CATEGORIES
Kategorier
உடலுக்கு நலம் தரும் கல்சட்டி உணவுகள்
மண் பாண்டங்களுக்கு அடுத்தபடியாக தமிழகத்தின் சமையலறைகளில் கல் சட்டிகள் அடியெடுத்துவைத்துள்ளன. பாத்திரகடைகள் மட்டுமல்லாது ஆன்லைன் தளங்களிலும் கல் சட்டிகள் விற்பனைக்கு வந்துள்ளன.
டெங்கு காய்ச்சலை போக்கும் பவளமல்லி!
உடல் வலி, காய்ச்சல், சளி, இருமல், வயிற்று புழுக்கள் பிரச்சனைகளுக்கு பவளமல்லி மருந்தாகிறது. பல்வேறு நன்மைகளை கொண்ட பவளமல்லி சொர சொரப்பான லைகளை கொண்டது. கொத்தான பூக்களை உடையது. காம்புகள் சிவப்பு நிறமும், பூக்கள் வெள்ளை நிறமும் உடையவை. இந்த பூக்கள் நல்ல மணத்தை கொண்டது. பவளமல்லி லைகளை பயன்படுத்தி காய்ச்சலை தணிக்கும் மருந்து தயாரிக்கலாம்.
ஆயுளை நீட்டிக்கும் முளைக்கட்டிய பயிறுகள்!
நன்றாக சாப்பிட்டுக் கொண்டிருந்தாலும், சிலருக்கு, அவ்வப்போது ஆரோக்கியம் பாதிக்கப்படும். அவர்கள், உடலுக்கு தேவையான சத்துக்களை எடுத்துக் கொள்ளாதது, இதற்கு முக்கிய காரணமாக இருக்கும். ஆரோக்கியம் பெற, முளைக்கட்டிய பயிர்கள் உதவும்.
அழகாக வைத்திருந்தால் வீடும் கோவிலாகும்!
நாம் வாழும் இடம்தான் நமக்குவீடாகிறது. அந்த வீடு எப்படி நம் மனதை மாற்றும் என்பதை நடைமுறையில் சிந்தித்துப் பார்த்தால் அதன் உண்மை புலப்படும். அதற்காக அனைவரும் ஒரு பெரிய வீட்டிற் குச் சொந்தக்காரராக இருக்க வேண்டும் என்பதில்லை.
28 வகை விண்மீன்கள்! இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!
பால்வெளி அண்டத்தில் 28 புதிய வகை விண்மீன்களை இந்திய விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். இவற்றில் ஒளிரும் தன்மை சீராக இல்லாமல் மாறிக்கொண்டே இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.
"எட்டெழுத்தும், ஐந்தெழுத்தும்!”
பாண்டிய மன்னன் உலா வந்தான். உலா வந்தான் என்றால் பகிரங்கமாக இல்லை. இரவில் மாறுவேடத்தில் நாட்டு நடப்பைத் தெரிந்து வந்தான். வானொலியோ, செய்தித்தாளோ இல்லாத காலம். இரவு முன்னேரத்தில் சாப்பிட்டுவிடுவார்கள். ஒரு வீட்டுத் திண்ணையில் மக்கள் கூடுவார்கள். தமக்குத் தெரிந்த, தம் வீட்டிற்கு வந்த விருந்தாளிகள் தெரிவித்த செய்திகளை சொல்லுவார்கள். விஷயங்களை பரிமாறிக் கொள்வார்கள்.
பகவத் கீதை கோயில்!
இந்த கீதைக் கோவிலின் அருகில் சமன்லால் பஜாஜ், ஆச்சார்ய வினோபாபாவே, மகாத்மா காந்தி ஆகியோரின் வாழ்க்கையை விவரிக்கும் காட்சிசாலை உள்ளது.
