CATEGORIES
Kategorier
சென்னை விமான நிலையத்திற்கு நள்ளிரவு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் நள்ளிரவு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.
பி-52 நவீன போர் விமானங்களை இஸ்ரேலுக்கு அனுப்பியது அமெரிக்கா
அமெரிக்கா அனுப்பிய பி-52 அதி நவீன போர் விமானங்கள் இஸ்ரேலுக்கு வந்துள்ளன.
தீவிரவாதிகள் வெறியாட்டம் ஸ்ரீநகர் சந்தையில் குண்டு வீசி தாக்குதல்
ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில், பன்னடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் செயல்படும் சுற்றுலா வரவேற்பு மையம் அருகே, ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்த ஞாயிறு சந்தை பகுதியில் தீவிரவாதிகள் சக்திவாய்ந்த கையெறி குண்டை வீசி தாக்குதல் நடத்தினர். இதில், 12 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பஸ். ரயில்களில் மக்கள் கூட்டம்
பரனூர் சுங்கச்சாவடி, பெருங்களத்தூர், தாம்பரம், இசிஆரில் கடும் போக்குவரத்து நெரிசல்
தீபாவளி சீட்டு நடத்தி பல லட்சம் மோசடி
தண்டையார்பேட்டையில் தீபாவளி சீட்டு மற்றும் ஏலச் சீட்டு நடத்தி பல லட்சம் ரூபாய் மோசடி செய்தவரை கைது செய்யக்கோரி, பாதிக்கப்பட்டவர்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.
நண்பர்களுடன் குளிக்க சென்றபோது 2 பள்ளி மாணவர்கள் குளத்தில் மூழ்கி பலி
துரைப்பாக்கம் அருகே நண்பர்களுடன் குளிக்க சென்றபோது, குளத்தில் மூழ்கி 2 பள்ளி மாணவர்கள் பரிதாபமாக பலியாகினர்.
மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குடிநீர் தர பரிசோதனை பணி தீவிரம்
தாம்பரம் மாநகராட்சி நடவடிக்கை
தீபாவளி பண்டிகை முடிந்து சென்னை திரும்பும் மக்களால் பரனூர் சுங்கச்சாவடியில் நெரிசல்
தீபாவளி பண்டிகை முடிந்து, தென் மாவட்டங்களில் இருந்து கார், வேன் உள்ளிட்ட சொந்த வாகனங்களில் சென்னை திரும்பும் பொதுமக்களால் செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் நேற்று இரவு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தண்டையார்பேட்டையில் தீபாவளி சீட்டு நடத்தி பல லட்சம் மோசடி
பாதிக்கப்பட்டவர்கள் முற்றுகை
அமைந்தகரை அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டு வேலை செய்த 16 வயது சிறுமி சித்ரவதை செய்து அடித்து கொலை
சென்னை அமைந்தகரையில் உடலில் சூடு வைத்து சித்ரவதை செய்து வாளி தண்ணீரில் மூழ்கடித்து சிறுமி கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
யுபிஐ சேவையில் 2 புதிய மாற்றங்கள்
கடந்த 1ம் தேதி முதல் யுபிஐ சேவைகளில் இரண்டு முக்கிய மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் யுபிஐ சேவைகளை பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது.
வங்கதேச ஒருநாள் அணி கேப்டனாக நீடிக்கிறார் ஷான்டோ
ஆப்கானிஸ்தான் அணியுடன் ஒருநாள் போட்டித் தொடரில் மோதவுள்ள வங்கதேச அணியின் கேப்டனாக நஜ்முல் ஹசன் ஷான்டோ நீடிக்கிறார்.
ஜடேஜா - அஷ்வின் சுழலில் திணறல் நியூசிலாந்து 9 விக்கெட்டுக்கு 171
இந்திய அணியுடனான 3வது மற்றும் கடைசி டெஸ்டில், ஜடேஜா – அஷ்வின் சுழல் கூட்டணியின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் திணறிய நியூசிலாந்து 2வது இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 171 ரன் எடுத்துள்ளது.
தாத்தா நடிகரை திருமணம் செய்தார் பிரபல நடிகை
நீண்ட வெண் தாடி கொண்ட தாத்தா நடிகருடனான நடிகையின் மணக்கோல வீடியோ வைரலாகி வரும் நிலையில், ‘செக்ஸ்’ இல்லாமல் வாழவே முடியாதா? என்று அந்த நடிகை ஆவேசமாக கேட்டுள்ளார்.
