CATEGORIES
Kategorier
![மோடி சட்டம்! விவசாயிகளை விழுங்கும் அம்பானி-அதானி! மோடி சட்டம்! விவசாயிகளை விழுங்கும் அம்பானி-அதானி!](https://reseuro.magzter.com/100x125/articles/620/526588/rjbZsuGqt1601544123598/crp_1601570559.jpg)
மோடி சட்டம்! விவசாயிகளை விழுங்கும் அம்பானி-அதானி!
துணைபோகும் எடப்பாடி!
![தினகரன் டூ திவாகரன்! சசி குடும்பத்தின் அரசியல் கணக்கு! தினகரன் டூ திவாகரன்! சசி குடும்பத்தின் அரசியல் கணக்கு!](https://reseuro.magzter.com/100x125/articles/620/526588/2d5EDs6GI1601544004176/crp_1601570564.jpg)
தினகரன் டூ திவாகரன்! சசி குடும்பத்தின் அரசியல் கணக்கு!
சசிகலா விடுதலை விவகாரம் அவர் தரப்பைவிட அ.தி.மு.க. தரப்பில்தான் பெரும் பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அ.தி.மு.க. சீனியர்கள் பலரும் தங்களுக்குத் தெரிந்த மன்னர் குடித் தரப்புகளைத் தொடர்பு கொண்டு, நிலவரம் பற்றி விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
![மீன் குத்தகை மோசடி! வறண்டுபோகும் அடவிநயினார் அணை விவசாயம்! மீன் குத்தகை மோசடி! வறண்டுபோகும் அடவிநயினார் அணை விவசாயம்!](https://reseuro.magzter.com/100x125/articles/620/528562/KfNk5zbSA1601547860606/crp_1601570560.jpg)
மீன் குத்தகை மோசடி! வறண்டுபோகும் அடவிநயினார் அணை விவசாயம்!
தற்போதைய தென்காசி மாவட்டத்தின் வடகரை நகரிலிருந்து வடக்கே 3 கி.மீ. தொலைவிலிருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியிருக்கிறது 132 அடி உயரம்கொண்ட அடவிநயினார் அணை. இது 1989-ல் வடகரையை உள்ளடக்கிய கடையநல்லூர் தொகுதியின் தி.மு.க. எம்.எல்.ஏ. கதிரவன் வேண்டு கோள் விடுக்க கலைஞரின் முன்னெடுப்பால் கட்டிமுடிக்கப்பட்டது.
![ஆண்டாள் கோவிலில் ஹோமம்! பறந்துவந்த பாசறை நிர்வாகி! ஆண்டாள் கோவிலில் ஹோமம்! பறந்துவந்த பாசறை நிர்வாகி!](https://reseuro.magzter.com/100x125/articles/620/528562/Xdn8bJdcH1601548455137/crp_1601570570.jpg)
ஆண்டாள் கோவிலில் ஹோமம்! பறந்துவந்த பாசறை நிர்வாகி!
"யாகம்கிறாங்க... பூஜைங்கிறாங்க...எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராவதற்கு சிறப்பு வழிபாடுங்கிறாங்க... எங்கே? எதற்காக?" என்று கேட்டால், "ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு, அ.தி.மு.க இளைஞர் பாசறை துணைப் பொதுச்செயலாளர் விஷ்ணுபிரபு, இன்னைக்கு குடும்பத்தோடு வந்தாருல்ல... அதுவும் கோயம்புத்தூர்ல இருந்து தனி என, ஹெலிகாப்டர்ல... எல்லாம் ஒரு வேண்டுதலுக் காகத்தான்...'' என்கிறார்கள், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆளுங்கட்சியினர்.
