![Dinamani Chennai - February 18, 2025 Dinamani Chennai Cover - February 18, 2025 Edition](https://files.magzter.com/resize/magazine/1574665526/1731103746/view/1.jpg)
![Gold Icon](/static/images/goldicons/gold-sm.png)
Dinamani Chennai - November 09, 2024![Favorilerime ekle Add to Favorites](/static/icons/filled.svg)
![](/static/icons/sharenew.svg)
Magzter Gold ile Sınırsız Kullan
Tek bir abonelikle Dinamani Chennai ile 9,000 + diğer dergileri ve gazeteleri okuyun kataloğu görüntüle
1 ay $9.99
1 Yıl$99.99 $49.99
$4/ay
Sadece abone ol Dinamani Chennai
1 Yıl $33.99
bu sayıyı satın al $0.99
Bu konuda
November 09, 2024
நீதித் துறை சேவையைவிட பெரிய மகிழ்ச்சி இல்லை
ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்
![நீதித் துறை சேவையைவிட பெரிய மகிழ்ச்சி இல்லை நீதித் துறை சேவையைவிட பெரிய மகிழ்ச்சி இல்லை](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1890004/brOSn50SKbTtkQ5hw4bsys/1731111760352.jpg)
1 min
ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து கிடையாது
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்துவந்த அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை உலகின் எந்த சக்தியாலும் மீட்டெடுக்க முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதிபட தெரிவித்தார்.
![ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து கிடையாது ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து கிடையாது](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1890004/VJuIXyPaPUh5Y2L48o3sys/1731111607647.jpg)
1 min
புதிய தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்
சென்னை, நவ 8: தமிழகத்தின் புதிய தலைமைத் தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் நியமிக்கப்பட்டுள்ளார்.
![புதிய தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் புதிய தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1890004/QAJ4xV9MMK8VmbFF6B2sys/1731111719243.jpg)
1 min
ஏகபோகத்துக்கு வழிவகுத்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை
புது தில்லி, நவ. 8: பண மதிப்பிழப்பு நடவடிக்கை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை அழித்து, ஏகபோக உரிமைக்கு வழிவகுத்தது என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டினார்.
![ஏகபோகத்துக்கு வழிவகுத்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை ஏகபோகத்துக்கு வழிவகுத்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1890004/awzrjtQ0CxxJHPgLA9Ksys/1731111698331.jpg)
1 min
திருத்தணி முருகப் பெருமான் திருக்கல்யாண வைபவம்
ஏராளமான பக்தர்கள் தரிசனம்
![திருத்தணி முருகப் பெருமான் திருக்கல்யாண வைபவம் திருத்தணி முருகப் பெருமான் திருக்கல்யாண வைபவம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1890004/x7PzVfKCptJAoRBPqrHsys/1731111982614.jpg)
1 min
பேச்சாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் இன்ப அதிர்ச்சி!
சென்னை, நவம்பர் 8: சென்னை கொளத்தூரில் நடைபெற்ற திமுக அரசின் சாதனைப் பேச்சு மன்றத்துக்கு முதல்வர் நேரில் சென்று பேச்சாளர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
![பேச்சாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் இன்ப அதிர்ச்சி! பேச்சாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் இன்ப அதிர்ச்சி!](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1890004/BYnpqn4EwhqKEGh69wDsys/1731112098810.jpg)
1 min
குப்பை பொருள்களை சேகரிப்பவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
சென்னை, நவ. 8: சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் குப்பை பொருள்களை சேகரிப்பவர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
![குப்பை பொருள்களை சேகரிப்பவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி குப்பை பொருள்களை சேகரிப்பவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1890004/Bs3X8wzNzM6825YAcb2sys/1731112068032.jpg)
1 min
விளையாட்டு வீராங்கனைக்கு வாட்ஸ்ஆப் மூலம் தொந்தரவு பெங்களூரு இளைஞர் கைது
பெங்களூரு இளைஞர் கைது
1 min
கோவை கார் வெடிப்பு வழக்கு: 3 பேரை காவலில் விசாரிக்க அனுமதி
கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 3 பேரை 6 நாள்கள் போலீஸ் காவலில் விசாரிக்க பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் என்ஐஏ வுக்கு வெள்ளிக்கிழமை அனுமதி அளித்துள்ளது.
