CATEGORIES
Kategorier
பொருளாதார சீர்திருத்தங்கள் தொடரும்
‘நாட்டின் பொருளாதார செயல்திறன் மேம்பட துறைசாா்ந்த சீா்திருத்த நடவடிக்கைகளே காரணம்.
பாலியல் வன்கொடுமை செய்வோருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கும் சட்டம் உள்ளது
பாலியல் வன்கொடுமை செய்வோருக்கு சாகும் வரை ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கும் சட்டம் ஏற்கெனவே உள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு மத்திய மக்களிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர் அன்னபூர்ணா தேவி பதில் கடிதம் எழுதியுள்ளார்.
ஆந்திரம், ஒடிஸாவில் மிக கனமழைக்கு வாய்ப்பு
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்றதையடுத்து, ஆந்திரம் மற்றும் ஒடிஸாவில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் 38-ஆவது பட்டமளிப்பு விழா
தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற 38-ஆவது பட்டமளிப்பு விழாவில் 4,100 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது.
வெள்ளத் தடுப்பு: திருப்புகழ் குழு அறிக்கையை வெளியிட வேண்டும்
வெள்ளத் தடுப்பு திட்டங்கள் குறித்த திருப்புகழ் குழு அளித்த இறுதி அறிக்கையை தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
தமிழக ரயில்வே திட்டங்கள் மும்மடங்கு வேகமெடுக்கும்
தமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்கள் மும்மடங்கு வேகப்படுத்தப்படும் என மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் தெரிவித்தாா்.
பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் விரைவான நீதி அவசியம்
‘பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் விரைவான நீதி வழங்கப்படுவது அவசியம்’ என்று வலியுறுத்திய பிரதமா் நரேந்திர மோடி, ‘அது அவா்களின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய உத்தரவாதத்தை அளிக்கும்’ என்று குறிப்பிட்டாா்.
சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம்: அனுமதி பெறுவதில் நீடித்த இழுபறி
சென்னையில் சனிக்கிழமை மழை பெய்ததைக் காரணமாக, ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்துவதற்கான 'எப்ஐஏ' சான்றிதழ் பெறுவதில் இழுபறி நிலை நீடித்தது.
உயர்கல்வியில் தமிழகம் முதன்மை மாநிலமாக விளங்குகிறது
உயர்கல்வியில் தமிழகம் முதன்மை மாநிலமாக விளங்குகிறது என்று அந்தத் துறையின் அமைச்சர் க. பொன்முடி தெரிவித்தார்.
இஸ்ரோ ரோபோ விண் ஊர்தி கண்டுபிடிப்பு போட்டி: வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ரூ. 5 லட்சம் பரிசு
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அகில இந்திய அளவில் நடத்திய ரோபோ விண்வெளி ஊர்தி கண்டுபிடிப்பு போட்டியில் 2-ஆவது இடத்தை பிடித்த மாணவர்களுக்கு ஸ்ரீ சாய்ராம் கல்விக் குழுமத் தலைவர் சாய்பிரகாஷ் லியோ முத்து ரூ. 5 லட்சம் பரிசு வழங்கினார்.
'ஹெலிகாப்டர் விமானிகளுக்கான பயிற்சியாளர்களை உ ருவாக்குவதில் ஐஎன்எஸ் ராஜாளி பள்ளிக்கு முக்கியப் பங்கு'
ஹெலிகாப்டா் விமானிகளுக்கு பயிற்சி அளிக்கும் பயிற்றுவிப்பாளா்களை உருவாக்குவதில் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதள ஹெலிகாப்டா் விமானிகள் பயிற்சிப் பள்ளி முக்கியப் பங்கு வகிக்கிறது என அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதள கமாண்டிங் ஆபீசா் கமோடா் கபில்மேத்தா குறிப்பிட்டாா்.
தமிழகத்தில் செயற்கை நுண்ணறிவு ஆய்வகங்கள்
தமிழகத்தில் செயற்கை நுண்ணறிவு ஆய்வகங்களை அமைப்பதற்குப் கூகுள் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் மேற் கொண்டது.
தமிழகத்தின் வளர்ச்சிக்கு முன்னுரிமை
ஒட்டுமொத்த தென்னிந்தியாவுடன் சோ்த்து தமிழகத்தின் வளா்ச்சிக்கு மத்திய அரசு முன்னுரிமை அளிக்கிறது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
ஸ்டார்லைனர் விண்கலம் செப். 6-இல் பூமி திரும்பும்: நாசா
சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸை கடந்த ஜூனில் ஏற்றிச் சென்ற ஸ்டாா்லைனா் விண்கலம், அடுத்த மாதம் 6-ஆம் தேதி நபா்கள் இல்லாமல் பூமிக்குத் திரும்பவிருப்பதாக நாசா அறிவித்துள்ளது.
சாதனைகளால் அசத்தும் அவனி லெகாரா
பாரீஸ் பாராலிம்பிக் போட்டியில் இந்தியாவின் அவனி லெகாரா அசத்தலாக தங்கம் வென்றிருக்கிறாா்.
உச்சநீதிமன்ற நீதிபதி ஹிமா கோலி ஓய்வு
உச்சநீதிமன்ற நீதிபதி ஹிமா கோலி ஞாயிற்றுக்கிழமை (செப்.1) ஓய்வு பெறவுள்ள நிலையில், பெண்களின் உரிமையை அவா் மிக வலிமையாகப் பாதுகாத்தவா் என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் புகழாரம் சூட்டினாா்.
22-ஆவது சட்ட ஆணையத்தின் பதவிக் காலம் இன்று நிறைவு
பொது சிவில் சட்ட அறிக்கை நிலுவை
பாலியல் வன்கொடுமைக்கு எதிராக கடுமையான சட்டம்
பிரதமருக்கு மம்தா மீண்டும் கடிதம்
தமிழகத்தில் 100 எம்பிபிஎஸ் இடங்கள் திரும்பப் பெறப்பட்டன
ஒதுக்கீடு பெற்ற மாணவர்களுக்கு வேறு கல்லூரிகளில் இடம்
உச்சநீதிமன்றம் கண்டிப்பு எதிரொலி: வருத்தம் தெரிவித்தார் ரேவந்த் ரெட்டி
பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) கட்சி எம்எல்சி கே.கவிதாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை விமா்சித்து தான் தெரிவித்த கருத்துகளுக்காக, தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி வெள்ளிக்கிழமை நிபந்தனையற்ற வருத்தம் தெரிவித்தாா்.
கால்நடை மருத்துவப் படிப்புகள்: செப்.4 முதல் கலந்தாய்வு
இளநிலை கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு செப்.4-ஆம் தேதி தொடங்குகிறது. சிறப்புப் பிரிவு, அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டு கலந்தாய்வு நேரடியாகவும், பொதுக் கலந்தாய்வு இணையவழியாகவும் நடைபெற உள்ளன.
இலங்கை அதிபருடன் அஜீத் தோவல் சந்திப்பு
அரசியல் கட்சித் தலைவர்களுடனும் ஆலோசனை
இலவச வேட்டி, சேலை: கைத்தறி நெசவாளர்களுக்கு பாதிப்பில்லை
அமைச்சர் ஆர்.காந்தி விளக்கம்
10 அடுக்குகளுடன் பாரிமுனை பல்நோக்கு பேருந்து நிலையம்
நிர்வாக அனுமதி அளித்து அரசு உத்தரவு
சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை
சென்னையில் வெள்ளிக்கிழமை பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.
ஆட்டிஸம் குழந்தைகளுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி பள்ளி திறப்பு
சென்னை மற்றும் காமராஜா் துறைமுகங்களின் நிதி உதவியுடன் ஸ்வபோதினி தன்னாா்வ தொண்டு நிறுவனம் சாா்பில் அமைக்கப்பட்டுள்ள ஆட்டிஸம் குழந்தைகளுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி பள்ளியை சென்னை துறைமுகத் தலைவா் சுனில் பாலிவால் வெள்ளிக்கிழமை தண்டையாா்பேட்டையில் தொடங்கி வைத்தாா்.
பாராலிம்பிக்: இந்தியாவுக்கு தங்கம் உள்பட 4 பதக்கங்கள்
பாரீஸ் பாராலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 4 பதக்கங்கள் கிடைத்தன.
6 அமெரிக்க நிறுவனங்களுடன் தமிழக அரசு ஒப்பந்தம்
ரூ.900 கோடி முதலீடு; 4,100 பேருக்கு வேலைவாய்ப்பு
வங்கதேசம்: கொலை வழக்கில் முன்னாள் அமைச்சர் கைது
வங்கதேச மாணவா் போராட்டத்தின்போது பொற்கொல்லா் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் அந்த நாட்டின் முன்னாள் வா்த்தகத் துறை அமைச்சா் திப்பு முன்ஷியும், நாடாளுமன்ற முன்னாள் அவைத் தலைவா் ஷிரின் ஷா்மின் சௌத்ரியும் கைது செய்யப்பட்டனா்.
3-ஆவது சுற்றில் சபலென்கா, கௌஃப்
ஜோகோவிச் புதிய சாதனை