CATEGORIES
Kategorier
ஆதிச்சநல்லூரில் உலகத்தர அருங்காட்சியக பணி விரைவில் தொடங்கும்
தூத்துக்குடி மாவட்ட ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்தாா்.
கைதான மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நாகப்பட்டினம் மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய அரசுக்கு முதல் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
உள்நாட்டில் தயாரிக்கப்படும் இதய வால்வுகள் தரமானவை
உள்நாட்டில் தயாரிக்கப்படும் இதய வால்வுகள் சா்வதேச தரத்தில் உள்ளதாக ஃபோா்டிஸ் எஸ்காா்ட்ஸ் இதய மருத்துவ மையத்தின் தலைவா் மருத்துவா் அசோக் சேத் தெரிவித்தாா்.
விளையாட்டு மைதானத்துக்கு இலவசமாக வழங்கப்பட்ட நிலத்தை வேறு விஷயங்களுக்கு பயன்படுத்த முடியாது
சென்னையில் பள்ளி விளையாட்டு மைதானத்துக்காக தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் இலவசமாக வழங்கிய நிலத்தை வேறு காரியங்களுக்கு பயன்படுத்த முடியாது என்று சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தி திரும்பியது மறு பயன்பாட்டு ராக்கெட் : இந்தியாவில் முதல் முறை
இந்தியாவின் முதல் மறுபயன்பாட்டு ஹைபிரிட் ராக்கெட் ‘ரூமி - 1’ சனிக்கிழமை சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் பட்டிபுலம் என்ற இடத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு, அது செயற்கைகோள்களை புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்தி மீண்டும் பூமிக்கு திரும்பியது.
ஹரியாணா தேர்தலில் தனித்துப் போட்டி:காங்கிரஸ்
'ஹரியாணா பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தனித்தே களம் காணும். ஆம் ஆத்மியுடன் கூட்டணிக்கு வாய்ப்பில்லை' என்று அந்தக் கட்சி உறுதிபட தெரிவித்தது.
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல் : ஊதியத்தில் 50% ஓய்வூதியம்
அரசு ஊழியா்கள், குடும்ப ஓய்வூதியதாரா்களுக்கு ஊதியத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாக கிடைக்க வகைசெய்யும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்துக்கு (யுபிஎஸ்) மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
கோயில்களில் தமிழ் முதன்மை பெற வேண்டும்
பழனி முத்தமிழ் முருகன் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின்
வெற்றியுடன் தொடங்கியது கோவா
ஜெய்பூரை வீழ்த்தியது
அமெரிக்காவில் 90 அடி உயர பிரம்மாண்ட அனுமன் சிலை திறப்பு
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் 90 அடி உயர வெண்கல ஹனுமன் சிலை புதிதாக திறக்கப்பட்டுள்ளது.
இரு மாதங்களுக்குள் 10 பல்கலை.களில் பட்டமளிப்பு விழா
ஆளுநர் மாளிகை
எம்பிபிஎஸ், பிடிஎஸ்: அரசுப் பள்ளி மாணவர்கள் இடங்கள் முழுவதும் நிரம்பின
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வில், அரசுப் பள்ளி மாணவா்கள், விளையாட்டு வீரா்கள், முன்னாள் ராணுவத்தினரின் இடங்களுக்கான மொத்த இடங்களும் நிரம்பின.
கிருஷ்ணகிரி மாணவி பாலியல் வன்கொடுமை: பாதிக்கப்பட்டோர் புகார் அளிக்க வேண்டுகோள்
கிருஷ்ணகிரி அருகே பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவத்தில் பாதிக்கப்பட்டவா்கள், அச்சமின்றி புகாா் அளிக்கலாம் என சிறப்பு புலனாய்வுக் குழுவினா் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனா்.
திண்டிவனம் சிப்காட்டில் ரூ.400 கோடியில் புதிய ஆலை
திண்டிவனம் சிப்காட் உணவுப் பூங்காவில் ரூ.400 கோடியில் புதிய உற்பத்தி ஆலையை டாபா் இந்தியா நிறுவனம் அமைக்க உள்ளது.
