CATEGORIES
Kategorier
தங்கம் விலை கிடுகிடு உயர்வு ஏன்?
கொரோனா, லாக்டௌன் என்று உலகப் பொருளாதாரமே பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது ; இன்னொரு பக்கம் கடை அடைப்பு, வேலை இழப்பு, சம்பளக் குறைப்பு போன்ற நடவடிக்கைகளால் கீழ்த்தட்டு மற்றும் மத்திய தர வர்க்கம் பெரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது.
துறத்தல் இனிமையானது!
பகவத் கீதையின் இந்த அத்தியாயம் துறவறம் மற்றும் கர்ம வினையாற்றுதல் பற்றி விரிவாக விளக்குகிறது.
நல்லுறவை வளர்க்கும் 'நுன்ச்சி'!
மாலாவின் மகனுக்கு அவன் விரும்பிய கல்லூரியில் இடம் கிடைத்து விட்டது. மகிழ்ச்சியில் துள்ளுகிறார் மாலா. இந்த நற்செய்தியை எல்லாரிடமும் சொல்லிக் கொண்டாடுகிறார்.
பூர்ணிமா 2.0
2006 ஜூன் மாசம் பட்டிமன்றத்துக்காக, பாப்பையா சாரோட அமெரிக்காவுக்குப் பயணம்... தமிழ்க் குடும்பம் ஒருத்தங்க தயவுல அவுங்க வீட்டுல இரவு தங்குற ஏற்பாடு. பிரியமானரெண்டு பெண் குழந்தைங்களோட அந்த ஃபேமிலி நம்மூரு சாப்பாடு போட்டு எங்களை சௌகர்யமா பாத்துக் கிட்டாங்க.
ஆங்கோர் ஏழைக்கு...
சென்னையில் ஆண்டுதோறும் ABKAOTS DOSOKAI என்ற நிறுவனம், கல்லூரி மற்றும் பள்ளிக்கூட மாணவர்களுக்கு சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு பற்றி ஒரு பேச்சுப்போட்டியை நடத்தும்.
'குளு குளு' வெள்ளரி...
அழகு, ஆரோக்கியம் இவை இரண்டையும் அள்ளித்தரும் வெள்ளரிக்காய் கோடையில் ஏற்படும் சோர்வை போக்கி குளுமை தருவதோடு, நம் உடலின் தோற்றத்தையும் தோலின் மன்மையையும் மேம்படுத்தும்.
அரைக்கீரை மகத்துவம்
நரம்புவலி, ஜுரம், நடுக்கம், சளி, இருமல், குளிர்க்காய்ச்சல், ஜலதோஷம், ஜன்னி, வாத ஜுரம் போன்ற பல்வேறு வியாதிகளுக்கு அரைக்கீரை சிறந்து மருந்து.
ஆன்லைன் வகுப்புகள், அவசியமா? அவஸ்தையா?
கடந்த மார்ச் மாதம், கொரோனாவின் தாக்கத்தால் நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. பத்து மற்றும் பதினொன்றாம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் நான்கு மாத காலங்களாக வீட்டிலேயே முடங்கி இருக்கும் மாணவ மாணவிகளுக்குத் தற்போது ஆன்லைன் மூலமாக வகுப்புகள் ஆரம்பமாகியுள்ளன. இதுகுறித்து அரசியல் தரப்பிலிருந்தும் மக்கள் தரப்பிலிருந்தும் வரவேற்புகளும் எதிர்ப்புகளும் வந்தவண்ணம் இருக்கின்றன. இந்த ஆன்லைன் வகுப்புகள் பயனுள்ளதாக இருக்கிறதா? இல்லையா? என்பது குறித்து சில பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்களிடையே பேசியபோது...
கடின பாயசம்
ஆடி மாதம் பிறந்தாலே வரிசையாகப் பண்டிகைகள் அணிவகுத்து வந்து விடும்.
கொரோனாவுக்கு நோ! வியக்க வைக்கும் பெண் தலைவர்கள்!
இன்றைய தேதியில் அத்தனை உலக நாடுகளையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஒரே பிரச்னை. பாழாய்ப்போன கொரோனா வைரஸை எப்படி ஒழித்துக் கட்டுவது என்பதுதான்.
கொழுப்பைக் குறைக்கும் கொத்தவரை!
கொத்துக் கொத்தாய்க் காய்க்கக்கூடியது என்பதாலேயே கொத்த வரை என்று இதற்குப் பெயர் வந்தது. கொஞ்சம் இனிப்புச் சுவை கொண்ட காய் என்பதால் 'சீனி அவரை' என்றும் சொல்வதுண்டு.
நா நலம் காக்க!
'யாகாவாராயினும் நா காக்க...' என்று நம் வாழ்நாள் முழுவதுமாக நம்மை எச்சரித்தபடியே நமக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கிறார் திருவள்ளுவர். தீயினால் சுடுவது புண். நாவினால் சுடுவது வடு. அந்த நாவினால் சுட்ட வடு ஆறவே ஆறாது என்கிறார் வள்ளுவர். நம் உடலில் உள்ள “நாக்கு” எப்படிப்பட்டது? அதன் அமைப்பின் சிறப்புகள் என்ன? அவசியம்தானா இந்த நாக்கு? அப்படி என்றால் இதனைப் பாதுகாத்துக் கொள்வது எவ்விதம்?
