CATEGORIES

செயற்கை அரிசி அவசியமா?
Kanmani

செயற்கை அரிசி அவசியமா?

ஒரே நாடு, ஒரே உணவு என மக்களின் வாழ்கைக்யோடு ஒன்றிய அரசு விளையாடுகிறது.

time-read
1 min  |
January 04, 2023
வி.ர்..ர்.. வேகம் விரயமாகும் உயிர்கள்!
Kanmani

வி.ர்..ர்.. வேகம் விரயமாகும் உயிர்கள்!

'வாயு வேகம்... மனோவேகம்' என்பார்கள். உயிர் காக்கும் அத்தியாவசிய பணிகளுக்கு அப்படிச் செல்வதில் அர்த்தம் உண்டு. 'உண்டோம், உயிர்த்தோம், ஊதாரியாய் உலவுகிறோம்' என்று சுற்றித்திரியும் விடலைகளுக்கு அந்த வேகத்துக்கென்ன அவசரம்?

time-read
1 min  |
January 04, 2023
தொடுவதென்ன தென்றலோ!
Kanmani

தொடுவதென்ன தென்றலோ!

தொடர் மழை காரணமாக சென்னையில் அன்றையதினம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. வாசற்படியின் கீழ் தேங்கி நின்ற மழைநீரை துடைப்பத்தால் தள்ளி சுத்தம் செய்து கொண்டிருந்தாள் தேவகி.

time-read
1 min  |
January 04, 2023
சீட்டிங் கில்லாடிகள்...உஷார்!
Kanmani

சீட்டிங் கில்லாடிகள்...உஷார்!

யாராவது நம்மை ஏமாற்றுகிறார்கள் என்றால், ஏதேனும் ஒரு பேச்சில், எதாவது ஒரு சந்தர்ப்பத்தில் நமக்கு ஏதேனும் ஒரு சந்தேகம் தட்டும். ஆனாலும், தங்களின் சாதுர்யத்தால் அந்த ‘டவுட்'டை 'கிளியர்' செய்து நம்பிக்கை மோடுக்கு கொண்டுவந்து விடுவார்கள் சீட்டிங் கில்லாடிகள்.

time-read
1 min  |
January 04, 2023
பி.எஃப்.7...
Kanmani

பி.எஃப்.7...

கொரோனா அச்சத்துடன் தொடங்கிய 2022 அதே பயத்துடன் முடிவடைய உள்ளது. ஆம், இந்தாண்டின் தொடக்கத்தில் தான் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 300 மில்லியனாக உச்சம் பெற்றது. இந்தியாவில் கோவிட் 19 இறப்பு 5 லட்சத்தை கடந்தது.

time-read
1 min  |
January 04, 2023
கனெக்ட்
Kanmani

கனெக்ட்

லாக்டவுன் நேரத்தில் ஒரு வீட்டுக்குள் அமானுஷ்ய சம்பவங்கள் நடக்க, பேயிடம் மாட்டிக் கொள்ளும் தன் மகளை மீட்க போராடும் தாயின் கதை தான் ஒன்லைன்.

time-read
1 min  |
January 04, 2023
லத்தி
Kanmani

லத்தி

தன் குடும்பத்தை காப்பாற்ற ஒரு சாதாரண கான்ஸ்டபிள், ஊரையே மிரட்டும் பெரிய ரவுடி கும்பலை எதிர்த்து போராடுவது தான் படத்தின் ஒன்லைன் ஸ்டோரி.

time-read
1 min  |
January 04, 2023
அதிர்ஷ்டம் உள்ளவள் நான்! - நடிகை திஷாபதானி
Kanmani

அதிர்ஷ்டம் உள்ளவள் நான்! - நடிகை திஷாபதானி

2015-ல் தெலுங்கு படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமான திஷா பதானி,அப்படியே பாலிவுட் பக்கம் ஒதுங்கினர்.

time-read
2 mins  |
January 11, 2023
தமிழன் கால்வாய்... கனவு நிறைவேறுமா?
Kanmani

தமிழன் கால்வாய்... கனவு நிறைவேறுமா?

மதக்கலாச்சாரம் மேலோங்கி நிற்கும் இந்தியா போன்ற நாடுகளில் 'ரிலிஜியஸ் சென்டிமென்ட்' காரணமாக பல வளர்ச்சித் திட்டங்கள் முடங்கிவிடுகின்றன.

time-read
1 min  |
January 11, 2023
டிரைவர் ஜமுனா
Kanmani

டிரைவர் ஜமுனா

கூலிப்படையிடம் மாட்டிக் கொள்ளும் லேடி டாக்ஸி டிரைவர் எதிர்கொள்ளும் எதிர்பாராத திருப்பங்கள் படத்தின் ஒன்லைன் ஸ்டோரி.

time-read
2 mins  |
January 11, 2023
அத்துமீறலை நடிகர்கள் அனுமதிக்கக் கூடாது! -  ரம்யா
Kanmani

அத்துமீறலை நடிகர்கள் அனுமதிக்கக் கூடாது! - ரம்யா

சாண்டல்வுட் குயின் ரம்யா

time-read
2 mins  |
January 11, 2023
செம்பி
Kanmani

செம்பி

விமர்சனம்

time-read
2 mins  |
January 11, 2023
ஆறுமுக நாவலர் 200-ஆவது ஆண்டு விழா!
Kanmani

ஆறுமுக நாவலர் 200-ஆவது ஆண்டு விழா!

தமிழ்நாட்டைச் சேர்ந்த உ.வே.சா. ஊர் ஊராக அலைந்து திரிந்து ஏடுகளை சேகரித்து பதிப்பித்து வெளியிட்டார்.

time-read
1 min  |
December 28, 2022
அயல்நாடுகளை ஆளும் இந்தியர்கள்– 4: செஷல்ஸ் அதிபர் வேவல் ராம் கலவன்!
Kanmani

அயல்நாடுகளை ஆளும் இந்தியர்கள்– 4: செஷல்ஸ் அதிபர் வேவல் ராம் கலவன்!

இந்து மகாசமுத்திரத்தில் உள்ள 115 சிறு தீவுகளின் தொகுப்பே செஷல்ஸ் குடியரசாகும். ஆப்பிரிக்காவிலேயே குறைந்த மக்கள் தொகை கொண்ட நாடு செஷல்ஸ் தான். இங்கு சுமார் 1 லட்சம் மக்கள் மட்டுமே வாழ்ந்து வருகிறார்கள்.

time-read
1 min  |
December 28, 2022
கனவுக்கு எட்டாத தூரத்தில் இருந்த நடிப்பு!
Kanmani

கனவுக்கு எட்டாத தூரத்தில் இருந்த நடிப்பு!

பாலிவுட்டில் '7 ஹவர்ஸ் டூ கோ' படம் மூலம் அறிமுகமானவர் நடிகை அனன்யா ராஜ்.

time-read
1 min  |
December 28, 2022
ஆபத்தான் பூச்சிக்கொல்லிகள்... நிரந்தரத்தடை வருமா?
Kanmani

ஆபத்தான் பூச்சிக்கொல்லிகள்... நிரந்தரத்தடை வருமா?

விவசாயம் என்பது ஆரம்பத்தில் இயற்கையான செயல்பாடாக இருந்துவந்தது. அறிவியல் கண்டுபிடிப்பு அதன் மீது ரசாயன உரம், பூச்சிக்கொல்லிகளை செயற்கையாக திணித்தது.

time-read
1 min  |
December 28, 2022
சர்ச்சை சினிமாக்கள் பதறும் திரைத்துறை!
Kanmani

சர்ச்சை சினிமாக்கள் பதறும் திரைத்துறை!

மக்களிடையே எளிதில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய திரைப்படங்கள் மூலம் கருத்து சுதந்திரம் தொடர்பான சர்ச்சை எழுவது புதிதல்ல.

time-read
1 min  |
December 28, 2022
இனி வாழ்க்கை இனிக்கும்!
Kanmani

இனி வாழ்க்கை இனிக்கும்!

அகிலா இருபத்தி ஒன்பது வயது. மாநிறம். பார்க்க மகாலட்சுமியை போல இருப்பவள் அவள் பெயரிலே டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட் வைத்து நடத்திக் கொண்டிருந்தாள். மாதந்தோறும் தன் வருமானத்தில் பெரும் பகுதியை ஒரு முதியோர் இல்லத்திற்கும், மாற்றுத் திறனாளிகள் இல்லத்திற்கும் கொடுத்து வந்தாள்.

time-read
1 min  |
December 28, 2022
தமிழ்நாட்டின் பழமையான தேவாலயம்!
Kanmani

தமிழ்நாட்டின் பழமையான தேவாலயம்!

தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் தான் கிறிஸ்தவர்களின் விகிதாச்சாரம் கணிசமாக உள்ளது. இம்மாவட்ட நெய்தல் பகுதிகளும், தேவாலயங்களும் பல்வேறு திரைப்படங்களில் இடம்பெற்றுள்ளன.

time-read
1 min  |
December 28, 2022
தெலுங்கானா அரசியலை கலக்கும் பெண்கள்!
Kanmani

தெலுங்கானா அரசியலை கலக்கும் பெண்கள்!

தமிழகத்தில் ஜெயலலிதா, உத்தர பிரதேசத்தில் மாயாவதி, ராஜஸ்தானில் மார்கரெட் ஆல்வா, டெல்லியில் ஷீலா தீட்சித், பிகாரில் ரப்ரிதேவி, மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி... இப்படி அரசியலில் உச்சத்தை தொட்ட பெண்கள் பட்டியல் ஒரு புறம் என்றால் இவர்களைப் போல் சிகரம் தொடும் ஆசையில் அரசியலில் குதித்த நடிகைகள் பட்டியல் மறுபக்கம் நீள்கிறது.

time-read
1 min  |
December 28, 2022
பெண்கள் மீதான வன்முறை திகரிப்பதேன்?
Kanmani

பெண்கள் மீதான வன்முறை திகரிப்பதேன்?

