CATEGORIES
Kategorier
"அரசே எங்களைக் கொன்றுவிடு" கதறும் நரிக்குறவ மக்கள்!
கொரோனாவால் விதிக்கப்பட்ட ஊரடங்கு, விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் மோசமாக விளையாடிக் கொண்டிருக்கிறது.
பலியான டாக்டர்! மயான எதிர்ப்பு! மக்களின் அறியாமை? அரசின் அலட்சியம்!
கொரோனா தொற்றால் உயிரிழக்கும் மருத்துவர்களை புதைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டம் பாயும் என சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் அறிவிக்கும் அளவுக்கு நிலைமைகள் மோசமாயின.
மூன்றே நாட்களில் கொரோனா ஒழிப்பு! அப்புறம் எதுக்கு 10000 பெட்!
தமிழகத்தில் இன்னும் மூன்றே நாட்களில் கொரோனா போய்விடும் என்று முதல்வர் பழனிச்சாமி அறிவித்து நான்கு நாட்களுக்கு மேலாகிவிட்டது.
தொழில் இல்லை! அடகுக் கடையாவது திறக்குமா?
தத்தளிக்கும் கிராமங்கள்
பிரசவம் பார்த்த தோழர்கள்!
ஒரு நெகிழ்ச்சி நிகழ்வு!
காக்கி உடுப்பின் கடமையுணர்வு!
தமிழகம் முழுவதும் உள்ள காவல்துறை அதிகாரிகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் முறையாக செயல்படுகிறார்களா? அவர்களுக்கு தேவையான உதவிகள் என்னென்ன? அனைத்து காவலர்களும் ஆரோக்கியமாக இருக்கிறார்களா? என தனது இல்லத்திற்குகூட செல்லாமல் தலைமை செயலகத்திலேயே தங்கி, கண்காணித்து வருகிறார் டி.ஜி.பி திரிபாதி.
கொரோனா சில இந்தியச் சித்திரங்கள்
ஒரு சாதாரண ஜலதோஷ வைரஸ் உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. கோவிட் 19 என்றழைக்கப்படும் இந்த வைரஸ் உலக மக்கள்தொகையின் பெரும்பகுதியை வீட்டுக்குள் கைதியாய் முடக்கிவைத்திருக்கிறது.
ஓ.பி.எஸ். கை ஓங்கக்கூடாது!
வெடித்த தென்மாவட்ட உள்குத்து
ரணகளத்திலும் குதூகலம்!
ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற மெகா ஸ்டார்களின் படங்களே ஊரடங்கில் அடங்கிப்போய்க் கிடக்க... சின்ன ஸ்டார்களோ புதுப்படத்திற்கு பூஜை போடுவதும் நின்றுபோன படங்களின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ரிலீஸ் பண்ணுவதிலும் மும்முரம் காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
“புள்ளீங்கோ 'வின் PILLOW விளையாட்டு!
உடம்பு வீட்டுக்குள்ளயே கிடந்தாலும்...
டிசம்பரில் சட்டசபைத் தேர்தல்! அமித்ஷாவுடன் இ.பி.எஸ். ஆலோசனை!
"ஹலோ தலைவரே, இந்த கொரோனா நேரத்திலும் முதல்வர் எடப்பாடிக்குத் தேர்தல் காய்ச்சல் ஆரம்பிச்சிருக்கு."
சீனாவுக்கு கடிவாளம்!
இந்தியப் பொருளாதாரம் மீளுமா?
ஒன்றிணைக்கும் ஸ்டாலின்!
எடப்பாடிக்கு உளவுத்துறை உஷார் ரிப்போர்ட்!
கொரோனா பர்ச்சேஸ் மெகா சுருட்டல்!
கூடுதல் விலை மர்மம்!
உதவிக்கரம் நீட்டினால் கைது! அதிருப்தியில் உ.பி.க்கள்!
அம்மா உணவகத்தில் அ.தி.மு.க. நிதியுதவியுடன் இலவச உணவு என சேலத்திற்கு ஸ்பெஷல் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.
மாவலி பதில்கள்
சசிகலாவின் நெருங்கிய உறவினர், டி.என்.பி.எஸ்.ஸி.யின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது குறித்து?
மக்கள் நல டாக்டரின் உயிரைப் பறித்தது டெங்குவா? கொரோனாவா?
கொரோனா தொற்றுக்குள் ளாகும் டாக்டர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், போதிய பாதுகாப்பு கவசங்கள் இல்லை என சென்னை முதல் கிராமங்கள் வரை உள்ள மருத்துவர்கள் குரல் எழுப்புகிறார்கள்.
மோடி அரசின் பாசிச முகம்!
கொரோனாவை மிஞ்சிய உபா!
புற்று நோயால் துடித்த மனைவி!
முதியவரின் 150 கிலோமீட்டர் சைக்கிள் நெடும்பயணம்!
விவசாயிகளுக்கு விடிவு எப்போது? ஏப்.20 எதிர்பார்ப்பு!
இதுவரை புதுக்கோட்டை மாவட்டத்தில் யாருக்கும் நோய் தொற்று இல்லை என்ற நிலையில் புதுக்கோட்டைதஞ்சை மாவட்ட எல்லையான ஆவணம் கைகாட்டி, ஊரணிபுரம் போன்ற பல இடங்களில் இரு மாவட்ட போலீசாரும் சோதனைச் சாவடி அமைத்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அ.தி.மு.க.-தி.மு.க. கொரோனா அரசியல்!
ஏமாற்றம் தந்த நிவாரண நிதி வசூல்!
அமைச்சர் - எம்.எல்.ஏ கோஷ்டி ஃபைட்!
உயிரைப் பறித்த அரசியல்!
ஆம்பள!
டூரிங் டாக்கீஸ்!
உலகம் சமநிலை பெறவேண்டும்!
ஊரடங்கு தொடர்ந்து அமலில் உள்ள நிலையில் உலகை பெரும் பீதிக்குள்ளாக்கிக் கொண்டிருக்கிற கொரோனா வைரஸ் (தீநுண்ணி) கிருமித் தொற்று அது உலகின் 200 நாடுகளை ஒரே சமயத்தில் தன் வசப்படுத்திக் கொண்டிருக்கிறது.
எட்டாக்கனி ஆகிவிட்ட சீசன் பழங்கள்! மனம் வெ(து)ம்பும் வியாபாரிகள்!
சித்திரை என்றால் மாம்பழமும், பலாப்பழமும் விற்பனை சந்தைகளில் கனஜோராக நடக்கும்.
ஓடவும் முடியல ஒளியவும் முடியல திணறும் மோடி!
ஊரடங்கு மே 3-ந்தேதி வரை நீடித்தாலும், ஏப்ரல் 20 முதல் சில துறைகள் சார்ந்த பணிகளுக்கு விலக்கும் தளர்வும் கொடுக்கப்பட்டு அவைகளுக்குரிய வழிகாட்டுதல்களை அனைத்து மாநில அரசுகளுக்கும் அனுப்பி வைத்துள்ளது பிரதமர் அலுவலகம்.
குடி நோயாளிகளைக் குடிக்கும் கொடூர மரணம்!
தவிக்கும் குடும்பங்கள்!
கொரோனா குறைந்ததா? அதிகாரக் கூத்து!
கொரோனாவை வேகமாக சோதனை செய்ய 25 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கிட்டுகள் சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கியிருக்கின்றன.
தமிழக கிராமங்களில் ஊடுருவிய ஆர்.எஸ்.எஸ்!
கொரோனா மதவெறி!
பசிக்காமல் இருக்க மருந்து இருக்கா?
பஞ்சரான மக்கள் வாழ்க்கை !