CATEGORIES
Kategorier
பள்ளிச் சிறுவர்களின் படைப்பாற்றல்
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள A.M.M. மெட்ரிக் பள்ளி மாணவர்கள், தங்கள் பள்ளியின் காம்பவுண்ட் சுவர் முழுவதையும் அசத்தும் வண்ண ஓவியங்களால் நிரப்பியிருக்கின்றனர். இதைப் பற்றி அப்பள்ளியின் ஆர்ட் மாஸ்டர் அ.சுப்ரமணியன் அவர்களிடம் பேசியபோது...
லஞ்சம் தவிர்த்து நெஞ்சை நிமிர்த்து!
International Anti Corruption Day
சுவர்களும் செய்தி சொல்லும்!
சுவர், கூரை அல்லது நிரந்தரமான பெரிய மேற்பரப்பில் நேரடியாக வரைகின்ற கலை வேலைப் பாடான ஓவியம் 'சுவர் ஓவியம்' ஆகும். சமூகரீதி, வணிகரீதி, இயற்கைரீதி என இது பல்வேறு வகைப்படும்.
முள்ளெல்லாம் மலராகும் கல்லெல்லாம் கனியாகும்
பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன், சுபத்ரா கிருஷ்ணனுக்கு அன்புக் கணவர்...இனிய இல்லறம்... அதன் பயனாக ஒரு அன்பு மகன் என்று அமைய, சுபத்ரா நல்லதொரு குடும்பத் தலைவியாக, இல்லத்தரசியாக வாழ்ந்து வந்தாள். கணவர் கோபால கிருஷ்ணன் பஸ் தொழில், விவசாயம் என பரபரத்துக் கொண்டிருக்க, சுபத்ரா குடும்பப் பொறுப்புகளைச் சுமந்து, வீடு மட்டும்தான் அவரது உலகம் என்பதாக அமைந்தது. 2008ல் அவரது கணவர் திடீரென மாரடைப்பினால் இயற்கை எய்த, ஏழு வயது மகனுடன் தனித்து நின்றாள் சுபத்ரா. இனி, நமது வாழ்க்கைப் பாதை நெடுகிலும் முள்ளும் கல்லும்தானோ? சட்டென ஒரு கணம் நிலை குலைந்து போனார் சுபத்ரா கிருஷ்ணன்.
ஹம் ஆப்கே ஹேன் கௌன்
வில்லன் கிடையாது. வன்முறை கிடையாது. வெளிநாடுகளில் படப்பிடிப்பு, அரைகுறை ஆடைகளுடன் டூயட் இவையும் கிடையாது. என்றாலும் ஜாக்பாட் அடித்த இந்தி திரைப்படம் ஹம் ஆப்கே ஹேன் கௌன் அதாவது உங்களுக்கு நான் யார்?'
பூர்ணிமா 2.0
"அங்கிள் நான் உங்களை ‘பரதநாட்டியத்துல' பாத்தேன்', முகம் மலர ஓடி வந்தாள் பக்கத்து ஃப்ளாட் 'யு.கே.ஜி. பொண்ணு.
ஓடும் ரயிலில் ஓயாத பரிசோதனை!
தென்னக ரயில்வே திருச்சி கோட்டத்தில் பயணச்சீட்டுப் பரிசோதகராகப் பணிபுரிகிறார் உமா மகேஸ்வரி. பெண்கள் அதிகம் பணிபுரியாத இத்துறையில், 28 ஆண்டுகளாகச் சாதனை படைத்து வருகிறார். உமா பயண சீட்டுப் பரிசோத கராகப் பணியில் சேர்ந்தபோது அவருக்கு வயது பத்தொன்பது. ஓடும் ரயிலில் இரவு பகல் பாராமல் பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனை செய்ய வேண்டிய பணி இது. இது எப்படி அவருக்குச் சாத்தியமாகிறது? அவரைச் சந்தித்தபோது...
கார்த்திகை விளக்கீடு
மலைமகள் மைந்தனாம் ஆறு முகனை வழிபடும் கார்த்திகை விழா தொன்று தொட்டு ழ ர்களால் கொண்டாடப்படுகிறது.
