CATEGORIES
Kategorier
பருவநிலை மாநாடு: வளரும் நாடுகளுக்கான நடவடிக்கைகளில் முன்னேற்றம் இல்லை
இந்தியா கடும் அதிருப்தி
உலகெங்கிலும் தமிழர்களுக்காக பிரத்யேக பொருளாதார மையம்
உலகத் தமிழர் பொருளாதார மாநாட்டில் தீர்மானம்
ஜம்மு-காஷ்மீர்: ராணுவ ஆள்சேர்ப்பு முகாம்களில் 40,000 இளைஞர்கள் பங்கேற்பு
ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மற்றும் தோடா மாவட்டங்களில் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய ராணுவத்தால் நடத்தப்பட்ட ஆள்சேர்ப்பு முகாம்களில் இதுவரை 40,000 இளைஞர்கள் பங்கேற்றுள்ளனர் என அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
ஊக்கத் தொகை நிலுவை ரூ.70 கோடி; பால் உற்பத்தியாளர்களுக்கு அளிப்பு
பால் உற்பத்தியாளர்களுக்கு நிலுவையில் உள்ள ஊக்கத் தொகையை வழங்குவதற்காக ரூ.140.98 கோடியை தமிழக அரசு ஒதுக்கியிருந்த நிலையில், முதல்கட்டமாக 27 ஒன்றியங்களுக்கு மொத்தம் ரூ.70 கோடி வழங்கப்பட்டுள்ளது.
மகப்பேறு நிதியுதவி முறைகேட்டைத் தடுக்க புதிய திட்டம்
ஆரம்ப சுகாதார நிலையங்களில் அமல்
எல்லை பாதுகாப்பு ஒத்துழைப்பு: நேபாளம் – இந்தியா ஒப்புதல்
காத்மாண்டு, நவ. 17: நேபாளம்- இந்தியா இடையேயான எல்லை பாதுகாப்புப் பணிகளில் ஒத்துழைக்க காத்மாண்டில் நடைபெற்ற வருடாந்திர கூட்டத்தில் இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்தன.
நைஜீரிய உறவுக்கு முன்னுரிமை: பிரதமர் மோடி
அபுஜா, நவ.17: பாதுகாப்பு, எரிசக்தி, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நைஜீரியாவுடன் ஒத்துழைப்புக்கு இந்தியா முன்னுரிமை அளிப்பதாக பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
முதுநிலை மருத்துவப் படிப்புகள் தரவரிசை வெளியீடு
சென்னை, நவ.17: முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், அரசு சாரா மருத்துவர்களே அதிக இடங்களைப் பெற்றுள்ளனர்.
சீன உறவைப் பேண அமெரிக்கா கவனம் செலுத்த வேண்டும்: ஷி ஜின்பிங்
லிமா, நவ. 17: ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (ஏபிஇசி) உச்சி மாநாட்டில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்த சீன அதிபர் ஷி ஜின்பிங், இரு நாடுகள் இடையே நிலையான உறவைப் பேண அமெரிக்கா கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
சிறைக்கும் வேண்டும் சீர்திருத்தம்
தண்டனை பெற்று சிறைக்கு வரும் கைதிகள், அடிமைகள் அல்ல, நாட்டின் உடமைகள். குற்றம் பழுதடைந்த, நோய்வாய்ப்பட்ட மனதின் வெளிப்பாடு. 'நோயுற்ற மனதை குணப்படுத்தும் மருத்துவமனைதான் சிறை என்பதால் அதற்கேற்ற சூழல் உருவாக்கப்பட வேண்டும்' என்றார் அண்ணல் காந்தி.
மருத்துவர்களின் அணுகுமுறையிலும் மாற்றம் தேவை!
சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை மருத்துவர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான தீர்ப்பு: வைகோ வரவேற்பு
சென்னை, நவ. 17: ஸ்டெர்லைட் ஆலை திறப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மதிமுக பொதுச் செயலர் வைகோ வரவேற்றுள்ளார்.
ஓய்வூதிய இயக்குநரகம் இணைப்பு: தலைவர்கள் கண்டனம்
சென்னை, நவ.17: ஓய்வூதிய இயக்குநரகம் கருவூலத் துறையுடன் இணைக்கப்பட்டதற்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
வேதாரண்யத்தில் கொட்டித் தீர்த்த மழை
வேதாரண்யம், நவ. 17: நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கி நாள் முழுவதும் தொடர்ந்து மழை பெய்தது. மாவட்டத்தில் அதிக அளவாக வேதாரண்யத்தில் 17.5 செ.மீ. மழை பதிவானது.
