CATEGORIES
Kategorier
![கிரிக்கெட் மோதலில் இளைஞர் பலி! சிறுவர்களை கொலையாளியாக்கும் கஞ்சா போதை! கிரிக்கெட் மோதலில் இளைஞர் பலி! சிறுவர்களை கொலையாளியாக்கும் கஞ்சா போதை!](https://reseuro.magzter.com/100x125/articles/620/465892/VY5sHa-cm1591956540868/crp_1591964254.jpg)
கிரிக்கெட் மோதலில் இளைஞர் பலி! சிறுவர்களை கொலையாளியாக்கும் கஞ்சா போதை!
தலைநகரை அதிர வைத்திருக்கிறது அந்த இளைஞரின் கொலையும், அது சம்பந்தமாக மூன்று சிறுவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதும்.
![எதிர்க்கட்சிகளுக்கு மிரட்டல்! மந்திரி மீது எம்.பி. குற்றச்சாட்டு! எதிர்க்கட்சிகளுக்கு மிரட்டல்! மந்திரி மீது எம்.பி. குற்றச்சாட்டு!](https://reseuro.magzter.com/100x125/articles/620/465892/lVYDq5GmS1591959851311/crp_1591964258.jpg)
எதிர்க்கட்சிகளுக்கு மிரட்டல்! மந்திரி மீது எம்.பி. குற்றச்சாட்டு!
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் மட்டுமில்லாமல் நீதிமன்றத்திலும் குட்டு வாங்கியது அமைச்சர் செங்கோட்டையன் பொறுப்பில் உள்ள பள்ளி கல்வித்துறை. தேர்வு தவிர்க்க முடியாது என அவர் சொல்லி வந்த நிலையில், நீதிமன்றம் மற்றும் எதிர்க்கட்சிகளின் அழுத்தம் காரணமாக பொதுத்தேர்வு ரத்து என அறிவித்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.
![கர்ப்பணி யானை படுகொலை! கர்ப்பணி யானை படுகொலை!](https://reseuro.magzter.com/100x125/articles/620/465892/2yK0VZRbA1591956886241/crp_1591964255.jpg)
கர்ப்பணி யானை படுகொலை!
அரசியல் சூறாவளியில் கேரளா!
![எல்லைச்சாமியான தமிழக வீரர்! 21 குண்டுகள் முழங்க உடல் அடக்கம்! எல்லைச்சாமியான தமிழக வீரர்! 21 குண்டுகள் முழங்க உடல் அடக்கம்!](https://reseuro.magzter.com/100x125/articles/620/465892/IjbJme0U-1591957734688/crp_1591964257.jpg)
எல்லைச்சாமியான தமிழக வீரர்! 21 குண்டுகள் முழங்க உடல் அடக்கம்!
ஜம்முவில், பாகிஸ்தான் ராணுவத்துடன் நடந்த சண்டையில் வீரமரணம் அடைந்த சேலம் ராணுவவீரர் மதியழகனின் உடல் ஜூன் 6-ஆம் தேதி அவரது சொந்த ஊரில் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
![அமைச்சரின் அலட்சியம்! அச்சத்தில் அதிகாரிகள்! அமைச்சரின் அலட்சியம்! அச்சத்தில் அதிகாரிகள்!](https://reseuro.magzter.com/100x125/articles/620/465892/pJ-O-1hEh1591960305191/crp_1591966814.jpg)
அமைச்சரின் அலட்சியம்! அச்சத்தில் அதிகாரிகள்!
தனிமனித உத்தரவை காற்றில் இடைவெளி தொடர்ந்து பறக்கவிட்ட அமைச்சரின் அலட்சியப்போக்கினால், அதிகாரிகளும், பத்திரிகையாளர்களும், பொதுமக்களும் அச்சத்தில் இருக்கிறார்கள். இதனால், ஒரு மாவட்டமே பதற்றப்பட வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
![வன்மம் கொண்டோருக்கு எதிராக முற்போக்காளர்கள் ஒன்றிணைய வேண்டும்! வன்மம் கொண்டோருக்கு எதிராக முற்போக்காளர்கள் ஒன்றிணைய வேண்டும்!](https://reseuro.magzter.com/100x125/articles/620/465892/sdBN1Cif91591950760182/crp_1591955819.jpg)
வன்மம் கொண்டோருக்கு எதிராக முற்போக்காளர்கள் ஒன்றிணைய வேண்டும்!
