CATEGORIES
Kategorier
பணமதிப்பிழப்பு : தேவை வெள்ளை அறிக்கை
காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி
இடஒதுக்கீடு பயன் முழுமைபெற பிற்படுத்தப்பட்டோர் கணக்கெடுப்பு இன்றியமையாதது! : வைகோ
மதிமுக பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் இட ஒதுக்கீடு பயன் முழுமைபெற ஓபிசி கணக்கெடுப்பு இன்றியமையாதது என்று வலியுறுத்தியுள்ளார்.
2 லட்சம் குடும்பங்களுக்கு கொசு வலை வழங்கினார் அமைச்சர் கே.என்.நேரு
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நீர்நிலைகளின் அருகில் வசிக்கும் குடும்பங்களுக்கு கொசு வலை வழங்கும் திட்டம் நேற்று (8.11.2022) தொடங்கப்பட்டது.
சமூகஅநீதி தீர்ப்பு சரிசெய்யப்படவேண்டும்! - எம்.எச்.ஜவாஹிருல்லா வலியுறுத்தல்
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
குஜராத் பாலம் விபத்து யாரும் மன்னிப்பு கேட்காதது ஏன்? - ப.சிதம்பரம் கேள்வி
மோர்பிதொங்கு பாலம் விபத்து குஜராத்தின் நியாயமான பெயருக்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது குஜராத் மாநிலத்தில் மோர்பி தொங்கு பாலம் அறுந்து விழுந்ததில் 135 பேர் பலியானார்கள்.
விளிம்பு நிலை மக்களுக்கான பொருளாதார முன்னேற்றம் அவசியம் - அமைச்சர் கயல்விழி செல்வராஜ்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எண்ணத்திற்கு உருகொடுக்கும் வகையில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல் விழி செல்வராஜ் விளிம்பு நிலை மக்களுக்கான பொருளாதார முன்னேற்றமே சமூக நீதியாக அமையும் என்பதில் உறுதியான நம்பிக்கையுடன் 2022-2023-ஆம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையின் மீதான விவாதத்தின் போது கீழ்க்கண்ட அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
இந்திய சட்ட ஆணைய தலைவராக நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி நியமனம்: ஒன்றிய அரசு
இந்திய சட்ட ஆணைய தலைவராக நீதிபதி ரிதுராஜ் அவஸ்தியை நியமனம் செய்து ஒன்றிய அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
50 சதவீத இட ஒதுக்கீடு உச்ச வரம்பை நீக்குக!
பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் பேட்டி
10 சதவிகித இடஒதுக்கீடு தீர்ப்பு: நவ, 12 இல் சட்டப்பேரவை அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு
தமிழ்நாடு மீனவர்கள் 15 பேர் இலங்கைக் கடற்படையால் கைது! விடுதலை செய்ய நடவடிக்கை தேவை
ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்
ஹிந்து என்ற சொல்லுக்கும் இந்தியாவுக்கும் என்ன சம்பந்தம்?
காங்கிரஸ் செயல் தலைவர் சதீஸ் ஜார்கிகோளி கேள்வி
தமிழ்நாட்டில் 14 துணை மின்நிலையங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
எரிசக்தித் துறை சார்பில், ரூ.594.97 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 14 புதிய துணை மின்நிலையங்கள், 57 துணை மின் நிலையங்களில் திறன் உயர்த்தப்பட்ட மின்மாற்றிகளின் செயல்பாட்டினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும், 8 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
செப்.7இல் தமிழ்நாட்டில் தொடங்கிய ராகுல் காந்தியின் நடைப்பயணம் மராட்டிய மாநிலத்தை அடைந்தது
காங்கிரஸ் மேனாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி கன்னியாகுமரியில் திமுக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
பா.ஜனதாவின் இரட்டை என்ஜின் ஆட்சி மீண்டும் வரக்கூடாது
வாக்காளர்களுக்கு பிரியங்கா எச்சரிக்கை!