1 min
பூந்தமல்லியில் ஆக்கிரமிக்கப்பட்ட ரூ.10 கோடி அரசு நிலம் மீட்பு
ஆவடி, நவ. 8: பூந்தமல்லியில் ஆக்கிரமித்து வைத்திருந்த நகராட்சிக்குச் சொந்தமான ரூ.10 கோடி மதிப்பிலான நிலத்தை நீதிமன்ற உத்தரவின் பேரில் அதிகாரிகள் வியாழக்கிழமை மீட்டனர்.
![பூந்தமல்லியில் ஆக்கிரமிக்கப்பட்ட ரூ.10 கோடி அரசு நிலம் மீட்பு பூந்தமல்லியில் ஆக்கிரமிக்கப்பட்ட ரூ.10 கோடி அரசு நிலம் மீட்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1890004/3YszKFI3xVrYbGW7tDCsys/1731112202656.jpg)
1 min
ஆட்டோ ஓட்டுநர் கொலை எதிர் வீட்டுக்காரர் கைது
சென்னை அமைந்தகரையில் ஆட்டோ ஓட்டுநர் கொலை செய்யப்பட்ட வழக்கில், எதிர் வீட்டுக்காரர் கைது செய்யப்பட்டார்.
1 min
ஐ.நா.விருது: சுகாதாரத் துறைக்கு முதல்வர் பாராட்டு
சென்னை, நவ.8: தமிழக சுகாதாரத் துறைக்கு கிடைக்கப்பெற்ற ஐ.நா. விருது மற்றும் இந்திய உணவு பாதுகாப்பு விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நேரில் காண்பித்து மக்கள் நல்வாழ்வுத் துறையினர் வாழ்த்து பெற்றனர்.
1 min
கோவை வாங்குவோர் - விற்போர் சந்திப்பு நிகழ்வில் ரூ.115 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்
கோவையில் இரு நாள்கள் நடைபெற்ற பன்னாட்டு வாங்குவோர்-விற்போர் சந்திப்பு நிகழ்வில் ரூ.115.35 கோடி மதிப்பீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.
![கோவை வாங்குவோர் - விற்போர் சந்திப்பு நிகழ்வில் ரூ.115 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கோவை வாங்குவோர் - விற்போர் சந்திப்பு நிகழ்வில் ரூ.115 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1890004/neQiIkDrou5JtzJRaRTsys/1731112594113.jpg)
1 min
திமுக கூட்டணியில் தொடர்வோம்: தொல்.திருமாவளவன் உறுதி
திமுக கூட்டணியில் உறுதியாகத் தொடர்வோம் என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
![திமுக கூட்டணியில் தொடர்வோம்: தொல்.திருமாவளவன் உறுதி திமுக கூட்டணியில் தொடர்வோம்: தொல்.திருமாவளவன் உறுதி](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1890004/Ya9E6SDQfK145Pcm6posys/1731112688228.jpg)
1 min
மக்கள் நலத் திட்டங்களுக்கு முறையாக நிதி ஒதுக்க வேண்டும்
மக்கள் நலத்திட்டங்களுக்கு தமிழக அரசு முறையாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமி கூறியுள்ளார்.
1 min
முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் காலமானார்
கோவையைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ கே.செல்வராஜ் (66), திருப்பதியில் வெள்ளிக்கிழமை மாரடைப்பால் காலமானார்.
![முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் காலமானார் முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் காலமானார்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1890004/YCKbCDDhXau38GhfBj3sys/1731112608531.jpg)
1 min
அருந்ததியர் உள் ஒதுக்கீட்டை திரும்பப் பெற வேண்டும்
ஆளுநரிடம் கிருஷ்ணசாமி மனு
![அருந்ததியர் உள் ஒதுக்கீட்டை திரும்பப் பெற வேண்டும் அருந்ததியர் உள் ஒதுக்கீட்டை திரும்பப் பெற வேண்டும்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1890004/HaqVmRcydHaEOzmRiv9sys/1731112897980.jpg)
1 min
கேபிள் டிவி நிறுவனத்தை மீட்டெடுக்க வேண்டும்: ஓபிஎஸ்
சென்னை, நவ.8: அரசு கேபிள் டிவி நிறுவனத்தை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
![கேபிள் டிவி நிறுவனத்தை மீட்டெடுக்க வேண்டும்: ஓபிஎஸ் கேபிள் டிவி நிறுவனத்தை மீட்டெடுக்க வேண்டும்: ஓபிஎஸ்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1890004/OXR0gQwLikUqZfhUi3Lsys/1731112882567.jpg)
1 min
சென்னை - தில்லி விமானத்தில் இயந்திரக் கோளாறு: பயணிகள் அவதி
சென்னையிலிருந்து தில்லிக்கு புறப்படவிருந்த விமானத்தில் திடீர் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. இதனால், அந்த விமானம் 8 மணி நேரம் தாமதமானதால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
1 min
சமூக நல்லிணக்கத்துக்கு எதிராக பேச்சு: விசிகவிலிருந்து 2 நிர்வாகிகள் இடைநீக்கம்
சமூக நல்லிணக்கத்துக்கு எதிராகப் பேசியதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து 2 நிர்வாகிகளை இடைநீக்கம் செய்து, கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார்.
1 min
மழைக் காலத்தில் நெசவாளர்களுக்கு உதவித் தொகை
நெசவாளர்களுக்கு மழைக்காலத்தில் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக கைத்தறித் துறை அமைச்சர் ஆர். காந்தி கூறினார்.
1 min
சிறைக் காவலர்களை வீட்டு வேலைகளுக்கு அதிகாரிகள் பயன்படுத்துகிறார்களா?
விசாரணை நடத்த உள்துறைச் செயலருக்கு உத்தரவு
![சிறைக் காவலர்களை வீட்டு வேலைகளுக்கு அதிகாரிகள் பயன்படுத்துகிறார்களா? சிறைக் காவலர்களை வீட்டு வேலைகளுக்கு அதிகாரிகள் பயன்படுத்துகிறார்களா?](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1890004/xCAjAhDIkDN1HCI9ZcQsys/1731113171469.jpg)
1 min
தொடர்ச்சியான மின் தடங்கல்: கவனம் தேவை
அதிகாரிகளுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவுறுத்தல்
![தொடர்ச்சியான மின் தடங்கல்: கவனம் தேவை தொடர்ச்சியான மின் தடங்கல்: கவனம் தேவை](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1890004/NBiHG3BCghOVtiv6pDgsys/1731113065346.jpg)
1 min
உறக்கம் ஓர் அருமருந்து!
உறக்கமின்மை என்பது அன்றாட வாழ்வில் சந்திக்கும் பிரச்னைகளில் முக்கியமான ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உள்ளத்திற்கும், உடலுக்கும் தேவையான ஓய்வைத் தருகிறது. அதனால் நாம் உடலிலும், மனதிலும் புத்துணர்ச்சியைப் பெறுகிறோம்.
2 mins
அண்ணல் காந்தியுடன் ஓர் அரிய சந்திப்பு
மின்சாரம், வானொலி, தொலைக்காட்சி, தொலைபேசி போன்ற நவீன வசதிகள் அதிகம் பரவாத காலத்தில், ஒவ்வொரு இந்தியனின் உள்ளத்திலும் காந்தி இடம் பிடித்தார். போரில்லா உலகத்தை உருவாக்கப் பாடுபட்டார். 'மகாத்மா' என்று உலக மக்களால் நேசிக்கப்பட்டார்.
2 mins
கல்லூரி ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வு: நவ.25-க்குள் நடத்த உத்தரவு
தமிழகத்தில் அரசு கலை-அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணியாற்றிவரும் ஆசிரியர்களுக்கு நவ.25-ஆம் தேதிக்குள் பணியிட மாறுதல் கலந்தாய்வு இணைய வழியில் நடத்தி முடிக்கப்படவுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.
