CATEGORIES
Kategorier
ஆழ்மன நிலைப்படுத்துதல் தரும் நன்மைகள்!
ஆழ் மனதை அமைதியாக்குதல் உடலையும், மனதையும் ஒரு புள்ளியில் நிறுத்தி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முறை.
சம்பள உயர்வு
நடுத்தரமான அந்தக் கடையின் ஒரே பணியாளர் சியாமளாவுக்கு சொற்ப சம்பளம்.
தாயுள்ளம்
அம்மா முகம் கொடுத்து பேசுவாளா, மாட்டாளா என்ற வினாவுடன் வந்து இறங்கிய சங்கருக்கு, அம்மா அப்பா வரவேற்பில் எந்த குறையும் தெரியவில்லை.
எதிர்காலத்தை எவ்வாறு தேர்ந்தெடுப்பது?
எதிர்காலம் சிறப்பாக அமையும் வகையிலான உயர் கல்வி படிப்புகளை எவ்வாறு தேர்வு செய்வது என்பது குறித்து குழந்தைகளுக்கு பெற்றோர் உதவ வேண்டும்.
சமகால அரசியலை எப்படி புரிந்து கொள்வது?
பொதுவாக அரசமைப்புகளின் செயல்பாட்டைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டாலும், அரசியல் என்பது உண்மையில், அலுவலகம், கல்வி, மற்றும் சமய நிறுவனங்கள் உட்பட அனைத்து மனித குழுக்களின் ஊடாடல்களிலும் காணப்படுகின்றது.
வீட்டு வேலைகளில் ஆண்களின் பொறுப்புகள்!
ஆண்களுக்கு என்று சில கடமைகளும், நிறைய சுதந்திரமும் உள்ளன. ஆண்களை விட பெண்களுக்கு வேலைகளும், பொறுப்புகளும் மற்றும் கட்டுப்பாடுகளும் இருக்கின்றன.
உடல், மன நலம் பேண என்ன செய்ய வேண்டும்?
எவ்வாறு...? முதுமையின் அறிகுறியாக தலை நரைத்தலும், பார்வை குறைதலும், தோல் சுருங்குதலும் ஏற்படினும், அதை இளமையாக்க, சுமார் 40 வயது முதலே உணவு உட்பட, அனைத்து செயல்களிலும் கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்தால், மேற்கூறிய அறிகுறிகளைத் தவிர்க்கலாம்.
தாய் மொழி கல்வியால் விளையும் பயன்கள்!
‘தாய்மொழி கண் போன்றது பிறமொழி கண்ணாடி போன்றது. நமது எண்ணங்களைப் பிறருக்கு வெளிப்படுத்த உதவுவது மொழியே.
நீட் தேர்வும் உண்மை நிலவரமும்!
நீட் முறைகேடு தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொண்டு வந்த தனித்தீர்மானம் நிறைவேறியது.
நமது சமுதாயம் முன்னேற நாம் சிந்திக்கிறோமா?
தமிழ்நாட்டுப் பள்ளிகளில் நன்றிப் பெருக்கோடு விழா எடுக்கப்படும் நாள்.
மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை!
பெண்ணின் பெருமையையும் மதிப்பையும் உயர்த்தும் ஆடைகளில் புடவைக்கு தனி இடம் உண்டு. நவநாகரிகமாய் இருக்கும் பெண்கள் கூட புடவை கட்டும் போது சபையில் அவர்களுக்கு கிடைக்கும் மரியாதையே தனிதான். பெண்களின் அழகை சிறந்த முறையில் வெளிக்காட்டுவது மட்டுமின்றி, சிறப்பானதொரு தோற்ற பொலிவையும் புடவை தருகிறது. இந்தியாவில் மட்டுமே சேலை உடுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
வாழ்விணையர்களுக்கு பயணங்கள் முடிவதில்லை!
வாழ்க்கை இணைகள் ஒன்றாக பயணம் செய்யும் போது அவர்கள் ஒருபோதும் வாழ்க்கையில் தோல்வியடைவதில்லை.
வாழ்வியலும் பொருளியலும்!
மனித வாழ்வோட்டத்தில் இன்றியமையாததும் தவிர்க்க | முடியாததுமான ஒன்றாகும். வாழ்க்கையை பொருள் உள்ளதாக மாற்றுவது பொருள் ஆகும். ஒவ்வொரு தனி மனிதனையும் வலுப்படுத்தி மனதில் வலுவாக நம்பிக்கை கொள்ள வைப்பது பொருள் ஆகும்.
புரிதல்களோடு வாழ்க்கை நடத்துவது எப்படி?
புரிதல் என்பது வாழ்க்கையை மிகவும் அர்த்தமுள்ளதாகவும், அழகானதாகவும் மாற்றி விடக் கூடியது. அதேநேரத்தில் புரிதல் இல்லாததால் தான் பிரிதல் அதிகம் நடக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை. புரிதலை பற்றி நாம் ஒவ்வொருவரும் என்ன புரிந்து கொண்டிருக்கிறோம்? இதன் வரையறை என்ன?
காதல் மணமா? ஏற்பாட்டு மணமா? எது சிறந்தது?
சுமார் 80 முதல் 85 விழுக்காடு ச சுவரையிலான மக்கள் நம்பகமான திருமண தளங்கள் மற்றும் பெற்றோர்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணங்களை செய்யவே விரும்புவதாக ஆய்வு முடிகள் தெரிவிக்கின்றன.
சமூகநீதிக்கான தொடர் போராட்டம் தொடரும்...!
சமூக நீதி என்கிற ஒரு கொள்கைதான் என்னை சுயமரியாதையுள்ள ஒரு மனுசியாக தன்னம்பிக்கை கொண்ட ஒரு தலைவியாக இந்தச் சமூகத்தில் அடையாளப்படுத்தியது.
துளியில் நிறைந்த கடல்!
இன்றைய உலகம் அறிவியல், தொழில்நுட்பம், நாகரிக வளர்ச்சி என்று எத்தனையோ முன்னேற்றங்களை சந்தித்து வந்தாலும், எல்லாவற்றிற்கும் அடிப்படை என்பது மனிதர்களாகிய நாம்தான். இத்தகைய முன்னேற்றங்களுக்கு இடையில், நமக்கு அதற்கேற்ற சவால்களும் புதிது புதிதாக உருவெடுத்து வருகின்றன. அதில் மிகப்பெரிய சவால் என்று பெரும்பான்மையானோர் கருதுவது இன்றைய குழந்தை வளர்ப்பு ஆகும்.
விமர்சனங்களை பக்குவமாக கையாளுவது எப்படி?
விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன என்ற இதழ்களில் தான் முன்பு போடுவார்கள். காரணம், தவறுகளை திருத்திக் கொள்வதற்காக. இயல், இசை, நாடகம் என அனைத்துத் துறைகளிலும் விமர்சனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
விட்டுக்கொடுத்தலும் விலகுவதும் எதற்காக?
குடும்பத்தில் அதிகம் விட்டுக் கொடுப்பது பெண்களா? அது எந்த நாட்டுப் பெண்கள் என்பதை பொருத்தும் இருக்கிறது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். நாம் நம் தமிழ் நாட்டுப் பெண்கள் பற்றி மட்டும் பார்ப்போமே. மேலே படியுங்கள்.
கௌரி லங்கேஷ்...நீதிக்கு நிகழ்ந்த அநீதி!
அது 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் நாள் இரவு எட்டு மணி. பெங்களூரைச் சேர்ந்த அந்த 55 வயது பெண்மணி, வழக்கம்போல தன் வீட்டுக்கு திரும்பிய போது, அடையாளம் தெரியாத மர்ம நபர்களால், ஏழு முறை சுடப்பட, அதில் கழுத்து, மார்பு, வயிறு என்று மூன்று இடங்களில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே அநியாயமாக இறந்து போனார்.
ஒருத்தர ஏமாத்த..ஆசைய தூண்டனும்!
மைவி 3 செயலி என்ற பெயரில் கோவையில் செயல்பட்டு வரும் நிறுவனம் தவறாக நிதி திரட்டுவதாக புகார் ஒருவர் கொடுக்கிறார். ஆனால் அந்த நிறுவனம் முதலீட்டாளர்களை அழைக்கிறார்கள். முதலீடு செய்யாதவர்களையும் தங்களுக்குப் பக்கபலமாக இருக்க பணம் கொடுத்து அழைத்திருக்கிறார்கள்.
உணவில் தவிர்க்க முடியாத உப்பு!
உணவில் எப்படி காரம், புளிப்பு போன்ற சுவைகள் முக்கியமோ - அதே மாதிரி உப்பு சேர்ப்பதும் முக்கியம். ஆனால் சேர்க்கப்படும் உப்பு அளவானதாக இருக்க வேண்டும்.
கருப்புக் காபியால் கைமேல் கிடைக்கும் பயன்கள்!
கருப்புக் காபி குடிப்பவர்களுக்கு முடக்கு வாதத்தின் ஒரு வகையான கீல்வாதம் ஏற்படுவது 57 விழுக்காடு குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
வீராங்கனைகள் சந்திக்கும் மாதவிடாய் பிரச்சனை!
விளையாட்டு வீராங்கனைகள் பயிற்சியின் போது அல்லது விளையாடும் போது மாதவிடாய் ஏற்பட்டால் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
பெண் குழந்தைகளுக்கான சிறந்த காப்பீடுகள்!
நாட்டின் மிகப் பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி, புதிதாக எல்ஐசி கன்யாதன் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
பெண்கள் வாழ்க்கையை மாற்றிய சவுதி அரேபியா!
பெண்கள் சுதந்திரம் என்ற கோணத்தில் சவுதி அரேபியா ஒரு பழமைவாத நாடாகவே கருதப்படுகிறது.
தன்னம்பிக்கை, விடாமுயற்சியின் மறுவடிவம் சவுபர்ணிகா!
இன்றைக்கு எல்லா துறையிலும் ஆண்களுக்கு நிகராக பெண்கள் வந்துவிட்டார்கள். அந்தத்துறையில் தக்க வைத்துக் கொள்ள அவர்கள் பெரும் போராட்டமே நடத்த வேண்டியுள்ளது.
விண்ணில் மறைந்தாரோ விஞ்ஞானி வளர்மதி!
இஸ்ரோ விஞ்ஞானி வளர்மதியின் மறைவு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அந்த சாதனைப் பெண்மணியின் குரல் கடைசி வரை இஸ்ரோவில் ஒலித்துக் கொண்டிருந்தது.
மன அழுத்தத்திலிருந்து வெளியே வாருங்கள்!
ஆண்களை விடப் பெண்களே அதிகம் கவலைப்படுகிறார்கள் என்கிறது ஆய்வு ஒன்று, அதே நேரம், ஆண்களை விடப் பெண்கள் அதிக அர்த்தமுள்ள மற்றும் சிறந்த நோக்கத்துடன் வாழ வேண்டும் என நினைக்கிறார்கள்.
குழந்தைகளுக்கான சேமிப்பு மிக அவசியம்!
பணத்தைச் சேமிப்பதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வது குழந்தைகளுக்குக் கடினமாக இருக்கும். இருப்பினும், தொடக்கத்திலேயே எவ்வாறு சேமிப்பது என்பதைக் கற்றுக்கொள்வது, பிற்கால வாழ்க்கையில் நிதி வெற்றியைப் பெற உதவியாக இருக்கும்.