பா.செயப்பிரகாசம்
![மாணவர்கள் பாஸ்! அரசாங்கம் ஃபெயில்! மாணவர்கள் பாஸ்! அரசாங்கம் ஃபெயில்!](https://reseuro.magzter.com/100x125/articles/620/465892/bCabA8-4p1591949375175/crp_1591950566.jpg)
மாணவர்கள் பாஸ்! அரசாங்கம் ஃபெயில்!
கோட்டையில் அமைச்சர்கள் மோதல்! முதல்வர் பதவிக்கு குறி!
![கஞ்சா விபரீதம்! காதலனைக் கொன்ற பெண் வீட்டார்! கஞ்சா விபரீதம்! காதலனைக் கொன்ற பெண் வீட்டார்!](https://reseuro.magzter.com/100x125/articles/620/465892/pJaKwPTFy1591953388095/crp_1591955803.jpg)
கஞ்சா விபரீதம்! காதலனைக் கொன்ற பெண் வீட்டார்!
காதலிக்க வலியுறுத்தி பெண்ணின் வீட்டிற்கு வந்த ஒருதலைக் காதலனை பெண் உட்பட குடும்பமே கொலை செய்ததாக வெளியான செய்தி, தமிழகத்தையே திடுக்கிட வைத்தது.
![பெண் ஆசிரியருக்கு ஒரு வருடத்தில் ஒரு கோடி சம்பளம்! பெண் ஆசிரியருக்கு ஒரு வருடத்தில் ஒரு கோடி சம்பளம்!](https://reseuro.magzter.com/100x125/articles/620/465892/5g72O8Rnm1591952828912/crp_1591955810.jpg)
பெண் ஆசிரியருக்கு ஒரு வருடத்தில் ஒரு கோடி சம்பளம்!
உ.பி.யை உலுக்கும் ஊழல்!
![நெருக்கடியில் நாடு! 8வழிச் சாலைக்கு மட்டும் எங்கிருந்து நிதி? நெருக்கடியில் நாடு! 8வழிச் சாலைக்கு மட்டும் எங்கிருந்து நிதி?](https://reseuro.magzter.com/100x125/articles/620/465892/i6ZuF4SLU1591951297996/crp_1591955811.jpg)
நெருக்கடியில் நாடு! 8வழிச் சாலைக்கு மட்டும் எங்கிருந்து நிதி?
கொந்தளிக்கும் விவசாயிகள்!
![கோல்மால் ஆட்சி! கொரோனா ஹேப்பி! கோல்மால் ஆட்சி! கொரோனா ஹேப்பி!](https://reseuro.magzter.com/100x125/articles/620/465892/g6hP204Cp1591949646519/crp_1591950564.jpg)
கோல்மால் ஆட்சி! கொரோனா ஹேப்பி!
மறைக்கப்படும் மரணங்கள்!
![குழந்தைகளுக்கு உரிமையும் இல்லை! பாதுகாப்பும் இல்லை! குழந்தைகளுக்கு உரிமையும் இல்லை! பாதுகாப்பும் இல்லை!](https://reseuro.magzter.com/100x125/articles/620/465892/CQXvquI0J1591949915861/crp_1591950568.jpg)
குழந்தைகளுக்கு உரிமையும் இல்லை! பாதுகாப்பும் இல்லை!
வயது வித்தியாசமின்றி தமிழகத்தின் தலைநகர் சன்னையில் பரவுகிறது கொரோனா. ராயபுரத்தில் உள்ள அரசு குழந்தைகள் வரவேற்பு இல்லம் மற்றும் காப்பகத்தில் இருந்த 55 சிறார்களில் 35 சிறார்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் அனைவரும் தண்டையார்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காப்பகத்தில் இருந்த மற்ற சிறுவர்கள் வேறொரு கட்டடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். அரசு காப்பகத்திலேயே இந்த நிலையா என்ற அதிர்ச்சி எல்லாத் தரப்புக்கும் இருக்கிறது.
![காட்டிக்கொடுக்கத் தயாராகும் காசி! சிறைக்குள்ளேயே வழக்கை முடிக்க திட்டம்? காட்டிக்கொடுக்கத் தயாராகும் காசி! சிறைக்குள்ளேயே வழக்கை முடிக்க திட்டம்?](https://reseuro.magzter.com/100x125/articles/620/465892/khABQITLb1591950401219/crp_1591955808.jpg)
காட்டிக்கொடுக்கத் தயாராகும் காசி! சிறைக்குள்ளேயே வழக்கை முடிக்க திட்டம்?
காசியின் பாலியல் கொடூரத்தை சி.பி.ஐ. விசாரிக்க கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டும் இந்திய ஜனநாயக மாதர் சங்கமும் போராடிய நிலையில் சி.பி.சி.ஐ.டி. விசாரிக்க அரசு உத்தரவிட்டது. சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையிலான டீம் விசாரணைக் களத்தில் இறங்கியுள்ளளது. காசி மீது பதிவு செய்யப்பட்ட 6 வழக்குகளில் போக்சோ மற்றும் கந்துவட்டி வழக்கை தவிர 4 இளம் பெண்கள் கொடுத்த புகார் மீது பதிவு செய்யப்பட்ட அந்த 4 வழக்குகளின் ஆவணங்களை மட்டும் குமரி மாவட்ட காவல்துறை சி.பி.சி.ஐ.டி.யிடம் ஒப்படைத்து இருக்கிறது.
![களத்திற்கு ரெடியாகும் எடப்பாடி வாரிசு! களத்திற்கு ரெடியாகும் எடப்பாடி வாரிசு!](https://reseuro.magzter.com/100x125/articles/620/465892/LmvtGKSbG1591949024303/crp_1591950563.jpg)
களத்திற்கு ரெடியாகும் எடப்பாடி வாரிசு!
தஞ்சாவூர் மண்டலத்தில் உள்ள நெடுஞ்சா நெடுஞ்சாலைத்துறை சாலைகளை பராமரிப்பதற்கு 50 கோடி ரூபாய் மதிப்புள்ள டெண்டர்கள் நெடுஞ்சாலைத்துறையில் தயாரானது. இதுபற்றி எடப்பாடியின் உதவியாளர் மணி என்பவரின் பெயரைக் குறிப்பிட்டு ஒரு புகார் தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி மூலம் உயர்நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டுள்ளது.
![650 டெண்டர்! 5500 கோடி ரூபாய்! வாரிச் சுருட்டும் முதல்வர் துறை! 650 டெண்டர்! 5500 கோடி ரூபாய்! வாரிச் சுருட்டும் முதல்வர் துறை!](https://reseuro.magzter.com/100x125/articles/620/465892/ccZouTOeS1591948556370/crp_1591950562.jpg)
650 டெண்டர்! 5500 கோடி ரூபாய்! வாரிச் சுருட்டும் முதல்வர் துறை!
தமிழக நெடுஞ்சாலைத்துறையில் ஊழல்கள் மீண்டும் தலை தூக்கியிருக்கின்றன. ஒரே வாரத்தில் 650-க் கும் மேற்பட்ட டெண்டர்களை அறிவித்து காண்ட்ராக்ட்டை ஒப்படைக்கும் பணிகளில் அதிதீவிரம் காட்டி வருகிறார்கள் துறையின் உயரதிகாரிகள்.
![480 இஸ்லாமிய இளைஞர்கள்! 480 இஸ்லாமிய இளைஞர்கள்!](https://reseuro.magzter.com/100x125/articles/620/465892/LT9LyUWna1591952137829/crp_1591955801.jpg)
480 இஸ்லாமிய இளைஞர்கள்!
கைது லிஸ்ட் தயாரிக்கும் மத்திய அரசு!
![செம்மொழிப் பதவி! செம்மொழிப் பதவி!](https://reseuro.magzter.com/100x125/articles/620/464441/Z4ns1xxRJ1591697499168/crp_1591700846.jpg)
செம்மொழிப் பதவி!
