CATEGORIES
Kategoriler
சென்னை அருகே வசதியான இடம் உள்ளது சித்த மருத்துவ நிறுவனத்தை தமிழகத்தில் அமைக்க வேண்டும்
பிரதமருக்கு முதல்வர் கடிதம்
வேளாண் மசோதாவால் விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லை: வேளாண் அமைச்சர்
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண்மை மசோதாக்களால் தமிழக விவசாயிகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று வேளாண் அமைச்சர் இரா.துரைக்கண்ணு தெரிவித்தார்.
கோயம்பேடு சந்தை வியாபாரிகள் அனைவரும் கரோனா பரிசோதனை செய்ய வேண்டும்
சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் அறிவுறுத்தல்
சிவில் சர்வீஸ் தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டும்
உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு
இந்திய கிரிக்கெட் வீரர்களின் மனைவிகளுக்கு போதை பழக்கம்
நடிகை ஷெர்லின் சோப்ரா பரபரப்பு தகவல்
'ஃபிட் இந்தியா' உரையாடலின் போது விராட் கோலியிடம் யோ யோ சோதனை குறித்து கேட்ட மோடி
ஃபிட் இந்தியா' (ஆரோக்கியமான இந்தியா) இயக்கம் தொடங்கி ஓராண்டு நிறைவு பெற்றது. இதை முன்னிட்டு துபாயில் உள்ள கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலியுடன் பிரதமர் மோடி நேற்று காணொலி காட்சி மூலம் உரையாடினார்.
தமிழகத்துக்கான அவசரகால தொகுப்பு நிதியை ரூ.3000 கோடியாக உயர்த்த வேண்டும்
பிரதமருடனான ஆலோசனையில் முதல்வர் பழனிசாமி கோரிக்கை
திருவாரூர் அருகே கீழ எருக்காட்டூரில் கச்சா எண்ணெய் குழாயில் உடைப்பு ஒரு ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் சேதம்
திருவாரூர் அருகே கீழ எருக்காட்டூர் கிராமத்தில் ஓஎன்ஜிசி கச்சா எண்ணெய் குழாயில் உடைப்பு ஏற்பட்டதில் நடவு செய்து 30 நாட்களே ஆன ஒரு ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் சேதமடைந்தன.
திரைப்பட இயக்குநர் அனுராக் காஷ்யப் மீது மும்பை போலீஸில் பாலியல் வழக்கு பதிவு
திரைப்பட இயக்குநர் அனுராக் காஷ்யப் மீது மும்பை போலீஸார் பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்துள்ளனர்.
எதிரிகளின் டேங்குகளை தாக்கி அழிக்கும் நவீன ஏவுகணை சோதனை வெற்றி
மகாராஷ்டிராவின் அகமத்நகரில் உள்ள ஆயுதப்படை மையத்தில் எதிரிகளி டேங்குகளை தாக்கி அழிக்கும் நவீன ஏவுகணை நேற்று வெற்றிகரமா பரிசோதிக்கப்பட்டது.
திருப்பதியில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் இன்று தொடக்கம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இம்முறை ஏகாந்தமாக நடத்தப்படும் இவ்விழா வரும் 27-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
தி.மலை அண்ணாமலையார் கோயிலில் தரிசனம் செய்ய அடையாள அட்டை கட்டாயம்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் இன்று முதல் அடையாள அட்டை கொண்டு வர வேண்டும் என கோயில் இணை ஆணையர் ஞானசேகர் தெரிவித்துள்ளார்.
எம்.பி.க்களுக்கு தேநீர் கொண்டு சென்ற மாநிலங்களவை துணைத் தலைவர்
மாநிலங்களவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து நாடாளு மன்ற வளாகத்தில் தொடர் தர்ணாவில் ஈடுபட்ட 8 எம்.பி.க்களுக்கு, மாநிலங் களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் நேற்று காலையில் தேநீர் கொண்டு சென்றார். அதை அவர்கள் ஏற்க மறுத்துவிட்டனர்.
ரூ.14 ஆயிரம் கோடியில் செயல்படுத்தப்பட உள்ள காவிரி-வைகை-குண்டாறு நதிகள் இணைப்புக்கு ஜனவரியில் அடிக்கல்
ராமநாதபுரத்தில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோயிலுக்கு சுற்றுச்சுவர் அமைக்க ரூ.22.8 லட்சம் நிதி
இந்து அறநிலையத் துறை ஒதுக்கீடு
தனியார் பள்ளிகளில் படித்து வந்த 2.50 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளியில் சேர்ந்துள்ளனர்
அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
அயோத்திக்கு கொண்டு செல்லப்படும் 600 கிலோ மணி காஞ்சிபுரம் வருகை
காஞ்சிபுரத்தை வந்தடைந்த அயோத்தி ராமர் கோயிலுக்குச் செல்லும் மணி.