விருத்தாசலம் பீங்கான் தொழிற்பேட்டை மேம்படுத்தப்படுமா?
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள நெய்வேலி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வெள்ளை களிமண் அதிகளவில் கிடைக்கிறது.
மகாராஷ்டிரா பேரவை தேர்தல் ஆளும்கட்சி வேட்பாளர்களுக்கு போலீஸ் வாகனங்களில் பணம்
சரத்பவார் பகிரங்க குற்றச்சாட்டு
கேரளாவில் விபத்து தமிழ்நாட்டை சேர்ந்த 4 பேர் ரயில் மோதி பரிதாப பலி
தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தபோது சோகம்
நாட்டையே உலுக்கும் டிஜிட்டல் அரெஸ்ட்
இன்றைய நவீன யுகத்தில் மனிதர்களை அச்சுறுத்தும் மறைமுக நபராக இணைய தாக்குதல்கள் வலம் வருகின்றன.
பாம்பன் புதிய பாலத்தில் ரயில் சேவை எப்போது?
மண்டபத்திலேயே ரயிலை நிறுத்துவதால் சுற்றுலாப்பயணிகள், மக்கள் கடும் அவதி
‘தங்க நகை தொழிற் பூங்கா கோவையில் துவங்க திட்டம் .
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 5, 6ம் தேதியில் கோவையில் நடக்கும் விழாக்களில் பங்கேற்கவுள்ளார்.
ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம் கோவையில் நாளை முதல் தொடக்கம்
இந்திய ராணுவத்தில் ராணுவ வீரர்கள், கிளார்க் உள்ளிட்ட பணிகளுக்கு நாளை முதல் ஆள் சேர்ப்பு முகாம் கோவை அவிநாசி சாலையில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் துவங்குகிறது.
முடங்கும் லாரி தொழில்
நாட்டில் ஒரு இடத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை, இன்னொரு இடத்திற்கு கொண்டுசெல்ல முக்கிய பங்காற்றுவது லாரி போக்குவரத்து என்றால் அது மிகையாகாது.
நம்முடைய மொழிகளை பாதுகாக்கவில்லை என்றால் இந்தி நமது மொழியை மட்டுமல்ல பண்பாட்டையும் அழித்து விடும்
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நேற்று மலையாள மனோரமா குழுமத்தின் சார்பில் நடைபெற்ற ‘கலை மற்றும் இலக்கிய திருவிழா – 2024’ நிகழ்ச்சியில் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார்.
காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டில் பங்கேற்க சட்டப்பேரவை தலைவர் அப்பாவு ஆஸ்திரேலியா பயணம்
தமிழக சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டில் பங்கேற்க ஆஸ்திரேலியா சென்றார். முன்னதாக, அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
3 புதிய மேம்பாலம் அமைக்க
போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், சென்னையின் 3 முக்கிய இடங்களில் மேம்பாலங்கள் கட்டுவது குறித்து விரிவான சாத்தியக் கூறு அறிக்கை தயார் செய்ய சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
தனுஷ் விவாகரத்து வழக்கு 21ம் தேதிக்கு தள்ளிவைப்பு
நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா விவகாரத்து கோரிய வழக்கில் இருவரும் மீண்டும் ஆஜராகததால் வழக்கின் விசாரணை நவம்பர் 21ம் தேதிக்கு தள்ளி வைத்து சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுகவின் ஊழலை மட்டும் ஏன் விமர்சிக்கவில்லை
அதிமுகவின் ஊழலை மட்டும் விமர்சிக்காதது ஏன் என்று கேட்டு நடிகர் விஜய்யை சீமான் கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.
தீபாவளிக்கு சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்ப கூடுதலாக 1,735 பேருந்துகள் இயக்கம்
போக்குவரத்து துறை தகவல்
வருகிற டிசம்பர் மாதம் தமிழக சட்டப்பேரவை கூடுகிறது
தமிழக சட்டப்பேரவை கூட்டம் வருகிற டிசம்பர் மாதம் நடைபெறும் என்று கூறப்படுகிறது. 2024ம் ஆண்டின் முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டம் கடந்த பிப்ரவரி 12ம் தேதி நடந்தது.
திருநங்கைகள் நல வாரிய உறுப்பினர்களாக சேர திருநம்பி, இடைபாலின நபர்கள் விண்ணப்பிக்கலாம்
சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு