Tamil Murasu - November 30, 2024
Tamil Murasu - November 30, 2024
Magzter Gold ile Sınırsız Kullan
Tek bir abonelikle Tamil Murasu ile 9,000 + diğer dergileri ve gazeteleri okuyun kataloğu görüntüle
1 ay $9.99
1 Yıl$99.99 $49.99
$4/ay
Sadece abone ol Tamil Murasu
1 Yıl $69.99
bu sayıyı satın al $1.99
Bu konuda
November 30, 2024
ஜோகூர் பாரு-சிங்கப்பூர் இணைப்பு ரயில்: அடுத்த கட்டப் பணிகள் ஆண்டிறுதியில் தொடங்கும்
ஜோகூர் பாரு-சிங்கப்பூர் இணைப்பு ரயில் சேவைக்கான அடுத்தகட்டப் பணிகள் திட்டமிட்டபடி 2024ஆம் ஆண்டிறுதியில் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
2025ல் வீவக வீடுகளுக்கு 20% சொத்து வரிக் கழிவு
வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடுகளில் வசிப்போர் 2025ஆம் ஆண்டில் தாங்கள் செலுத்தும் சொத்து வரியில் 20 விழுக்காடு கழிவு பெறுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
ஆபத்தான இயந்திரத்தைக் கையாளும் ஊழியர்: பாதுகாக்க புதிய விதிமுறைகள்
அதிக ஆபத்துள்ள இயந்திரங்கள், எரியக்கூடிய துகள்கள் ஆகியவற்றைக் கையாளும் ஊழியர்களைப் பாதுகாப்பதற் காக நடைமுறைப்படுத்தப்படும் விதிமுறைகளை 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் தேதியிலிருந்து நிறுவனங்கள் கடைப்பிடிக்க வேண்டும்.
1 min
தொங்கியவரின் கையைப் பிடித்துக் காப்பாற்றிய வீரர்
தென்கொரியாவில் கனரக வாகன ஓட்டுநர் ஒருவர் 11 மீட்டர் உயரத்திலிருந்து விழுவதைத் தடுத்துள்ளார், அவசரநிலை மீட்பு ஊழியர் ஒருவர்.
1 min
சிறந்த மின்னிலக்கச் சேவை: 44 தளங்களை அங்கீகரித்து வழங்கப்பட்ட விருதுகள்
பணி மாற்றத்தை ஆவலுடன் எதிர்பார்த்து, சிங்கப்பூர் ஹோட்டல் துறையில் காலடி எடுத்து வைத்த திரு ரமேஷ் தியாளன் கோவிந்தராஜு, 24 ஆண்டுகளாக ஹோட்டல் சேவைக்குழுவில் பணிபுரிந்து வருகிறார்.
1 min
123 விபத்துகள் பதிவு; பத்து பேர் உயிரிழப்பு
இவ்வாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் மதுபோதையில் வாகனம் ஓட்டியதால் நிகழ்ந்த விபத்துக்களின் எண்ணிக்கை 123ஆகப் பதிவானது.
1 min
‘அங்குள்ள சிங்கப்பூரர்கள் காரணம்’
சிங்கப்பூர் என்ற சொல்லுக்கான அடையாளம், சீனாவுக்கும் அதற்கும் உள்ள கலாசார, வர்த்தக, தனிப்பட்ட தொடர்புகள் ஆகியவை இரு நாடுகளும் ஒன்றாகச் செயல்பட்டு ஒன்றிடமிருந்து மற்றொன்று கற்றுக்கொள்ள வழி வகுத்துள்ளது.
1 min
இந்தியப் பெண்களின் ‘கழிவறை எனும் கனவு’
இந்தியாவில் ஏறத்தாழ 28,000 அரசுப் பள்ளிகளில் கழிவறை வசதிகள் இல்லை என்பது ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
3 mins
இலங்கை தடுப்புக் காவலில் மொத்தம் 141 இந்திய மீனவர்கள்
இலங்கையில் மொத்தம் 141 இந்திய மீனவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
1 min
வடிவமைப்பு பிரச்சினை அல்ல: அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்
இந்தியாவில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் வந்தே பாரத் ரயில்கள் அனைத்திலும் உட்காரும் வசதி மட்டும்தான் உள்ளன. படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் கொண்டுவரப்படும் என இந்திய ரயில்வே அமைச்சு அறிவித்திருந்தது.
1 min
50 நாள்கள் காணாமல்போன மலையேறி கண்டுபிடிப்பு
கனடாவின் வடக்கு மலைப் பகுதியில் காணாமல்போன மலையேறி இவ்வாரம் உயிருடன் மீட்கப்பட்டதாக நவம்பர் 27ஆம் தேதி அன்று அறிவிக்கப்பட்டது.
1 min
ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குக்கீழ் உள்ளவர்கள் சமூக ஊடகத்தைப் பயன்படுத்தத் தடை சமூக ஊடக நிறுவனங்கள் கண்டனம்
ஆஸ்திரேலியா, 16 வயதுக்குக்கீழ் உள்ளவர்கள் சமூக ஊடகத்தைப் பயன்படுத்தத் தடை விதித்திருப்பதை அடுத்து, சமூக ஊடக நிறுவனங்கள் அந்தச் சட்டத்திற்குக் கண்டனம் தெரிவித்துள்ளன.
1 min
பெரிக்காத்தான் நேஷனலின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்படவுள்ள அஸ்மின் அலி
மலேசியாவின் எதிர்க்கட்சிக் கூட்டணியான பெரிக்காத்தான் நேஷனலின் தலைமைச் செயலாளராக அஸ்மின் அலி நியமிக்கப்பட இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
நல்லு தினகரனுக்குக் கவியரசு கண்ணதாசன் விருது
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஆண்டுதோறும் வழங்கிவரும் கவியரசு கண்ணதாசன் விருது இவ்வாண்டு எழுத்தாளர், நாடகாசிரியர், பாடலாசிரியர், இயக்குநர், நடிகர் எனப் பன்முகத் திறன்கொண்ட நல்லு தினகரனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
1 min
அதர்வா, நடிப்பு ‘ராட்சசி’ இணையும் ‘டிஎன்ஏ’
இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கிய ‘டிஎன்ஏ’ திரைப்படம் வெளியீடு காணத் தயாராக உள்ளது.
2 mins
‘ஸ்ரீதேவியைச் செல்லமாக அடித்து, முரட்டுத்தனமாக நடந்துகொண்டார் என் அப்பா'
நடிகை ஸ்ரீதேவியை தனது தந்தையும் காலஞ்சென்ற நடிகருமான என்.டி.ராமாராவ் செல்லமாக அடிப்பார் என்றும் முரட்டுத்தனமாக நடந்துகொண்டார் என்றும் தெலுங்குத் திரையுலகின் மூத்த நடிகர் பாலகிருஷ்ணா கூறியிருப்பது பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
1 min
Tamil Murasu Newspaper Description:
Yayıncı: SPH Media Limited
kategori: Newspaper
Dil: Tamil
Sıklık: Daily
Tamil Murasu (தமிழ் முரசு) is Singapore's leading Tamil Language Newspaper running since 1935. As the only Tamil paper in Singapore, Tamil Murasu is the voice for our local Tamil-speaking community. It covers local and foreign news, which includes content from the Indian subcontinent.
- İstediğin Zaman İptal Et [ Taahhüt yok ]
- Sadece Dijital