CATEGORIES
Kategorier
இறுதிக் கட்டத்தை நெருங்கியது இந்தியா - சீனா படை விலக்கல்
கிழக்கு லடாக்கில் உள்ள டெப்சாங், டெம்சோக் பகுதிகளில் இருந்து இந்திய, சீனப் படைகளை திரும்பப் பெறும் நடவடிக்கை இறுதிக்கட்டத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
படேலின் தேச பங்களிப்பை அழிக்க முயற்சித்தனர்
சா்தாா் வல்லபபாய் படேலின் மகத்தான பங்களிப்பை அழிக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படாமல் நீண்ட காலம்தாழ்த்தப்பட்டதாகவும் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா செவ்வாய்க்கிழமை குற்றஞ்சாட்டினாா்.
வயநாடு: மறுவாழ்வு பணிகளுக்கு நிதியளிக்காமல் மோடி புறக்கணிப்பு
வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் பிரசாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ள காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி, நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட அப்பகுதியின் மறுவாழ்வு நடவடிக்கைகளுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு எந்த நிதியும் வழங்காமல் புறக்கணித்துவிட்டதாக குற்றஞ்சாட்டினார்.
ஜம்மு பகுதிக்குள் ஊடுருவ 60 பயங்கரவாதிகள் காத்திருப்பு
பாதுகாப்புப் படைகள் உஷார்
வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாட்டம்; ஜோ பைடன் தலைமையில் 600 பேர் பங்கேற்பு
வெள்ளை மாளிகையில் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையில் 600 பேர் பங்கேற்றனர்.
விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள்; பின்னணியில் மகாராஷ்டிர இளைஞர்
விமானங்களுக்கு போலியாக வெடிகுண்டு மிரட்டல்கள் விடுத்த விவகாரத்தில் மகாராஷ்டிரத்தின் கோண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த 35 வயது இளைஞர் ஜகதீஷ் உய்கே என்பவரை நாகபுரி காவல் துறையினர் கண்டறிந்துள்ளனர்.
அனைவருக்குமான இந்திய-பசிபிக் பிராந்தியம்: இந்தியா - ஸ்பெயின் பங்களிப்பு அவசியம்
தென்சீன கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் சூழலில், அந்த கடற்பரப்பில் சுதந்திரமான கப்பல் போக்குவரத்தைப் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்திய ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், ‘அனைவருக்குமான, பாதுகாப்பான இந்திய-பசிபிக் பிராந்தியத்தை கட்டமைப்பதில் இந்தியா மற்றும் ஸ்பெயின் நாடுகளின் பங்களிப்பு முக்கியமானது’ என்று குறிப்பிட்டார்.
இந்திய இளைஞர்களின் திறமை உலக வளர்ச்சிக்கு வழிகாட்டும்
இந்திய இளைஞர்களின் திறமை, நமது நாட்டுக்கு மட்டுமன்றி உலகின் வளர்ச்சிக்கும் வழிகாட்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
மகாராஷ்டிரத்தில் அமைய வேண்டிய விமான ஆலையை குஜராத்துக்கு கொண்டுசென்றவர் பிரதமர் மோடி
மகாராஷ்டிரத்தில் அமைய வேண்டிய டாடா ராணுவ விமான தயாரிப்பு ஆலை, பிரதமர் நரேந்திர மோடியின் தலையீட்டால் குஜராத்தில் அமைக்கப்பட்டுவிட்டது என்று தேசியவாத காங்கிரஸ் (பவார்) கட்சித் தலைவர் சரத் பவார் குற்றம்சாட்டினார்.
உள் இடஒதுக்கீடு விவகாரத்தில் கர்நாடக அரசு நேர்மை தவறிவிட்டது: பாஜக குற்றச்சாட்டு
எஸ்.சி. (பட்டியல் பிரிவினர்) உள் இடஒதுக்கீடு விவகாரத்தில் காங்கிரஸ் அரசு நேர்மையாக நடந்துகொள்ளவில்லை என்று பாஜக மாநிலத் தலைவர் விஜயேந்திரா தெரிவித்தார்.