பெண்களை தெய்வமாக போற்றும் தமிழ்நாட்டில் பெண்களுக்கெதிரான குற்றங்கள் பெருகிவருகின்றன. இந்திய ஒன்றிய அளவில் அவர்களுக்கெதிரான அதிக குற்றங்கள் இங்குதான் நடக்கின்றன என்று நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஸ்மிருதி இரானி சொல்ல, நல்லோர் பலரும் துடித்துப்போய் இருக்கின்றனர்.

time-read
1 min  |
December 28, 2022
நடிகை என்ற உணர்வு இல்லை!
Kanmani

நடிகை என்ற உணர்வு இல்லை!

மற்றவர்கள் கவனத்தை தன் கண்களால் ஈர்க்கக் கூடிய வசீகர சக்தியைக் கொண்ட அதிதி ராவ் ஹைதரிக்கு ஏனோ சினிமா சொல்லிக் கொள்ளும் படியான வெற்றியை தரவில்லை. இந்நிலையில் நடிகர் சித்தார்த்துடன் டேட்டிங்... என அதிதி ராவ் குறித்த செய்திகள் பரபரக்கிறது. அவருடன் ஒரு பேட்டி.

time-read
1 min  |
December 28, 2022
ஆச்சரியங்களுக்காக காத்திருக்கிறேன்!
Kanmani

ஆச்சரியங்களுக்காக காத்திருக்கிறேன்!

ஆஷிகா ரங்கநாத்

time-read
1 min  |
November 30, 2022
ஆரோக்கியத்தை அழிக்க வரும் ‘மரபணு கழுகு!.
Kanmani

ஆரோக்கியத்தை அழிக்க வரும் ‘மரபணு கழுகு!.

ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழு, இந்தியாவில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட டி.எம்.ஹெச்.-11 என்ற கடுகை வணிக உற்பத்திக்காக களப்பரி சோதனை செய்ய, சில நாட்களுக்கு முன் அனுமதி அளித்தது. இது எரிகிற நெருப்பில் நெய் ஊற்றியதுபோல் ஆகிவிட்டது.

time-read
1 min  |
November 30, 2022
ஒரு தெக்கன் தள்ளு கேஸ் - மலையாளம்
Kanmani

ஒரு தெக்கன் தள்ளு கேஸ் - மலையாளம்

கடலோர குக்கிராமத்தில் இருக்கும் அந்த லைட் ஹவுஸில் ஏறி நின்று பார்த்தால், இடதுபக்கம் கடற்கரையும், வலது பக்கம் ரெயில் பாதையும் தெளிவாகத் தெரியும். தொலைதூர கப்பலுக்கு வெளிச்சம் தரும் அந்த கலங்கரை விளக்கத்தின் காவலன் தான் அம்மிணி.

time-read
1 min  |
November 30, 2022
புருஷன் மனசு பூ மனசு!
Kanmani

புருஷன் மனசு பூ மனசு!

அந்த ஷாப்பிங் மாலில் வழக்கத்தை விட இன்று கூட்டம் சற்று அதிகமாகவேயிருந்தது. காரணம்?... ஞாயிற்றுக்கிழமை என்பது மட்டுமல்ல, அதன் இரண்டாம் தளத்தில் இருக்கும் மூன்று தியேட்டர்களிலும் அசத்தல் ஸ்டார் ஆதவன் நடித்த வசியக்காரன் திரைப்படம் ரிலீஸாகி ரசிகர்களுக்கான ஸ்பெஷல் ஷோ நடைபெற்றுக் கொண்டிருந்ததுதான்.

time-read
1 min  |
November 30, 2022
நடிகைகளுக்கு கொஞ்ச காலம் தான் மவுசு!
Kanmani

நடிகைகளுக்கு கொஞ்ச காலம் தான் மவுசு!

நிமிஷா சஜயன்

time-read
2 mins  |
November 30, 2022
அனல் மேலே பனித்துளி
Kanmani

அனல் மேலே பனித்துளி

மலை கிராமத்தில் நடக்கும் திருமணத்திற்கு சென்ற ஒரு நகரத்து பெண் பாலியல் ரீதியாக சந்திக்கும் பிரச்சனைகள் தான் படத்தின் கதை.

time-read
2 mins  |
November 30, 2022
DSP
Kanmani

DSP

திரை - விமர்சனம்

time-read
1 min  |
December 14, 2022
பூக்கள் பூக்கும் திருணம்!
Kanmani

பூக்கள் பூக்கும் திருணம்!

கேட்டருகில் நின்று வீட்டை நிமிர்ந்து பாரித்தாள் பாரதி. கணவனின் சம்பாத்தியத்தில் கட்டப்பட்ட வீடு. பாரதியும் ஸ்கூலில் டீச்சர் வேலை பார்த்ததால், மூன்று பிள்ளைகளுடன் குடும்பத்தையும் நிர்வகித்து, வீட்டிற்கு வாங்கிய லோனையும் கட்டமுடிந்தது.

time-read
1 min  |
December 07, 2022