்திரி சபையின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை இவரை 100 பெண் சாதனையாளர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுத்திருக்கிறது. இங்கிலாந்து அரசு, உலகத்தை மாற்றும் திறன் படைத்த 35 பெண்களில் ஒருவராக இவருக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
போராடி ஜெயிப்பவள் பெண்!
தலைமைத்துவத்திற்கு உண்மையிலேயே தகுதியானவர்கள் ஆண்களா? பெண்களா? என்பதை ஹார்வர்டின் புள்ளிவிவரங்கள் நமக்குத் தெளிவாக விவரிக்கின்றன. தலைமைத்துவத்திற்கு முக்கியமான 19 பண்புகளில் பெரும்பாலானவற்றில் பெண்களே முன்னிலை வகிக் கின்றனர். இதிலுள்ள முதல் 17 பண்புகளை விட இறுதியாக இருக்கும் இரண்டு பண்புகள்தான் என்னை அதிகம் கவர்ந்தன.
பெண்களின் திருமண வயது 21?
“பெண்களின் திருமண வயதை 18 லிருந்து 21 ஆக உயர்த்தப் போவதாக செய்திகள் வருகிறதே" என்றபடி வந்தார் சாரதா. அவருக்குத் திருமணம் நடந்தபோது வயது 20.
நிமிர்ந்த நன்நடை
''சுறுசுறுப்பாக இருப்பதுதான் முதுகுத்தண்டிற்கு நல்லது'' என்கிறார் சென்னை காவேரி மருத்துவ மனையின் முதுகுத்தண்டு, மூளை சிகிச்சை நிபுணர் மருத்துவர் (Senior Consultant Spine and Brain Surgeon) டாக்டர் ஜி. பாலமுரளி அவர்கள். அவரே 'ஹம்சா மறு வாழ்வு மையம்' என்ற பெயரில் காவேரி மருத்துவமனையின் அங்கமாக இயங்கும் மையத்தின் நிறுவனரும் ஆவார்.
நாடகமே நேர்த்திக்கடன்
இறைவனிடம் நாம மனசார நினைச்சு வேண்டிக்கிறது நடந்துவிட்டால் சாமிக்கு தலைமுடியைக் காணிக்கையாகக் கொடுக்கும் பழக்கம் இருக்கிறது. தவிர பூக்குழி இறங்குவது, தீச்சட்டி ஏந்துவது, கிடா வெட்டுவது, சேவல் பலி போன்ற எத்தனையோ பிரார்த்தனைகளும், காணிக்கைகளும் நடைமுறை யில் உள்ளன.
பற்றி எரியும் பெட்ரோல் விலை!
கொரோனா எனும் பெரும் தொற்றின் பாதிப்பில் இருந்து மீண்டு கொண்டிருக்கிறது இந்தியா கொரோனாவுக்குப் பிறகான நிதி நிலை அறிக்கையில் பலவிதப் பொருளாதாரச் சிக்கலில் தவித்துக் கொண்டிருக்கும் மக்களைக் காப்பாற்றும் வகையில் மாற்றங்கள் நிகழும் என்று எல்லோரும் நம்பிக்கையுடன் காத்திருக்க, அதனைப் பொய்க்கச் செய்திருக்கிறது நிதிநிலை அறிக்கை
துணிச்சலும் தைரியமும் இத்துறையின் கண்கள்!
'தடயவியல் துறையில் பெண்களால் என்ன செய்ய முடியும்?' என்று 40 வருடங்களுக்கு முன்பு பலர் கேட்டிருக்கலாம். ஆனால், அத்துறையில் ஈடுபட்டு, சாதனைகள் பல புரிந்து, இயக்குநர் பதவியிலமர்ந்த (பணி ஓய்வு பெற்ற முதல் பெண்மணியான டாக்டர் ருக்மணி கிருஷ்ணமூர்த்தி, தடயவியல் (Forensic) விஞ்ஞானம் குறித்து, பல்வேறு பத்திரிகைகளில் எழுதியதோடு இரு புத்தகங்களும் எழுதி இருக்கிறார் என்பது பெண் குலத்துக்கே பெருமிதம் சேர்க்கும். இவர், தடயவியல் சம்பந்தப்பட்ட பல்வேறு உலக மாநாடு களில் சிறப்புப் பேச்சாளராகவும் பங்கேற்றவர்.
தமிழ்ச்செல்வி தமிழ்ப்பற்று!
"எங்கு பெண்கள் மதிக்கப்படுகிறார்களோ அங்கு சுபிட்சம் மலரும். இதை நிரூபிக்கும் வண்ணமாக தாயாகவும், தாரமாகவும், மகளாகவும், குருவாகவும், சிறந்த வழிகாட்டியாகவும் திறம்பட விளங்குகிறாள் பெண்.