CATEGORIES
Kategorier
மத்திய அரசின் நிதியை சுருட்ட 'பெட்'டுக்கு ஆள் பிடிக்கும் அ.தி.மு.க. அரசு!
கொரோனா ஊழல்!
விடுதிப் பெண்ணை வீட்டுக்கு அழைத்து ரகசிய வீடியோ
கம்பி எண்ணும் ஜானகிராமன்
திரையில் நக்கீரன் பக்கங்கள்! அன்றே பதிவான நிஜம்!
அமேசான் பிரைம் தளத்தில் நேரடியாக வெளியாகியுள்ள ‘பொன்மகள் வந்தாள் திரைப்படத்தைப் பார்த்துவிட்டு, சேலத்தைச் சேர்ந்த நக்கீரன் வாசகர் ஒருவர் 'ரெண்டு இடத்துல நம்ம புக்கை காட்டுறாங்க... எனச் சொன்னார். மேலும் அவர், “க்ளைமாக்ஸ் கோர்ட் சீன்ல ஜோதிகா, நூறு பண்களைச் சீரழித்தவன்கூட நம்ம நாட்டுல தைரியமா வெளியே நடமாட முடியுதுன்னு நொறுங்கிப் போயி கண்ணீர் வடிப்பாங்க. எங்களுக்கோ, பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராகப் புலனாய்வு செய்து, ஆதாரங்களோடு செய்தி வெளியிட்டு, நக்கீரன் காலம் காலமாகப் போராடி வருவதும், நக்கீரனில் நாங்கள் படித்த செய்திகளும்தான் மனக்கண் முன்னே விரிந்தது.
பொன்மகள் வென்றாள்!
"இந்த உலகம் முழுக்க உடல் ரீதியா துன்புறுத்தப்பட்ட பல பேர்கிட்ட உண்மைய தவிர வேற ஒரு சாட்சியும் இருக்காது யுவர் ஆனர்....”
நோ சென்ஸார்... நோ வெட்கம்! வெப்பம் அடிக்கும் வெப் சீரிஸ்!
சினிமாவில் ஆபாச படங்களை தயாரிப்பதற்கென்றே ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு குழு இருக்கும்.
கழுத்து நெரிக்கப்பட்ட நீதி! கலவரக் காடான அமெரிக்கா!
தீப்பற்றி எரிகின்றன அமெரிக்காவின் பல நகரங்கள். பல இடங்களில் கருப்பினத்தவர் போராடிக்கொண்டிருக்கின்றனர். போராட்டங்களை முடிவுக்குக் கொண்டுவர வெள்ளை மாளிகை நடவடிக்கைகளை தொடர்ந்துகொண்டிருக்கின்றது.
சசியின் போயஸ் சாம்ராஜ்ஜியம்
வேகமெடுக்கும் புது பங்களா!
எடப்பாடி அரசின் ஊழல்! தீவிரமாக கண்காணிக்கும் மோடி! தி.மு.க.விடம் போட்டுக் கொடுக்கும் அதிகாரிகள்!
"இந்தியா முழுவதும் கொரோனா ஊழல்களை ரகசியமாக சேகரித்து வருகிறது மத்திய அரசு. இதற்காக மாநில கவர்னர்களும், மத்திய உளவுத்துறையினரும் கள மிறக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கேரளா, மேற்குவங்கம், மகாராஷ்ட்ரா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் மீது குறி வைத் திருக்கிறார் பிரதமர் மோடி. இதில் தமிழகம், கேரளம், மேற்கு வங்கம் ஆகிய மூன்று மாநிலங்கள்தான் பிரதமரின் பிரதான இலக்கு'' என்கிறார்கள் டெல்லியிலுள்ள தமிழக அதிகாரிகள்.
மில் குடோனில் கோடி கோடியாக கரன்ஸி பண்டல்கள்!
மீட்க உதவினாரா தாடி அமைச்சர்?
தீபா-சசிகலா-எடப்பாடி! முக்கோண மோதல்!
வளர்ப்பு மகன் மூலம் வழக்கு!
மலேசியாவிலும் மன்மதலீலை! நடுங்கும் வி.ஐ.பி.க்கள்!
அமுக்கப்படும் காசி வழக்கு!
வெளிநாட்டுத் தமிழர்களை வஞ்சிக்கும் இந்தியா!
பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தர், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) உள்ளிட்ட வளைகுடா- நாடுகளிலும், புருனே, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட கிழக்காசிய நாடுகளிலும் ஏராளமான தமிழர்கள் பணிபுரிகின்றனர்.
உயிரைக் குடித்த குடி! தாலி அறுத்த டாஸ்மாக்!
"ஐயோ இன்னைக்கு ஒரே நாள்தாம்மா. நாளையில இருந்து பாட்டிலைத் தொடவே மாட்டேன். தயவுசெய்து சத்தம்போட்டு ஊரைக் கூட்டாதே. என்னை நம்ப மாட்டியா ப்ரியா."
