CATEGORIES
Kategorier
எதிர்பார்த்தது நடக்காததால் விரக்தியில் தமிழிசை பேசுகிறார்
எதிர்பார்த்தது நடக்காத ஏமாற்றத்தால் விரக்தியில் தமிழிசை பேசுகிறார் என திருமாவளவன் கூறினார்.
கலைஞர் இருந்திருந்தால் வன்னியர் இடஒதுக்கீடு கிடைத்திருக்கும்
பெரியார் சமூக நீதிக்கான அடையாள சின்னம்
சீமானுக்கு எதிராக 50க்கும் மேற்பட்ட நாம் தமிழர் நிர்வாகிகள் போர்க்கொடி
கட்சியில் அதிகார பகிர்வு வழங்காவிட்டால் கூண்டோடு விலகுவோம்
தேனி, குமரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்
பொது சுகாதாரத்துறை உத்தரவு
மதுரையில் 105; சென்னையில் 102 டிகிரி வெயில் கொளுத்தியது
வறண்ட வானிலை காரணமாக இரண்டுநாட்களுக்கு இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தை சேர்ந்த 30 ஆன்மிக பயணிகள் விமானம், ரயிலில் சென்னை திரும்பினர்
பயணிகளை வரவேற்று சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைத்த அதிகாரிகள்
டெல்லியின் புதிய முதல்வராகிறார் அடிசி
ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினார்
மாநில அரசுகளுக்கு அனைத்து அதிகாரம்
சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்போம் | திமுக பவள விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
கால்நடை மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பித்ததை நிராகரிக்க கூடாது
மாணவர் சேர்க்கை குழுவுக்கு ஐகோர்ட் உத்தரவு
கும்மிடிப்பூண்டி அடுத்த வழுதலம்பேடு கிராமத்தில் 22 ஆண்டுகளாக பூட்டிக்கிடந்த எட்டியம்மன் கோயில் திறப்பு
பலகட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது, கலெக்டர், எஸ்பி ஆகியோர் சீலை உடைத்து திறந்து வைத்தனர்
தேமுதிக சார்பில் நலத்திட்ட உதவிகள்
திருத்தணி, செப். 17: திருவள்ளூர் மேற்கு மாவட்ட தேமுதிக சார்பில், திருத்தணியில் கட்சியின் 20வது ஆண்டு தொடக்க விழா மற்றும் விஜயகாந்தின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு பொதுக் கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.
சர்வதேச ஓசோன் தினத்தை முன்னிட்டு - தொழிலாளர்கள், கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி
மஞ்சப்பையுடன் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன
பூந்தமல்லி நகராட்சி சார்பில் தூய்மை இந்தியா விழிப்புணர்வு
பூந்தமல்லி, செப். 17: பூந்தமல்லி நகராட்சி சார்பில் குப்பைத் துறை இந்தியா இயக்கம் குறித்த விழிப்புணர்வு மனிதச் சங்கிலி நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால், கடனுதவி
கலெக்டர் வழங்கினார்
வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது
ஸ்ரீபெரும்புதூர் அருகே கீவளூர் பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்து கள்ளச்சந்தையில் மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக ஸ்ரீபெரும்புதூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
காமாட்சி அம்மன் பாடலீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் உறுதிமொழி
ஆவடி, செப். 17: பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு அவடி மாநகராட்சி அதிகாரிகள் உறுதிமொழி எடுக்கின்றனர்.
முட்டுக்காடு முகத்துவாரத்தில் ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணி தீவிரம்
சுற்றுலாத்துறை நடவடிக்கை
காவல் நிலையத்தில் குவிந்த பறிமுதல் வாகனங்கள் ஏலம் விடப்படுமா?
காவல் நிலையத்தில் குவிந்துள்ள நூற்றுக்கணக்கான பறிமுதல் வாகனங்களை ஏலம் விட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
சோழவரம் ஆத்தூர் மேம்பாலம் சாலையில் மின்கம்பம் அமைக்காததால் விபத்து அதிகரிப்பு - உடனே நடவடிக்கை எடுக்க கோரிக்கை
புழல், செப்.17: சோழவரம் அடுத்த ஆத்தூர் மேம்பாலம் சாலையில் வளர்ந்துள்ள செடிகளை அகற்றி, மின் கம்பங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பிடிஓ அலுவலகத்தில் பயன்படாமல் கிடக்கும் ஆட்டோக்களை உடனே வழங்க வலியுறுத்தல்
ஊத்துக்கோட்டை, செப்.17: எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் பிடிஓ அலுவலக வளாகத்தில் ஊராட்சிகளுக்கு வழங்கப்படாமல் வைக்கப்பட்டுள்ள ஆட்டோக்களை உடனே வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
திருத்தணி-நாகலாபுரம் நெடுஞ்சாலையில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளால் மக்கள் அச்சம்
திருத்தணி, செப்.17: திருத்தணி- நாகலாபுரம் மாநில நெடுஞ்சாலைக்கு அருகில் தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகளால் உயிர்சேதம் ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
திருநின்றவூர் சுற்றுவட்டார பகுதிகளில் ₹50 லட்சத்தில் 10 டிரான்ஸ்பார்மர்கள் சா.மு.நாசர் எம்எல்ஏ இயக்கி வைத்தார்
ஆவடி, செப். 17: ஆவடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருநின்றவூர் சுற்றுவட்டார பகுதிகளில் ₹50 லட்சத்தில் அமைக்கப்பட்ட 10 புதிய டிரான்ஸ்பார்மர்களை சா.மு. நாசர் எம்.எல்.ஏ இயக்கிவைத்தார்.
கலெக்டரிடம் மனு அளிக்க சென்ற சாம்சங் தொழிலாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் கைது
காஞ்சிபுரம் கலெக்டரிடம் மனு அளிக்க சென்ற சாம்சங் தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் கணினி அறிவியல் சங்கம் தொடக்கம்
மாமல்லபுரம் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் (சைபர் பாதுகாப்பு) சங்கம் தொடக்க விழா நேற்று முன்தினம் நடந்தது.
தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
இ.கருணாநிதி எம்எல்ஏ தொடங்கி வைத்தார்
சென்னையில் வடகிழக்கு பருவ மழையின்போது மீட்பு பணிகளில் ஈடுபட 10,000 பேருக்கு பயிற்சி
பேரிடர் மேலாண்மை துறை திட்டம்
கோயில் மாடுகளை காப்பகத்திற்கு அனுப்ப பொதுமக்கள் எதிர்ப்பு
புழல், செப். 17: சென்னை புழல், காந்தி பிரதான சாலையில் பழமை வாய்ந்த திருமூலநாதர் கோயில் அமைந்துள்ளது.
கவரைப்பேட்டையில் உள்ள ஆர்எம்கே பள்ளியில் ஆண்டு விழா
திருவள்ளூர், செப்.17: கவரைப்பேட்டையில் உள்ள ஆர்.எம்கே ரெசிடென்ஷியல் சீனியர் செகன்டரி பள்ளியின் 17வது ஆண்டு விழா நடைபெற்றது.
கவரைப்பேட்டையில் உள்ள ஆர்எம்கே பள்ளி 17வது ஆண்டு விழா
கவரைப்பேட்டையில் உள்ள ஆர்எம்கே ரெசிடென்சியல் சீனியர் செகன்டரி பள்ளியின் 17வது ஆண்டு விழா நடைபெற்றது.