நம்பிக்கை தரும் இயக்குநர்!
![தலைவரானாலும் அடிமைதான்! தலைவரானாலும் அடிமைதான்!](https://reseuro.magzter.com/100x125/articles/620/464441/APypdc9N01591699505321/crp_1591700849.jpg)
தலைவரானாலும் அடிமைதான்!
சவக்குழி வெட்டிய ஊராட்சிமன்றத் தலைவர்!
![ஆபரேஷன் சமுத்ரசேது! மீட்கப்பட்ட தமிழர்கள்! ஆபரேஷன் சமுத்ரசேது! மீட்கப்பட்ட தமிழர்கள்!](https://reseuro.magzter.com/100x125/articles/620/464441/ifzRxRxqm1591696959210/crp_1591700844.jpg)
ஆபரேஷன் சமுத்ரசேது! மீட்கப்பட்ட தமிழர்கள்!
சுனாமியாக வேகமெடுக்கும் கொரோனாவால், உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் மக்கள் கூட்டம் சொந்தமண்ணை நோக்கி திரும்பிக் கொண்டிருக்கிறது.
![கலைஞரின் சிலை முன்பு சுயமரியாதைத் திருமணம்! கலைஞரின் சிலை முன்பு சுயமரியாதைத் திருமணம்!](https://reseuro.magzter.com/100x125/articles/620/464441/iq06KjKkN1591697354822/crp_1591700848.jpg)
கலைஞரின் சிலை முன்பு சுயமரியாதைத் திருமணம்!
தமிழக முன்னாள் முதல்வரும், தி.மு.க. முன்னாள் தலைவருமான கலைஞரின் 97வது பிறந்த தினமான ஜூன் 03ந்தேதியன்று, தி.மு.க.வினர் சிறப்பாகக் கொண்டாடினார்கள்.
![பாராட்டுக்கு நாங்கள் தகுதியில்லையா? பாராட்டுக்கு நாங்கள் தகுதியில்லையா?](https://reseuro.magzter.com/100x125/articles/620/464441/_ezpRk3dH1591697795095/crp_1591700852.jpg)
பாராட்டுக்கு நாங்கள் தகுதியில்லையா?
வெதும்பும் போலீஸ் நண்பர்கள்!
![தொழிலாளர் நலத்துறையா? கொடுமைத் துறையா? தொழிலாளர் நலத்துறையா? கொடுமைத் துறையா?](https://reseuro.magzter.com/100x125/articles/620/464441/q51VkVz2f1591698266679/crp_1591700850.jpg)
தொழிலாளர் நலத்துறையா? கொடுமைத் துறையா?
திடீரென்று அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்களைவிட மிகக்கடுமையாக பாதிக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களை கண்டு கொள்ளாத மத்திய மாநில அரசுகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது உச்சநீதிமன்றம்.
![வங்கி மேலாளரின் கவரிங் நகை மோசடி! வங்கி மேலாளரின் கவரிங் நகை மோசடி!](https://reseuro.magzter.com/100x125/articles/620/464441/p9-AT4mD61591697133405/crp_1591700854.jpg)
வங்கி மேலாளரின் கவரிங் நகை மோசடி!
மகளிர் சுய உதவிக்குழு பெண்ளுக்கு கடன், அடமான கடன், வீட்டுப்பத்திரம் அடமான கடன், நகைகள் அடமான கடன் உள்ளிட்ட கடன்கள் வழங்கும் ஜனா வங்கி திருச்சி திருவெறும்பூரில் இயங்குகிறது.
![சினிமா தியேட்டர்களை திறக்க அரசு கேட்ட லஞ்சம்? சினிமா தியேட்டர்களை திறக்க அரசு கேட்ட லஞ்சம்?](https://reseuro.magzter.com/100x125/articles/620/464441/dGf8qISj11591689727525/crp_1591696338.jpg)
சினிமா தியேட்டர்களை திறக்க அரசு கேட்ட லஞ்சம்?
சங்க வசூல் சர்ச்சை!
