CATEGORIES
Kategorier
லெபனான், காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: 45 பேர் உயிரிழப்பு
டேய்ர் அல்-பாலா, நவ.10: லெபனான் மற்றும் காஸாவில் இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் சுமார் 45 பேர் உயிரிழந்தனர்.
பாகிஸ்தானுக்கு மீண்டும் கடன்: சர்வதேச நிதியம் ஆலோசனை
பாகிஸ்தானின் பொருளாதார நெருக்கடியைக் கருத்தில்கொண்டு அந்நாட்டின் கடன் கோரிக்கைகள் குறித்து மதிப்பிடுவதற்காக சர்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) ஆலோசனை நடத்தவுள்ளது.
குடியரசுக் கட்சியினருக்கு டிரம்ப் வேண்டுகோள்
வாஷிங்டன், நவ. 10: அமெரிக்காவில் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள ஜனநாயக கட்சிக்கு குடியரசுக் கட்சியினர் நன்கொடை அளிக்க வேண்டும் என்று அந்நாட்டு அதிபராகத் தேர்வாகியுள்ள டொனால்ட் டிரம்ப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
9 மாதங்களில் இந்தியாவில் 3,200 பேர் உயிரிழப்பு
2.3 லட்சம் வீடுகள்; 32 லட்சம் ஹெக்டேர் பயிர்கள் சேதம்
சென்னை கிராண்ட்மாஸ்டர் செஸ் - அர்ஜுன் எரிகைசி அதிர்ச்சித் தோல்வி, லியோன் வெற்றி
சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் போட்டியின் 6-ஆவது சுற்றில் உலகின் 2-ஆம் நிலை வீரர் அர்ஜுன் எரிகைசி அதிர்ச்சித் தோல்வியடைந்தார். சேலஞ்சர்ஸ் பிரிவில் லியோன் மென்டோன்கா அபார வெற்றி பெற்றார்.
கோகோ கௌஃப் முதல் முறை சாம்பியன்
மகளிருக்கான டபிள்யூடிஏ ஃபைனல்ஸ் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில், அமெரிக்காவின் கோகோ கௌஃப் சாம்பியன் பட்டம் வென்றார்.
2-ஆவது டி20: தென்னாப்பிரிக்கா வெற்றி
இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டி20 ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வென்றது.
இலங்கை கடலில் மீன்பிடிக்க தமிழக மீனவர்களுக்கு அனுமதியில்லை: திசாநாயக
\"இலங்கை கடல் பகுதிகளில் சட்டவிரோதமாக மீன்பிடிக்க தமிழக மீனவர்களுக்கு அனுமதியில்லை\" என அந்த நாட்டு அதிபர் அநுர குமார திசாநாயக ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
பிரிட்டன் பிரதமர் இல்ல தீபாவளி நிகழ்ச்சியில் மது விருந்து
ஹிந்து அமைப்புகள் அதிருப்தி
நடப்பாண்டில் 200 பாகிஸ்தான் ட்ரோன்கள் பறிமுதல்: பிஎஸ்எஃப்
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் கடந்த 24 மணிநேரத்தில் நான்கு சிறியரக ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்) எல்லை பாதுகாப்புப் படையினரால் (பிஎஸ்எஃப்) பறிமுதல் செய்யப்பட்டன.
ஓபிசி பிரிவினர் இடையே மோதலைத் தூண்ட காங்கிரஸ் முயற்சி
பொகாரோ, நவ. 10: இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் (ஓபிசி) இடையே மோதலைத் தூண்ட காங்கிரஸ் முயற்சிக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டினார்.
ஐரோப்பிய நாடுகளுக்கு இந்தியாவின் பெட்ரோல், டீசல் ஏற்றுமதி 58% உயர்வு
நிகழாண்டின் முதல் 9 மாதங்களில் ஐரோப்பிய நாடுகளுக்கான இந்தியாவின் பெட்ரோலியப்பொருள்களின் ஏற்றுமதி 58 சதவீதம் உயர்ந்துள்ளது.
இலங்கையில் இந்திய நீர்மூழ்கிக் கப்பல் 'ஐஎன்எஸ் வேலா'
இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல் 'ஐஎன்எஸ் வேலா', மூன்று நாள் பயணமாக ஞாயிற்றுக்கிழமை கொழும்பு துறைமுகம் வந்தடைந்தது.
இந்தியாவிலிருந்து ஹசீனாவை நாடு கடத்த இன்டர்போல் உதவியை நாடுகிறது வங்கதேசம்
இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை நாடு கடத்தி அழைத்து வர 'இன்டர்போல்' உதவியை அந்நாட்டின் இடைக்கால அரசு நாடுகிறது.