விரைவில் உதவிப் பேராசிரியர் பணிக்கான ஸ்லெட் தேர்வு
கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கான ஸ்லெட் தகுதித் தேர்வை விரைவில் நடத்தவுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
'சூப்பர் பவர்' இருப்பதாகக் கூறி 4-ஆவது மாடியில் இருந்து குதித்த கல்லூரி மாணவர் படுகாயம்
'சூப்பர் பவர்' இருப்பதாகக் கூறி கோவையில் விடுதியின் நான்காவது மாடியில் இருந்து திங்கள்கிழமை குதித்த மாணவர் படுகாயம் அடைந்தார்.
11 மாவட்டங்களுக்கு கன மழை வாய்ப்பு
தமிழகத்தில் நவ.1- இல் 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வரைவுப் பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 6.27 கோடி வாக்காளர்கள்
ஆண்களைவிட பெண்களே அதிகம்
டாஸ்மாக் கடைகளுக்கு தீபாவளி விடுமுறை அளிக்க ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
தீபாவளி பண்டிகையின்போது டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
தவெகவுடன் அதிமுக கூட்டணி அமைக்குமா?
தமிழக வெற்றிக் கழகத்துடன் அதிமுக கூட்டணி அமைக்குமா என்கிற கேள்விக்கு அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார்.
அரசியல் களத்தில் மாற்றத்தை ஏற்படுத்துமா தவெக?
தமிழக திரைத் துறையிலிருந்து வந்த பலரும் அரசியல் கட்சியைத் தொடங்கினாலும், அதில் பெரும்பாலானோரால் வெற்றிபெற முடியவில்லை.
தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு 20% போனஸ்
முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
ஹரியாணா தேர்தல் முடிவுகள்: காங்கிரஸ் சந்தேகம் ஆதாரமற்றது
ஹரியாணா தேர்தல் முடிவுகள் தொடர்பாக ஆதாரமில்லாத சந்தேகத்தை காங்கிரஸ் எழுப்பியுள்ளதாக அக்கட்சிக்கு தேர்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை கடிதம் அனுப்பியது.
ரூ.426 கோடியில் 3,268 புதிய குடியிருப்புகள்
தமிழகத்தில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூ.426 கோடியில் கட்டப்பட்ட 3,268 குடியிருப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
ஓபிஎஸ் குடும்பத்தினருக்கு எதிரான வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவு
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிரான வழக்கை மீண்டும் விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
தலைவர்களுக்கு விஜய் நல்ல கருத்துகளைத் தெரிவிக்கவில்லை
தமிழக வெற்றிக் கழக மாநாட்டின் மூலம் விஜய் தமது கட்சியினருக்கு நல்ல கருத்துகளைத் தெரிவிக்கவில்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.
2026 பேரவைத் தேர்தலிலும் தனித்துப் போட்டி
தமிழகத்தில் 2026-இல் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் என அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
உடல் உறுதியால் பக்கவாதத்தை தடுக்கலாம்: தினேஷ் கார்த்திக்
உரிய விழிப்புணர்வு, உடல் ஆரோக்கியம் இருந்தால் பக்கவாதம் போன்ற நோய்களைத் தடுக்க முடியும் என்று கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்தார்.
விஜய் தேர்வு செய்த பாதை தெளிவாக இல்லை
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தேர்வு செய்த பாதை தெளிவாக இல்லை என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார்.
சென்னையில் ரூ.27 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்: 2 பேர் கைது
சென்னையில் ரூ.27 கோடி மதிப்பிலான 2.7 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
மானாமதுரை, நாகர்கோவிலுக்கு தீபாவளி சிறப்பு ரயில்கள்
தீபாவளியை முன்னிட்டு, மானாமதுரை, நாகர்கோவில், கோவைக்கு புதன்கிழமை (அக்.30) சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பாரதிதாசன் பல்கலை.யில் பட்டமளிப்பு விழா
520 பேருக்கு ஆளுநர் ஆர்.என். ரவி பட்டம் வழங்கினார்
பேருந்து, ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசல்
தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட பொதுமக்கள் ஏராளமானோர் சென்னையிலிருந்து செவ்வாய்க்கிழமை புறப்பட்டுச் சென்றதால் மாநகர மட்டுமல்லாது புறநகர் பகுதிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
நிதி நிறுவன மோசடி: தேவநாதன் யாதவ் ஜாமீன் மனு தள்ளுபடி
மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதன் யாதவ் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.