மனதைக்காட்டும் பூங்கொத்து!
பூக்களைக் கொடுத்து தம் எண்ணத்தை வெளிப்படுத்தும் வழக்கத்தை முதன்முதலில் ஏற் படுத்தியவர்கள் பாரசீகர்கள்.
யுகங்கள் தோறும் பிறக்கிறேன்!
பகவான் ஸ்ரீகிருஷ்ணர் தன் அவதார நோக்கத்தின் ரகசியத்தை எடுத்துரைக்கும் அத்தியாயம் இது!
“பிடித்ததைச் செய்கிறேன்; பிஸியாக இருக்கிறேன்!”
தமிழ்நாட்டின் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் ஒருவரான, தற்போதைய மக்கள் நல்வாழ்வுத் துறையின் முதன்மைச் செயலாளராக இருக்கும் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணனின் மனைவி கிருத்திகா. ஆனால், அவருக்கு, சமையல் கலை வல்லுனர், தொலைக்காட்சி நிகழ்ச்சி இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர், ஆவணப்பட இயக்குநர், எழுத்தாளர், சமூக சேவகி இப்படிப் பல முகங்கள் உண்டு. ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மனைவி என்பதையும் தாண்டி, தனக்கென்று தனி முத்திரை பதித்துக் கொண்டிருப்பவர். தனது பணிகளுக்காக சாதனைப் பெண்மணி விருதுகள் பெற்றவர்.
புது அவதாரம்!
சென்னை மாநகரம் கடந்த மூன்று மாதங்களாக வெறிச்சோடிக் கிடக்கிறது. சாலைகளில் மருந்துக் குக்கூட ஜன நடமாட்டத்தைப் பார்க்க முடிய வில்லை. அதனால், புகை படியாத தூய வானம் பளிச்சிடுகிறது. அட... இதென்ன ஆச்சர்யம்... நகரத்தின் பிரதான சாலையிலிருக்கும் அந்த அரச மரத்தின் மீது நான்கைந்து குயில்கள் அமர்ந்து உற்சாகமாகப் பாடிக்கொண்டிருக்கின்றனவே... இவை எப்படி இங்கு வந்தன?
பூர்ணிமா 2.0
இரவு டின்னரை ஏழு மணிக்குள்ள முடிச்சுட்டு சின்னதா ஒரு 'வாக்' போகலாம்னு 'ப்ளான்'. எல்லாம் நம்ம 'வாட்ஸ் அப்' வாயர்களின் ஐடியாவை'க் கேட்டுத்தான். ஏப்ரலுக்கு அப்புறம் ஈசல் மாதிரி ஏகமா பரவுவது 'வைரஸ்' மட்டுமா? ‘வாட்ஸ் அப் அட்வைஸ7 ம்', வகை தொகையில்லாத ‘மீம்ஸும்' தானே!
சத்துக்கள் நிறைந்த சோயா!
நாம் அன்றாடம் உண்ணும் உணவில் உயர் உயிரியல் மதிப்பு (High Biological value}, குறைந்த உயிரியல் மதிப்பு (Low Biological Value) என இரண்டு விதமான பிரிவுகள் உள்ளன. பருப்பு, பயிர் வகை இவையெல்லாம் குறைந்த உயிரியல் மதிப்பைக் கொண்டவை.
காமரசம் சொட்டும்; இலக்கிய நயம் கொஞ்சும்!
"நான் ரசித்துக் கிறங்கிய அந்த ஒரு இளையராஜா பாடல்..."
கவிதை பேசும் கண்ணழகி!
வர்ஷா பொல்லம்மா பேட்டி!
கொரோனாவை குணப்படுத்த கைகொடுககும் பாரம்பரிய மருத்துவம்!
கொரோனா அரக்கனின் கொடூரம் தலை விரித்தாட ஆரம்பித்துவிட்டது. கோவிட் -19 என்ற கொரோனா கொடுங்கோலனைத் துவைத்துக் காயப்போட இன்னும் அதிகாரபூர்வமான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.
மனம் வளர்ப்போம்
15 முதல் 18 வயது பள்ளிப் படிப்பை முடிக்கவும், கல்லூரியில் சேரவும் தயாராகும் காலம். வருங்காலம் பற்றிய பயம் கலந்த கனவு, பட்டப்படிப்பில் என்ன படிப்பது என்ற குழப்பம், இதோடு சேர்ந்து நவீன காலத்து கவனச் சிதறல்.... இப்படி பல விஷயங்கள் அவர்கள் மனதை ஆக்கிரமிக்கின்றன. அவர்களின் வருங்காலத்துக்கு வடிவம் தரும் இந்தப் பருவம் பற்றி, இதோ டாக்டர் விகாஸ் நமக்கு விளக்கம் தருகிறார்.....
