CATEGORIES
Kategorier
புதிய கல்விக் கொள்கை வரமா? சாபமா?
இன்று நாட்டில் கொரோனாவுக்கு அடுத்த படியாக பரபரப்பாகப் பேசப்படும் விஷயம், மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் புதிய கல்விக் கொள்கை. நமது கல்விக் கொள்கையில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்று பல்லாண்டுகளாகவே வலியுறுத்தப்பட்டு வந்தது.
லகான்
சச்சின் டெண்டுல்கருக்கு 'லகான்' படத்தின் சிறப்புக் காட்சியைக் காண ஏற்பாடு செய்யப்பட்டது. படத்தில் இடம் பெற்ற இறுதி கிரிக்கெட் போட்டியின்போது சச்சின் டென்ஷனுடன் காணப்பட்டார். -ஆமிர்கான்.
மோப்பக் குழையும் அனிச்சம்
“மோப்பக் குழையும் அனிச்சம் "
“மருத்துவமனையா? இப்போ வேண்டாமே!
கோல்ட் முதல் கேன்சர் வரை, அனைத்து வித நோயாளிகளுக்கும் இந்த கொரோனா காலத்தில் மருத்துவமனைக்குச் செல்வதற்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தயக்கம், நோயாளிகளுக்கு மட்டுமல்ல, மருத்துவர்களுக்கும் உண்டு. சின்னப் பிரச்னைக்குத் தீர்வு காணணும்னு போய், பெரிய பிரச்னைகளை வாங்கிட்டு வந்துட்டா என்ன செய்யறது?' என்று பயந்து மருத்துவமனைக்குச் செல்லாமலேயே இருந்து விட முடியுமா? என்பதும் பெரிய கேள்விக்குறி. இது குறித்து அப்போலோ மருத்துவமனையின் மூத்த ஆலோசகர், டாக்டர் ரமணன் அவர்களிடம் பேசிய போது....
எல்லா உயிரும் இன்பம் எய்துக!
"இதுவே எனது கடைசி வீடியோ நீங்க இந்த வீடியோவை பார்த்துக் கொண்டிருக்கும்போது நான் இறந்து கொண்டே இருக்கிறேன். என் மரணத்துக்கு இவர்கள்தான் காரணம். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை முன்வர வேண்டும்.''
அழகான புருவங்கள் வேண்டுமா?
அழகான புருவங்கள் ஒருவரது முகத்தின் பொலிவை உயர்த்திக் காட்டும். உங்கள் புருவ முடி அடர்த்தியாக வளர சில எளிய டிப்ஸ்...
'தல' இனி சென்னைக்கு மட்டுமே சொந்தம்!
சென்னையில் இருந்து துபாய் செல்லும் விமானம். வெற்றிக் கோப்பையைக் கைப்பற்றிக் கொண்டுவரும் நோக்கத்துடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விமானத்தில் ஆஜர்.
'தபால்' சில தகவல்கள்!
இன்றுபோல் அங்கங்கே தபால் நிலையங்களை அமைத்து அரசாங்கத்தின் கடிதங்கள், பொதுமக்களின் கடிதங்கள் ஆகியவற்றை அனுப் பும் தபால் முறையை நான்காம் எட்வர்ட் அரசர்தான் இங்கிலாந்தில் பதினைந்தாம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தினார்.
ஞானம்...அஞ்ஞானம்!
இந்த அத்தியாயத்தில் முழுமையான ஞானம் மற்றும் அஞ்ஞானம் பற்றி விளக்கப் பெறுகின்றன. மேலும், பரம்பொருளின் ஸ்வரூபம், தன்மை பற்றி இதில் விளக்கிச் சொல்லப்படுகின்றன. அதை உணர முடியாத வகையில் மாயையால் மனிதர்கள் எவ்வாறு ஆட்கொள்ளப்படுகிறார்கள் என்று அர்ஜுனனுக்கு ஸ்ரீகிருஷ்ணர் விளக்குகிறார்.
ஒரு வார்த்தை!
எதிர்பாராத விதமாக திடீரென மழை பெய்யத் தொடங்கியது. இரை தேடி வானில் பறந்து கொண்டிருந்த பறவைகள் எல்லாம் சட்டெனத் தம் இருப்பிடம் நோக்கிப் பறந்து சென்று பாதுகாப்பான இடத்தில் ஒதுங்கின. ஆனால், கழுகு மட்டும் மேகங்களுக்கு மேலே பறந்து சென்று மழையில் நனையாமல் தப்பித்தது.
பூர்ணிமா 2.0
போன சனிக்கிழமை பொழுது விடி யுங்குள்ள வீர்... வீர்...ன்னு என் மொபைல் விடாம அலறுச்சு. அரைத் தூக்கத்துல லோ'ன்னேன். 'யாரு .... ராஜாவா...ஏம்ப்பா... இன்னுமா எந்திரிக்கலை? காசி மேட்டுக் மீன் வாங்கப் போகணும். ஆட்டோவை எடுத்துக்கிட்டு அஞ்சு நிமிசத்துல வா...' ஒரு லேடி வாய்ஸ் என்னை ரெடியாகச் சொல்லுச்சு.... 'ராங் நம்பர்'ன்னு 'லைனைக் கட்' பண்ணுனேன்.
தென்னைமர வரமே!
இயற்கை தென்னையும் பனையும் தன் எல்லா பாகங்களையும் மனிதன் பயன்படுத்தும் வகையில் தான் தென்பதை நம் பாடப்புத்தகங்களில் நாம் படித் திருக்கிறோம். தென்னை மரத்தின் பூ, காய், ஓடுகள், குருத்து, இளநீர், கொப்பரை, வேர் இவை எல்லாமே மருத்துவக் குணங்கள் நிறைந்தவை.
கிளியோபாட்ரா
'தினம் பாலில் குளித்தவள், கண்களில் பல வண்ண மைகளால் அலங்காரம் செய்துகொண்ட வள், கடல் முத்துக்களை வினிகரில் கரைத்து அருந் தியவள், வானியல், சோதிடம் ஆகிய கலைகளில் சிறந்து விளங்கியவள், ஏழு மொழிகள் அறிந்தவள், பேரழகி, பேரறிவு கொண்டவள்' இப்படியெல்லாம் அறியப்படும் அரசியை அவர் பெயரையே தலைப் பாகக் கொண்டு வெளியான திரைப்படம்தான் 'கிளியோபாட்ரா'.
வித்தியாசமான கணபதி கோயில்கள்!
குழந்தை கிருஷ்ணனோடு அருளும் மள்ளியூர் மஹாகணபதி!
பேரானந்தம் எது?
ஆத்மஞானம் அடைய விரும்புபவர்கள் செய்ய வேண்டிய தியான வழிமுறைகளைப் பற்றி அர்ஜுனனுக்கு ஸ்ரீகிருஷ்ணர் விளக்குகிறார்.
ஒரு வார்த்தை!
எது சுதந்திரம்?
இதயத்திற்கு இதம் தரும் உலகத்தரம்!
அந்தக் குழந்தைக்கு 3 வயது. பிறக்கும் போதே இதயத்தில் பிரச்னை. இடம், வலம் என இதயத்தைப் பிரிக்கும் மெல்லிய சுவரில் சிக்கல். பிரச்னை பெரிதாகி சிறுவனின் உயிர் ஊசலாடும் நிலையை அடைகிறது. குழந்தை யும் பெற்றோரும் வசிக்குமிடம் ரஷ்யா. சரி யான சிகிச்சை சென்னை யில்தான் கிடைக் கும் என்பதை அறிகின்றனர் பெற்றோர். சென்னைக்குக் கிளம்ப முடிவெடுக்கின்றனர். கொரோனா கட்டுக்காவல் குறுக்கிடுகிறது.
நானும் ரௌடிதான்!
மஹிமா துடுக்குப் பேட்டி
நாடி நரம்பெல்லாம் இசை ரசனை!
முதலில் சில கேள்விகள். சரியான பதிலை யூகிக்க முடிகிறதா என சில நிமிடங்கள் யோசித்துப் பாருங்கள்.
அமெரிக்கத் தேர்தலில் களமிறங்கும் தமிழ்ப் பெண்!
அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதத்தில் ஜனநாயகத் தேர்தல் திருவிழா நடக்கவிருக்கிறது.
மணவாழ்க்கை அருளும் மருதமலை வள்ளியம்மன்!
கோவை மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது மருதமலை. மயில் தோகை விரித்தாடுவதுபோலக் காட்சியளிக்கும் மருத மலையில், மலைகளின் நடுவில் மருதமலை அருள் மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது.
பலன் தருமா பிளாஸ்மா சிகிச்சை?
உலகின் பல நாடுகளும் கோவிட் நோய்க்கான தடுப்பூசியைக் கண்டுபிடிப்பதில் மும்முரம் காட்டி வரும் இந்த வேளையில், பிளாஸ்மா சிகிச்சை மூலம் அந்த நோயைக் குணப்படுத்துவதில் பல இந்திய மாநிலங்கள் முனைப்புக் காட்டி வருகின்றன. இந்தச் சிகிச்சை பற்றிய விவரங்களை அறிய ஐ.சி.யூ. மருத்துவம் மற்றும் மயக்க மருந்தியல் சிறப்பு மருத்துவரான டாக்டர் ஆர்.பிரேம் குமாரை அணுகினோம்.
பதேர் பாஞ்சாலி
வாழ்நாள் சாதனைக்கான ஆஸ்கர் விருதைப் பெற்ற இந்திய இயக்குனர் சத்யஜித் ரே. இதற்குப் பிள்ளையார் சுழியாக அமைந்தது 1955-ல் அவரது இயக்கத்தில் வெளியான வங்காள மொழித் திரைப்படம் ‘பதேர் பாஞ்சாலி', திரௌபதிக்கும் படத்துக்கும் தொடர்பில்லை.
சக்தி வாய்ந்த பிஸினஸ் பெண்!
ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைவராக அண்மையில் நியமிக்கப்பட்டிருக்கிறார் 38 வயதான ரோஷ்னி நாடார். இவரது தந்தையும், தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவருமான ஷிவ் நாடாரிட மிருந்த தலைமைப் பதவி, இப்போது ரோஷ்னியை வந்து சேர்ந்திருக்கிறது. இதையடுத்து, பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட ஐ.டி. கம்பெனியின் முதல் பெண் தலைவர் என்ற பெருமையைப் பெறுகிறார் ரோஷ்னி.
வெல்டன் வித்யா!
‘மனித கால்குலேட்டர்' என்று அறியப்பட்ட கணிதமேதை சகுந்தலா தேவியின் வேடமேற்று வித்யா பாலன் நடித்துள்ள திரைப்படம் இணையத் தில் ஜூலை 31ஆம் தேதி வெளியாக உள்ளது.
ஆன்லைன் படிப்பு: கண்கள் பத்திரம்!
பள்ளிகள், கல்லூரிகள் இயல்பாக இயங்க முடியாத கொரோனா காலம் இது. பல மாநிலங் களில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளை நடத்தத் தொடங்கி விட்டன.
வைட் சால்னா
டேஸ்டி ரெசிபி
சறுக்குமரம் பிழைத்தது
டி.வி. யில் செய்தி வாசித்துக் கொண்டிருந்தார் பிருந்தா ஜயராமன். செய்தியில் பாதி, பிருந்தா கட்டியிருந்த புடைவையில் பாதி என்று கவனத்தைச் செலுத்திக் கொண்டிருந்தாள் பத்மினி.
நோய்த் தொற்றிலிருந்து பாதுகாக்கும் மூலிகை ரெசிபிஸ்!
புதினாக் கீரையை நிழலில் காய வைத்துப் பொடியாக்கி, பாலில் சேர்த்துக் கொதிக்க வைத்து, பனங்கற்கண்டு கலந்து டீக்குப் பதிலாக அருந்தி னால், உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.
சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் தாய்ப்பால்!
ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் முதல் வாரம் தாய்ப்பால் வாரம் அனுசரிக்கப்பட்டு, பல விழிப் புணர்வு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இந்த வருடத் தின் மையக்கருத்து Support breast feeding for a healthier planet.