!["தி.மு.க.விடம் சீட்டுக்காக மல்லுக்கட்டாதீங்க!" "தி.மு.க.விடம் சீட்டுக்காக மல்லுக்கட்டாதீங்க!"](https://reseuro.magzter.com/100x125/articles/620/528562/FUgt1TkJ11601547498364/crp_1601570572.jpg)
"தி.மு.க.விடம் சீட்டுக்காக மல்லுக்கட்டாதீங்க!"
காங்கிரஸ் தலைவர்கள் திடீர் அட்வைஸ்
![ரிலீஸ்! ரீ-என்ட்ரி! டெல்லியிடம் சசிகலா டீல்! ரிலீஸ்! ரீ-என்ட்ரி! டெல்லியிடம் சசிகலா டீல்!](https://reseuro.magzter.com/100x125/articles/620/524429/Gi7SzrhHz1601029173310/crp_1601030047.jpg)
ரிலீஸ்! ரீ-என்ட்ரி! டெல்லியிடம் சசிகலா டீல்!
எப்பொழுதும் அ.தி.மு.க.வை எதிர்த்து விமர்சனம் செய்து கொண்டிருக்கும் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் சமீபத்தில் அண்ணா பிறந்த நாளையொட்டி ஒரு அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில் ஒரு இடத்திலும் அ.தி.மு.க. அரசை விமர்சிக்கவேயில்லை. காரணம், சசிகலா ரிலீஸ் அ.தி.மு.க.வில் ஏற்படுத்தப் போகும் தாக்கங்கள் தான் என்கிறார்கள்.
![வறுமை-பசி-வருமானம் இழப்பு! உழைப்பாளிகளை கொள்ளையர்களாக்கும் கொரோனா! வறுமை-பசி-வருமானம் இழப்பு! உழைப்பாளிகளை கொள்ளையர்களாக்கும் கொரோனா!](https://reseuro.magzter.com/100x125/articles/620/524429/1B3hcB2Fo1601027575686/crp_1601030065.jpg)
வறுமை-பசி-வருமானம் இழப்பு! உழைப்பாளிகளை கொள்ளையர்களாக்கும் கொரோனா!
கண்ணுக்குத் தெரியாமலிருந்து கொலை வேட்டையை நடுத்துகிற கொடூரக் கொரானாவிடமிருந்து உயிர் தப்பிக்க மனித குலம், கடும் அச்சத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது. அரசின் லாக்டவுன் மெல்ல தளர்த்தப்பட்டாலும் இயல்பு வாழ்க்கை முழுமையாக அமையவில்லை.
![மாணவர் சேர்க்கையில் முறைகேடு! மாணவர் சேர்க்கையில் முறைகேடு!](https://reseuro.magzter.com/100x125/articles/620/524429/of0pelUtf1601027886387/crp_1601030050.jpg)
மாணவர் சேர்க்கையில் முறைகேடு!
தமிழகம் முழுவதும் மாணவர் சோயத் தொடங்கி இருக்கின்றன அரசுப் பள்ளிகள். இதில், இதில், திண்டுக்கல் மாவட்ட எரியோடு பகுதியிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கையின்போது, பணம் வசூல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக பெற்றோர் தரப்பில் விளக்கம் கேட்டும், பள்ளி நிர்வாகம் முறையான விளக்கம் அளிக்கவில்லை.
![1000 போட்டோக்கள்! அந்தரங்க வீடியோக்கள்! குடும்ப பெண்களை வலையில் வீழ்த்திய காமுகன்! 1000 போட்டோக்கள்! அந்தரங்க வீடியோக்கள்! குடும்ப பெண்களை வலையில் வீழ்த்திய காமுகன்!](https://reseuro.magzter.com/100x125/articles/620/524429/sTEnpKL5G1601028300891/crp_1601030060.jpg)
1000 போட்டோக்கள்! அந்தரங்க வீடியோக்கள்! குடும்ப பெண்களை வலையில் வீழ்த்திய காமுகன்!
"என்கிட்ட சாட்டிங் பண்ணலன்னா சொன்ன சீக்ரெட்டை உன் கணவன்கிட்ட சொல்லிடுவேன்.''
![இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ்! ஜெயிப்பது யார்? சூடு பிடிக்கும் சூதாட்டம்! இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ்! ஜெயிப்பது யார்? சூடு பிடிக்கும் சூதாட்டம்!](https://reseuro.magzter.com/100x125/articles/620/524429/s4AzTczFC1601026205537/crp_1601030064.jpg)
இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ்! ஜெயிப்பது யார்? சூடு பிடிக்கும் சூதாட்டம்!
எடப்பாடியின் முதல்வர் வேட்பாளர் கனவுக்கு வேட்டு வைக்க அமைச்சர்களை ஒருங்கிணைக்கும் ரகசிய திட்டத்தில் குதித்திருக்கிறார் ஓ.பி.எஸ். அது தொண்டர்கள் வரை தாக்கம் ஏற்படுத்தியிருப்பதை 18ந் தேதி தலைமைக் கழகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது எழும்பிய முழக்கங்கள் உணர்த்தின.
![இம் என்றால் சிறைவாசம்! இம் என்றால் சிறைவாசம்!](https://reseuro.magzter.com/100x125/articles/620/524429/O1lRo84vU1601027727534/crp_1601030051.jpg)
இம் என்றால் சிறைவாசம்!
மோடியின் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி!
![எல்காட் தகிடுதத்தம்! தாறுமாறு போஸ்டிங்! எல்காட் தகிடுதத்தம்! தாறுமாறு போஸ்டிங்!](https://reseuro.magzter.com/100x125/articles/620/524429/jCLDJci9U1601028467174/crp_1601030059.jpg)
எல்காட் தகிடுதத்தம்! தாறுமாறு போஸ்டிங்!
தமிழக அரசின் சிறப்பு பொருளாதார மண்டலங்கள், ஐ.டி. பூங்காக்கள் உள்ளிட்ட எலெக்ட்ரானிக்ஸ் தொழில்நுட்பம் தொடர்பான திட்டங்களை கவனிக்கிறது எல்காட் நிறுவனம்.
![கொரோனா நன்மை! அசத்தும் அரசுப் பள்ளிகள்! கொரோனா நன்மை! அசத்தும் அரசுப் பள்ளிகள்!](https://reseuro.magzter.com/100x125/articles/620/524429/FKxIPaFmE1601026835788/crp_1601030055.jpg)
கொரோனா நன்மை! அசத்தும் அரசுப் பள்ளிகள்!
உலகைப் புரட்டிப் போட்ட கொரோனாவின் நம்பிக்கையான மறுபக்கம், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை. தனியார் பள்ளி மோகத்தில் இருந்த பெற்றோர் தங்களின் வருமான இழப்பினால், தங்கள் பிள்ளைகளை அதிக அளவில் அரசு பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர்.
![அ.தி.மு.க.+ போலீஸ் கூட்டணி! நிலத்திற்காக கொலை! அ.தி.மு.க.+ போலீஸ் கூட்டணி! நிலத்திற்காக கொலை!](https://reseuro.magzter.com/100x125/articles/620/524429/nwrVR4cUA1601028749774/crp_1601030052.jpg)
அ.தி.மு.க.+ போலீஸ் கூட்டணி! நிலத்திற்காக கொலை!
கொலை விவகாரங்களில் ரௌடிகளுக்கும் தாதாக்களுக்கும் தொடர்பிருப்பதில் ஆச்சர்யமில்லை. ஆனால் இப்போதெல்லாம் காவல்துறையைச் சேர்ந்தவர்களே மறைமுகமாக தொடர்புடன் இருப்பதாக குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருகின்றன. தட்டார்மடம் செல்வம் கொலைவிவகாரம் அதற்கொரு உதாரணம்.