நல்லதா நாலு ஆப்ஸ்!
மொபைல் போன்களை ஆடம்பரத்துக்கு வைத்திருந்த காலமெல்லாம் போயே போச்சு. இப்போது அது அத்தியாவசிய மாகவே ஆகிவிட்டது. ஆண், பெண், நண்டு, சிண்டு... என எல்லோரது கைகளிலும் செல்போன்கள் இருக்கின்றன. அதுவும் ஒரே போனில் இரண்டு சிம் கார்டுகள்! விஞ்ஞானத்தை விளையாட்டுக்கு மட்டுமே பயன்படுத்திக் கொண்டிராமல், பயனுள்ளதாகவும் ஆக்கிக் கொள்வது நமது சாமர்த்தியமே. நம் வீட்டுப் பெண்கள் அனைவரும் பயன்படுத்திப் பயனடையும் விதமாக, உபயோகமான சில ஆப்ஸ்-களை அடையலாம் காட்டுகிறோம். இதோ... நல்லதா நாலு ஆப்ஸ்!
லைஃப் ஆஃப் பை
‘லைஃப் ஆஃப் பை திரைப்படத்தை அதைப் பார்த்த யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க மாட்டார்கள். 11 பிரிவுகளில் ஆஸ்கார் விருதுக்கு சிபாரிசு செய்யப்பட்டு நான்கு விருதுகளைப் பெற்ற படம் அது. சிறந்த இயக்குநர் என்று ஆங் லிக்கு விருதைத் தேடித் தந்தது.
பிறந்த குழந்தைக்கு கொரோனா வருமா?
கொரோனாவோடு வாழப் பழகிக் கொள்ளும்படி அறிவுரைகள் கேட்கத் தொடங்கி விட்டன. அதைப் பின்பற்றுவது நமக்கே சவாலாக ருக்கும்போது, பிறந்த குழந்தை முதல் பள்ளி செல்லும் குழந்தைகள் வரை என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்? அதிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்துக் கொள்வது எப்படி? குழந்தைகள் நல மருத்துவரும், சென்னை குளோபல் மருத்துவமனையில் குழந்தைகளுக்கான மருத்துவப் பிரிவில் சீனியர் மருத்துவராகவும் இருக்கும் டாக்டர் ஜெயந்தி விஸ்வநாதனைச் சந்தித்தோம்.
கொள்ளை நோய்களைக் குணமாக்கும் பாளையத்தம்மா!
திருவள்ளூர் மாவட்டம், பெரிய பாளையம் ஆரணி ஆற்றங்கரையோரத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ பவானி அம்மன் திருக்கோயில். பழைமை வாய்ந்த இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீபவானி அம்மன், வான் பொய்ப்பினும் தான் பொய்க்காத தெய்வமாக பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றாள். 'பாளையம்' என்றால் படை வீடு எனப் பொருள். அம்பிகையே வீற்றிருக்கும் பெரிய வீடு எனப் பொருள் தரும் வகையில் இத்தலம் பெரிய பாணையம் என அழைக்கப்படுகிறது.
சும்மாயிருத்தல் சாத்தியமில்லை!
பகவத் கீதையின் மூன்றாம் அத்தியாயத்தில் கற்க யோகம் பற்றி அர்ஜுனனுக்கு விளக்குகிறார் ஸ்ரீகிருஷ்ணர். இதில், பக்தி யோகம், ஞான யோகம் என்று அனைத்து வகை யோகங்களிலும் சிறந்ததாக கர்ம யோகமே சொல்லப்படுகிறது!
ஆனந்த பைரவியே ஆதரிப்பாயோ?
பஜாரில் நின்று நாகஸ்வரம் வாசிக்க, கடை உரிமையாளர்கள் கொடுத்த பணத்தை வாங்க மறுத்து அவர்கள் அரிசி, பருப்பு, எண்ணெய் என்ற கொடுக்க பலசாக்குகளை வீட்டுக்கு எடுத்துப் போகிறார் நாகஸ்வரக் கலைஞர் தம்பி திண்டுக்கல் சரவணன்.
தசாவதார பிரார்த்தனை
உலக உயிர்கள் அனைத்தையும் காத்து ரட்சிக் கும் மகாவிஷ்ணுவை உள்ளன்புடன் நினைத்து தசாவதார பிரார்த்தனை செய்தால், நலமும் வளமும் பெற்று நீடூழி வாழலாம்!
சுறு சுறு-விறு விறு உடற்பயிற்சி டிப்ஸ்
நம் உடலில் உள்ள தசை நார்கள் வயதாகும் பொழுது உலர்ந்து, தளர்ந்து, நீரிழந்து மிகவும் மிருதுவாகவும் சட்டென்று காயம் ஏற்படும் வகையிலும் மாறிவிடுகின்றன. தசை நீட்சிப் பயிற்சி மேற்கொள்ளும் பொழுது அது திசுக்களில் மசகு எண்ணெயை உற்பத்தி செய்து எலும்புகளில் நீரிழப்பு மற்றும் விறைப்பு செயல்முறையைக் குறைக்கின்றது.