உண்ணும் கோளாறுகள் பரக்க பரக்க உண்ணுதல்
இதனால் எடை அதிகரித்தல் அல்லது உடல் பருமனாதல் போன்றவை ஏற்பட்டு, அதன் விளைவாக உயர் ரத்த அழுத்தம், ஹைப்பர் கொலஸ்டீரோலிமியா (hypercholesterolemia) மற்றும் இரண்டாம் வகை நீரிழிவு நோய் (type II diabetes) போன்றவை ஏற்பட ஏதுவாகிறது.
அடிக்கடி உணவுகளை உண்ணாமல் தவிர்ப்பதால் சீரற்ற முறையில் எடை அதிகரித்தல் அல்லது எடை குறைதல்.
பசியாக இருக்கும்போது மட்டுமே உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுதல் அல்லது அதிக அளவு உணவை உண்டு அவதிப்படுதல் அல்லது அதிக அளவு உணவை குறுகிய நேரத்தில் உண்ணுதல்.
விழாக்கள் மற்றும் விருந்து போன்ற சமயங்களில் உண்ணாமலிருத்தல் அல்லது மற்றவர்களின் முன்பு குறைவாக உண்ணுதல்.
உடல் செயல்பாடுகளைக் குறைத்துக் கொள்ளுதல் அல்லது தன் உடலமைப்பு சார்ந்த மன உணர்வுகளை அதிகமாக கொண்டிருத்தல் அல்லது அவ்வுணர்வுகளால் அதிகமாக பாதிக்கப்படுதல் போன்ற உணவுப் பழக்கங்கள் இவர்களுக்கு ஏற்படும்.
இப்பழக்கத்தினால் ஏற்படும் உளவியல் மாற்றங்கள் மற்றும் அறிகுறிகள்.
மனசோர்வு (depression), தனிமைப்படுத்தப்பட்டது போன்ற உணர்வு, குற்ற உணர்வு, அவமானமடைதல்.
உண்ணும் போது தன்னை கட்டுப்படுத்தி கொள்ள இயலாத நிலை மற்றும் பரக்க பரக்க உண்ணுதலைத் தவிர்க்க இயலாத நிலை.
Denne historien er fra October 01, 2023-utgaven av Kungumam Doctor.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra October 01, 2023-utgaven av Kungumam Doctor.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
லைப்போமா அறிவோம்!
லைப்போமா எனப்படும் கொழுப்புத் திசுக்கட்டி என்பது கொழுப்புள்ள திசுக்களினால் உருவாகும் வலியற்ற கட்டி ஆகும்.
சில்லுன்னு ஜஸ் தெரப்பி!
வலியும் வீக்கமும் இருக்கும் இடத்தில் வெந்நீர் ஒத்தடம் கொடுப்பது நம் பாரம்பரிய சிகிச்சைதான்.
எப்போதும் கேட்கும் ஒலிகள்!
ஒருவரின் காதில் இடைவிடாத ஒலிகள் கேட்டுக்கொண்டே இருந்தால் அது எவ்வளவு துயரம். எந்த வேலையும் செய்ய விடாத மன உளைச்சலை தரும் இந்த விநோத நோயின் பெயர் டினைடஸ் (Tinnitus).
மாதுளையின் மருத்துவம்!
மாதுளை ஜூஸை தொடர்ந்து 40 நாட்கள் அருந்தி வந்தால் பெண்களின் மாதவிடாய் பிரச்னை நீங்கும். நினைவாற்றல் பெருகும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து, ரத்தசோகையை போக்குகிறது.
கோபத்தைக் குறைக்க உதவும் உனி திராட்சை
பழங்களில் மிகவும் சிறந்தது உலர் திராட்சை. உலர் திராட்சையின் மருத்துவக் குணம் அளவற்றது. அவற்றை பற்றி தெரிந்துகொள்வோம்.
ஆரோக்கியமான கூந்தலை பராமரிக்க எளிய வழிகள்!
அழகான தோற்றத்துக்கு முகப் பொலிவு மற்றும் மென்மையான சருமம் எவ்வளவு முக்கியமோ அதே அளவு ஆரோக்கியமான கூந்தலும் அவசியம்.
சர்க்கரை கசக்கிற சர்க்கரை
இன்று இளவயதினருக்குக்கூட சர்க்கரைநோய் வருகிறது. பாரம்பரியம், வாழ்வியல் கோளாறுகள், உணவுமுறை எனப் பலவிதமான காரணங்கள் இதற்கு இருக்கின்றன.
அம்மான் பச்சரிசி கீரையின் பயன்கள்!
அம்மான் பச்சரிசி சாலை ஓரங்களிலும் தரிசு நிலப்பகுதிகளிலும் வளரக்கூடிய தாவரமாகும். இது மழைக்காலங்களில் நன்கு வளரக்கூடியது.
ஜீன்ஸ்... Twins ரகசியங்கள்!
இயற்கையின் அற்புதங்களில் இரட்டைக் குழந்தைகளுக்கு ஒரு தனியிடம் உண்டு. எப்போதும் அந்தக் குழந்தைகளை வியப்போடுதான் பார்ப்போம்.
கவனிக்கும் கலை
ஒரே நேரத்தில் பல செயல்களில் ஈடுபடுவதை ‘மல்டி டாஸ்கிங் {MULTI TASKING}’ என்றும் தனித்திறமை என்றும் நாம் சொல்கிறோம்.