தீபத் திருவிழா
'கணவனும் மனைவியும் ஒருவரில் ஒருவர் சரிபாதி' எனும் கருத்தை வலியுறுத்தி சிவ பெருமான் பார்வதி தேவிக்கு தமது உடலின் இடப் பாகத்தைத் தந்த நாள் திருக்கார்த்திகை தினம். அன்றுதான் அர்த்தநாரீஸ்வரத் திருக்கோலம் திருவண்ணாமலையில் உதயமானது. ஆதலால், முதன் முதலில் மலையின் உச்சியில் தீபம் ஏற்றி வழிபட்ட பெருமை அன்னை பார்வதி தேவியைச் சேரும் என்கிறது புராணம்.
ஐ லவ் யூ பிக் பாஸ்
நீங்க டீன் ஏஜ் பொண்ணா?"பிக்பாஸ்' பார்க்கப் பிடிக்குமா?
கர்மவினை போக்கும் கொங்கண சித்தர் குகை!
தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற தலம் பழனி. அந்த முருகனின் திருவுருவத்தை உருவாக்கியவர் போகர் சித்தர் என்று அனைவராலும் அறியப்படுகிறது. அந்த போகர் சித்தரின் சிஷ்யர்களில் ஒருவர்தான் கொங்கணர்.
விஸ்வரூப தரிசனம்!
அர்ஜுனனின் வேண்டுகோளின்படி ஸ்ரீகிருஷ்ணர் தன் விஸ்வரூப தரிசனத்தை இந்த அத்தியாயத்தில் காட்டியருளினார், மஹா பயங்கரமாகவும் பிரம்மாண்டமாகவும் காட்சியளித்த அந்த விஸ்வரூபத் தோற்றத்தைக் கண்டு அர்ஜுனன் அஞ்சி நடுங்கினான். பின்னர் அர்ஜுனனின் வேண்டுகோளின்படி மறுபடியும் மானுட உருவத்தில் நான்கு கைகளுடன் கூடிய இனிய தோற்றத்தில் காட்சியளித்தார்.
படாடோப முகக் கவசங்கள்!
இன்றைய மணப்பெண், பட்டுப் புடைவை அல்லது ரிஸப்ஷன் ட்ரஸ்ஸுக்கு மாட்சாக ஃபேஸ் மாஸ்க் அணிவது அவசியமாகி, அந்த அவசியம் ஸ்டைலாகி, ஸ்டைல் ஃபேஷனாகி, பெரிய பெரிய டிஸைனர்கள் எல்லாம் முகக் கவசம் செய்வதில் இறங்கி இருக்கின்றனர். விதவிதமான டிஸைனர் கவசங்கள், கண்ணைப் பறிக்கும் வண்ணங்களில் ரெடி! 'சூப்பர்', 'ஆஸம்', 'மைண்ட் ப்ளோயிங்'... என லைக்ஸ், கமெண்ட்ஸ் வேறு தெறிக்கின்றன இன்ஸ்டாவில். (இப்போ FB டல்)
காய்கனி குத்துவிளக்கு
ஒரு பெரிய பூசணிக்காய். அதுதான் குத்துவிளக்கின் அடிபாகம். அதன் காம்புப் பகுதியில் குடத்தின் வாய்போல வெட்டிக்கொள்ள வேண்டும். அடுத்து, சுமார் நாலடி உயரத்துக்கு வாழைத் தண்டு. ஒரு சிறிய சைஸ் பப்பாளிக் காயை எடுத்துக் கொண்டு குறுக்காக வெட்டினால், உள்ளங்கை போல குழிவாக இருக்கும்.
