CATEGORIES
Kategorier
எவ்வளவு மழை பெய்தாலும் சமாளிக்கத் தயார்
பருவமழைக் காலத்தில் எவ்வளவு மழை பெய்தாலும் சமாளிக்க தமிழக அரசு தயாராக உள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
செப்டம்பரில் குறைந்த கோல் இந்தியா உற்பத்தி
அரசுக்குச் சொந்த மான கோல் இந்தியா நிறுவனத்தின் நிலக் கரி உற்பத்தி கடந்த செப்டம்பர் மாதத்தில் 1 சதவீதம் குறைந்துள்ளது.
நைஜீரியா: பெட்ரோல் லாரி வெடித்து 147 பேர் உயிரிழப்பு
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் பெட்ரோல் லாரி வெடித்து ஏற்பட்ட விபத்தில் 147 உயிரிழந்தனர்.
அயோத்தி ராமர் கோயிலுக்குச் சென்றார் இஸ்ரேல் தாதர்
இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ருவன் அசார் உத்தர பிரதேசத்தில் உள்ள அயோத்தி ராமர் கோயிலுக்கு சென்றார்.
பெங்களூரு டெஸ்ட்: முதல் நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது
இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட்டின் முதல் நாள் ஆட்டம், மழை காரணமாக டாஸ் கூட வீசப்படாமல் புதன்கிழமை கைவிடப்பட்டது.
நிஜ்ஜார் கொலையில் இந்திய உளவாளிகளின் பங்கை நிரூபிக்க வலுவான ஆதாரமில்லை
நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்திய உளவாளிகளின் பங்கை நிரூபிக்க கனடா விடம் வலுவான ஆதாரம் இல்லை’ என்று அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ புதன்கிழமை தெரிவித்தார்.
காங்கிரஸ் உடனான கூட்டணியில் பிரச்னை இல்லை: ஓமர்
ஜம்மு-காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சி-காங்கிரஸ் இடையிலான கூட்டணியில் பிரச்னை எழுந்துள்ளதாக ஊகங்கள் வெளியான நிலையில், முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவருமான ஒமா் அப்துல்லா மறுப்பு தெரிவித்தாா்.
இந்தியா எப்போதும் பலதரப்பு வாதத்தின் பலமிக்க ஆதரவாளர்
இந்தியா எப்போதும் பலதரப்பு வாதத்தின் பலமிக்க ஆதரவாளராக இருந்து வருகிறது என்று மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
ஏரி, குளங்களில் தார்வாரும் பணிகளை விரைந்து முடிக்க முதல்வர் உத்தரவு
ஏரி, குளங்களில் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக பிரதிநிதிகள் புறக்கணிப்பால் முல்லைப் பெரியாறு அணையில் துணைக் குழு ஆய்வு ரத்து
முல்லைப் பெரியாறு அணையில் உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட துணைக் கண்காணிப்புக் குழு சார்பில் புதன்கிழமை நடைபெறவிருந்த ஆய்வு தமிழக பிரதிநிதிகளின் புறக்கணிப்பால் ரத்து செய்யப்பட்டது.
சாலைகள்-சிறுபாலங்களை 24 மணி நேரமும் கண்காணிக்க அமைச்சர் எ.வ.வேலு உத்தரவு
பருவமழை காலத்தில், சாலைகள் மற்றும் சிறு பாலங்களை 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு புதன்கிழமை உத்தரவிட்டார்.
வட சென்னை மக்களுக்கு நிவாரண உதவிகள்
அமைச்சர் பி.கே.சேகர்பாபு வழங்கினார்
பிராந்திய ஒத்துழைப்புக்கு பயங்கரவாதம் தடை: எஸ்சிஓ கூட்டத்தில் எஸ்.ஜெய்சங்கர்
பிராந்திய ஒத்துழைப்புக்கு பயங்கரவாதம் தடையாக உள்ளதாக பாகிஸ்தானில் புதன்கிழமை நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.
எஞ்சிய 30% வெள்ளத் தடுப்புப் பணிகளை விரைவில் முடிப்போம்: முதல்வர் உறுதி
சென்னையில் நிறைவேற்றப்படாமல் உள்ள 30 சதவீத வெள்ளத்தடுப்புப் பணிகளை விரைவில் முடிப்போம் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை தப்பியது; கனமழை எச்சரிக்கை வாபஸ்
புயல் சின்னம் இன்று கரையைக் கடக்கிறது
ஜம்மு-காஷ்மீர் முதல்வரானார் ஒமர் அப்துல்லா
துணை முதல்வர் சுரீந்தர் சௌதரி, 4 அமைச்சர்களும் பதவியேற்பு
வடசென்னையில் மழைநீர் வெளியேற்றம்
முதல்வர் ஸ்டாலின் ஆய்வு
'எங்கள் முடிவே இறுதியானது!'
ஈரான் விவகாரத்தில் அமெரிக்காவிடம் இஸ்ரேல் திட்டவட்டம்
31 எம்கியூ-9பி ப்ரிடேட்டர் ட்ரோன்கள் கொள்முதல்: அமெரிக்காவுடன் இந்தியா ஒப்பந்தம்
அமெரிக்காவிடம் இருந்து சுமாா் 4 பில்லியன் டாலா்கள் (சுமாா் ரூ.33,600 கோடி) செலவில் 31 எம்க்யூ-9பி ப்ரிடேட்டா் ட்ரோன்களை (ஆளில்லா விமானங்கள்) கொள்முதல் செய்வதற்கு அந்நாட்டு அரசுடன் இந்தியா செவ்வாய்க்கிழமை ஒப்பந்தம் மேற்கொண்டது.
2-ஆவது சுற்றில் கலின்ஸ்கயா, சினியாகோவா
சீனாவில் நடைபெறும் மகளிா் டென்னிஸ் போட்டியில், ரஷியாவின் அனா கலின்ஸ்கயா, செக் குடியரசின் கேத்தரினா சினியாகோவா ஆகியோா் 2-ஆவது சுற்றுக்கு முன்னேற்றம் கண்டனா்.
ஜார்க்கண்ட்: முதல்வர் சோரன் தலைமையிலான கூட்டணியில் தொடர்வதாக காங்கிரஸ் அறிவிப்பு
ஜாா்க்கண்ட் மாநிலத்தில் பேரவைத் தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முதல்வா் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா கட்சி கூட்டணியில் தொடா்வதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டில் நெறிமுறை
விதிகள் வகுக்க பிரதமர் வலியுறுத்தல்
இணையவழியில் முன்பதிவு செய்யாத பக்தர்களும் சபரிமலையில் தரிசிக்கலாம்
இணைய வழியில் முன்பதிவு செய்யாமல் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு நேரடியாக வருகை புரியும் பக்தா்களும் எவ்வித சிரமுமின்றி தரிசனம் மேற்கொள்ளலாம் என கேரள முதல்வரி பினராயி விஜயன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
இவிஎம் குறித்த காங்கிரஸ் புகார்: தேர்தல் ஆணையம் மறுப்பு
ஹரியாணா தேர்தலில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திர பேட்டரி சார்ஜ் தொடர்பாக காங்கிரஸ் தெரிவித்த புகாருக்கு தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மறுப்பு தெரிவித்தார்.
கனடா பிரதமர் புதிய குற்றச்சாட்டு: இந்தியா நிராகரிப்பு
‘கனடா மக்கள் மீது தாக்குதல் சம்பவங்களை நிகழ்த்த தனது தூதரக அதிகாரிகளை பயன்படுத்துவதுடன் திட்டமிட்ட குற்றங்களில் இந்தியா ஈடுபடுகிறது’ என்று கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டினாா். இக்குற்றச்சாட்டை இந்தியா நிராகரித்தது.
சாம்சங் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்
அமைச்சர்கள் பேச்சில் உடன்பாடு
மழை ஓயும் வரை மதுக்கடைகளை மூட வேண்டும்: அன்புமணி
மழை ஓயும் வரை மதுக்கடைகளை மூட வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
தொடர் மழை: சென்ட்ரல் வரும் ரயில்களின் சேவை பாதிப்பு
முக்கிய ரயில்கள் ஆவடி, பெரம்பூர், கடற்கரையிலிருந்து இயக்கம்.
மீட்பு - நிவாரணப் பணிகளில் 65,000 தன்னார்வலர்கள்
துணை முதல்வர் உதயநிதி
தமிழகம் முழுவதும் 5,147 நிவாரண மையங்கள்
தயார் நிலையில் 26 மீட்புப் படை குழுக்கள்