வெறுக்கப்படும் உலக அதிசயம்
உலகின் மிகப் பெரிய கடிகாரமாக பிக்பென் விளங்குகின்றது. ஐக்கிய ராட்சியத் தின் லண்டன் நகரின் வெஸ்ட் மினிஸ்டர் கட்டடத் தொகுதியில் இந்தக் கடிகாரம் அமைக்கப்பட்டுள்ளது.
தீபாவளியும், ஷஷ்டியும்!
இப்போது நாம் கொண்டாடும் தீபாவளி ஐப்பசி மாதம் நரகாசுரனை வதம் செய்த தீபாவளி.
மென்மையான கூந்தலுக்கு அழகான சில யோசனைகள்!
உலர்வை நீங்க வழக்கமான கூந்தல் பராமரிப்புடன், இந்தச் சிறு உத்திகளை பயன்படுத்தினால் கூந்தலால் அசிங்கப் படாமல் இருக்கலாம்.
சுற்றுலா: புனித கங்கையும் தீப ஒளித் திருநாளும்!
இமய மலையில் உத்தரகாண்டம் மாநிலத்தில் உத்தரகாசி மாவட்டத்தில் கங்கோத்ரியில் தொடங்கும் பாகீரதி நதி, தேவபிரயாக் என்னுமிடத்தில் அலக்நந்தா ஆறுடன் இணைந்து கங்கையாகிறது.
புண்களை ஆற்றும் மருந்து!
புரையோடிய புண் அல்லது காயம் ஆற அத்தி பால் தடவ புண்கள் ஆறும்.
மாயமாகும் நீர்வீழ்ச்சி!
பொதுவாக உயரத்திலிருந்து விழும் நீர்வீழ்ச்சி ஒரு குறிப்பிட்ட இடத்தில் விழுந்து சிறிது தூரம் ஓடி பின் ஆறுகளிலேயோ அல்லது கடலிலேயோ கலந்துவிடும்.
தீபாவளியன்று தீப லட்சுமி வழிபாடு!
தெய்வத்தின் முன்பாக, துளசி மாடத் தின் முன்பாக, கோலத்தின் நடுவில், வீட்டு வாசல் கதவருகில் தீபங்கள் ஏற்றி வைப்பது தீய சக்திகளை விலக்கி மங்களத்தை வெளிப்படுத்தும் என்பதற்கு தீபமே ஆதாரம்.
தீபாவளி சந்திப்பில் சின்னத்திரை ஜோடி
-அர்ச்சுனன் - ரோஜா
யார் காப்பாற்றப் போகிறார்கள்?
இந்தியர்களின் கலாசாரம் என்பது சுயநலம்.
தீபாவளி இந்தியாவுக்கு மட்டும் சொந்தமா?
தீபாவளிக்காக வருடா வருடம் காத் திருப்பது இந்துக்கள் மட்டுமல்ல என்பது உங்களுக்குத் தெரியுமா?
டோன்ட் ஒர்ரி பி ஹேப்பி!!
மொழி பெயர்ப்பு சிறுகதை
திருமணத்தடை நீக்கும் கத்திரி நத்தம் காளகஸ்தீஸ்வரர்!
தஞ்சை மாவட்டத்தில் உள்ள இச்சிற்றூரில் காளகஸ்தீஸ்வரர் என்னும் சிவாலயம் உள்ளது இறைவியின் திருப்பெயர் ஞானாம்பிகை.
ஜென் தத்துவம்: வாழும் கணமே நிச்சயம்!
முதிய ஜென் குரு ஒருவர் மரணப் படுக்கையில் இருந்தார். "இன்று மாலைக்குள் இறந்துவிடுவேன்'' என்று தன் சீடர்களிடம் தெரிவித்துவிட்டார். இதைக் கேள்விப்பட்ட அவர் நண்பர்கள் பலரும், சிஷ்யர்களும் ஆசிரமத்தை வந்தடைந்தனர்.
சரஸ்வதி வீணையும், சாயிப்ரியாவும்!
