CATEGORIES
Kategorier
கட்டணமில்லா மனநல ஆலோசனை சேவை
அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்
அமைதியை சீர்குலைக்கும் நோக்கில் முழுஅடைப்பு (பந்த்) அறிவிப்பா?
பா.ஜ.க.வுக்கு இரா.முத்தரசன் கண்டனம்
கோவை கார் வெடிப்பு - தி.மு.க. அரசின் விரைந்த நடவடிக்கை
கோவை கார் வெடிப்பு நிகழ்வு மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது என்று விசிக தலைவர் தொல். திருமா வளவன் தெரிவித்துள்ளார்.
அய்தராபாத் விழாவில் 35 கோடி ரூபாய் மதிப்பிலான எருமைக்கு பெருமை; ‘கோமாதா'வுக்கு ஏமாற்றம்!
அய்தராபாத்தைச் சேர்ந்த மது என்பவர் தலைமையில் நகராட்சி மைதானத்தில் உழவர் காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தென்றல் தரும் மின்சாரம்
சிங்கப்பூரிலுள்ள நான்யாங் தொழில் நுட்ப பல்கலைக்கழக விஞ்ஞானிகள், சிறிய அளவில் உள்ள கருவி மூலம், குறைந்த வேகத்தில் வீசும் காற்றிலிருந்து மின்சாரத்தை எடுக்க முடியும் என்று காட்டியுள்ளனர்.
உடல் நலம் காட்டும் உடை
ஒருவர் எங்கிருந்தாலும், அவரது உடல் நிலையை கண்காணிப்பதற்கான தொழில்நுட்பங்கள் வரத்தொடங்கிவிட்டன. அதில் ஒன்று தான், அணியும் உடைகளையே உடல்நலம் அறிய உதவும் கருவிகளாக மாற்றும் நுட்பம்.
கட்டுரை எழுதும் மென்பொருள்
வரை கலைத் துறையில் செயற்கை நுண்ணறிவு மென்பொருட்களான 'டாலி-2', மிட்ஜர்னி, போன்றவை எழுத்துத் துறையிலும் செயற்கை நுண்ணறிவு புகுந்து கலக்கி வருகிறது. இணைய தளம், வலைப் பக்கம், சமூக இணைய தளம் என்று பலவற்றுக்கும் புதிய கட்டுரைகள் தேவைப்படுகிறது.
இந்தியாவின் 3-ஆவது பெரு நகரம் : சென்னை - பெரு விரிவாக்கம்
சென்னை பெருநகர எல்லையானது 4 மாநகராட்சிகள், 12 நகராட்சிகள், 14 பேரூராட்சிகள், 22 ஊராட்சி ஒன்றியங்களுடன் 1,189 சதுர கிமீ.ல் இருந்து 5,904 கிமீ.க்கு விரிவாக்கம் பெறுகிறது.
மருத்துவத் துறையில் 4,308 பணியிடங்கள் நிரப்பப்படும்
அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
ஆளுநரை திரும்பப் பெறுக! - கேரள முதலமைச்சர் பேட்டி
கேரளாவில் ஆளுநர் ஆரிப் முகமதுகானுக்கும் மாநில அரசுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது.
ஆளுநர் பயன்படுத்திய 'ஹரிஜன்' வார்த்தை
தொல்.திருமாவளவன் கண்டனம்
தொழில்நுட்பக் கோளாறால் முடங்கிய 'வாட்ஸ் - அப்' சேவை
உலக அளவில் 'வாட்ஸ்அப்' மெசேஞ்சர் சேவை நேற்று (25.10.2022) பிற்பகலில் முடங்கியது.
1700 விசாரணை கைதிகள் பிணையில் வெளிவரமுடியாமல் தவிப்பு
மராட்டிய மாநிலத்தில் விசாரணை கைதிகளாக நிபந்தனைகளை உள்ள 1,700 பேர், பிணைக்கான பூர்த்தி செய்ய முடியாததால் பிணை கிடைக்க வழியின்றி உள்ளனர்.
யார் இந்த ரிஷி சுனக்?
இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனகிடம் பிரிட்டன் பிரதமர் பதவி வந்துள்ளது.
புதுவை பல்கலைக்கழகம் ஒப்பந்தம்
புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது
தென் தமிழ்நாடு, டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மய்யம்
இந்த புயலுக்கு 'சிட்ரங்' என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது
துணைவேந்தர் விவகாரம்: ஆளுநர் ஆர்.எஸ்.எஸ்சின் கருவியாக செயல்படுகிறார் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம்
பதவி விலக தேவையில்லை - உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழ்நாட்டில் புதிதாக 198 பேருக்கு கரோனா பாதிப்பு
இதுவரை 35 லட்சத்து 49,869 பேர் குணமடைந்துள்ளனர்.
'தீபாவளி'யால் ஏற்பட்ட காற்று மாசுபாடும் - பொருட்சேதங்களும்!
கடந்த ஆண்டை விட பல மடங்கு புகைமாசு சென்னையை சூழ்ந்தது
மாணவர்களைத் தாக்குவதா? சுங்கச்சாவடியினரை கைது செய்க!
வைகோ கண்டனம்
வைத்தியநாதசாமி வெள்ளத்தில் மிதக்கிறார்
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருமழபாடியில் வைத்தியநாத சுவாமி கோவில் உள்ளது.
செங்கல்பட்டில் 28-ஆம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்
படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மய்யத்தில் இம்மாதத்தின் 4-ஆவது வெள்ளிக்கிழமை அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
தொடர் விடுமுறை - 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்
தொடர் விடுமுறை காரணமாக மின் தேவை குறைந்ததால், 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
மேட்டூர் : நீர்வரத்து 85,000 கனஅடியாக நீடிப்பு
மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 85 ஆயிரம் கனஅடியாக நீடிக்கிறது.
இந்தியாவில் புதிதாக 1,994- பேருக்கு கரோனா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,994- பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பழங்குடி கலாச்சாரத்தை ஹிந்துக் கலாச்சாரமாக மாற்றுவதா?
கேள்வி கேட்டவர் மீது வழக்கு
துபாயில் சுமார் ரூ.1,350 கோடிக்கு பிரமாண்ட சொகுசு பங்களா வாங்கிய முகேஷ் அம்பானி
ஆசியாவின் மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவராக இருப்பவர் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி.
தமிழ்நாட்டில் கரோனா 214
தமிழ்நாட்டில் நேற்று ஆண்கள் 120, பெண்கள் 94 என மொத்தம் 214 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட் டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 53 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீனாவில் பரபரப்பு: மேனாள் அதிபர் வெளியேற்றம்
அய்ந்தாண்டுகளுக்கு ஒருமுறைநடைபெறும்சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு, தலைநகர் பெய்ஜிங்கில் கடந்த 16ஆம் தேதி தொடங்கி,நேற்றுடன் முடிவடைந்தது.
மதம், மொழி அடிப்படையில் மோதலை ஏற்படுத்துவதுதான் ஒன்றிய பிஜேபி அரசின் வேலையா?
ராகுல் காந்தி எழுப்பும் வினா