சாதனை சரண்யா
சரண்யா கண்ணன். சென்னையில் பிறந்து வளர்ந்தவர். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலில் எம்.பி.ஏ.படிப்பதற்காக அமெரிக்கா சென்றார். இந்த ஆண்டு, சிலிக்கான் பள்ளத்தாக்கிலுள்ள நடத்தை வியூகத்தில் (behavioural strategy) தனது பணிகளுக்காக ஸ்டீவி அமெரிக்கன் பிசினஸ் அசோசியேஷனால் "சிறந்த பெண்மணி” என்று அறிவிக்கப்பட்டார். தென் கொரியாவில் டாடா மோட்டார்ஸில் பணியாற்றியபோது 2500 பேர் உள்ள நிறுவனத்தில் தலைமைப் பாத்திரத்தை வகித்த இளைய மற்றும் ஒரே பெண்மணி. பவர் வுமன் ஆஃப் இந்தியாவின் (Power Women of India) 216lurifless அத்தியாயத்தை வழிநடத்தும் சாதனை சரண்யா உடனான e-mail வழி சந்திப்பு இதோ:
சூப்பர் ஸ்டாரின் அரசியல் பிரவேசம்...அவசியமா? அனாவசியமா?
நான் கமல் ரசிகை. கமல் கட்சி. என்ட்ட வந்து கேக்குறீங்க. சரி. நான் சொல்றேன். ஒரு ஜனநாயக நாட்டுல யார் வேணும்னாலும் அரசியல் கட்சி தொடங்கலாம்.
ஊரடங்கில் ஓர் உலக சாதனை
சாதனைகளுக்கு ஊரடங்கு தடையாக இருக்க முடியாது என்று ஓர் இளம் பெண் நிரூபித்திருக்கிறார். மைக்ரோபயாலஜி எனப்படும் நுண்ணுயிரியல் துறையின் பி.ஹெச்.டி. ஆராய்ச்சி மாணவியான ஷர்மிளா உலகநாதன்தான் அவர். தன் பிறந்தநாளுக்கு தந்தையிடமிருந்து மைக்ரோஸ்கோப் பரிசாகப் பெற்ற வித்தியாசமான பெண்.
எந்த சானிடைசர் நல்லது?
கோவிட் 19 நோய்த் தொற்றுக்கு தற்காப்பு நடவடிக்கையாக அனைத்து மக்களும் பயன்படுத்து வது சானிடைசர். கலர் கலராக, வகை வகையாக, வித விதமான மனத்துடன் அழகழகான பாட்டில்களில் சானிடைசர்கள் விற்பனையா கின்றன. எதை வாங்குவது? சரியான ஒரு கிருமி நாசினி கொண்டவை எவை? நம் கைகளுக்கும் அது பாதுகாப்பாக இருக்குமா? குழந்தை களுக்கு உபயோகிக்கலாமா? விளக்குகிறார் டாக்டர் ஜெயஸ்ரீ சர்மா.
இசை நயம் கொஞ்சும் அபிநயங்கள்!
இளையராஜாதான் என்றுமே உலகின் ராஜா.
அமெரிக்காவின் கனவுப் பெண்மணியாக
துளசேந்திரபுரத்திற்கு நேரடி விசிட்
தாய்மை ஒரு 'வரம்'
பெண்கள் திருமணத்திற்குப் பின் தங்களைத் தாய்மைப்பேற்றுக்குக் தயார் செய்து கொள்வதற்கு முன் தங்கள் உடல்நலத்தையும் அதற்கு ஏதுவாக ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளுதல் மிக அவசியம். இதனால் பாதுகாப்பான பிரசவம் மற்றும் ஆரோக்கியமான குழந்தை பிறப்பதற்கான வாய்ப்புகள் நிச்சயம் கைகூடும்.
திக்கெட்டும் தீபாவளித் திருநாள்!
'தீபாவளி' என்கிற பெயரைக் கேட்டாலே, எல்லோருக்கும் முதலில் ஞாபகம் வருவது, காசி மாநகரமும், கங்கா ஸ்நானமும், லட்டுத் தேரும், தங்க அன்னபூரணியும்தான்.
அப்புவுக்கு வந்த ஆபத்து!
மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில், செழுமையான மரம் செடி கொடிகளும், வற்றாத சுனைகளும், ஆங்காங்கே நெளியும் அருவிகளும் நிறைந்த அற்புத வனம் ஒன்று இருந்தது. அந்த வனத்தை ஒட்டி சின்னச் சின்ன கிராமங்கள் பல இருந்தன.
