CATEGORIES
Kategorier
பிபிஎல் குழும நிறுவனர் டி.பி.கோபாலன் நம்பியார் மறைவு
புது தில்லி, நவ.1:பிபிஎல் குழும நிறுவனர் டி.பி.கோபாலன் நம்பியார் (94) உடல்நலக் குறைவால் வியாழக்கிழமை காலமானார்.
ஜம்மு-காஷ்மீர்: பாஜக எம்எல்ஏ தேவேந்திர சிங் ராணா காலமானார்
ஜம்மு, நவ. 1: ஜம்மு-காஷ்மீர் பாஜக எம்எல்ஏவும், மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்கின் சகோதரருமான தேவேந்திர சிங் ராணா (59) வியாழக்கிழமை காலமானார்.
அமித் ஷா மீதான கனடாவின் குற்றச்சாட்டு கவலையளிக்கிறது: அமெரிக்கா
வாஷிங்டன், நவ.1: கனடாவில் வசிக்கும் காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு எதிரான சதித் திட்டங்களின் பின்னணியில் இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இருப்பதாக கனடா குற்றம் சாட்டியுள்ளது கவலையளிக்கிறது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
நவ.4-இல் சென்னை திரும்புவோருக்காக புறநகர் சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கம்
சென்னை, நவ. 1: தீபாவளி விடுமுறை முடிந்து சென்னை திரும்புவோரின் வசதிக்காக திங்கள்கிழமை (நவ.4) காலை காட்டாங்குளத்தூரில் இருந்து தாம்பரத்துக்கு சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
நிகழாண்டு தீபாவளியன்று காற்றின் மாசு குறைவு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தகவல்
மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தகவல்
தேர்தல் வாக்குறுதி: காங்கிரஸ் உண்மை முகம் அம்பலம்
புது தில்லி, நவ.1: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் காங்கிரஸின் உண்மை முகம் மக்கள் முன் மிக மோசமாக அம்பலமாகியுள்ளது என்று பிரதமர் மோடி சாடியுள்ளார்.
சொந்த ஊர்களிலிருந்து புறப்பட 12,846 பேருந்துகள் இயக்கம்
தீபாவளி விடுமுறை முடிந்து சொந்த ஊர்களிலிருந்து சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு செல்வோருக்காக 12,846 பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.
மாநிலங்கள் தினம்: குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து
தமிழ்நாடு மாநிலம் உருவான தினம்: ஆளுநர், முதல்வர் வாழ்த்து
தமிழகக் காவல் அதிகாரிகள் 7 பேருக்கு 'திறன் பதக்கம்' அறிவிப்பு
புது தில்லி, நவ.1: புதுக்கோட்டை மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே உள்பட தமிழக காவல் துறையில் பணியாற்றும் 7 அதிகாரிகளுக்கும், தடயவியல் பிரிவில் ஒரு தமிழக அதிகாரிக்கும் மத்திய உள்துறை அமைச்சரின் 'திறன் பதக்கம்' அறிவிக்கப்பட்டுள்ளது.
இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் பொறுப்பு அனைவருக்கும் தேவை
இயற்கை வளங்களைப் பாதுகாக்க அனைவரும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அண்மையில் தெரிவித்தது.
போதையில்லா சமூகம் சாத்தியமே!
'போதை இல்லா தமிழ்நாட்டை உருவாக்க ஒன்றிணைவோம்' என்ற தலைப்பில் முதல்வர் ஸ்டாலின் பேசும் காணொலி ஒன்றை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
வையத் தலைமை கொள்ளும் இந்தியா!
இந்தியாவின் வளர்ச்சியும் அதன் வெளிப்புற உறவுக் கொள்கையும் ஒன்றை ஒன்று சார்ந்திருப்பவையும் தீர்மானிப்பவையும் ஆகும்.
இந்தியா கூட்டணியில் எந்த சலசலப்பும் இல்லை'
இந்தியா கூட்டணியில் எந்த சலசலப்பும் இல்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறினார்.
விபத்தில் உயிரிழந்த இரு எஸ்.ஐ.க்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.25 லட்சம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
கோவை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் பணியின்போது விபத்தில் உயிரிழந்த காவல் துறையைச் சேர்ந்த 2 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் 150 தீ விபத்துகள்; 544 பேர் காயம்
தீபாவளி பண்டிகையையொட்டி, பட்டாசு வெடித்ததில் தமிழகத்தில் 150 தீ விபத்துக்கள் ஏற்பட்டன. இதில் 544 பேர் காயமடைந்தனர்.