![நாடுகண்ட பிரதமர்களில் மோடிதான்.... நாடுகண்ட பிரதமர்களில் மோடிதான்....](https://reseuro.magzter.com/100x125/articles/620/524429/BKHd_lkKo1601027064707/crp_1601030049.jpg)
நாடுகண்ட பிரதமர்களில் மோடிதான்....
ஒரு ஸ்கேன் ரிப்போர்ட்!
![பா.ஜ.க.வா? ரஜினியா? குஷ்பு வெயிட்டிங்! பா.ஜ.க.வா? ரஜினியா? குஷ்பு வெயிட்டிங்!](https://reseuro.magzter.com/100x125/articles/620/524429/_Y8yG--Lb1601026658345/crp_1601030054.jpg)
பா.ஜ.க.வா? ரஜினியா? குஷ்பு வெயிட்டிங்!
"ஹாலோ தலைவரே, முதலமைச்சர் வேட்பாளர் யாருன்னு அ.தி.மு.க.வுக்குள்ளே முட்டல் மோதல் நடக்குற நேரத்திலும் முதல்வர் எடப்பாடியின் கவனப் பார்வை அமைச்சர்களின் இலாகாக்கள் பக்கம் திரும்பியிருக்கு."
![சோறு முதல் வேலை வரை...ஓயாத கொரோனா ஊழல்! சோறு முதல் வேலை வரை...ஓயாத கொரோனா ஊழல்!](https://reseuro.magzter.com/100x125/articles/620/522297/mVGcidyR81600755968518/crp_1600762899.jpg)
சோறு முதல் வேலை வரை...ஓயாத கொரோனா ஊழல்!
உலகம் மிரளும் கொரோனா காலத்தில் ஊழலால் மிரள வைக்கும் அ.தி.மு.க. ஆட்சி பற்றி கடந்த இதழில் வெளியானதன் தொடர்ச்சி....
![விடுதலையில் அரசியல் விளையாட்டு! எடியூரப்பாவுக்கு கடிதம் எழுதிய சசி! விடுதலையில் அரசியல் விளையாட்டு! எடியூரப்பாவுக்கு கடிதம் எழுதிய சசி!](https://reseuro.magzter.com/100x125/articles/620/522297/3tyRTmebY1600752783386/crp_1600760706.jpg)
விடுதலையில் அரசியல் விளையாட்டு! எடியூரப்பாவுக்கு கடிதம் எழுதிய சசி!
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் நரசிம்மமூர்த்தி என்பவர் சொத்துக்குவிப்பு ஊழல் வழக்கில் நான்காண்டு காலம் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா பற்றி கேட்ட கேள்விக்கு கேள்விக்கு இந்த ஜனவரி 27, 2021ல் விடுதலையாவார் என்ற பதிலைத் தந்துள்ள கர்நாடக சிறைத்துறை நிர்வா கம், தனக்கான தண்டனை தொகையை சசிகலா கட்ட தவறினால் ஜனவரி 27, 2022-ல் விடுதலையாவார் என்றும் தெரிவித்துள்ளது. சசிகலா வரும் அக்டோபரிலேயே விடுதலையாவார் என சொல்லப்பட்டு வந்த நிலையில், இந்த தகவல்கள் அ.ம.மு.க.வினரிடம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
![பதவி இல்லாவிட்டாலும் பவர் காட்டும் ராம் மோகன் ராவ்! பதவி இல்லாவிட்டாலும் பவர் காட்டும் ராம் மோகன் ராவ்!](https://reseuro.magzter.com/100x125/articles/620/522297/_gtxK_12D1600753005246/crp_1600760707.jpg)
பதவி இல்லாவிட்டாலும் பவர் காட்டும் ராம் மோகன் ராவ்!
லஞ்ச ஒழிப்புத்துறை மோசடி!
