CATEGORIES
Categories
தென்மாவட்டங்களில் கொட்டித்தீர்த்த கனமழை
தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. அதிகபட்சமாக நெல்லை மாவட்டம், மாஞ்சோலை ஊத்தில் 50 செ.மீ மழை பெய்தது.
தீ விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு திண்டுக்கல் மருத்துவமனையில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு
திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்ட 6 பேர் பலியான நிலையில், தடயவியல் நிபுணர்கள் மற்றும் புலனாய்வு பிரிவினர் ஆய்வு நடத்தினர்.
எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது பாடகர் டி.எம்.கிருஷ்ணா ாவுக்கு வழங்க தடையில்லை
சங்கீத கலாநிதி விருதை எம்எஸ் சுப்புலட்சுமி பெயரில் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்கத் தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெஞ்சல் புயல், மழை பாதிப்பு நிவாரணமாக ஒன்றிய அரசு தமிழகத்திற்கு வழங்கிய பேரிடர் நிதி போதுமானதாக இல்லை ன்னை 14. முகல்
தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் பெரிய அளவிற்கு மழை பெய்திருக்கிறது.
தமிழ்நாட்டில் உள்ள தொன்மை வாய்ந்த தேவாலயங்கள், பள்ளிவாசல்களை புனரமைக்க ~3.61 கோடி நிதியுதவி
தமிழ்நாட்டில் உள்ள தொன்மை வாய்ந்த தேவாலயங்கள், பள்ளிவாசல்களை புனரமைக்க மற்றும் பழுதுபார்க்க ரூ.3.61 கோடிக்கான நிதியை காசோலையாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
கொரோனா குமார் படம் விவகாரம் பட நிறுவனம்-நடிகர் சிம்பு பிரச்னை முடிவு
வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் நிறுவனம் சார்பில் கொரோனா குமார் என்ற பெயரில் படத்தில் நடிக்க சிம்புவுக்கு சம்பளமாக ரூ.9 கோடியே 50 லட்சம் பேசப்பட்டது. இதில் 4 கோடியே 50 லட்சம் முன்பணமாக 2021ல் பெற்றுக்கொண்டு படப்பிடிப்புக்கு வராததால், ”கொரோனா குமார்” படத்தை முடித்து கொடுக்காமல் மற்ற படங்களில் நடிக்க சிம்புவுக்கு தடை விதிக்க கோரி வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் நிறுவனம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு
விதுபாயில் இருந்து இலங்கை வழியாக பெருமளவு தங்கம் கடத்தப்படுவதாக, சென்னையில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
டெல்லியில் நடைபெற்ற விழாவில் தமிழக கூட்டுறவு வங்கிகளுக்கு 5 விருதுகள்
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நேற்று தலைமைச் செயலகத்தில், கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், டெல்லியில் நடைபெற்ற மாநில கூட்டுறவு வங்கிகளின் தேசிய இணையத்தின் விருதுகள் வழங்கும் விழாவில், தமிழ்நாட்டின் கூட்டுறவு வங்கிகளுக்கு வழங்கப்பட்ட 5 விருதுகளை காண்பித்து வாழ்த்து பெற்றார்.
முழு கொள்ளளவை எட்டியதால் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 4500 கன அடி உபரிநீர் திறப்பு
கடந்த இரு தினங்களாக சென்னை புறநகர் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வந்த கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து.
மெட்ரோ ரயில் மின், இயந்திர அமைப்பு பணிக்கு ரூ.168 கோடியில் ஒப்பந்தம்
சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதில், மெரினா கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி புறவழிச்சாலை வரை 26.1 கிலோ மீட்டருக்கும், மாதவரம் – சிறுசேரி சிப்காட் வரை 45.8 கி.மீட்டருக்கும், மாதவரம் முதல் – சோழிங்கநல்லூர் வரை 47 கிலோ மீட்டர் தூரத்துக்கும் என 118.9 கி.மீ தூரத்துக்கு புதிய வழித்தடங்கள் அமைக்கப்படுகிறது.
திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டத்தில் கனமழை நிவாரண பணிகளை மேற்கொள்ள அமைச்சர்கள் விரைவு
முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.
வடகடலோர மாவட்டங்களில் 17. 18ம் தேதிகளில் கனமழை
அடுத்த 48 மணி நேத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.
அரசு உதவி வழக்கு நடத்துநர் பதவிக்கு இன்று முதல்நிலை தேர்வு நடக்கிறது
அரசு உதவி வழக்கு நடத்துநர் பதவிக்கு இன்று முதல்நிலை தேர்வு நடக்கிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அரசு உதவி வழக்கு நடத்துநர் (கிரேடு 2) பணியில் காலியாக உள்ள 51 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த செப்டம்பர் 13ம் தேதி வெளியிட்டது.
பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி துணை முதல்வர், அமைச்சர்கள், திமுக எம்எல்ஏக்கள் ஒரு மாதம் ஊதியம்
பெஞ்சல் புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
குகேஷ் வெற்றியை கொண்டாடும் வகையில் கடலுக்கு அடியில் செஸ் விளையாட்டு
உலக செஸ் சாம்பியனாக தமிழகத்தை சேர்ந்த குகேஷ் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில், கடலுக்கு அடியில் செஸ் விளையாடி சிறுவர்கள் அசத்தியுள்ளனர்.
திருவண்ணாமலையில் அரோகரா முழக்கம் விண்ணதிர 2668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம்
திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, மலையே மகேசனாக காட்சியளிக்கும் 2,668 அடி உயர அண்ணாமலை மீது ‘மகாதீபம்’ ஏற்றப்பட்டது.
மாதவரம் தொகுதியில் மின் கம்பிகளை புதைவடமாக மாற்ற நடவடிக்கை
மாதவரம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மின் வாரியத்துக்கு சொந்தமான மின்கம்பிகள் மேலே செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.
காங்கிரஸ் கட்சியின் திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதி அமைப்பாளர் நியமனம்’
திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதி அமைப்பாளராக முன்னாள் மாவட்ட தலைவர் ஏ.ஜி.சிதம்பரம் நியமிக்கப்பட்டுள்ளார்.
பூந்தமல்லி, திருவேற்காடு பகுதிகளில் கனமழை தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது
பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
மாவட்டத்தில் 2,79,200 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
தேசிய கால்நடை நோய்த் தடுப்பூசித் திட்டத்தின் கீழ் 6ம் சுற்றில் திருவள்ளூர் மாவட்டத்தில் 2,79,200 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.
மதுரவாயல் மேம்பாலம் அருகே ₹1.5 லட்சம் போதை மாத்திரை பறிமுதல்
மதுரவாயல் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவு கஞ்சா மற்றும் போதை மாத்திரை விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
கனமழை காரணமாக பூண்டி, பிச்சாட்டூர், கிருஷ்ணாபுரம் நீர்த்தேக்கத்திலிருந்து நீர் வெளியேற்றம்
கொசஸ்தலை, ஆரணி ஆற்றங்கரை மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
திட்டமிட்டு பதிவு செய்து வரவழைத்து ரேபிடோ டிரைவரை தாக்கிய 3 டாக்சி ஓட்டுநர்கள் கைது
திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த முகுந்தன் (28), சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். பகுதி நேரமாக ரேபிடோ பைக் டாக்சி ஓட்டி வருகிறார்.
பூந்தமல்லி அருகே 7 கடைகளில் கொள்ளை
பூந்தமல்லி அருகே பிரபல மூக்குக்கண்ணாடி கடை பூட்டை, கடந்த 9ம் தேதி இரவு மர்ம நபர் உடைக்க முயன்றார்.
சிந்தாதிரிப்பேட்டையில் கோயிலுக்கு சொந்தமான ₹30 லட்சம் நிலம் மீட்பு - அறநிலையத்துறை தகவல்
சிந்தாதிரிப்பேட்டை நாகேஸ்வரி அம்மன் கோயிலுக்கு சொந்தமான ரூ.30 லட்சம் மதிப்புள்ள வணிக மனை மீட்கப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
படப்பை அருகே காரணிதாங்கல் பகுதியில் சாலையில் குளம்போல் தேங்கிய மழைநீர் - வாகன ஓட்டிகள் கடும் அவதி
படப்பை அருகே காரணி தாங்கல் பகுதியில் வண்டலூர்-வாலாஜாபாத் சாலையில் குளம்போல் தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.`
திருப்போரூர் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர்கள் பலி
திருப்போரூர் அருகே காட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம் (55). விவசாயியான இவர் தனக்கு சொந்தமான நிலத்தை பார்வையிடுவதற்காக நேற்று காலை 8 மணியளவில் சென்றுள்ளார்
மதுராந்தகம், செய்யூர் பகுதிகளில் தொடர் மழைக்காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த பல ஆயிரம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கின
மதுராந்தகம் மற்றும் செய்யூர் சுற்று வட்டார பகுதியில் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்ததால் அறுவடைக்கு தயாராக இருந்த பல ஆயிரம் ஏக்கர் பரப்பிலான நெற்பயிர்கள் உள்ளிட்ட பயிர் வகைகள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவரின் பெற்றோருக்கு கொலை மிரட்டல் - காவல் நிலையத்தில் புகார்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவரின் பெற்றோருக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது.
தமிழக அரசின் உத்தரவின் பேரில் மதுபானங்களுக்கு ரசீது
தமிழ்நாடு அரசு, டாஸ்மாக் கடைகளில் அனைத்து செயல்பாடுகளும் கணினிமயமாக்குதல் திட்டத்தினை முதன்முதலாக காஞ்சிபுரம் வடக்கு மற்றும் காஞ்சிபுரம் தெற்கு மாவட்டங்களில் அமல்படுத்தியது.