![ஆரோக்கியமான கூந்தலை பராமரிக்க எளிய வழிகள்!](https://cdn.magzter.com/1409397437/1719829479/articles/W7TFuI2SG1720177658506/1720178926898.jpg)
ஆம் அழகான கூந்தலே ஒருவரை அழ காக மெருகேற்ற உதவும். எனவே, தலை முடி ஆரோக்கியமாக இருப்பதற்கு கூந் தல் பராமரிப்பு மிகமிக அவசியம். நன்கு பராமரிக்கப்படும் கூந்தல் அழகாக இருப் பது மட்டுமல்லாமல், நம்பிக்கையுடன் நாளை எதிர்கொள்ளவும் உதவுகிறது. அந்த வகையில், எளிதாகப் பின்பற் றக்கூடிய சில ஆரோக்கியமான கூந்தல் பராமரிப்புகளை தெரிந்து கொள்வோம்.
தலைக்குக் குளிப்பதன் அவசியம்
கூந்தல் பராமரிப்பில் மிக முக்கியமா னது தலைமுடியை சுத்தமாக வைத்துக் கொள்வது. எனவே, வாரத்திற்கு ஒருமு றையாவது கட்டாயம் தலைக்கு குளிக்க வேண்டும்.
வறண்ட தலைமுடி உள்ளவர்கள் வாரத்திற்கு ஒருமுறை மட்டும் தலைக்கு குளிப்பது நல்லது. எண்ணெய்ப்பசை அதிகம் உள்ளவர்கள் வாரத்திற்கு இரண்டு முறை தலைக்குக் குளிக்கலாம்.
பொதுவாக ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே தலைக்குக் குளிக்க வேண்டும்.
அதிக சூடாகவோ அல்லது குளிர்ச்சியாகவோ இல்லாத தண்ணீரைப் பயன்படுத்த வேண்டும்.
தலைக்கு குளித்துவிட்டு தலைமுடியை அப்படியே ஈரமாக வைத்திருக்க கூடாது. உடனே டவலை சுற்றி முடியில் உள்ள ஈரத்தைப் போக்க வேண்டும். முடி ஈர மாக இருக்கும்போது, அதை மென்மை யாக நடத்த வேண்டும். ஏனெனில் முடி ஈரமாக இருக்கும்போது, வலிமையில்லா மல் இருக்கும். இதனால் மூன்று மடங்கு அதிகமாக உடைந்துபோக வாய்ப்புண்டு.
Denne historien er fra July 01, 2024-utgaven av Kungumam Doctor.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra July 01, 2024-utgaven av Kungumam Doctor.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
![லைப்போமா அறிவோம்!](https://reseuro.magzter.com/100x125/articles/7474/1751270/RvlJFgDbU1720179551837/1720180146344.jpg)
லைப்போமா அறிவோம்!
லைப்போமா எனப்படும் கொழுப்புத் திசுக்கட்டி என்பது கொழுப்புள்ள திசுக்களினால் உருவாகும் வலியற்ற கட்டி ஆகும்.
![சில்லுன்னு ஜஸ் தெரப்பி!](https://reseuro.magzter.com/100x125/articles/7474/1751270/lfR_k_7fJ1720179293481/1720180084777.jpg)
சில்லுன்னு ஜஸ் தெரப்பி!
வலியும் வீக்கமும் இருக்கும் இடத்தில் வெந்நீர் ஒத்தடம் கொடுப்பது நம் பாரம்பரிய சிகிச்சைதான்.
![எப்போதும் கேட்கும் ஒலிகள்!](https://reseuro.magzter.com/100x125/articles/7474/1751270/D-jkmW9Bw1720178929096/1720179552525.jpg)
எப்போதும் கேட்கும் ஒலிகள்!
ஒருவரின் காதில் இடைவிடாத ஒலிகள் கேட்டுக்கொண்டே இருந்தால் அது எவ்வளவு துயரம். எந்த வேலையும் செய்ய விடாத மன உளைச்சலை தரும் இந்த விநோத நோயின் பெயர் டினைடஸ் (Tinnitus).
![மாதுளையின் மருத்துவம்!](https://reseuro.magzter.com/100x125/articles/7474/1751270/4anAAZoTM1720178188938/1720179525955.jpg)
மாதுளையின் மருத்துவம்!
மாதுளை ஜூஸை தொடர்ந்து 40 நாட்கள் அருந்தி வந்தால் பெண்களின் மாதவிடாய் பிரச்னை நீங்கும். நினைவாற்றல் பெருகும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து, ரத்தசோகையை போக்குகிறது.
![கோபத்தைக் குறைக்க உதவும் உனி திராட்சை](https://reseuro.magzter.com/100x125/articles/7474/1751270/SCFtUP0RY1720178028293/1720179297013.jpg)
கோபத்தைக் குறைக்க உதவும் உனி திராட்சை
பழங்களில் மிகவும் சிறந்தது உலர் திராட்சை. உலர் திராட்சையின் மருத்துவக் குணம் அளவற்றது. அவற்றை பற்றி தெரிந்துகொள்வோம்.
![ஆரோக்கியமான கூந்தலை பராமரிக்க எளிய வழிகள்!](https://reseuro.magzter.com/100x125/articles/7474/1751270/W7TFuI2SG1720177658506/1720178926898.jpg)
ஆரோக்கியமான கூந்தலை பராமரிக்க எளிய வழிகள்!
அழகான தோற்றத்துக்கு முகப் பொலிவு மற்றும் மென்மையான சருமம் எவ்வளவு முக்கியமோ அதே அளவு ஆரோக்கியமான கூந்தலும் அவசியம்.
![சர்க்கரை கசக்கிற சர்க்கரை](https://reseuro.magzter.com/100x125/articles/7474/1751270/ThMId-q9v1720176935455/1720178832549.jpg)
சர்க்கரை கசக்கிற சர்க்கரை
இன்று இளவயதினருக்குக்கூட சர்க்கரைநோய் வருகிறது. பாரம்பரியம், வாழ்வியல் கோளாறுகள், உணவுமுறை எனப் பலவிதமான காரணங்கள் இதற்கு இருக்கின்றன.
![அம்மான் பச்சரிசி கீரையின் பயன்கள்!](https://reseuro.magzter.com/100x125/articles/7474/1751270/sjczWmsWF1720176378058/1720178186791.jpg)
அம்மான் பச்சரிசி கீரையின் பயன்கள்!
அம்மான் பச்சரிசி சாலை ஓரங்களிலும் தரிசு நிலப்பகுதிகளிலும் வளரக்கூடிய தாவரமாகும். இது மழைக்காலங்களில் நன்கு வளரக்கூடியது.
![ஜீன்ஸ்... Twins ரகசியங்கள்!](https://reseuro.magzter.com/100x125/articles/7474/1751270/NsNM6MSm81720175950955/1720178021971.jpg)
ஜீன்ஸ்... Twins ரகசியங்கள்!
இயற்கையின் அற்புதங்களில் இரட்டைக் குழந்தைகளுக்கு ஒரு தனியிடம் உண்டு. எப்போதும் அந்தக் குழந்தைகளை வியப்போடுதான் பார்ப்போம்.
![கவனிக்கும் கலை](https://reseuro.magzter.com/100x125/articles/7474/1751270/0UDef6ZYr1720174413232/1720177655910.jpg)
கவனிக்கும் கலை
ஒரே நேரத்தில் பல செயல்களில் ஈடுபடுவதை ‘மல்டி டாஸ்கிங் {MULTI TASKING}’ என்றும் தனித்திறமை என்றும் நாம் சொல்கிறோம்.