1 min
பள்ளிக் கல்விக்கு ரூ.171 கோடியில் புதிய கட்டடங்கள்
தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.171 கோடியில் புதிதாக கட்டப்பட்ட கட்டடங்களை தலைமைச் செயலகத்திலிருந்து வெள்ளிக்கிழமை காணொலி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.
![பள்ளிக் கல்விக்கு ரூ.171 கோடியில் புதிய கட்டடங்கள் பள்ளிக் கல்விக்கு ரூ.171 கோடியில் புதிய கட்டடங்கள்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1890004/WIqtEvz5xx8TkHXZrDEsys/1731113424072.jpg)
1 min
அலிகர் முஸ்லிம் பல்கலை.யின் சிறுபான்மை அந்தஸ்துக்கு எதிரான தீர்ப்பு ரத்து
புது தில்லி, நவ. 8: உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் சிறுபான்மை கல்வி நிறுவன அந்தஸ்தை ரத்து செய்து உச்சநீதிமன்ற 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு கடந்த 1967-இல் பிறப்பித்த தீர்ப்பை உச்சநீதிமன்ற 7 நீதிபதிகள் அமர்வு வெள்ளிக்கிழமை ரத்து செய்து உத்தரவிட்டது.
![அலிகர் முஸ்லிம் பல்கலை.யின் சிறுபான்மை அந்தஸ்துக்கு எதிரான தீர்ப்பு ரத்து அலிகர் முஸ்லிம் பல்கலை.யின் சிறுபான்மை அந்தஸ்துக்கு எதிரான தீர்ப்பு ரத்து](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1890004/mUhJI2aTGPKNrQ4bLPdsys/1731113478708.jpg)
2 mins
பாம்புக்கடி: அரசுக்கு தெரிவிப்பது இனி கட்டாயம்
அரசிதழில் அறிவிப்பு வெளியீடு
1 min
மேட்டூர் அணையை தூர்வார நடவடிக்கை
மேட்டூர் அணையைத் தூர்வாரும் பணிக்கு உரிய ஆணையங்களின் அனுமதி பெற தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
1 min
தமிழகத்தில் 3 மாதங்களில் 13,000 பேருக்கு டெங்கு காய்ச்சல்!
சென்னை, நவ. 8: தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 13,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
1 min
தமிழக சுற்றுலா வணிக வாய்ப்பு: பிரிட்டன் நிறுவனங்களுக்கு அழைப்பு
புது தில்லி, நவ.8: தமிழகத்தில் சுற்றுலா சார்ந்த வணிகம் மற்றும் வாய்ப்புகளை அறிந்து கொள்ள பிரிட்டன் சுற்றுலா நிறுவனங்களுக்கு தமிழக சுற்றுலாத் துறை நேரில் சென்று அழைப்பு விடுத்ததுள்ளது.
![தமிழக சுற்றுலா வணிக வாய்ப்பு: பிரிட்டன் நிறுவனங்களுக்கு அழைப்பு தமிழக சுற்றுலா வணிக வாய்ப்பு: பிரிட்டன் நிறுவனங்களுக்கு அழைப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1890004/qmekGRfRDnEvfTmYvsfsys/1731113530704.jpg)
1 min
வங்கக் கடலில் புயல் சின்னம்?
சென்னை, நவ. 8: வங்கக் கடலில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (நவ. 9, 10) காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
திமுக கூட்டணி வலிமையாக உள்ளது
காரைக்குடி, நவ. 8: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக கூட்டணி வலிமையாவும், உறுதியாகவும் உள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார்.
![திமுக கூட்டணி வலிமையாக உள்ளது திமுக கூட்டணி வலிமையாக உள்ளது](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1890004/FWfGVXE0J7iiIHJWQoPsys/1731113503130.jpg)
1 min
திருக்கோயில்களின் ரூ.6,847 கோடி சொத்துகள் மீட்பு
தமிழகத்தில் கடந்த மூன்றரை ஆண்டுகளில் திருக்கோயில்களுக்குச் சொந்தமான ரூ. 6,847 கோடி மதிப்பிலான 7,115.56 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
![திருக்கோயில்களின் ரூ.6,847 கோடி சொத்துகள் மீட்பு திருக்கோயில்களின் ரூ.6,847 கோடி சொத்துகள் மீட்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1890004/UigsuVViysN6UQU8Y8Nsys/1731113611972.jpg)
1 min
சேலம் ஆவின் பால் பண்ணையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆய்வு
சேலம் ஆவின் பால் பண்ணையில் பால்வளத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.
![சேலம் ஆவின் பால் பண்ணையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆய்வு சேலம் ஆவின் பால் பண்ணையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆய்வு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1890004/qBiRT05rBAUAP2bEHixsys/1731113647043.jpg)
1 min
ஜம்மு-காஷ்மீர் பேரவையில் 3-ஆவது நாளாக அமளி
12 பாஜக எம்எல்ஏக்கள் வெளியேற்றம்
![ஜம்மு-காஷ்மீர் பேரவையில் 3-ஆவது நாளாக அமளி ஜம்மு-காஷ்மீர் பேரவையில் 3-ஆவது நாளாக அமளி](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1890004/P7fPnagR52gPNvmFdtJsys/1731113705685.jpg)
1 min
பெண்களுக்கு ஆண்கள் முடிவெட்ட, ஆடை அளவெடுக்க தடை வேண்டும்!
உ.பி. அரசுக்கு மகளிர் ஆணையம் பரிந்துரை
![பெண்களுக்கு ஆண்கள் முடிவெட்ட, ஆடை அளவெடுக்க தடை வேண்டும்! பெண்களுக்கு ஆண்கள் முடிவெட்ட, ஆடை அளவெடுக்க தடை வேண்டும்!](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1890004/kJCk3S3Ac6r0QYfeWRCsys/1731113733124.jpg)
1 min
திரிணமூல் எம்.பி. மஹுவா புகார்: 4 வாரங்களில் பதிலளிக்க செபி தலைவர் மாதபிக்கு லோக்பால் உத்தரவு
திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா அளித்த புகார் தொடர்பாக 4 வாரங்களில் பதிலளிக்குமாறு பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரிய (செபி) தலைவர் மாதபி புச்சுக்கு லோக்பால் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
![திரிணமூல் எம்.பி. மஹுவா புகார்: 4 வாரங்களில் பதிலளிக்க செபி தலைவர் மாதபிக்கு லோக்பால் உத்தரவு திரிணமூல் எம்.பி. மஹுவா புகார்: 4 வாரங்களில் பதிலளிக்க செபி தலைவர் மாதபிக்கு லோக்பால் உத்தரவு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1890004/m8fE0qtBYCG8Iwv9u5Qsys/1731113836756.jpg)
1 min
யுஏபிஏ சட்டம்: தவறாகப் பயன்படுத்தாமல் தடுக்க பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டில் உடன்பாடு
பயங்கரவாத செயல்பாட்டை ஒடுக்க பயன்படுத்தப்படும் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம் (யுஏபிஏ) தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க, அந்தச் சட்டத்தை கவனமாகவும் நியாயமாகவும் பயன்படுத்த பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டில் உடன்பாடு ஏற்பட்டது.
1 min
ஜம்மு-காஷ்மீர்: கடத்திக் கொல்லப்பட்ட கிராமப் பாதுகாவலர்களின் உடல்கள் மீட்பு
ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் ராணுவத்தினரால் துப்பாக்கிச் சுடும் பயிற்சி அளிக்கப்பட்ட கிராமப் பாதுகாவலர்கள் இருவரை பயங்கரவாதிகள் கடத்திக் கொன்றனர். இருவரின் உடல்களும் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டன.