கரோனா வைரஸ் தொற்றில் இருந்து 44 லட்சம் பேர் குணமடைந்தனர்
மத்திய சுகாதாரத் துறை நேற்று வெளியிட்ட புள்ளிவிவரத்தில் நாடு முழுவதும் ஒரே நாளில் 86,961 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு பெண்ணின் சொல்ல மறந்த கதை!
வெளியூரிலிருந்து கையில் மஞ்சள் பையுடன் வந்து உழைப்பின் சிகரமாக சிகரமாக மாறுவதை சினிமாவில் நிறையவே பார்த்திருப்போம். அதை நிஜத்தில் நிரூபித்துக் காட்டியிருக்கிறார் சௌபர்ணிகா. கோவையிலிருந்து சென்னைக்கு வெறுங்கையுடன் வந்து, 300 ரூபாய் முதலீட்டில் தொழில் தொடங்கி, இன்று கோலிவுட்டில் காஸ்டியூம் டிசைனராக வலம் வந்துகொண்டிருக்கிறார் சௌபர்ணிகா.
கண்டலேறு அணையிலிருந்து திறக்கப்பட்டுள்ள கிருஷ்ணா நீர் பூண்டி ஏரியை வந்தடைந்தது
கண்டலேறு அணையிலிருந்து சென்னை குடிநீருக்காக திறக்கப்பட்டுள்ள கிருஷ்ணா நீர் நேற்று பூண்டி ஏரியை வந்தடைந்தது.
குடியிருப்புகள் அருகிலேயே அத்தியாவசிய பொருட்களை வழங்க 3,501 நகரும் நியாயவிலைக் கடைகள்
முதல்வர் பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்
இளசுகள் விரும்பும் ‘சுட்ட' முடி!
கரோனா காலத்தில் சலூன்கள் மூடிக்கிடந்தபோது நொந்து நூடூல்ஸ் ஆனது நம் இளைஞர் சமூகம்தான். புறாக்கூடுகணக்காக வளர்த்த முடியையும் புதர் போன்ற தாடியையும் படமெடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டுத் தங்களது ஆற்றாமையை வெளிப்படுத்திக்கொண்டார்கள். ஆனால், பாதுகாப்பே முதன்மை என நினைத்த அங்கிள்கள் 'செல்ஃப் கட்டிங்'கில் களமிறங்கினார்கள். இப்போது சலூன்கள் திறக்கப்பட்டுவிட்டன. இப்போது வரும் அங்கிள்கள் முன்னெச்சரிக்கையாக முடியை மொட்டை அடிக்காத குறையாகக் கரைத்துக்கொள்கிறார்கள். மீண்டும் சலூனுக்குப் பல நாள் கழித்து வரலாம் என்ற முன்னெச்சரிக்கை உணர்வுதான் இதற்குக் காரணம்.
கரோனா வைரஸ் தொற்றில் இருந்து 43 லட்சம் பேர் குணமடைந்தனர்
மத்திய சுகாதாரத் துறை நேற்று வெளியிட்ட புள்ளிவிவரத் தில் ஒரே நாளில் 92,605 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட் டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நாடு முழுவதும் வைர ஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 54,00,619 ஆக உயர்ந்துள்ளது.
வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஸ்டாலினுக்கு விவசாயம் பற்றி எதுவும் தெரியாது
பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் விமர்சனம்
காஷ்மீரில் தீவிரவாதிகள் அமைத்துள்ள பதுங்கு குழிகளை கண்டுபிடித்தது ராணுவம்
காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகள் பயன்படுத்தி வந்த ரகசிய பதுங்கு குழிகளை ராணுவம் குழிகளை ராணுவம் கண்டுபிடித்துள்ளது. ராணுவ நடவடிக்கையின்போது பதுங்கி கொள்வதற்காக அவர்கள் இவற்றை பயன்படுத்தி உள்ளனர்.
கரோனா காலத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாசிப்பு இயக்கம்
கும்மிடிப்பூண்டியில் செயல்படுத்தும் தனியார் நிறுவன அதிகாரி
கட்டுமானம், உள்கட்டமைப்பு பிரிவில் அரியலூரில் 6 ஏக்கரில் திறன் மேம்பாட்டு மையம்
அரசுடன் ராம்கோ சிமென்ட்ஸ் ஒப்பந்தம்
மும்மொழிக் கொள்கையில் திமுக நவீன தீண்டாமை
தமிழக பாஜக தலைவர் குற்றச்சாட்டு
சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கு திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனின் ரூ.89 கோடி சொத்து முடக்கம்
அமலாக்கத் துறை நடவடிக்கை
ஆயுதப்படை வீரர்களுக்கு ஊட்டச்சத்து உணவு நாடாளுமன்ற குழுவில் ராகுல் வலியுறுத்தல்
பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக எம்.பி.யுமான ஜூவல் ஓரம் தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது.