CATEGORIES
Kategorier
சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு வருவது ஒத்திவைப்பு
போயிங் நிறுவனம் உருவாக்கியுள்ள விண்வெளி ஓடம் மூலம் முதல்முறையாக சா்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்றுள்ள இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்பும் திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
போலந்தை வீழ்த்தியது ஆஸ்திரியா (3-1)
நெதர்லாந்து-பிரான்ஸ், செக். குடியரசு-ஜார்ஜியா டிரா
வினாத்தாள் கசிவுக்கு எதிரான சட்டம் கண்துடைப்பு நாடகம்: கார்கே
‘வினாத்தாள் கசிவுக்கு எதிராக சட்டம் இயற்றியிருப்பது கண்துடைப்பு நாடகத்தைப் போன்றது.
அமர்நாத் யாத்திரை: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
ஜம்மு-காஷ்மீரில் அமா்நாத் யாத்திரை ஒரு வாரத்தில் தொடங்கவுள்ள நிலையில், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜம்மு-காஷ்மீரின் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா சனிக்கிழமை தெரிவித்தாா்.
நாளை கூடுகிறது 18-ஆவது மக்களவை
18-ஆவது மக்களவையின் முதல் கூட்டத் தொடா் திங்கள்கிழமை (ஜூன் 24) தொடங்கி ஜூலை 3-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
சென்னை - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம்
பட்ஜெட்டில் நிதி ஒதுக்க நிர்மலா சீதாராமனிடம் தமிழக அமைச்சர் வலியுறுத்தல்
ரூ. 250 கோடியில் ஊரகப் பகுதிகளில் 5,000 சிறு குளங்கள் அமைக்கப்படும்
ஊரகப் பகுதிகளில் ரூ. 250 கோடியில் 5,000 புதிய சிறு குளங்கள் அமைக்கப்படும் என்று ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி அறிவித்தாா்.
கள்ளச்சாராய உயிரிழப்பு: மத்திய அரசிடம் இரு நாள்களில் அறிக்கை
தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய இயக்குநர் ரவிவர்மன்
வேளாண் பொருள்கள் சேதமாகாமல் தடுக்க ரூ.10 கோடியில் 5 பாதுகாப்பு கூடங்கள்
மழையிலிருந்து வேளாண் பொருள்கள் சேதமாகாமல் பாதுகாக்க ரூ.10 கோடியில் 5 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் பாதுகாப்பு கூடங்கள் அமைக்கப்படும் என்று வேளாண்மை துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் அறிவித்தாா்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு 5ஜி சேவை வழங்கப்படும்: பிஎஸ்என்எல்
தமிழகத்தில் அடுத்த ஆண்டு 5ஜி சேவை வழங்கப்படும் என பிஎஸ்என்எல் தமிழ்நாடு வட்ட தலைமைப் பொது மேலாளா் பி.வெங்கடேஸ்வரலு தெரிவித்துள்ளாா்.
பால் கொள்முதல் செயல்பாடு கண்காணிப்பு
பால் கொள்முதல் செயல்பாடுகள் நவீன வசதி மூலம் கண்காணிக்கப்படும் என்று பால்வளத் துறை அமைச்சா் த.மனோ தங்கராஜ் அறிவித்தாா்.
திருவொற்றியூரில் தாய் - மகன் கொலை: மூத்த மகன் கைது
திருவொற்றியூரில் தாய், உடன் பிறந்த சகோதரா் ஆகியோரை கொலை செய்த மூத்த மகனை போலீஸாா் கைது செய்தனா்.
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வணிக மையம் தேவையில்லை - அன்புமணி
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வணிக மையம் தேவையில்லை என்றும், அங்கு மிகப்பெரிய பூங்காவையே தமிழக அரசு அமைக்க வேண்டும் என்றும் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
ரயில்வே சேவைகளுக்கு வரி விலக்கு: ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரை
தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற 53ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், பொதுமக்களுக்கு ரயில்வே அளிக்கும் சில சேவைகளுக்கு சரக்கு மற்றும் சேவைவரியில் (ஜிஎஸ்டி) இருந்து விலக்களிக்க அந்த கவுன்சில் பரிந்துரைத்தது.