ஒன்றியத்திலும் - மாநிலத்திலும் மோசமான பா.ஜனதா ஆட்சியை அகற்ற வேண்டும்
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வேண்டுகோள்
ஆளுநரைத் திரும்பப் பெறுதல் - குடியரசுத் தலைவரை சந்திக்கத் திட்டம்
தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. தகவல்
தமிழ்நாட்டில் மேலும் 114 பேருக்கு கரோனா
தமிழ்நாட்டில் ஆண்கள் 59, பெண்கள் 55 என மொத்தம் 114 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குஜராத் மோர்பி பாலம் பழுது பார்க்க ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு
ரூ.12 லட்சம் மட்டுமே செலவிட்டது அம்பலம்
வேட்பாளரா? தாமரையா?
மோடியை நோக்கி ப. சிதம்பரம் கேள்வி
சீனாவில் கரோனா கட்டுப்பாடு ஊழியர்கள் தப்பியோட்டம்!
சீனாவில் கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு உள்ளதைத் தொடர்ந்து அய்போன் ஆலையிலிருந்து புலம்பெயர் பணியாளர்கள் தப்பிச் செல்லும் காட்சிப்பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
வர்த்தக பயன்பாட்டு சமையல் எரிவாயு உருளை விலை ரூ.116 குறைப்பு
வர்த்தகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளை விலை ரூ.116.50 குறைந்து ரூ.1,893-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நவம்பர்-1: எல்லைப் போராட்டத் தியாகிகள் நாள்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவு
ஓய்வு பெற்ற பத்திரிகையாளர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைகளை வழங்கினார்
ஒற்றுமை நடைப்பயணம்: ராகுலுடன் ரோஹித் வெமுலாவின் தாய் பங்கேற்பு
இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் ராகுல் காந்தியுடன், ராதிகா வெமுலா பங்கேற்ற ஒளிப்படத்தை காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் பலரும் தங்களது சமூக வலைத்தளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளனர்.
தூத்துக்குடி-மைசூரு இடையே சிறப்பு கட்டண ரயில்
தூத்துக்குடி-மைசூரு இடையே சிறப்பு கட்டண ரயில் 3 நாள்கள் இயக்கப்படுகிறது.
தமிழ் வழியில் மருத்துவக் கல்லூரி - மொழி பெயர்ப்புப்பணரி தொடக்கம்!
அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
அபுதாபியில் பன்னாட்டு பெட்ரோலிய கண்காட்சி - இந்திய அரங்கம் திறப்பு - இந்திய பொதுத்துறை பெட்ரோலிய நிறுவனங்களுக்கு இடமில்லை
அபுதாபி தேசிய கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுவனம், சார்பில் பன்னாட்டு பெட் ரோலிய கண்காட்சி மற்றும் மாநாடு தோறும்நடந்துவருகிறது. இந்த ஆண்டுக்கான கண் காட்சி திறக்கப்பட்டது.
தொங்கு பாலம் விபத்து: குடும்பத்தில் 12 பேரை இழந்த பி.ஜே.பி. எம்.பி.
மோர்பி நகரில் குஜராத்தின் வரலாற்று சிறப்புமிக்க தொங்கு பாலம் கடந்த 30ஆம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) திடீரென இடிந்து விழுந்தது.
ஆர்.எஸ்.எஸ். தொண்டரா ஆளுநர்? - தொல்.திருமாவளவன் கேள்வி
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர், சிதம்பரம் மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் நேற்று (31.10.2022) கடலூரில் செய்தியாளர்களிடம் கூறியது: \"
தொழிலாளர் நலனுக்கான புதிய சட்டவிதிகள் உருவாக்கம் : ஆலோசனைக் கூட்டம்
மாறிவரும் காலச் சூழலுக்கு ஏற்ப பல்வேறு தொழிலாளர் நலச்சட்டங்களில் மாற்றங்கள் விதிகள் மேற்கொள்வது, தொழிலாளர் நலனுக்கான புதிய சட்ட உருவாக்குவது குறித்து அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் நடைபெற்ற தொழிலாளர் ஆலோசனை வாரிய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.