![சொத்தை அபகரிக்க மனைவியைக் கொன்று கணவனின் விஷமத்தனம்! சொத்தை அபகரிக்க மனைவியைக் கொன்று கணவனின் விஷமத்தனம்!](https://reseuro.magzter.com/100x125/articles/620/464441/98Weq7Ep81591692461621/crp_1591696334.jpg)
சொத்தை அபகரிக்க மனைவியைக் கொன்று கணவனின் விஷமத்தனம்!
ஒரு காலகட்டத்தில் வேண்டாத மனைவி மருமகள்களைக் கண்டால் மண்ணெண்ணை அடுப்புகள் படீரென வெடித்துவிடும். பின் அது கணவன் அல்லது அவரது பெற்றோர் கைவரிசை எனத் தெரிய வரும். காலம் மாறிவிட்டது.கணவன்மார்களும் மாறிவிட்டார்கள். மனைவியின் சொத்தைத் தக்கவைப்பதற்காக கொடிய விஷப்பாம்பை விட்டுக் கணவனே கொலை செய்த சம்பவத்தால் கேரள தேசமே பீதியில் உறைந்திருக்கிறது.
![தீபா திட்டம்! தீபா திட்டம்!](https://reseuro.magzter.com/100x125/articles/620/464441/ERNoDM8K51591688899169/crp_1591696336.jpg)
தீபா திட்டம்!
போயஸ் கார்டனை அடுத்து அ.தி.மு.க.! ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. பின்னணியில்
![சலூன்காரரின் சமூகத் தொண்டு! அரசியலாக்கிய பா.ஜ.க.! சலூன்காரரின் சமூகத் தொண்டு! அரசியலாக்கிய பா.ஜ.க.!](https://reseuro.magzter.com/100x125/articles/620/464441/1dw49iUAn1591690230229/crp_1591696332.jpg)
சலூன்காரரின் சமூகத் தொண்டு! அரசியலாக்கிய பா.ஜ.க.!
ஐ.நா. கவுரவம்!
![பெண் மந்திரவாதியுடன் பலி பூஜை! மகளைக் கொன்ற தந்தை! பெண் மந்திரவாதியுடன் பலி பூஜை! மகளைக் கொன்ற தந்தை!](https://reseuro.magzter.com/100x125/articles/620/464441/tXrb6EAj01591690581954/crp_1591696330.jpg)
பெண் மந்திரவாதியுடன் பலி பூஜை! மகளைக் கொன்ற தந்தை!
நரபலியா என்ற பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது அந்த சிறுமியின் படுகொலை, புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள நொடியூர் கிராமத்தில் கடந்த மாதம் 18 ந் தேதி குடிதண்ணீர் எடுக்க குளத்திற்கு சென்ற 13 வயது சிறுமி வித்தியா வீடு திரும்பவில்லை. தாய் மற்றும் சகோதரிகள் தேடிச் சென்றபோது அரை கி.மீ தூரத்திற்கு அந்தப் பக்கம் தைல மரக்காட்டில் கழுத்து தெறிக்கப்பட்டு வாய்பேச முடியாத நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவரை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுமி இறந்தார்.
![கொரோனா தொற்றால் அலறும் ஹூண்டாய் தொழிலாளர்கள்! கொரோனா தொற்றால் அலறும் ஹூண்டாய் தொழிலாளர்கள்!](https://reseuro.magzter.com/100x125/articles/620/464441/Pv8b4tBLE1591690918445/crp_1591696328.jpg)
கொரோனா தொற்றால் அலறும் ஹூண்டாய் தொழிலாளர்கள்!
அதிகாரிகள் அலட்சியம்!
![கட்டுக்கடங்காத கொரோனா! அக்கறையில்லாத அரசு! கட்டுக்கடங்காத கொரோனா! அக்கறையில்லாத அரசு!](https://reseuro.magzter.com/100x125/articles/620/464441/vW1CA2Hfq1591688286023/crp_1591696326.jpg)
கட்டுக்கடங்காத கொரோனா! அக்கறையில்லாத அரசு!
சசியின் சிறை சந்திப்பு! அ.தி.மு.க. ஆர்வம்!