CATEGORIES
Kategorier
ரோட்டுக்கு பர்னிச்சர்! புது டிசைன் ஊழல்!
ரோடு பர்னிச்சர் என்ற பெயரில் ஆண்டுக்கு ரூ.200 கோடி வரை ஊழல் நடக்கிறது. இது, பெரிய அளவில் வெளியில் தெரிவதில்லை என்று குமுறலோடு விவரித்தார், நெடுஞ்சாலைத்துறையில் பணியாற்றும் நேர்மையான பொறியாளர் ஒருவர்.
பதவி உயர்வில் ஆளுக்கொரு ரூல்!
செய்தித்துறை அடாவடி!
தில்லியில் மோடிஜி! தமிழ்நாட்டில் நோட்டாஜி!
தமிழக மண்ணில் ஓர் அநாகரிகமான அராஜகமான அரசியலைத் தரையிறக்க முயல்கிறது பா.ஜ.க. - ஆர். எஸ்.எஸ். கூட்டம். எதிர்க் கருத்தாளர்களை நோக்கி மூன்று தரங்கெட்ட ஆயுதங்களை அது ஏவுகின்றது.
ப்ளாஸ்மா சிகிச்சைக்கு மாறும் தமிழகம்!
அன்றே சொன்ன நக்கீரன்!
இந்து அரவணைப்பு அரசியல்!
தி.மு.க. வியூகம்!
சிறுமியைச் சீரழித்த Sex எம்.எல்.ஏ!
அரசியல் செல்வாக்கால் அரங்கேறும் கொடூரம்!
BIG BREAKING உயிருடன் தோலுரிக்கப்பட்ட ஜெயராஜ் – பென்னிக்ஸ்! போலீஸ் காட்டு தர்பார்!
அதிர வைக்கும் போஸ்ட்மார்ட்டம் படங்கள்!
வீடுகளைக் காணோம்! - மோடி திட்டத்தில் ஆட்டையப் போட்ட அ.தி.மு.க. அரசு!
'கிணத்தைக் காணோம்' என்பது வடிவேலு காமெடி காட்சி. 'வீடுகளைக் காணோம்' என்பது தலையாமங்கலம் மக்களின் வேதனைக் குரல்.
மனம் தளராத நடிகைகளின் புது ரூட்!
தமிழ்நாட்டு மக்களுக்கு ஆவின் பா பாலுக்கு அடுத்து நினைவுக்கு வருபவர் கேரளாவைச் சேர்ந்தவரான நடிகை அமலாபால். பொதுமக்களும் சினிமா உல லகமும் தன்னை நினைவில் வைத்திருக்க வேண்டும் என நினைத்து எதையாவது ட்ரெண்ட் செய்பவர் அமலாபால்.
போலீசாகும்போதே கிரிமினல்தனம்! உடற்பயிற்சியில் ஊக்க மருந்து!
எஸ்.ஐ. தேர்வில் விதவிதமான கோல்மால்!
புயலைக் கிளப்பிய கலைஞர் பெயர்!
புதுச்சேரி ஆளுங்கூட்டணி கர்... புர்...!
காக்க... காக்க...! பா.ஜ.க.வை அலறவிட்ட சூர்யா-கார்த்தி!
"ஹலோ தலைவரே, மத்திய அரசு கொண்டுவரும் சுற்றுச் சூழலியல் தாக்க மதிப்பீட்டு விதிகள்-2020 (C.H.G)-ங்கிற சட்ட வரைவு, பல தரப்பிலும் கொந்தளிப்பை ஏற்படுத்திக்கிட்டு இருக்கு.”
கொரோனா லேப்களுக்கு தடை!
சீல் வைத்ததன் பகீர் பின்னணி!
தொண்டரின் மனைவியிடம் அத்துமீறிய அ.தி.மு.க. புள்ளி!
முதல்வர் மாவட்ட ப்ளே பாய்
உனக்கு 50% எனக்கு 50%
அரசு-தனியார் கொரோனா டெஸ்டிங் கொள்ளை!
தாய்க் கட்சிக்கு திரும்பிய முன்னாள் எம்.எல்.ஏ!
பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதியில் அசைக்க முடியாத அரசியல் சக்தியாக இருந்தவர் தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. வேதரத்தினம். எஸ்.கே.வி. என பிரபலமாக அழைக்கப்படும் இவர், தி.மு.க.வில் 12 ஆண்டுகள் ஒ.செ.வாக இருந்தவர். 1996, 2001, 2006 ஆகிய மூன்று சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு அசைக்கமுடியாத வெற்றியைப் பெற்றவர்.
சட்டமன்றத் தேர்தலுக்கு முன் கவர்னர் ஆட்சி?
அமுதா ஐ.ஏ.எஸ். நியமன விவாதம்!
கொரோனாவைத் தொற்றும் அரசியல்வாதிகள்!
தி.மு.க. எம்.எல்.ஏ. தூத்துக்குடி கீதா ஜீவனுக்கு கொரோனா என்ற செய்தி பரவிக் கொண்டிருக்கும்போதே, அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பேராவூரணி கோவிந்தராசுக்கும் கொரோனா என ஃப்ளாஷ் ஆகிறது. கழகங்களைக் கொரோனா தாற்றுகிறதா, காரோனாவைக் கழகங்கள் தொற்றுகின்றனவா என்கிற அளவுக்கு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மா.செ.க்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் என இரண்டு திராவிடக் கட்சியினரையும் தாக்கி வருகிறது, தமிழகத்தில் அதிவேகமாகப் பரவும் கொரோனா நோய்த் தொற்று.
வட இந்திய பாணியில் தமிழகத்திலும் ஊடகங்கள் மீதான தாக்குதல்!
தமிழ் ஊடகங்களில் சமூகநீதி கருத்துகள் கொண்ட, முற்போக்கு சிந்தனையுள்ள பத்திரிகையாளர்கள் பணி இறக்கம் மற்றும் பணிநீக்கம் செய்யப்படுவதோடு கொலைமிரட்டல்களுக்கும்கூட ஆளாகிக்கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், 'தமிழ் ஊடகங்களின் மீதான தாக்குதல்கள்' என்கிற தலைப்பில் பிரபல பத்திரிகையாளர் என்.ராம் தலைமையில் இணையவழி கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தது ஊடக சுதந்திரத்திற்கான கூட்டணி.
நடிகர்களுக்கு ஒரு நீதி! மக்களுக்கு ஒரு நீதியா?
கோடை இளவரசியான கொடைக் கானலில் இரண்டு மாதங்களுக்கு முன் ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு இல்லை. கடந்த மாதம் ஓய்வு பெற்ற ஆசிரியர் பால் கிறிஸ்டோபர் திடீரென இறந்ததை கண்டு அவரது குடுபத் தினரை சுகாதாரத்துறை ஆய்வு செய்தபோது நான்கு பேருக்கும் கொரோன இருப்பது தெரிய வந்தது.
நடுரோட்டில் நின்று கத்தித்தீர்த்த பெண்போலீஸ்!
மதுரை மத்திய சிறையில் வார்டன், அவரது மனைவி மற்றும் குழந்தைக்கும், இன்னொரு வார்டனுக்கும் கொரோனா தொற்று ஏற்பட, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, சிறையிலுள்ள குவார்ட்டஸுக்கு திரும்பினார்கள். வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள அவர்கள் அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.
வறுமையில் வழக்கறிஞர்கள்! மூடப்பட்ட கோர்ட் பாதுகாப்புக்கு மாதம் 6 கோடி ரூபாய்!
கொரோனா அச்சத்தால் கடந்த 125 நாட்களுக்கு மேலாக நீதிமன்றம் மூடப்பட்டிருப்பதால் வழக்கறிஞர்களின் வாழ்வாதாரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 2020 ஜூலை-24ந்தேதி வெள்ளிக்கிழமை தமிழகம் முழுக்க நீதிமன்ற வாயிலில் போராட்டங்களை நடத்தியது ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கம்.
கேரள ஹவாலா பணம்! தமிழக போலீஸ் டீல்!
கேரளாவின் கொல்லம் தேசிய நெடுஞ்சாலை, தமிழக பார்டரான தென்காசி, புளியரை, ஆலங்குளம், நெல்லை என நீண்டு செல்கிறது. அந்த சாலையின் ஆலங்குளம் வழியில், கடந்த ஜூலை 14ஆம் தேதியன்று இரு டூவீலர்கள் மோதிக்கொண்டதில், ஒரு பைக்கில் இருந்தவரின் ஜவுளிக்கடை பையில் இருந்து கட்டுக்கட்டாகப் பணம் சாலையில் சிதறியது.
பல நூறு ஏக்கர் அனாதீன நிலத்தை ஆட்டையப் போடும் ஆளுங்கட்சியினர்+அதிகாரிகள்!
ஓருவர் தனக்கு சொந்தமான நிலத்தை அடுத்தவர் அபகரிக்கும்போது அவர் மீது நிலமோசடி புகார் கொடுத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து சொத்தையும் உரிமையையும் பாதுகாக்க முடியும்.
குற்றவாளி ஜெ. சொத்துக்கு 68 கோடி அரசுப் பணமா?
போயஸ் நினைவிட சர்ச்சை
தி.மு.க. கோட்டையில் ஓட்டை போடும் உள்குத்து!
தமிழகத்தின் வடமாவட்டங்களில் திமுகவிற்கு நிரந்தரமான செல்வாக்கு உண்டு. அதிலும் அன்றைய வட ஆற்காடு மாவட்டம் ரொம்ப ஸ்பெஷல். 1957ல் திமுக பங்குபெற்ற முதல் நாடாளமன்ற தேர்தலில் முதல் வெற்றி திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் தான்.
மரக்கடத்தல்காரர்களை காப்பாற்றுகிறாரா ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.?
சொந்தக் கட்சியிலேயே புயலாய்ச் சுற்றியடிக்கிறது தூத்துக்குடி மாவட்ட மரக்கடத்தல் விவகாரம்.
மணல் குவாரியில் வறண்ட பெண்ணையாறு!
3 மாவட்ட அவலம்!
சிறையில் கவிஞரின் உயிர்ப் போராட்டம்!
ஜாமீன் மறுக்கும் என்.ஐ.ஏ.
விவசாயிகள் எதிர்ப்பு! இரவோடு இரவாக அகற்றப்பட்ட தடுப்பணை!
100 ஆண்டுகளைக் கடந்தும் வலி மையாக, தமிழக-கேரள எல்லையில் அமைத்துள்ள முல்லைப்பெரியாறு அணை யைக் கட்டிக் கொடுத்தவர் கர்னல் பென்னிகுவிக்.