இந்த வீணையை எளிதாக பிரிக்கவம். இணைக்கவும் முடியும்.
உலகை திகைக்க வைக்கும் விசித்திர தண்டனைகள்!
சமீபத்தில் உச்ச நீதிமன்றம், பிரசாந்த் பூசணுக்கு, நீதிமன்ற சட்ட திட்டங்களை நன்கு அறிந்திருந்தும், அதனை அலட்சியப்படுத்தி விட்டார் எனக் கூறி, மன்னிப்பு கோரும்படி கூறியது. ஆனால் பிரசாந்த் பூஷண் மன்னிப்பு கேட்கவில்லை. இதனால் இறுதி தீர்ப்பாக, உச்ச நீதிமன்றம், அவருக்கு 1 ரூபாய் அபராதம் விதித்தது. அதனை பூசனும் கட்டிவிட்டார்.
குழந்தை ஆழ்ந்து தூங்க வேண்டுமா?
ஒரு வசதியான நிலையில் உட்கார்ந்து உங்கள் குழந்தையை கால்களில் அல்லது மென்மையான பாயில் படுக்க வைக்கவும். மசாஜ் செய்ய எண்ணெய்கள் அல்லது குழந்தை மாய்ஸ்சரைசர்களைப் பயன்படுத்துங்கள்.
கல்லீரல் நோய் அறிகுறிகள்!
கல்லீரலில் பாதிப்பு இருந்தால் சில சமயங்களில் சருமத்தில் உள்ள நிறமிகள் நிறமிழந்து, சருமத் தோலானது திட்டுதிட்டாக ஆங்காங்கு வெள்ளையாக காணப்படும்.
கல்விச் செல்வம்!
''யாம் ஓதிய கல்வியும் எம் அறிவும் தான் பெற வேலவர் தந்ததினால் என்கிறது கந்தரனுபூதி. ''தாமே தந்ததினால் என்பதற்கு என்ன பொருள்? முருகனே தந்ததினால் என்று பொருள் கொள்ளலாமா? அப்படித்தான் சொல்ல வேண்டும். நாமே கற்றுக் கொள்ள முடியாமல் படைக்கும் பொழுதே மண்டையோட்டில் அவன் எழுதிப் போட்ட பிச்சை.
குளிர் பாலைவனம் 'லே'
கொரானா பாதிப்பால், சுற்றுலா அறவே நின்றுவிட்டது. இதனால் இந்த ஊரில் வியாபாரம் படுத்துவிட்டது. ராணுவத்தினர் மட்டும் பார்டருக்கு செல்லும் வழியில் இங்கு வந்து தேவையானதை வாங்கிச் செல்லுகின்றனர்.
உயர்கல்வி - வேலைவாய்ப்பு: டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி!
சந்தைப் படுத்துவதில் வலைக்காட்சி, தொலைத் தொடர்பு முதலிய தொடர்பு சாதனங்களான மடிக்கணினி, கணினி, கைபேசி, பிற டிஜிட்டல் சாதனங்களையும், மேடைகளையும் பொருட்களையும், பணிகளையும் பயன்படுத்துவது ஆகும்.
குழந்தைகளிடம் நட்புடன் பேசிப் பழகுங்கள்!
குழந்தை வளர்ப்பு
அற்புத தீபத்தில் அண்ணாமலை!
“தீப மங்கள ஜோதி நமோ நம'' என்றும், சோதி நடமிடும் பெருமாளே" என்றும் விளங்கு தீபம் கொண்டுனை வழிபட அருள்வாயே" என்றும் தீபத்தின் பெருமையை திருப்புகழ் கூறுகிறது.
அழகான தோற்றம் தரும் கற்றாழை ஜெல்!
சரும துவாரங்களை சுத்தம் செய்ய, கற்றாழை ஜெல், முல்தானி மிட்டியை குளிர்ந்த பாலில் கலந்து முகத்தில் தடவி உலர்ந்த்தும் கழுவ வேண்டும்.