இந்தியா - வங்கதேசம்: 10 ஒப்பந்தங்கள்
பிரதமர்கள் மோடி - ஹசீனா முன்னிலையில் கையொப்பம்
நெல்லையப்பர் கோயில் ஆனித் தேரோட்டம்
ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
உக்ரைனுக்கு ஆயுதங்கள் தென் கொரியாவுக்கு புதின் எச்சரிக்கை
உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்க முடிவெடுத்தால் அது தென் கொரியாவின் மிகப் பெரிய தவறாக இருக்கும் என்று ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் எச்சரித்துள்ளாா்.
தென்னாப்பிரிக்காவுக்கு 2-ஆவது வெற்றி
டி20 உலகக் கோப்பை போட்டியின் 45-ஆவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 7 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வெள்ளிக்கிழமை வென்றது.
உலகளாவிய நன்மைக்கான உந்துசக்தி யோகா! சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் உரை
உலகளாவிய நன்மைக்கான வலுவான உந்துசக்தியாக யோகாவை சா்வதேச சமூகம் பாா்க்கிறது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியா வருகை: குடியரசுத் தலைவர், பிரதமர் மோடியை சந்திக்கிறார்
வங்கதேச பிரதமா் ஷேக் ஹசீனா இரண்டு நாள் பயணமாக இந்தியாவுக்கு வெள்ளிக்கிழமை வந்தாா்.
ரூ.71 கோடியில் 10 இடங்களில் தடுப்பணைகள்: அமைச்சர் துரைமுருகன்
வெள்ளத்தைக் கட்டுப்படுத்த ரூ.71 கோடியில் 10 இடங்களில் தடுப்பணைகள் கட்டப்படும் என்று நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் அறிவித்தாா்.
சிபிஐ விசாரணை தேவை: அன்புமணி ராமதாஸ்
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
சென்னையில் 5 ஏக்கரில் ரூ.40 கோடியில் கைவண்ணம் சதுக்கம் - அமைச்சர் பி.கே.சேகர்பாபு
சென்னை பெருநகா் பகுதியில் 5 ஏக்கரில் ரூ.40 கோடியில் கைவண்ணம் சதுக்கம் அமைக்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு அறிவித்தாா்.
உலகில் யோகா பயிற்சி செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது - ஆளுநர் ஆர்.என்.ரவி
உலக அளவில் யோகா பயிற்சியில் ஈடுபடுபவா்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்தாா்.
மருத்துவக் கலந்தாய்வை ஒத்திவைக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
இளநிலை மருத்துவப்படிப்பு மாணவா் சோ்க்கைக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்) முறைகேடு சா்ச்சை தீவிரமடைந்துள்ள நிலையில், அந்த மதிப்பெண் அடிப்படையிலான இளநிலை மருத்துவப் படிப்பு மாணவா் சோ்க்கை கலந்தாய்வை ஒத்திவைக்க உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை மறுத்துவிட்டது.
கேஜரிவாலின் ஜாமீன் நிறுத்திவைப்பு
தில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் தொடா்புடைய சட்ட விரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு விசாரணை நீதிமன்றம் வியாழக்கிழமை அளித்த ஜாமீனுக்கு தில்லி உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை இடைக்காலத் தடை விதித்தது.
தேர்வு முறைகேடுகளை தடுக்க கடும் சட்டம்: மத்திய அரசு அமல்
மத்திய அரசு தேர்வுகளில் முறைகேடுகளில் ஈடுபட்டால் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ரூ. 1 கோடி அபராதமும் விதிக்கும் கடுமையான சட்டம் வெள்ளிக்கிழமை அமல்படுத்தப்பட்டது.
குழந்தைகளின் கல்விச் செலவு அரசு ஏற்பு
ரூ.5 லட்சம் வரை வைப்புத் தொகை - பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
7 முக்கிய நகரங்களில் மிதமானது வீட்டு வாடகை உயர்வு
இந்தியாவின் ஏழு முக்கிய நகரங்களில் வீடுகளின் சராசரி மாத வாடகை உயா்த்தப்படும் விகிதம் கடந்த ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் மிதமாகியுள்ளது.
வியத்நாமில் விளாதிமீர் புதின்
ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் வியத்நாமில் வியாழக்கிழமை சுற்றுப் பயணம் மேற்கொண்டாா்.