CATEGORIES
Kategorier
தமிழ்நாட்டில் புதிதாக 235 பேருக்கு கரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 235- பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப் பட்டுள்ளது.
சொத்து வரியை அபராதம் இல்லாமல் செலுத்த நவம்பர் 15-ஆம் தேதி வரை கால அவகாசம்
சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு
பள்ளிப் பேருந்துகளில் கேமரா கட்டாயம்: தமிழ்நாடு அரசு உத்தரவு
பள்ளிப் பேருந்துகளில் முன் புறமும், பின்புறமும் கேமராவும், பின்பகுதியில் சென்சார் கருவியும் கட்டாயம் பொருத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
வாகன ஓட்டிகளுக்குப் புதிய ஆணைகள்
போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்களை உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மருத்துவம்: அரசுப் பள்ளி மாணவர்கள் 565 பேருக்கு வாய்ப்பு
அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5விழுக்காடு இட ஒதுக்கீடு கலந்தாய்வில் தேர்ச்சி பெற்ற 565 பேருக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆணை வழங்கினார்.
இந்தியாவுக்கு எச்சரிக்கை : பொருளாதார நெருக்கடி
இங்கிலாந்து பிரதமர் பதவி விலகல்
பொறியியல் மாணவர் சேர்க்கை: கலந்தாய்வு தேதியை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவு
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தேதியை நவம்பர் 30 வரை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 253 பேருக்கு கரோனா
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 253பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆந்திராவில் ராகுல் காந்தி நடைப்பயணம்
நாட்டின் அடுத்த நாடாளுமன்ற தேர்தல் 2024ஆம் ஆண்டு நடக்க உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி தன்னைப் புதுப்பித்துக்கொள்வதில் முனைப்பாக உள்ளது.
ஹிந்தி திணிப்பு : புதுச்சேரியிலும், தமிழ்நாட்டிலும் எடுபடாது
மேனாள் முதலமைச்சர் நாராயணசாமி
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக டி.ஓய்.சந்திரசூட் நியமனம்
நாட்டின் 50 சந்திரசூட் ஆவது தலைமை நீதிபதியாக டி.ஒய். நியமிக்கப்பட்டுள்ளார். இவர் வரும் நவ. 9ஆம் தேதி பொறுப்பேற்க உள்ளார்.
தமிழ்நாட்டில் மேலும் 271 பேருக்கு கரோனா
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 271- பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைவர் தேர்தல் : தமிழ்நாட்டில் 659 வாக்குகள் பதிவு
இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் தேர்தலில் அளவில் சென்னையில் தமிழ்நாடு நடைபெற்ற வாக்குப்பதிவில் 659 வாக்குகள் பதிவாகின.
மகளிர் சுய உதவிக்குழு கடன்கள் தள்ளுபடி : இன்னும் ஒரு வாரத்தில் அமைச்சர் அய்.பெரியசாமி தகவல்
மகளிர் சுய உதவிக்குழு கடன்கள் இன்னும் ஒரு வாரத்தில் தள்ளுபடி செய்யப்பட்டு, அதற்கான ரசீதுகள் வழங்கப்படும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் அய் பெரியசாமி கூறினார்.
சிதம்பரத்தில் குழந்தைத் திருமணம்: தீட்சதர்கள் குடும்பத்தினர் 5 பேர் கைது
சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் தொடர்ந்து குழந்தைத் திருமணம் செய்து வருவதாக கடலூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்திற்கு அதிகமான புகார் சென்றது.
மாநில மொழிகளை அழிக்க ஒன்றிய அரசு முயற்சி
மேனாள் முதலமைச்சர் குமாரசாமி குற்றச்சாட்டு
ஆ.இராசா மீது வழக்குப் பதிவு செய்ய கோரிய ‘பா.ஜ.க.வின் மாயமான்' மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்
திராவிட முன்னேற்றக் கழகத் துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா மீது வழக்குப்பதிவு செய்யக் கோரிய மனுவை விசாரணை செய்த நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
பா.ஜ.க.வுடன் கூட்டணி கிடையாது நிதிஷ்குமார் திட்டவட்டம்
தன் வாழ்நாளில் இனி ஒருபோதும் பாஜகவுடன் கூட்டணிவைக்க மாட்டேன்" என்று பீகார் முதலமைச்சரும், அய்க்கிய ஜனதாதள தலைவருமான நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். மேலும் பாஜக நாட்டில் மோதலை உருவாக்குவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
ரயில்களில் முதியோர் கட்டண சலுகை நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைப்படி உடனடியாக வழங்க வேண்டும்
நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் வலியுறுத்தல்
பணமதிப்பிழப்பு : விரிவான பதில் தேவை ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
பணமதிப்பிழப்புக்கு எதிரான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இது தொடர்பாக விரிவான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறு ஒன்றிய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் உத்தரவிட்டது.
பாஜக ஆளும் மத்தியப்பிரதேச மாநிலத்தில் குடிநீர் குமாய் மூலம் கள்ளச்சாராயம் வழிகிறது
மத்தியப் பிரதேசம் மாநிலம் ஜன்சோதா கிராமத்தில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம்
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு - மாணவர்களுக்கான 'குட்டி காவலர்' திட்டம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
இது பெரியார் மண் - இங்கு நடக்காது “திராவிடம் வெல்லும் - நாளைய வரலாறு இதைச் சொல்லும்!”
அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆட்சிக்குத் தொல்லை கொடுக்கலாம் என்று கருதினால் -
குழந்தைத் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய தொழில்நிறுவனங்களில் ஆய்வு - 3 சிறுமிகள் மீட்பு
சேலம் மாவட்டத்தில் தனியார் தொழில் நிறுவனங்களில் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் ஆய்வு செய் தனர். அப்போது 3 சிறுமி கள் மீட்கப்பட்டனர்.
தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்துக்கு புதிதாக 1,172 மாசுபாட்டை குறைக்கும் பேருந்துகள்
தமிழ்நாடு போக்குவரத் துறைக்கு புதிதாக பிஎஸ்-6 ரகத்தை சேர்ந்த 1,172 பேருந்துகள் கொள்முதல் செய்யப்படவுள்ளன.
தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் சுற்றுலா படகு போக்குவரத்து கன்னியாகுமரியில் தொடக்கம்
கன்னியாகுமரி கடலில் படகு சவாரிக்காக எம்எல். தாமிரபரணி, எம்எல், திருவள்ளுவர் படகுகள் வரும் 1ஆம் தேதி முதல் சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள சென்னையில் இருந்து உயரதிகாரிகள் வர உள்ளனர்.
அதிகளவு இரும்புத் தாதுவை கையாண்டு சென்னை துறைமுகம் சாதனை
வெளிநாட்டில் இருந்து ஏபிஜே ஷிரீன் என்ற கப்பல் மூலம், 27,971 டன் எடையுள்ள இரும்புத் தாது துகள்கள் சென்னை துறைமுகத்துக்கு கடந்த 8ஆம் தேதி கொண்டு வரப்பட்டது.
காங்கிரஸ் உருவாக்கிய சொத்துக்கள் நரேந்திர மோடி தலைமையிலான அரசால் விற்கப்பட்டுள்ளன
மல்லிகார்ஜூன கார்கே
நிலவில் குவிந்து கிடக்கிறது சோடியம்
அறிவியல் தகவல்
ஜாதியும் வருணமும் - அழித்தொழிக்கப்பட வேண்டியவை
திருமாவளவன் கருத்து