![நீயா? நானா? அ.தி.மு.க. பவர் ஃபைட்! நீயா? நானா? அ.தி.மு.க. பவர் ஃபைட்!](https://reseuro.magzter.com/100x125/articles/620/522297/_fqc1bOZh1600757769464/crp_1600760709.jpg)
நீயா? நானா? அ.தி.மு.க. பவர் ஃபைட்!
என்னை அசிங்கப்படுத்தறார் அமைச்சர் என அதிமுகவின் மாநில நிர்வாகியான முன்னாள் எம்.எல்.ஏ ஒருவர் தலைமையிடம் புலம்பியுள்ளார். துணை முதல்வர் பஞ்சாயத்து செய்தும் பிரச்சனை தீராமல், உங்களை அரசியலில் இருந்து ஒழிக்காமல் விடமாட்டேன் என முன்னாள் அமைச்சர் ஒருவர் களமிறங்க, பரபரப்பாகவே உள்ளது திருவண்ணாமலை மாவட்ட அதிமுக.
![கைக்குழந்தையுடன் போராடும் பெண்! கணவன் மரணத்தில் விலகாத மர்மம்! கைக்குழந்தையுடன் போராடும் பெண்! கணவன் மரணத்தில் விலகாத மர்மம்!](https://reseuro.magzter.com/100x125/articles/620/522297/r_2DxQK9a1600754012245/crp_1600760711.jpg)
கைக்குழந்தையுடன் போராடும் பெண்! கணவன் மரணத்தில் விலகாத மர்மம்!
அலைக்கழிக்கும் அரசு!
![கலெக்டரின் உத்தரவால் காமெடியான கட்சித் தலைவர்! கலெக்டரின் உத்தரவால் காமெடியான கட்சித் தலைவர்!](https://reseuro.magzter.com/100x125/articles/620/522297/XkI0E_VuO1600758069701/crp_1600760714.jpg)
கலெக்டரின் உத்தரவால் காமெடியான கட்சித் தலைவர்!
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமையில் நடந்துவந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கொரோனா நெருக்கடியால் நடப்பதில்லை. இதற்கு பதிலாக, கலெக்டர் அலுவலகத்தில் இருக்கும் புகார்ப்பெட்டியில் மனுக்களைப் போடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதிலும் ஏகப்பட்ட கெடுபிடிகள்.
![இதுதான் வேளாண் மண்டல பாதுகாப்பா? இதுதான் வேளாண் மண்டல பாதுகாப்பா?](https://reseuro.magzter.com/100x125/articles/620/522297/UpemxfN801600755630899/crp_1600760715.jpg)
இதுதான் வேளாண் மண்டல பாதுகாப்பா?
கொந்தளிக்கும் விவசாயிகள்!
![சினிமா இனிமே செட்டாகுமா? சினிமா இனிமே செட்டாகுமா?](https://reseuro.magzter.com/100x125/articles/620/520134/oYx4BwOwK1600419757576/crp_1600428078.jpg)
சினிமா இனிமே செட்டாகுமா?
கே. பாக்யராஜின் வாரிசு சாந்தனுவுக்கு ஜோடியாக சித்து+2 படம் மூலம் தமிழ் சினிமாவுக்குள் என்ட்ரி யானவர் சாந்தினி தமிழரசன். சென்னை பெண்ணான இவர், அடுத்தடுத்து பெரிய ஹீரோக்களுடன் டூயட் பாட சான்ஸ் வரும் என எதிர்பார்த்திருந்தார். தமிழ் பேசத் தெரிந்த நடிகை, தமிழ் சினிமாவில் எதிர்பார்த்தது நடக்குமா என்ன?
![மெரினாவைப் பாதுகாக்கும் தீர்ப்பு! மெரினாவைப் பாதுகாக்கும் தீர்ப்பு!](https://reseuro.magzter.com/100x125/articles/620/520134/QFV4xUrH61600419313530/crp_1600428076.jpg)
மெரினாவைப் பாதுகாக்கும் தீர்ப்பு!
வழக்காடி வென்ற ராம்சங்கர்!