![ஜம்மு-காஷ்மீர்: கடத்திக் கொல்லப்பட்ட கிராமப் பாதுகாவலர்களின் உடல்கள் மீட்பு ஜம்மு-காஷ்மீர்: கடத்திக் கொல்லப்பட்ட கிராமப் பாதுகாவலர்களின் உடல்கள் மீட்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1890004/wNLvVd4QGFkoQtVAxawsys/1731113797774.jpg)
1 min
கர்நாடகத்தில் பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப் பதிவு
பெங்களூரு, நவ.8: விவசாயி இறந்தது குறித்து தவறான தகவலை பரப்பியதாக பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா, 2 கன்னட இணையதளங்களின் ஆசிரியர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
1 min
பொது இடங்களை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் மாற்றம்
மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
1 min
மக்களை மதரீதியாக துண்டாட பாஜக தீவிரம்
ராகுல் குற்றச்சாட்டு
1 min
இந்தியா-ஆசியான் ஒத்துழைப்பு பிராந்திய பிரச்னைகளுக்கு தீர்வு காணும்
இந்தியா-ஆசியான் ஒருங்கிணைந்து செயல்பட்டால் உணவு மற்றும் சுகாதார பாதுகாப்பை உறுதிசெய்தல், மியான்மரில் தொடர்ந்து வரும் அரசியல் உள்பட சமகால பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
1 min
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் யோகா, ஆயுர்வேத சிகிச்சை: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
புது தில்லி, நவ.8: ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் யோகா, ஆயுர்வேதம் மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சைகளை சேர்க்கக் கோரிய மனு மீது பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
1 min
ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கை தேவை
திரௌபதி முர்மு
![ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கை தேவை ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கை தேவை](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1890004/FhI5GVUvk1iCdRPUbjisys/1731114191559.jpg)
1 min
பழைய காருக்கு ரூ.4 லட்சம் செலவில் ‘இறுதிச் சடங்கு'
குஜராத் தொழிலதிபரின் வினோத செயல்
1 min
இந்தியாவுக்கு வல்லரசு தகுதி
ரஷிய அதிபர் புதின் பாராட்டு
![இந்தியாவுக்கு வல்லரசு தகுதி இந்தியாவுக்கு வல்லரசு தகுதி](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1890004/2cGXb7WmlAyQkI2kn8Csys/1731114247325.jpg)
1 min
சத்தீஸ்கர்: 3 நக்ஸல்கள் சுட்டுக் கொலை
சத்தீஸ்கரின் பிஜாபூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் 3 நக்சல் தீவிரவாதிகள் வெள்ளிக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டனர்.
1 min
ஹரியாணாவைப் போன்று மகாராஷ்டிரத்திலும் எதிர்க்கட்சிகள் தோற்கும்
அண்மையில் ஹரியாணா சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸை தோற்கடித்து பாஜக ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டதுபோல, மகாராஷ்டிரத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிக் கூட்டணியை பாஜக கூட்டணி தோற்கடிக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
![ஹரியாணாவைப் போன்று மகாராஷ்டிரத்திலும் எதிர்க்கட்சிகள் தோற்கும் ஹரியாணாவைப் போன்று மகாராஷ்டிரத்திலும் எதிர்க்கட்சிகள் தோற்கும்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1890004/DUUpUuYU8nkeKbf6kcmsys/1731114228007.jpg)
1 min
WPL மகளிர் பிரீமியர் லீக்: 71 பேர் தக்கவைப்பு
மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூபிஎல்) கிரிக்கெட் போட்டியில், 3-ஆவது சீசனுக்கு காக தக்கவைக்கப்பட்ட வீராங்கனைகள் பட்டியல் வெளியானது.
![WPL மகளிர் பிரீமியர் லீக்: 71 பேர் தக்கவைப்பு WPL மகளிர் பிரீமியர் லீக்: 71 பேர் தக்கவைப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1890004/WcurnY4fyROCd9lTh3ksys/1731114648047.jpg)
1 min
3-ஆவது வெற்றியுடன் முதலிடத்தில் அர்ஜுன்
சேலஞ்சர்ஸில் அசத்தும் பிரணவ்
![3-ஆவது வெற்றியுடன் முதலிடத்தில் அர்ஜுன் 3-ஆவது வெற்றியுடன் முதலிடத்தில் அர்ஜுன்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1890004/peNSxOGjFJaMuz4YnAcsys/1731114577891.jpg)
1 min
ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது பாகிஸ்தான்
அடிலெய்டு, நவ. 8: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-ஆவது ஒரு நாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை அபார வெற்றி பெற்றது.
![ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது பாகிஸ்தான் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது பாகிஸ்தான்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1890004/gGiIfahBv3wMNcUC8sasys/1731114617240.jpg)
1 min
தென்னாப்பிரிக்காவை வென்றது இந்தியா
சாம்சன் அதிரடி; வருண், பிஷ்னோய் அசத்தல்
![தென்னாப்பிரிக்காவை வென்றது இந்தியா தென்னாப்பிரிக்காவை வென்றது இந்தியா](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1890004/H1UM0L4GpDEU4zGcanysys/1731114602408.jpg)
1 min
சமூக வலைதளங்கள், இணைய வழி விளையாட்டுகளுக்கு அடிமையாகும் சிறார்
புது தில்லி, நவ.8: சமூக வலைதளங்கள், இணைய வழி விளையாட்டுகள், ஓடிடி தளங்கள் ஆகியவற்றுக்கு சிறார் அடிமையாகி விட்டதாகவும் இதனால் கோபம், பொறுமையின்மை மற்றும் சோர்வு என அவர்களின் நடத்தை யில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் ஆய்வில் பெரும்பாலான பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
![சமூக வலைதளங்கள், இணைய வழி விளையாட்டுகளுக்கு அடிமையாகும் சிறார் சமூக வலைதளங்கள், இணைய வழி விளையாட்டுகளுக்கு அடிமையாகும் சிறார்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1890004/4ELbwDJ3akeYc6whxXusys/1731114656568.jpg)
1 min
நெதர்லாந்து: இஸ்ரேல் கால்பந்து ரசிகர்கள் மீது தாக்குதல்
ஆம்ஸ்டர்டாம்,நவ. 8: நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரில் நடைபெற்ற கால்பந்து விளையாட்டுப் போட்டிக்குப் பிறகு இஸ்ரேல் அணி ரசிகர்கள் மீது நடைபெற்ற வன்முறைத் தாக்குதலில் ஐந்து பேர் காயமடைந்தனர்.
![நெதர்லாந்து: இஸ்ரேல் கால்பந்து ரசிகர்கள் மீது தாக்குதல் நெதர்லாந்து: இஸ்ரேல் கால்பந்து ரசிகர்கள் மீது தாக்குதல்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1890004/3i06fFCYR1PO4SUL4DEsys/1731115115312.jpg)
1 min
தீரம் மிக்கவர் டிரம்ப்: புதின் புகழாரம்
அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றுள்ள முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தீரம் மிக்கவர் என்று ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் புகழாரம் சூட்டியுள்ளார்.
![தீரம் மிக்கவர் டிரம்ப்: புதின் புகழாரம் தீரம் மிக்கவர் டிரம்ப்: புதின் புகழாரம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1890004/yNRwjaT1HZeaOxtS5KKsys/1731115105859.jpg)
1 min
சமூக ஊடகங்களில் சிறுவர்களுக்குத் தடை: ஆஸ்திரேலிய மாகாணங்கள் ஆதரவு
16 வயதுக்குள்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குத் தடைவிதிக்கும் ஆஸ்திரேலிய அரசின் திட்டத்துக்கு அந்த நாட்டின் அனைத்து மாகாணங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.
1 min
சென்செக்ஸ், நிஃப்டி 2-ஆவது நாளாக சரிவுடன் நிறைவு
இந்த வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமையும் பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது.
![சென்செக்ஸ், நிஃப்டி 2-ஆவது நாளாக சரிவுடன் நிறைவு சென்செக்ஸ், நிஃப்டி 2-ஆவது நாளாக சரிவுடன் நிறைவு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1890004/XH6IpFYybZcPtGOWm97sys/1731115064802.jpg)
1 min
இஸ்ரேலுக்கு உணர்ச்சிபூர்வ பதிலடி கூடாது
தங்கள் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய இஸ்ரேலுக்கு உணா்ச்சிபூா்வமாக பதிலடி கொடுக்கக் கூடாது என்று ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கமேனியின் பாதுகாப்பு ஆலோசகா் அலி லரிஜானி எச்சரித்துள்ளாா்.