நவ.30-க்குள் பதிவு செய்யாத விடுதிகள், இல்லங்கள் மீது நடவடிக்கை
ஆட்சியர் எச்சரிக்கை
தடையை மீறி பட்டாசு வெடித்த 347 பேர் மீது வழக்கு
சென்னை, நவ. 1: தடையை மீறி, பட்டாசு வெடித்ததாக சென்னையில் 347 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
சாலைத் தடுப்பின் மீது கார் மோதல்: சின்னத்திரை நடிகரின் மகன் உயிரிழப்பு
சென்னை, நவ.1: வேளச்சேரியில் சாலைத் தடுப்பின் மீது கார் மோதிய விபத்தில், சின்னத்திரை நடிகரின் மகன் உயிரிழந்தார்.
மேலும் மூன்று பள்ளிகளில் விசாரணை நடத்த உத்தரவு
சென்னை, நவ. 1: கிருஷ்ணகிரியில் போலி என்சிசி முகாம் நடத்திய விவகாரத்தில் மேலும் மூன்று பள்ளிகளில் நேரில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தீபாவளி தொடர் விடுமுறை: கலைஞர் நூற்றாண்டு பூங்காவில் அலைமோதிய மக்கள் கூட்டம்
சென்னை, நவ.1: தீபாவளி தொடர் விடுமுறையையொட்டி சென்னை கலைஞர் நூற்றாண்டு பூங்கா மற்றும் மெரீனா கடற்கரையில் வெள்ளிக்கிழமை மக்கள் கூட்டம் அலை மோதியது.
வீடு வாங்கித் தருவதாக ரூ.10 லட்சம் மோசடி: நிலத்தரகருக்கு 2 ஆண்டுகள் சிறை
சென்னையில் வீடு வாங்கித் தருவதாக ரூ.10 லட்சம் பண மோசடி செய்த வழக்கில், நிலத்தரகருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து பூந்தமல்லி நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
சென்னையிலிருந்து தாய்லாந்தின் புக்கட் நகருக்கு புதிய விமான சேவை அறிமுகம்
சென்னை, நவ. 1: சென்னையில் இருந்து தாய்லாந்தின் புக்கட் நகர் உள்பட 6 இடங்களுக்கு புதிய விமான சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.
ராயபுரத்தில் ரூ.3.42 கோடி மதிப்பில் தற்காலிக பேருந்து நிலையம்: ஒப்பந்தம் கோரியது மாநகராட்சி
சென்னை, நவ. 1: ராயபுரத்தில் ரூ.3.42 கோடி மதிப்பில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் ஒப்பந்தம் கோரியுள்ளது.
திருச்செந்தூர் சூரசம்ஹாரம்: நவ.6-இல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
சென்னை, நவ. 1: சூரசம்ஹார விழாவை முன்னிட்டு சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து நவ.6-இல் திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
தீபாவளி : சென்னையில் 2 நாள்களில் 213 டன் பட்டாசு கழிவுகள் அகற்றம்
சென்னை, நவ. 1: தீபாவளி பண்டிகை முடிவடைந்த நிலையில், வியாழக்கிழமை (அக்.31), வெள்ளிக்கிழமை (நவ.1) ஆகிய தேதிகளில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 213.61 மெட்ரிக் டன்ன பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
50% வரை தள்ளுபடி: ஈரோடு ஜவுளிக் கடைகளில் அதிகாலையிலேயே குவிந்த மக்கள்
ஜவுளிக் கடைகளில் 50 சதவீதம் வரை தள்ளுபடியில் ஜவுளிகளை வாங்க அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்ததால் கடைவீதி வெள்ளிக்கிழமை களைகட்டியிருந்தது.
ரயில் பயணச் சீட்டு முன்பதிவு காலம் குறைப்பு அமல்
சென்னை, நவ. 1: ரயில் பயணச் சீட்டுகள் முன்பதிவு செய்யும் கால அளவு 60 நாள்களாகக் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த நடைமுறை வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வந்தது.
19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: நவ.6-இல் புயல் சின்னம் உருவாகிறது
சென்னை, நவ. 1: தமிழகத்தில் சனிக்கிழமை (நவ.2) நீலகிரி, கோவை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அக்டோபரில் ஜிஎஸ்டி ரூ.1.87 லட்சம் கோடி!
இரண்டாவது அதிகபட்ச வசூல்
எல்லையில் ஓர் அங்குலம்கூட விட்டுத் தரப்படாது - பிரதமர் உறுதி
எல்லையில் ஓர் அங்குல நிலத்தைக்கூட இந்தியா விட்டுத் தராது என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதிபடத் தெரிவித்தார்.