ஜாதிவாரி கணக்கெடுப்பு, புற்றுநோய் தடுப்பூசி இலவசம்
மதமாற்றத்தை தடுக்க கடுமையான சட்டம்: பாஜக வாக்குறுதி
மதமாற்றத்தை தடுக்க கடுமையான சட்டம்: பாஜக வாக்குறுதி
மகாராஷ்டிரத்தில் கட்டாய மதமாற்றத்தைத் தடுக்க கடுமையான சட்டம், 10 லட்சம் மாணவர்களுக்கு மாதம் ரூ.10,000 உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை பாஜக வாக்குறுதி அளித்துள்ளது.
கர்நாடகம்: பட்டியலினத்தவர் ஆலய பிரவேசத்தால் பதற்றம்
மண்டியா, நவ.10: கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தில் உள்ள கோயிலுக்குள் முதல்முறையாக பட்டியலினத்தவர் நுழைந்ததால் பதற்றம் ஏற்பட்டது.
நாடாளுமன்றத்தில் ஹிந்தியில் மட்டுமே பேசும் ஆளுங்கட்சி உறுப்பினர்கள்
மார்க்சிஸ்ட் விமர்சனம்
கைதான காலிஸ்தான் அமைப்பின் தலைவருக்கு உடனடியாக ஜாமீன்
கனடாவில் ஹிந்து கோயிலுக்குள் புகுந்து பக்தர்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியது தொடர்பாக தடை செய்யப்பட்ட 'சீக்ஸ் பார் ஜஸ்டிஸ்' (எஸ்எஃப்ஜே) காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பின் ஒருங்கிணைப்பாளரை கனடா காவல் துறையினர் கைது செய்தனர்.
உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா இன்று பதவியேற்பு
உச்சநீதிமன்றத்தின் 51-ஆவது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா திங்கள்கிழமை (நவ. 11) பதவியேற்கிறார்.
மாநில அரசு அதிகாரிகள் 3 பேருக்கு ஐஏஎஸ் அந்தஸ்து: தயாரானது 15 பேர் பட்டியல்
மாநில அரசு அதிகாரிகள் 3 பேருக்கு ஐஏஎஸ் அந்தஸ்து வழங்கப்பட உள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை
ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடன் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ராணுவ சிறப்புப் படை அதிகாரி வீரமரணம் அடைந்தார். மூன்று வீரர்கள் படுகாயமடைந்தனர்.
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ரூ.21 கோடியில் மேம்படுத்த திட்டம்
சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ரூ.21.67 கோடி மதிப்பில் மேம்படுத்த தமிழக வனத்துறை முடிவெடுத்துள்ளது.
பகுதிநேர ஆசிரியர்களை தமிழக அரசு கைவிடாது
அமைச்சர் அன்பில் மகேஸ்
திமுக ஆட்சியில் விருதுநகர் மாவட்டத்துக்கு ஏராளமான திட்டங்கள்
விருதுநகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில், ஆட்சியர் அலுவலக புதிய கட்டடத்தைத் திறந்து வைத்த முதல்வர் மு.க. ஸ்டாலின். உடன், அமைச்சர்கள் எ.வ. வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, சி.வி. கணேசன், மக்களவை உறுப்பினர்கள் மாணிக்கம் தாகூர், நவாஸ் கனி, ராணி ஸ்ரீகுமார், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன், எஸ். தங்கபாண்டியன், ஏ.ஆர்.ஆர். ரகுராமன், வருவாய் நிர்வாக ஆணையரும், கூடுதல் தலைமைச் செயலருமான ராஜேஷ் லக்கானி, பொதுப் பணித் துறை கூடுதல் தலைமைச் செயலர் மங்கத் ராம் சர்மா, வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலர் பெ.அமுதா, மாவட்ட ஆட்சியர் வீ.ப. ஜெயசீலன் உள்ளிட்டோர்.
குழந்தைகள் நலனைக் கொண்டாடுவோம்
வளர்ந்துவரும் நாடுகளில் புத்தாயிரத்தின் தொடக்கம் அதாவது 2000-ஆம் ஆண்டு வரை சாதாரணமான வயிற்றுப் போக்கால் ஆண்டுக்கு லட்சக்கணக்கான குழந்தைகள் இறந்துகொண்டிருந்தன.
முதல்வரின் விமர்சனத்தை ஏற்க முடியாது
முதல்வர் ஸ்டாலின் என்னை விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார் அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி.
எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் காலமானார்
எழுத்தாளரும், ஆன்மிக சொற்பொழிவாளருமான இந்திரா சௌந்தர்ராஜன் (66) ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 10) காலமானார்.
அதிமுக கூட்டணியில் தேமுதிக தொடர்கிறது
சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதிமுக கூட்டணியில் தொடர்வதாக தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
டெல்லி கணேஷ் மறைவு: கலைவர்கள் இரங்கல்
நடிகர் டெல்லி கணேஷ் மறைவுக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.