CATEGORIES
Kategorier
தமிழகம் முழுவதும் 304 ஏழை ஜோடிகளுக்கு அக்.21-இல் திருமணம்
அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு
சென்னை மாநகராட்சியின் வசமான 3 கால்வாய்கள்: தமிழக அரசு உத்தரவு
விருகம்பாக்கம் கால்வாய் உள்பட மூன்று கால்வாய்கள் பெருநகர சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 4 நாள்களில் 5,949 மருத்துவ முகாம்கள்
3.53 லட்சம் பேருக்கு மருத்துவப் பரிசோதனை
அரசமைப்புச் சட்டப்படி கடமையாற்றுங்கள்
ஆளுநருக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்
தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் சர்ச்சை ஆளுநர்ரவியை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்
மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்
ஷேக் ஹசீனாவுக்கு எதிராக கைது உத்தரவு
வங்கதேசத்தில் பதவியிலிருந்து அகற்றப்பட்ட முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக அந்த நாட்டு நடுவோர் நீதிமன்றம் வியாழக்கிழமை கைது உத்தரவு பிறப்பித்தது.
'ஹமாஸின் புதிய தலைவர் உயிரிழப்பு'
காஸாவில் தாங்கள் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவர் யாஹ்யா சின்வார் உயிரிழந்ததாக இஸ்ரேல் ராணுவம் வியாழக்கிழமை அறிவித்தது.
இந்தியா 46 ரன்களுக்கு ஆல் அவுட்
மேட் ஹென்றி, வில்லியம் ஓ'ரோர்க் வேகத்தில் சுருண்டது
வால்மீகி கோயிலில் கார்கே, ராகுல் வழிபாடு
வால்மீகி ஜெயந்தியை முன்னிட்டு, மக்கள் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தில்லியில் உள்ள வால்மீகி கோயிலில் வியாழக்கிழமை வழிபாடு செய்தார்.
பாலி செம்மொழியாக அங்கீகாரம்: புத்தரின் பாரம்பரியத்துக்கு கௌரவம்
பாலி செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டது புத்தரின் பாரம்பரியத்திற்கு அளிக்கப்பட்ட கௌரவமாகும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
பஹ்ரைன் சிறையில் உள்ள இடிந்தகரை மீனவர்களை மீட்க நடவடிக்கை
நமது சிறப்பு நிருபர் புது தில்லி, அக்.17: பஹ்ரைன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இடிந்தகரை மீனவர்களை மீட்க அந்நாட்டு நீதிமன்றத்தை மத்திய அரசு அணுகியுள்ளதாக வெளிநாட்டுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார்.
தேசிய ஜனநாயக கூட்டணி முதல்வர்கள் கூட்டம்
மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட் தேர்தல் குறித்து ஆலோசனை
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர்களை சேர்க்க முடியாது
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை என்று பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
பழைய பழுதான பள்ளி கட்டடங்கள்: அமைச்சர் அன்பில் மகேஸ் முக்கிய அறிவுறுத்தல்
பள்ளிகளில் பழைய மற்றும் பழுதடைந்த கட்டடங்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவுறுத்தியுள்ளார்.
நாராயணபுரம் ஏரி கால்வாய் சீரமைப்பு
பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரியின் நீர் வரத்து கால்வாயில் ஆகாயத் தாமரைகள் அகற்றப்பட்டு நீர் ஓட்டத்துக்கு வழி செய்யப்பட்டுள்ளது.
வெள்ள நிவாரணப் பணியில் ஈடுபட்டாரா எடப்பாடி பழனிசாமி?
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெள்ள நிவாரணப் பணியில் ஈடுபட்டாரா என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு கேள்வி எழுப்பினார்.
ஹரியாணா முதல்வராக நாயப் சிங் சைனி பதவியேற்பு
ஹரியாணா மாநில முதல்வராக நாயப் சிங் சைனி வியாழக்கிழமை பதவியேற்றார்.
அடுத்த தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா: சந்திரசூட் பரிந்துரை
உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னாவை நியமிக்க தற்போதைய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் மத்திய அரசுக்கு பரிந்துரைத்தார்.
அஸ்ஸாம் குடியுரிமை சட்டப் பிரிவு செல்லும்
அஸ்ஸாம் மாநிலத்தில் கடந்த 1966-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் 1971-ஆம் ஆண்டு மார்ச் 25-ஆம் தேதி வரை சட்டவிரோதமாக புலம் பெயர்ந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வகை செய்யும் குடியுரிமைச் சட்டத்தின் பிரிவு 6ஏ செல்லும்' என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.
எவ்வளவு மழை பெய்தாலும் சமாளிக்கத் தயார்
பருவமழைக் காலத்தில் எவ்வளவு மழை பெய்தாலும் சமாளிக்க தமிழக அரசு தயாராக உள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
செப்டம்பரில் குறைந்த கோல் இந்தியா உற்பத்தி
அரசுக்குச் சொந்த மான கோல் இந்தியா நிறுவனத்தின் நிலக் கரி உற்பத்தி கடந்த செப்டம்பர் மாதத்தில் 1 சதவீதம் குறைந்துள்ளது.
நைஜீரியா: பெட்ரோல் லாரி வெடித்து 147 பேர் உயிரிழப்பு
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் பெட்ரோல் லாரி வெடித்து ஏற்பட்ட விபத்தில் 147 உயிரிழந்தனர்.
அயோத்தி ராமர் கோயிலுக்குச் சென்றார் இஸ்ரேல் தாதர்
இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ருவன் அசார் உத்தர பிரதேசத்தில் உள்ள அயோத்தி ராமர் கோயிலுக்கு சென்றார்.
பெங்களூரு டெஸ்ட்: முதல் நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது
இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட்டின் முதல் நாள் ஆட்டம், மழை காரணமாக டாஸ் கூட வீசப்படாமல் புதன்கிழமை கைவிடப்பட்டது.
நிஜ்ஜார் கொலையில் இந்திய உளவாளிகளின் பங்கை நிரூபிக்க வலுவான ஆதாரமில்லை
நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்திய உளவாளிகளின் பங்கை நிரூபிக்க கனடா விடம் வலுவான ஆதாரம் இல்லை’ என்று அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ புதன்கிழமை தெரிவித்தார்.
காங்கிரஸ் உடனான கூட்டணியில் பிரச்னை இல்லை: ஓமர்
ஜம்மு-காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சி-காங்கிரஸ் இடையிலான கூட்டணியில் பிரச்னை எழுந்துள்ளதாக ஊகங்கள் வெளியான நிலையில், முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவருமான ஒமா் அப்துல்லா மறுப்பு தெரிவித்தாா்.
இந்தியா எப்போதும் பலதரப்பு வாதத்தின் பலமிக்க ஆதரவாளர்
இந்தியா எப்போதும் பலதரப்பு வாதத்தின் பலமிக்க ஆதரவாளராக இருந்து வருகிறது என்று மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
ஏரி, குளங்களில் தார்வாரும் பணிகளை விரைந்து முடிக்க முதல்வர் உத்தரவு
ஏரி, குளங்களில் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக பிரதிநிதிகள் புறக்கணிப்பால் முல்லைப் பெரியாறு அணையில் துணைக் குழு ஆய்வு ரத்து
முல்லைப் பெரியாறு அணையில் உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட துணைக் கண்காணிப்புக் குழு சார்பில் புதன்கிழமை நடைபெறவிருந்த ஆய்வு தமிழக பிரதிநிதிகளின் புறக்கணிப்பால் ரத்து செய்யப்பட்டது.
சாலைகள்-சிறுபாலங்களை 24 மணி நேரமும் கண்காணிக்க அமைச்சர் எ.வ.வேலு உத்தரவு
பருவமழை காலத்தில், சாலைகள் மற்றும் சிறு பாலங்களை 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு புதன்கிழமை உத்தரவிட்டார்.