CATEGORIES
Kategorier
Coming ΗΟΜΕ
In this article, Ajay Kalra gives new meaning to the adage Home is where the heart is'
Soul-O-Trip
Megha Bajaj urges all of us to indulge in more me-time to enable spiritual metamorphosis
A WORLD OF DIFFERENCE
Naini Setalvad takes us on an international food tour through her lipsmacking and nutritious recipes
The High Priest of Purposeful Living
Dandapaniji talks with Navni Chawla about finding meaning and purpose to life and living in alignment with it to make the most of our time here on this planet
Learning to Accept The Difference
The majority of people are unaware that the LGBTQIA+ community is one of society's most disregarded and marginalised groups.
Waltzing Through The Winter of Life
There is a common adage, \"Dance like nobody is watching you.\"
Hip Hip Hooray!
Squat to open up your hips and stretch your lower limbs with Kamala Venkat
May a Million Gandhis Bloom
It is never the person. It is the principles and teachings that truly matter. Prioritise wisdom, not intelligence says Suma Varughese
LET Wagging Tongues WAG
Swami Mukundananda encourages us to remain true to ourselves and turn a Nelson's eye to what others think or say about us
Beauty Benefits Of Cucumbers That Will Amaze You
Cucumber is one of the most popular salad and sandwich ingredients and is frequently referred to as a "superfood."
தாய்மை வரம் தரும் கருப்பை மாற்று அறுவைசிகிச்சை!
பெண்களில் சிலருக்கு ஹார்மோன் பிரச்னை காரணமாக அல்லது கருமுட்டை உருவாவதில் சிக்கல், ஆண்களின் குறைபாடு, கர்ப்பப்பையில் ஏதேனும் பிரச்னை போன்ற காரணங்களால் குழந்தை பெற்றுக்கொள்ள இயலாத நிலை வரும்போது செயற்கைமுறையில் கருத்தரித்தல், வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளுதல், குழந்தையைத் தத்தெடுத்தல் போன்ற ஏதாவது ஒரு முறையைத் தேர்ந்தெடுப்பார்கள்.
ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அவகோடா!
சத்துக்கள் மிகுந்த அவகோடா பழம் உடல் மிகச் சிறந்த பங்கு வகிக்கிறது. இப்பழத்தின் சதைப் பகுதி நெய் சத்து மிகுந்துகாணப்படுவதால், நெய்ப்பழம், வெண்ணெய்ப்பழம், பட்டர் ஃப்ரூட் என்று பல பெயர்களிலும் இது அழைக்கப்படுகிறது.
பருவநிலை மாற்ற உளச்சிக்கல்
மீனா - கணவருடைய வேலை நிமித்தமமாக சென்ற வருடம்தான் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்திருந்தார். முதலில் இடமாற்றம் மகிழ்ச்சியாக இருந்தாலும் சில மாதங்களில் வந்த குளிர்காலத்தில் மீனாவுக்கு மிகுந்த மனச்சோர்வு உண்டானது.
வாணி போஜன்
ஃபிட்னெஸ் சீக்ரெட்
அயோடின் அவசியம்..
அயோடின் தைராய்டு ஹார்மோன்களை உற்பத்தி செய்ய தேவையான ஒரு அத்தியாவசிய நுண்ணூட்டச் சத்து. இந்த தைராய்டு ஹார்மோன் கள் தைராய்டு சுரப்பியின் இயல்பான செயல்பாடு, வளர்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு பொறுப்பாகும்.
தூக்கம் காக்கும் எளிய வழிகள்!
உடல், மனம் இரண்டுக்கும் ஓய்வு தருவது தூக்கம். ஆனால், இன்று பலருக்கு மர்த்திழைகளின் இயற்கையான முறையில் ஆழ்ந்து தூங்க வழி இருக்கிறதா?” என்று பார்ப்போம்.
குழந்தையின்மை...நம்பிக்கைகள் VS உண்மைகள்
தாய்மை என்பது ஒரு வரம். அவ்வரம் இங்கு அநேகம். திருமணம் எனும் பந்தத்தில் காதலோடு நுழையும் ஒவ்வொரு தம்பதிக்கும் குழந்தை பாக்கியம் எனும் சந்தான சம்பத்து தான் முக்கிய எதிர்ப்பார்ப்பு.
ஸ்வீட் எடு, கொண்டாடு!
கண்ணைக் கட்டிக் கொள்ளாதே!
இனிமை நிறைந்த உலகம் இருக்கு இதிலே உனக்கு கவலை எதற்கு?
நீண்ட நேர இரயில் பயணங்களில், நாம் அனைவருமே குறுகிய கால நட்பு ஒன்றை அடைவோம், அவ்வகை நட்பில் நடுவயதை தாண்டியவர்கள், ஒருவருக்கொருவர் சிறுபுன்னகையுடன் தொடங்கி நேரடியாக மூன்று விசயத்தை வழிநெடுக, பயணம் முடியும் வரை பேசிக் கொண்டே வருவதை கவனிக்கமுடியும், தங்களை பற்றிய அறிமுகங்கள், சினிமா அல்லது அரசியல், மற்றும் உடல்நலம்.