![அள்ளிக்கட்டிய கல்லா! கொடிகட்டிப் பறக்கும் கொரோனா கொள்ளை! அள்ளிக்கட்டிய கல்லா! கொடிகட்டிப் பறக்கும் கொரோனா கொள்ளை!](https://reseuro.magzter.com/100x125/articles/620/520134/_xa6FimH81600419907831/crp_1600428081.jpg)
அள்ளிக்கட்டிய கல்லா! கொடிகட்டிப் பறக்கும் கொரோனா கொள்ளை!
கொரோனா ஊரடங்கில் திருட்டு, வழிப்பறி போன்ற கொள்ளை சம்பவங்கள் கூட குறைந்திருக்கின்றன. ஆனால் உயிர், உடைமை, பணம், வேலை வாய்ப்பு என ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தையே இழந்துநிற்கும் கொள்ளைநோய் சூழலிலும்கூட ஈவு இரக்கமில்லாமல் கொள்ளை அடித்திருக்கிறது அதிமுக அரசு என்று அதிர்ச்சியூட்டுகிறார்கள் லஞ்ச ஊழலுக்கு எதிரான அமைப்பினரும் ஆர்.டி.ஐ. செயற்பாட்டாளர்களும்.
![எடப்பாடியின் பேக்கேஜ் சிஸ்டம்! எடப்பாடியின் பேக்கேஜ் சிஸ்டம்!](https://reseuro.magzter.com/100x125/articles/620/520134/WekvGWbLl1600419549154/crp_1600428077.jpg)
எடப்பாடியின் பேக்கேஜ் சிஸ்டம்!
அமைச்சர்கள் ஆதரவு ரகசியம்!
!["வெளியே தெரிந்தால் அவமானம்...!'' பெற்றோருடன் இளம்பெண் செய்த கொடூரம்! "வெளியே தெரிந்தால் அவமானம்...!'' பெற்றோருடன் இளம்பெண் செய்த கொடூரம்!](https://reseuro.magzter.com/100x125/articles/620/520134/HUmjC9mi21600420193532/crp_1600428080.jpg)
"வெளியே தெரிந்தால் அவமானம்...!'' பெற்றோருடன் இளம்பெண் செய்த கொடூரம்!
தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகில் அமைந்திருக்கும் தியேட்டர் ஒன்றின், அருகிலுள்ள மைதானத்தில் 9ந் தேதி அதிகாலை மூன்று மணியளவில் இரண்டுபேர் எதையோ மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துள்ளனர். இதைப் பார்த்து அந்தவழியே வந்த சிலர் சத்தம் போட்டதும், அங்கிருந்து கிளம்பியுள்ளனர்.
![போதை நெட்வொர்க்கில் நட்சத்திரங்கள்! போதை நெட்வொர்க்கில் நட்சத்திரங்கள்!](https://reseuro.magzter.com/100x125/articles/620/518484/OrP5d0C7g1600165239026/crp_1600166418.jpg)
போதை நெட்வொர்க்கில் நட்சத்திரங்கள்!
சிக்கும் தமிழக பிரபலங்கள்!
![தி.மு.க.வின் புதிய டீம்! சமாளிப்பாரா ஸ்டாலின்! தி.மு.க.வின் புதிய டீம்! சமாளிப்பாரா ஸ்டாலின்!](https://reseuro.magzter.com/100x125/articles/620/518484/ohle_3oyg1600165050610/crp_1600166420.jpg)
தி.மு.க.வின் புதிய டீம்! சமாளிப்பாரா ஸ்டாலின்!
"ஹலோ தலைவரே, கலைஞர் மறைவுக்குப் தி.மு.க.வின் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வாகி இரண்டாண்டுகள் முடிந்த நிலையில், தி.மு.க. பொதுக்குழு 9-ந் தேதி காணொலி மூலம் கூடியதை கவனிச்சீங்களா?"