விவசாயிகளின் தேவை அறிந்து திட்டங்களைச் செயல்படுத்தினேன்
மேட்டூர், நவ. 17: நான் விவசாயி என்பதால், விவசாயிகளின் தேவை அறிந்து திட்டங்களைச் செயல்படுத்தினேன்' என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
உண்மையான பாசம் காட்டும் திருமாவளவன்
முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி
தாழ்தள பேருந்து இயக்கம்: பணி சிரமத்தை போக்க வலியுறுத்தல்
சென்னை, நவ. 17: தாழ்தள பேருந்துகளில் பணியாற்றுவதில் இருக்கும் சிரமத்தைப் போக்க அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி போக்குவரத்துத்துறை அமைச்சருக்கு தொழிற்சங்கத்தினர் கடிதம் அனுப்பியுள்ளனர்.
இந்திய மாணவர்களை சர்வதேச அளவில் தயார்படுத்தவே தேசிய கல்விக் கொள்கை
சென்னை, நவ. 17: இந்திய மாணவர்களை சர்வதேச அளவுக்கு தயார்படுத்தவே தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய செய்தி, ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
கனரா வங்கி சார்பில் வீடு விற்பனை கண்காட்சி
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. கனரா வங்கி சார்பில் வீடு விற்பனை கண்காட்சி சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூவில் 2 நாள்கள் நடைபெறவுள்ளன.
முக தசை செயலிழப்புக்கு நவீன சிகிச்சை மருத்துவப் பயிலரங்கம்
சென்னை, நவ. 17: குளிர் காலங்களில் அதிகரிக்கும் முக தசை செயலிழப்பு மற்றும் முடக்குவாத பாதிப்புகளுக்கான அதிநவீன சிகிச்சைகள் குறித்த சர்வதேச பயிலரங்கம் சென்னையில் நடைபெற்றது.
காவல் துறையினர், வங்கி அதிகாரிகள் ஒருங்கிணைப்பு கலந்தாய்வுக் கூட்டம்
ஆவடி, நவ. 17: ஆவடியில் இணைய வழிக்குற்றங்கள் தொடர்பாக காவல் துறை - வங்கி அதிகாரிகளின் ஒருங்கிணைப்பு கலந்தாய்வுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
கடற்கரை - தாம்பரம் புறநகர் ரயில்கள் ரத்து: பயணிகள் அவதி
சென்னை, நவ. 17: சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
போரூரில் ரூ.4,276 கோடியில் கடல்நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி தீவிரம்
சென்னை, நவ. 17: சென்னை போரூரில் ரூ.4,276.44 கோடி மதிப்பில் கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாற்றுத்திறனாளி ஆராய்ச்சி மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
சென்னை, நவ. 17: வட சென்னை மாவட்டத்துக்குள்பட்ட ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ளும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்தார்.
பிளஸ் 2 பொதுத் தேர்வு கட்டணம்: தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்
சென்னை, நவ. 17: பிளஸ் 2 பொதுத் தேர்வுக்காக மாணவர்களிடமிருந்து வசூலிக்கப்படும் கட்டணத்தை இணைய வழியில் டிச. 10-ஆம் தேதிக்குள் தலைமை ஆசிரியர்கள் அரசுக்கு செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அமைச்சர்களையும் பாராட்டுகிறார் முதல்வர் ஸ்டாலின் - இபிஎஸ்ஸுக்கு உதயநிதி பதில்
என்னை மட்டுமல்ல, துறையின் அமைச்சரையும் முதல்வர் ஸ்டாலின் பாராட்டுகிறார் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
திருமலையில் கார்த்திகை வனபோஜனம்
புனித கார்த்திகை மாதத்தை ஒட்டி ஞாயிற்றுக்கிழமை கார்த்திகை வனபோஜனம் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஜவுளி உற்பத்தியில் தமிழ்நாட்டுக்கு முக்கிய இடம்
மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்
மணிப்பூர் பாஜக அரசுக்கு ஆதரவு வாபஸ்
கூட்டணிக் கட்சி திடீர் முடிவு மேலும் 4 எம்எல்ஏ-க்களின் வீடுகளுக்கு தீவைப்பு
முதல்வர் ஸ்டாலினுடன் நிதி ஆணையக் குழு இன்று ஆலோசனை
சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் 16-ஆவது நிதி ஆணையத் தலைவர் அரவிந்த் பனகாரியா தலைமையிலான குழுவினர் திங்கள்கிழமை (நவ.18) ஆலோசனை நடத்தவுள்ளனர்.