குழந்தைகளிடையே மலச்சிக்கல் அறிகுறிகள் காரணங்கள்
குழந்தைகள், குறிப்பாக இளம் குழந்தைகள் இன்னும் வளர்ச்சி நிலையிலேயே உள்ளனர். குழந்தைகளிடையே பொதுவாகக் காணப்படும் பிரச்சனைகளில் ஒன்று அவர்களின் குடல் இயக்கம் சார்ந்தது.
கல்லார்க்கும் உதவும் வல்லாரை
யோசன வல்லி என்றழைக்கப்படும் வல்லாரை நீர்நிலைகளுக்கு அருகிலும், தோட்டங்களிலும், படர்ந்து வளரக்கூடிய ஒரு சிறு செடி இனம்.
வசம்பு வைத்தியம்!
வசம்பு காரச்சுவையும் வெப்பத் தன்மையும் கொண்டது. உடல் வெப்பத்தை அதிகரிக்கும். பசியை உண்டாக்கும் தன்மை கொண்டது. வயிற்று உப்புசம், வயிற்றுப் பொருமல், வயிறு கனமான உணர்வு போன்றவற்றுக்கு நல்ல மருந்தாகும்.
மகிழ்ச்சியான கர்ப்ப காலத்திற்கு மரபு மருத்துவம்
கருத்தரிப்பு மகிழ்ச்சிகரமான விஷயமாக மட்டுமே கருதப்பட்ட காலம் மலையேறிவிட்டது.
முதுகைக் காப்பாற்றுவதற்கான வழிகள்
உலகம் கம்ப்யூட்டர் பின்னால் என்று செல்ல தொடங்கியதோ அன்றில் இருந்து மனிதன் நிறைய நோய்களுக்கு வழி வகுத்து விட்டான். இந்த உண்மையை யாராலும் மறுக்க முடியாது.
பல் சொத்தை விடுபட எளிய வழிகள்!
கை கால்களில் வரும் வலியை விட பல் வலி மற்றும் காது வலி மிகவும் கொடுமையானது. அதிலும், குறிப்பாக பல் சொத்தை வந்துவிட்டால் நாம் எடுத்துக்கொள்ளும் ஒவ்வொரு உணவிலும் கவனம் தேவை.
குளிர்கால சரும வறட்சி...தீர்வுகள்
பொதுதுவாக, பனிக்காலம் தொடங்கி விட்டாலே குளிர்ந்த காற்றானது, நமது சருமத்தில் உள்ள ஈரப்பதத்தை உறிந்து கொண்டு, சருமத்தை வறட் சியாக்கிவிடும்.
மீண்டும் கொரோனா...தப்பிக்க...தவிர்க்க!
உலகம் முழுதும் மீண்டும் கொரோனா தொற்று மிக வேகமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக சீனாவில் புதியவகை வேரியண்ட் ஓமிக்ரான் பிஎஃப் 7 வகை கொரோனா வைரஸ் மிக வேகமாகப் பரவிவருகிறது. சீனாவின் நகரங்களில் லாக் டவுன் அறிவிக்கப்படுகிறது.
முடி உதிர்வை தடுக்க இயற்கை வழிகள்!
முடி உதிர்வு என்றதும் பெண்களுக்கு மட்டும்தான் இந்த பிரச்னை என்று சொல்லிவிட முடியாது. தலைமுடி உதிர்வால் பெண்களைப் போலவே, பெரும்பாலான ஆண்களும் பாதிக்கப்படுகின்றனர்.
ப்ரீ-டயாபடீஸ்...தடுக்க... தவிர்க்க!
இந்திய மக்கள் தொகையில் 14% பேருக்கு ப்ரீ-டயாபடீஸ் இருப்பதாக தேசிய 5 நகர்ப்புற சர்க்கரை நோய் அமைப்பின் ஆய்வு எச்சரித்துள்ளது. மேலும், உலகளவில் 88 மில்லியன் ப்ரீ-டயாபடீஸ் நோயாளிகளில், 77 மில்லியன் பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்.
வெங்காயத்தாளின் மருத்துவ குணங்கள்!
வெங்காயத்தாள் கீரை வகையை சார்ந்தது. இதை நாம் அதிகமாக பயன்படுத்துவதில்லை. அப்படியே பயன்படுத்தினாலும் வாசனை மற்றும் சுவைக்காகவும் மட்டுமே பயன்படுத்துகிறோம். ஆனால், இதில் ஏராளமான நன்மைகள் உள்ளன. அவை என்ன என்று பார்ப்போம்: