CATEGORIES
Kategorier
பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு
அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் உறுதியேற்றனர்
ராகுல்காந்தியை இழிவாக பேசியதாக கூறி எச்.ராஜாவை கண்டித்து இன்று காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
செல்வப்பெருந்தகை அறிவிப்பு
தமிழ்நாட்டில் மாற்றம் ஏற்படுத்திய ‘மீண்டும் மஞ்சப்பை’ திட்டம்
தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவது தொடர்பான விதிகளை மீறுபவர்களிடம் இருந்து ரூ.19 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
டிஎஸ்பி மீது வழக்குப்பதிவு செய்த விவகாரம் முன்னாள் ஐஜி பொன்மாணிக்கவேல் சிபிஐ அலுவலகத்தில் ஆஜர்
திருநெல்வேலி மாவட்டம் பழவூர் கோயிலில் கடந்த 2005ம் ஆண்டு 13 ஐம்பொன் சிலைகள் திருடப்பட்டன.
பவுர்ணமியை முன்னிட்டு - இன்று திருவண்ணாமலைக்கு 550 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு பல்வேறு இடங்களிலிருந்து 550 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
சென்னையில் இன்று திமுக முப்பெரும் விழா முதல்வர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்குகிறார்
திமுக முப்பெரும் விழா சென்னையில் இன்று நடக்கிறது. விழாவில் விருதுகளை வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்திப்பு
திமுக கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை என பேட்டி
சென்னையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு 102 டிகிரி வெயில்
வறண்ட வானிலை காரணமாக கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு செப்டம்பர் மாதத்தில் சென்னையில் நேற்றுதான் 102 டிகிரி இருந்தது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் 28ம் தேதி ராணிப்பேட்டையில் அடிக்கல் டாடாவின் புதிய கார் தொழிற்சாலை
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.9,000 கோடியில் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்களை உற்பத்தி செய்வதற்கான ஆலையை நிறுவ திட்டமிட்டுள்ளது.
அரசு அலுவலகங்களில் லஞ்சம் தந்தால்தான் வேலை நடக்கிறது
லஞ்சம் கொடுத்தால் அதிகாரிகள் வேகமாக பணியாற்றுகின்றனர்.
அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பை கொல்ல மீண்டும் முயற்சி
ஏ.கே.47 துப்பாக்கியுடன் வந்த நபர் கைது
ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியில் பொறியாளர் தின தேசிய கருத்தரங்கம்
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்து ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியின் சிவில்துறை சார்பாக ஒரு நாள் தேசிய கருத்தரங்கு நடந்தது. இதில் கல்லூரி தாளாளர் செந்தில் குமார் தலைமை தாங்கினார்.
116வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம் காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவு இல்லத்தில் பல்வேறு கட்சியினர் மரியாதை
பேரறிஞர் அண்ணாவின் 116வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவு இல்லத்தில் பல்வேறு கட்சியினர் மரியாதை செலுத்தினர்.
பழவேற்காடு, காட்டுப்பள்ளி கடலில் 148 விநாயகர் சிலைகள் கரைப்பு
பொன்னேரி, செப்.16: திருவள்ளூரில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் பழவேற்காடு, காட்டுப்பள்ளி கடலில் நேற்று கரைக்கப்பட்டன.