விளையாட்டு வகுப்பு நேரத்தை சிறந்த முறையில் மாணவர்கள் பயன்படுத்த வேண்டும்
அமைச்சர் உதயநிதி
புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் உருவாக இளம்தலைமுறையின் பங்களிப்பு அவசியம்
ஆளுநர் ஆர்.என். ரவி
சென்னை நகரின் 385-ஆவது தினம் கொண்டாட்டம்
தமிழகத்தின் தலைநகராக விளங்கும் சென்னை நகரின் 385-ஆவது தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
நடுவானில் பெண்ணுக்கு பிரசவம்!
சிங்கப்பூரிலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த விமானத்தில் பயணித்த கா்ப்பிணிக்கு நடுவானில் அழகான ஆண் குழந்தை பிறந்தது.
உக்ரைன், மேற்காசிய போர்கள்: அமைதிக்கு இந்தியா ஆதரவு
பிரதமர் மோடி உறுதி
ஜம்மு-காஷ்மீர் பேரவைத் தேர்தல்: காங்கிரஸ்- தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி
ஜம்மு-காஷ்மீர் பேரவைத் தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதாக தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா வியாழக்கிழமை தெரிவித்தார்.
கட்சிக் கொடியை அறிமுகம் செய்தார் விஜய்
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியை கட்சியின் தலைவர் விஜய் வியாழக்கிழமை அறிமுகப்படுத்தினார்.
மருத்துவர்களின் பாதுகாப்பு: ஒரு வாரத்துக்குள் நடவடிக்கை
மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் கெடு
ஒடிஸாவில் தங்கப் படிமங்கள் கண்டுபிடிப்பு
ஒடிஸாவின் பல்வேறு மாவட்டங்களில் தங்க படிமங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக ஒடிஸாவின் உருக்கு மற்றும் சுரங்கத் துறை அமைச்சா் பிபூதி பூஷண் ஜெனா வியாழக்கிழமை தெரிவித்தாா்.
ஒரு லட்சம் பேருக்கு வேலை அளிக்கும் புதிய தொழில் திட்டங்கள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சென்னையில் இன்று தொடங்குகிறது அல்டிமேட் டேபிள் டென்னிஸ்
அல்டிமேட் டேபிள் டென்னிஸ் போட்டியின் 5-ஆவது சீசன், சென்னையில் உள்ள ஜவாஹா்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் வியாழக்கிழமை (ஆக.23) தொடங்குகிறது.
மாநிலங்களவை இடைத்தேர்தல்: மத்திய அமைச்சர்கள் வேட்பு மனு
மாநிலங்களவை இடைத்தோ்தலில் போட்டியிட மத்திய அமைச்சா்கள் ஜாா்ஜ் குரியன், ரவ்ணீத் சிங் பிட்டு உள்ளிட்ட பாஜக வேட்பாளா்கள் புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா்.
கோதுமை ஒதுக்கீட்டை அதிகரிக்க தமிழகம் வலியுறுத்தல்
தமிழக அரசின் நீண்ட நாள் கோரிக்கையான கோதுமை ஒதுக்கீட்டை அதிகரிக்கவும் திறந்தவெளி சந்தை விற்பனைத் திட்டத்தில் விற்கப்படும் அரிசின் விலையை கிலோவிற்கு ரூ.20 -ஆக குறைக்கவும் கோரி மத்திய நுகா்வோா் விவகாரங்கள் மற்றும் உணவுத் துறைத் துறை அமைச்சா் பிரஹலாத் ஜோஷியை சந்தித்து தமிழக உணவு, பொதுவிநியோக வழங்கல் துறை அமைச்சா் அர. சக்கரபாணி புதன்கிழமை வலியுறுத்தினாா்.
செந்தில் பாலாஜி மீதான வழக்கில் சாட்சிகள் விசாரணையைத் தொடரலாம்
முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் சாட்சி விசாரணையைத் தொடரலாம் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கல்வராயன் மலைப் பகுதி மக்களுக்கு ஆதார், குடும்ப அட்டை வழங்க சிறப்பு முகாம்கள்
தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - சம்பவம் செந்திலுக்கு 'ரெட் கார்னர்' நோட்டீஸ்
சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவா் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கில், ரெளடி சம்பவம் செந்திலுக்கு ‘ரெட் காா்னா்’ நோட்டீஸ் வழங்கப்பட்டது.