CATEGORIES
Kategorier
மறுபடியும் மடிப்பு அம்சா! - சின்னத்திரை அலப்பறை!
கோலிவுட், பாலிவுட், மல்லுவுட், டோலிவுட் இப்படி எல்லா வுட் சினிமாக்களின் மெகா ஸ்டார்களை கொரோனா விதி பிடித்து ஆட்டுவதால் வீட்டை விட்டு வெளியே வருவதற்குப் பயப்படுகிறார்கள்.
மருத்துவர்களை பலிகேட்கும் கொரோனா!
கொரோனா பெருந்தொற்று பாதிப்பால், இந்தியா முழுவதும் இரண்டரை சதவீதம் பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இருந்தும் தங்கள் உயிரையும் துச்சமென எண்ணி மருத்துவப் பணியாளர்களும், காவல்துறையினரும், தூய்மைப் பணியாளர்களும் கொரோனா தடுப்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
சட்டப்பூர்வ தீர்வு கிடைக்குமா?
பல குடும்பங்களில் சிக்கலை ஏற்படுத்தி இருக்கும் ஆன்லைன் சூதாட்டத்திற்கு சட்டப்பூர்வமாக தடை வாங்க முடியாதா என்ற கேள்வியுடன், வழக்கறிஞர் ஸ்டாலினிடம் கேட்டோம்.
காதலிக்க மறுத்ததால் கொலை!
"ஏய் ஐஸ்வர்யா.. வெளியே வாடி. ஏண்டி என்கூட பேச மாட்டேங்குற? போன் அடிச்சாலும் எடுக்க மாட்டேங்குற? சொல்லுடி...'' - கடந்த 17ந்தேதி இரவு கோவை பேரூர் ஆறுமுகக் கவுண்டனூர் எம்.ஆர். கார்டனில் உள்ள தனது காதலி ஐஸ்வர்யாவின் வீட்டு வாசலில் நின்று இப்படித்தான் கூப்பாடு போட்டான் அதே பகுதியைச் சேர்ந்த ரித்தீஷ்.
ஊர்க்காவல் படை அதிகாரியிடம் போலீஸ் துப்பாக்கி மறுபடியும் மணல் மாஃபியா!
தமிழக ஊர்க்காவல் படையின் புதுக்கோட்டை மாவட்ட ஏரியா கமாண்டராக இருந்த மணிவண்ணனின் மணல் விவகாரம் பற்றி ஜூலை 11-14 இதழில், 'மணல் மாஃபியாக்கள் ராஜ்ஜியம்; மாற்றப்பட்ட எஸ்.பி.!' எனும் தலைப்பில், ஊர்க்காவல் படையில் நடக்கும் முறைகேடுகளை அம்பலப்படுத்தியிருந்தோம்.
ஆன்லைன் ரம்மி ஏமாத்து!
ஊரடங்கில் சீரழியும் குடும்பங்கள்!
அமைச்சர் தொகுதியில் அலட்சிய அவலம்!
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. குறிப்பாக அன்னவாசல், விராலிமலை, பொன்னமராவதி ஆகிய பகுதிகளில் கடந்த 15 நாட்களுக்கு முன்புவரை அதிகமாகக் காணப்பட்டது.
"அரசியல் சாசனத்தின் இடத்தில் மனுதர்மம்"
பா.ஜ.க. அரசை விளாசிய டி.ராஜா!
சிறப்பூதியம் எனனாச்சு?
டாக்டர்-நர்ஸ்களை ஏமாற்றிய எடப்பாடி!
கொரோனா கொலை! எடப்பாடி அரசிடம் நீதிகேட்கும் சந்திரா!
சிங்கப்பூரில் இருந்து சென்னை திரும்பி, தமிழக அரசாங்கத்தால் தனியார் ஸ்டார் ஓட்டலடலான ஹயாத் ஹோட்டலில் தனிமைப் படுத்தப்பட்டிருந்த சுந்தரவேல், மர்மமான முறையில் இறந்திருக்கிறார்.
கொரோனா காலத்திலும் மதவாதம்- நிதிவேட்டை- ஜனநாயக சீரழிப்பு!
மோடியை விளாசிய யெச்சூரி!
வனிதாவின் தில்லாலங்கடி! உமன் போலீஸின் உட்டாலக்கடி!
சீனியர் நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா. பீட்டர்பால் என்பவரை மூன்றாவது திரு மணம் செய்த செய்தியை கடந்த ஜூலை 8-10 நக்கீரன் இதழில் வெளியிட்டிருந்தோம்.
கோவில் உரிமையை மீட்ட மன்னர் குடும்பம்!
தீர்ப்பின் தித்திப்பும், கசப்பும்!
சசி திட்டம்!
மந்திரிகளை சீண்டிவிடும் இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ்.!
தங்க நகை - பணம் திருட்டு! ஹையாத் மோசடிக்கு துணையான மாநகராட்சி!
தோண்டத் தோண்ட மர்மம்!
கசக்கும் உறவு!
பா.ஜ.க.வை உதறும் பா.ம.க.?
கொரோனா காலத்திலும் பாலியல் வேட்டை!
மதுரை மருத்துவமனை அவலம்!
ஓ.பி.சி. இடஒதுக்கீடு இந்துக்களுக்கு வேட்டுவைத்த பா.ஜ.க.!
மத்திய அரசுப் பணியிடங்களில் இதர பிற்படுத் தப்பட்டோர் எனப்படும் ஓ.பி.சி. (பிற்படுத்தப்பட்டோர்+மிக பிற்படுத்தப்பட்டோர்) பிரிவினருக்கான 27 சதவீதம் இட ஒதுக்கீட்டினை முறையாக அமல்படுத்துவதில் இப்போதுவரை மத்திய அரசு அக்கறை செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. மேலும், ஓ.பி.சி. பிரிவினரில் கிரீமிலேயரைக் கணக்கிட சம்பளத்தை ஒரு காரணியாகக் கொள்ளவேண்டும் என்ற மத்திய அரசின் சமீபத்திய முடிவும் எதிர்ப்பைச் சம்பாதித்தது.
மத்திய அரசுடன் கூட்டு! எடப்பாடி வைத்த வேட்டு!
"ஹலோ தலைவரே, தமிழக அமைச்சரவைக் கூட்டம் கொரோனா பீதிக்கு மத்தியிலேயே நடத்தப்பட்டிருக்கு....”
காலையில் ஒரு கட்சி; மாலையில் ஒரு கட்சி!
வெம்பகோட்டை ஒன்றியம், ஏழாயிரம்பண்ணை பகுதியில் அ.தி.மு.க. ஒன்றிய கவுன்சிலராக இருப்பவர் கோவிந்தலட்சுமி.
கரண்ட் பில் கட்ட கூலிவேலை!
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகேயுள்ள கொத்தமங்கலத்தைச் சேர்ந்தவர் செந்தில். பல ஆண்டுகளாக ஆலங்குடியில் ஐஸ்கிரீம் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலைசெய்த இவர், ரூ.15 லட்சம் முதலீட்டில் (எல்லாமே கடன்) ஐஸ்கிரீம் தயாரிக்கும் இயந்திரத்தை அமைத்து ஜனவரியில் தொழில் தொடங்கினார்.
தங்கக்கடத்தல் ஸ்வப்னாவின் தமிழக தொடர்புகள்!
கேரள முதல்வருக்கு இறுகும் பிடி!
எஸ்.ஐ. தற்கொலைக்கு டி.எஸ்.பி. காரணமா?
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையில் உள்ள ஜம்னாமாத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் சிறப்பு உதவி ஆய்வாளராக இருந்தவர் ரவி. 52 வயதான இவரை, ஊரடங்கு அறிவிக்கப்பட்டது முதல் வேலூர் திருவண்ணாமலை மாவட்ட எல்லையில் சோதனைச்சாவடி கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தியுள்ளனர்.
மணல் மாஃபியாக்கள் ராஜ்ஜியம்!
மத்திய அரசுப் பணிக்கு மாற்றப் பட்ட எஸ்.பி.!
வச்சி செய்யும் விஜய்சேதுபதியின் அரசியல் தர்பார்!
மக்களுக்கு விரோதமாக எந்தக் காரியம் நடந்தாலும் அதற்கு எதிராக தைரியமாக குரல் கொடுப்பவர் நடிகர் விஜய்சேதுபதி. அதற்காக ஆளும் தரப்பிடமிருந்து எதிர்ப்பையும் சம்பாதித்தவர்.
தடுப்புச் சுவர் ஊழல்! குட்டிச்சுவரான நெடுஞ்சாலைத் துறை!
நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்களில் பலரும், தங்களது அதிகாரத்தை, மக்கள் நலனுக்காகப் பயன்படுத்துவது இல்லை.
திராவிட விநாயகர் கேட்ட தி.மு.க. நிர்வாகி!
'ஒன்றிணைவோம் வா' திட்டத்தின் மூலம், பொது மக்களுக்கு செய்துவரும் நிவாரண உதவிகள் குறித்து வீடியோ கான்ஃபரன்சிங் மூலமாக நிர்வாகிகளிடம் பேசிவருகிறார் தி.மு.க. தலைவர் ஸ்டாலின்.
கவர்ச்சி-கரன்சி-கடத்தல்! கேரளா அரசை உலுக்கும் ஸ்வப்ன சுந்தரி!
கொரோனா சிகிச்சையில் பெருமளவு வெற்றி பெற்று உலகத்திற்கே முன்மாதிரியாக திகழ்ந்த கேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இடது ஜனநாயக முன்னணி அரசும், அதன் முதல்வர் பினராயி விஜயனும், தங்கள் கவனம் முழுவதையும் கொரோனாவில் செலுத்தியதால் மீள முடியாத ஒரு இடியாப்ப சிக்கலில் சிக்கிக்கொண்டுள்ளனர் என்கிறார்கள் கேரளாவைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள்.
கேரள முதல்வரை உரசிப் பார்க்கும் தங்கக் கடத்தல்!
தங்க நகை வியாபாரத்தில் கேரள மாடல் மாடல் நகைகள் புகழ்பெற்றவை. தங்க நகை வியாபாரத்திலும் கேரளா ளாவுக்கு வலுவான ஒரு பிடி உண்டு. ஒரு பொருளுக்கு சந்தையும் வியாபாரமும் அதிகமிருந்தால் சட்டத்துக்கு உட்பட்டும் மீறியும் அந்தப் பொருளின் வணிகமும் கடத்தலும் நடப்பது இயல்புதான்.
எதிரி யார்?
மாற்றி யோசிக்கும் சி.பி.ஐ!