சென்னை - திருத்தணி இடையே இன்று, நாளை மறுநாள் ரயில் சேவையில் மாற்றம்
சென்னை, செப்.16: பராமரிப்பு பணிகள் காரணமாக, சென்னை சென்ட்ரல் - திருத்தணி இடையே இன்று மற்றும் 18ம் தேதி மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுகிறது, என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
திருவள்ளூரை சேர்ந்த 4 வாலிபர்கள் சீன சைபர் க்ரைம் கும்பலுக்கு ₹3 கோடி அனுப்பியது அம்பலம்
4 நாள் காவலில் அமலாக்க துறை விசாரணை வங்கி கணக்கில் உள்ள ₹2.9 நீகாடி முடக்கம்
ஆவணி மாத கடைசி முகூர்த்தம் எதிரொலி மக்கள் வெள்ளத்தில் திணறிய திருப்போரூர்
நேற்று ஆவணி மாதத்தின் கடைமுகூர்த்தம் என்பதால் திருப்போரூரில் 84க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றன.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்நிலைகளில் கட்டுமான கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க 3 குழு
மாதவரம், செப்.16: வட கிழக்கு பருவமழை முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னையில் உள்ள நீர்நிலைகளில் கட்டுமான கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க 3 குழுக்கள் அமைத்து, மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
காஞ்சி அப்போலோ மருத்துவமனையில் தைராய்டு பிரச்னைக்கு அதிநவீன சிகிச்சை
காஞ்சிபுரத்தில் தொடங்கி செயல்பட்டு வரும் அப்போலோ தகவல் மையத்தில் முதல் முறையாக தைராய்டு எனும் உடல் சுரப்பிகள் சார்ந்த பிரச்னைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
116வது பிறந்த நாள் விழா - அண்ணா சிலைக்கு எம்எல்ஏக்கள் மரியாதை
அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு திமுக எம். எல். ஏ. க்கள், நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மதுராந்தகம், மாமல்லபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு சிவன் கோயில்களில் கும்பாபிஷேக விழா
ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம்
புறநகர் மின்சார ரயில்கள் ரத்து பேருந்துகளில் கூட்டம் அலைமோதியது
ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்
பல்வேறு வாகனங்களில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு மாமல்லபுரம், கோவளம் கடற்கரையில் விநாயகர் சிலைகள் கரைப்பு
அசம்பாவிதத்தை தடுப்பதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு
பள்ளிப்பட்டு அருகே பால் குளிரூட்டும் நிலையங்கள் திறப்பு
பள்ளிப்பட்டு, செப்.16: பள்ளிப்பட்டு அருகே சி.ஆர். பட்டடை, கொடிவலசா ஆகிய பகுதிகளில் கூட்டுறவு துறை சார்பில் வேளாண்மை உள்கட்டமைப்பு நிதி திட்டத்தின் மூலம் நபார்டு வங்கி கடன் உதவி பெற்று ₹23.77 லட்சம் வீதம் 2000 லிட்டர் பால் சேமித்து குளிரூட்டும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
அம்பத்தூரில் நண்பர்கள் சூழ பட்டா கத்தியால் கேக் வெட்டிய வாலிபர் கைது வைரலான வீடியோவால் பரபரப்பு
சென்னை அம்பத்தூர் அத்திப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சுதாகர் (எ) சுதா ஜெரி (29). இவர் 'மேன் பவர்' தொழில் செய்து வருகிறார். இவர் தினமும் குடித்துவிட்டு அத்திப்பட்டு பகுதியில் அட்ராசிட்டி செய்வது வழக்கம் என கூறப்படுகிறது.
ஓராண்டாக காதலித்த ஜப்பான் பெண்ணை மணந்த திருமழிசை இன்ஜினியர்
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அடுத்த நடுவக் குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் கங்காதரன். இவர் திருவள்ளூர் மாவட்டம், திருமழிசையில் குடும்பத்துடன் தங்கி மளிகை வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு ராஜகனி என்ற மனைவியும், ஒரு மகனும், இரு மகள்களும் உள்ளனர்.
கூடப்பாக்கத்தில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் நூற்றுக்கணக்கான போலீஸ் சோதனை
திருவள்ளூர், செப்.16: கூடப்பாக்கம் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வீடுகளில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் புழக்கம் உள்ளதா என அவடி துணை அணையர் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
வேளச்சேரியில் வெள்ள பாதிப்பை தடுக்க கீழ்கட்டளை, நாராயணபுரம் உள்ளிட்ட 6 ஏரிகளை தூர்வாரி சீரமைக்க முடிவு - விரைவில் பணிகள் தொடக்கம்
ஆண்டு தோறும் மழைக்காலங்களில், வேளச்சேரி பகுதியில் வெள்ள பாதிப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையில், கீழ்கட்டளை, நாராயணபுரம், மடிப்பாக்கம், ஆதம்பாக்கம் உள்ளிட்ட 6 ஏரிகளை தூர்வாரி சீரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
எஸ்ஏ கலை, அறிவியல் கல்லூரியில் முதலீட்டாளர் விழிப்புணர்வு முகாம்
திருவள்ளூர், செப்.16: எஸ்.ஏ., கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலீட்டாளர் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
₹111 கோடியில் திருநின்றவூர் - தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலை வரை 4 வழிச்சாலை பணி; நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஆய்வு
திருவள்ளூர், செப். 16: இருநின்றவூர் - தாமரைப்பாக்கம் கூட்டுச் சாலை வரை ₹111 கோடி மதிப்பில் நடந்து வரும் 4 வழிச் சாலை விரிவாக்கப் பணியை நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு செய்தார்.