வெண்ணெய் நிற அழகி!
முன்னாள் கனவுக்கன்னி ஸ்ரீதேவியை ரோல் மாடலாகக் கொண்ட பூஜா, ஒரு எம்.எஸ்சி., பட்டதாரி. பேஸ்கட் பால், பேட் மின்ட்டன், கிளாசிக்கல், கதக், ஜாஸ் டான்சர் என்று ஏகப்பட்ட வித்தைகள் அறிந்த அழகி. சரி யார் இந்த பூஜா என்கிறீர்களா? 2006ல் அர்ஜுன் நடித்து, இயக்கிய “மதராசி' படத்தின் கதைநாயகி வேதிகாவின் இயற்பெயர்தான் அது.
அடுப்பங்கரையே அழகு நிலையம்!
அழகு நிலையம் செல்வது இன்றைய பெண்களுக்கு அத்தியா வசியத் தேவை ஆகிவிட்டது. காரணம், நம் வெளித் தோற்றமும், நடை, உடை, பாவனைகளுமே மற்றவருக்கு நம்மைப் பற்றிய முதல் அறிமுகமாகிறது.
அழகே...தமிழே...எனதுயிரே!
உலகத் தமிழர்களிடையே நன்கு பரிச்சயமான முகம் இனிய தமிழில், அழுத்தம் திருத்தமாகச் செய்திகளை வாசிக்கும் குரல் நம் வீட்டு வரவேற்பறையில் அடிக்கடி தோன்றும் அழகு விருந்தினர்... இத்தனைக்கும் சொந்தக்காரர், சன் டி.வி. செய்தி வாசிப்பாளர் சுஜாதா பாபு. நியூஸ் ரீடராக 20 ஆண்டுகளாக கோலோச்சி வரும் சுஜாதாவை, 'மங்கையர் மலர்' தீபாவளிச் சிறப்பிதழுக்காக, அவரது இல்லத்தில் சந்தித்தோம்... இரண்டு மணி நேரம் நடைபெற்ற இனிய உரையாடலில் இருந்து...
'ட்ரான்ஸ் கிச்சன்'!
தமிழகத்தில் திருநங்கைகள் நடத்தும் முதல் உணவகம் என்ற பெருமையுடன் செயல்படத் துவங்கியிருக்கிறது கோவை ட்ரான்ஸ் கிச்சன். கோவை சிந்தாமணி கூட்டுறவு அங்காடி எதிர்ப்புறம் உள்ள சாலையில் உள்ளது உணவகம்.
மழைக்கால நோய்கள்: பாதுகாப்பாக இருப்பது எப்படி?
ஐப்பசியில் அடை மழை பெய்யும் என்பார்கள். அதற்கு முன்னோட்டமாக புரட்டாசியிலேயே கன மழை பெய்யத் தொடங்கிவிட்டது.
நவ நவ தகவல்கள்...
நவராத்திரி முதல் மூன்று நாட்கள் வெற்றியைத் தரவேண்டி வீரத்திற்கான துர்க்கையையும், அடுத்த மூன்று நாட்கள் செல்வத்துக்கு அதிபதியான லட்சுமியையும், கடைசி மூன்று நாட்கள் கல்விக் கடவுளாகிய சரஸ்வதியையும் வணங்குகிறோம். அடுத்த நாள் விஜய தசமியாகும். அன்று மாணவர்கள் தங்கள் புத்தகங்களையும், தொழிலாளர்கள் தங்கள் தொழிற்கருவிகளையும் வைத்து வழிபடுகிறார்கள்.
மாதங்களில் நான் மார்கழி!
ஸ்ரீகிருஷ்ணர் தன் விபூதிகளான மகிமைகள் பற்றி அர்ஜுனனுக்கு இந்த அத்தியாயத்தில் எடுத்துச் சொல்கிறார். "எல்லா உயிர்களின் ஆன்மாவாக விளங்கும் நானே, அனைத்து உயிர்களின் தொடக்கத் துக்கும் இருப்புக்கும் முடிவுக்கும் காரணமாகிறேன்'' என்று விளக்குகிறார்.