![இஸ்ரேலுக்கு உணர்ச்சிபூர்வ பதிலடி கூடாது இஸ்ரேலுக்கு உணர்ச்சிபூர்வ பதிலடி கூடாது](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1890004/hCrEnlZWl1731114819481/1731114907430.jpg)
1 min
வெள்ளை மாளிகைக்கு முதல் பெண் தலைமைச் செயலர்
டிரம்ப் அறிவிப்பு
![வெள்ளை மாளிகைக்கு முதல் பெண் தலைமைச் செயலர் வெள்ளை மாளிகைக்கு முதல் பெண் தலைமைச் செயலர்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1890004/OLvznRNlBAYxELzSFs5sys/1731114798441.jpg)
1 min
நிகர இழப்பு அதிகரிப்பு ஏன்?: இந்தியா சிமென்ட்ஸ்
சிமென்ட் விலை குறைந்ததன் காரணமாக நிகர இழப்பு அதிகரித்துள்ளது என்று இந்தியா சிமென்ட்ஸ் தெரிவித்துள்ளது.
![நிகர இழப்பு அதிகரிப்பு ஏன்?: இந்தியா சிமென்ட்ஸ் நிகர இழப்பு அதிகரிப்பு ஏன்?: இந்தியா சிமென்ட்ஸ்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1890004/XNOmAFz7qE6b8ZfBR4isys/1731115135564.jpg)
1 min
பைடனின் திட்டத்தை ரத்து செய்தது நீதிமன்றம்
வாஷிங்டன் நவ. 8: உரிய ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவில் வசிக்கும் அகதிகள் அந்த நாட்டவர்களை மணந்திருந்தால் அவர்களுக்கு நிரந்தர குடியுரிமை அளிக்க வகை செய்யும் அதிபர் ஜே பைடனின் திட்டத்தை டெக்ஸாஸில் உள்ள மாவட்ட நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
![பைடனின் திட்டத்தை ரத்து செய்தது நீதிமன்றம் பைடனின் திட்டத்தை ரத்து செய்தது நீதிமன்றம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1890004/Ly78cW2BWdWbqC9W2kGsys/1731114946270.jpg)
1 min
பேராசிரியர் மா.செல்வராசனுக்கு கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது அளிப்பு
கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதை பேராசிரியர் மா.செல்வராசனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
![பேராசிரியர் மா.செல்வராசனுக்கு கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது அளிப்பு பேராசிரியர் மா.செல்வராசனுக்கு கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது அளிப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1890004/e1jbV1lOERvgYIf2e84sys/1731115163033.jpg)
1 min
'அமரன்' திரைப்படத்துக்கு எதிர்ப்பு: 46 திரையரங்குகளுக்கு பாதுகாப்பு
'அமரன்' திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சில முஸ்லிம் அமைப்புகள் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக வந்த தகவலையடுத்து, சென்னையில் 46 திரையரங்குகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.
!['அமரன்' திரைப்படத்துக்கு எதிர்ப்பு: 46 திரையரங்குகளுக்கு பாதுகாப்பு 'அமரன்' திரைப்படத்துக்கு எதிர்ப்பு: 46 திரையரங்குகளுக்கு பாதுகாப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1890004/ghog3T921fE4QqEXAL5sys/1731115215204.jpg)
1 min
'கங்குவா' திரைப்படத்தை வெளியிடத் தடையில்லை
ரிலையன்ஸுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் முழுமையாக செலுத்திவிட்டதால், அந்நிறுவனத்தின் தயாரிப்பான 'கங்குவா' திரைப்படத்தை வெளியிட அனுமதியளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
திருச்செந்தூர் கோயிலில் திருக்கல்யாண வைபவம்
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவையொட்டி, வெள்ளிக்கிழமை இரவு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
![திருச்செந்தூர் கோயிலில் திருக்கல்யாண வைபவம் திருச்செந்தூர் கோயிலில் திருக்கல்யாண வைபவம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1890004/JakTsUGe82fIw39mLVgsys/1731115184119.jpg)
1 min
Dinamani Chennai Newspaper Description:
Yayıncı: Express Network Private Limited
kategori: Newspaper
Dil: Tamil
Sıklık: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
İstediğin Zaman İptal Et [ Taahhüt yok ]
Sadece Dijital