துபாயில் தவிக்கும் கூலித் தொழிலாளி!
பெரம்பலூர் பெருமத்தூர் கிராத்தைச் சேர்ந்தவர் ப.உமாராணி. அவர் என் கணவர் பச்சமுத்து குடும்ப வறுமையின் காரணமாக துபாய் நாட்டில் கூலி வேலை செய்துவந்தார்.
உள்ளே வராதே! தடைபோடும் கிராமங்கள்!
திரும்பி வருவோர் திணறல்!
ஒருபுறம் சீனா! மறுபுறம் வெட்டுக்கிளி! சமாளிக்குமா இந்தியா?
லடாக் எல்லைப் பிரச்சனை காரணமாக இந்தியா- சீனாவுக்கு இடையே மீண்டும் போர்ப்பதற்றம் ஏற்பட்டுள்ளது.
குஜராத்தில் வெடிக்கும் வென்டிலேட்டர் விவகாரம்!
தர்ம சங்கடத்தில் மோடி
கொரோனா கோட்டையான தலைமைச்செயலகம்!
அலறும் பணியாளர்கள்!
தலைகீழான பொருளாதாரம்! தமிழகம் மீள என்ன வழி?
ஆண்டுக்காண்டு பல லட்சம் கோடி கடனில் மூழ்கி கொண்டுள்ளது இந்தியாவும் தமிழ்நாடும். இந்த நிலையில் கொரோனா, உலக மற்றும் இந்திய பொருளாதாரத்தை புரட்டி போட்டுள்ளது. தேசிய லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். அதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
கொரோனா வார்டு நர்ஸ் மரணம்! உண்மையை மறைக்கும் அரசு!
தமிழகத்தின் தலைமை செவிலியர் கண்காணிப்பாளரான ஜோன் மேரி பிரிசில்லா கொரோனா தொற்றால் உயிரிழந்ததை தமிழக அரசு, மறைத்த கொடூரம் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
2 லட்சம் பேரை சொந்த ஊரில் சேர்த்த உதவிக்கரங்கள்!
மீதி 6 லட்சம்?
இலவச மின்சாரம் ரத்தாகுதா?
கொந்தளிக்கும் விவசாயிகள்!
"அவகாசம் கொடுங்க" கலெக்டரிடம் மனு கொடுத்த தி.மு.க. எம்.எல்.ஏ.
கொரோனா ஊரடங்கு அறிவித்து கிட்டத்தட்ட இரு மாதங்கள் ஆகிவிட்டன.
ஊரடங்கில் கொரோனாவை வளர்த்த இந்தியா!
தடுமாறும் தமிழகம்!
கோடிகளை ஏப்பம் விட்ட ஸ்மார்ட்போன்!
ஃப்ரீடம் 251 இந்தப் பெயரை நினைவிருக்கிறதா? பிரதமர் மோடியின் பிரஸ் மீட்டைப் போலவே, இந்தியர்கள் இதுவரை பார்த்திராத ஸ்மார்ட்போன் மாடல்தான் அது.
கோவில்களின் ரகசிய தரிசனம்! அனைவருக்கும் அருள் கிடைக்குமா?
மதுபானக் கடைகளைத் திறப்பதை கொள்கை முடிவு என உச்சநீதிமன்றம் வரை செல்லும் தமிழக அரசு, பக்தர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் வழிபாட்டுத் தலங்களைத் திறக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
“நாங்களாக பழகவில்லை”
வலைவிரித்த காசியின் முகத்தை தோலுரிக்கும் பெண்கள்!
விடை பெற்றார் கடைசி ஜமீன்!
ஆங்கிலேயர் காலத்தில் தங்களுக்கு வரி வசூல் செய்து கொடுக்கவும், ஆங்கிலேய ஆட்சிக்குக் கட்டுப்பட்டு குறிப்பிட்ட பகுதிகளை நிர்வகித்து வெள்ளை யர்களின் பிரதிநிதியாக செயல் படவும் ஏற்படுத்திய ஜமீன்தார்களில் கடைசி ஜமீனான சிங்கம்பட்டி ஜமீன்தார் டி.என்.எஸ். முருகதாஸ் தீர்த்தபதி கடந்த மே 24-ஆம் தேதி மறைந்தார்.
முதல்வர் மாவட்டத்தில் கள்ள லாட்டரி சாராயம் போதை பவுடர்!
கிரிமினல்களுடன் கூட்டாளியான காவல்துறை!
பாகப்பிரிவினையா? திசை திருப்பலா? அம்பலமேறும் குடும்பச் சண்டை!
கார்னட் எனப்படுகிற தாதுமணல் கம்பெனியான வி.வி.மினரல்ஸ் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டக் கடலோரப் பகுதிகளில் இயங்கி வருகிறது.