CATEGORIES
Kategoriler
தமிழகத்தில் 5000-க்கும் கீழே குறைந்த கரோனா பாதிப்பு
தமிழகத்தில் புதிதாகக கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 5 ஆயிரத்துக்கும் கீழாக குறைந்துள்ளது. நேற்று மட்டும் 4,879 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டதாக சுகாகாதரத் துறை தெரிவித்துள்ளது. மேலும் இளம்பெண் உட்பட 62 பேர் உயிரிழந்தனர்.
ப.சிதம்பரம் வெற்றியை எதிர்த்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு தள்ளிவைப்பு
சிவகங்கை தொகுதி எம்பி தேர்தலில் ப.சிதம்பரம் வெற்றி பெற்றதை எதிர்த்து ராஜகண்ணப்பன் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது.
'ஹலால்' முறைக்கு தடை கோரிய மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி
அகண்ட பாரத மோர்ச்சா அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
ஏடிஎம் பரிவர்த்தனை குறித்து வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவுறுத்தல்
ஏடிஎம் பரிவர்த்தனையில் பணம் வராமல், பிடித்தம் செய்யப்பட்ட பணத்தைக் குறிப்பிட்ட அவகாசத்துக்குள் வரவு வைக்கவில்லை எனில், வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் தினமும் ரூ.100 இழப்பீடு வழங்க வேண்டும் என ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது.
நலத் திட்டங்கள், நிவாரணம் வழங்குவதில் ஏற்படும் சிக்கல்களை தவிர்க்கலாம் - சொத்து விவர அட்டைகளை மோடி வழங்கினார்
முதல் கட்டமாக 6 மாநிலங்களில் 1.32 லட்சம் பேருக்கு விநியோகம்
கூட்டணிக்குள் எந்த குழப்பமும் இல்லை - கொள்கைரீதியாக அதிமுகவும், பாஜகவும் இணைந்து பயணம்
பாஜக துணைத்தலைவர் அண்ணாமலை கருத்து
காசிமேட்டில் மீன் வாங்க அலைமோதிய கூட்டம்
காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று மீன்களை வாங்க வருபவர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
அரிதிலும் அரிதான பிரம்ம கமலம் மலர் பூக்கும் அபூர்வ காட்சி இணையத்தில் வைரல்
இமயமலை பகுதியில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் மிகவும் அரிதான பிரம்ம கமலம் மலர்கள்.
முதல்வர் வேட்பாளர் குறித்து இனி வாய் திறக்க மாட்டேன்: திண்டுக்கல் சீனிவாசன்
முதல்வர் வேட்பாளர் குறித்த கருத்துக்கு கட்சிக்குள் கண்டனக் குரல்கள் எழுந்ததால் "வாய் திறப்பதாக இல்லை" என அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தெரிவித்தார்.
போர்ப்ஸ் இதழின் இந்தியப் பணக்காரர்கள் பட்டியலில் 13-வது ஆண்டாக தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கும் முகேஷ் அம்பானி
போர்ப்ஸ் இதழின் இந்தியப் பணக்காரர்கள் பட்டியலில் தொடர்ந்து 13-வது ஆண்டாக முதலிடத்தைப் பிடித்துள்ளார் முகேஷ் அம்பானி. இந்த ஆண்டில் இவருடைய சொத்து மதிப்பு 73 சதவீதம் உயர்ந்து ரூ.6.5 லட்சம் கோடியாக உள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் காலமானார்
குடியரசுத் தலைவர், பிரதமர், தலைவர்கள் இரங்கல்
பாஜக ஆட்சி 35 ஆண்டுகள் நீடிக்க திரிபுரா முதல்வர் புதிய யோசனை
திரிபுராவில் பாஜக மகளிர் அணியுடனான ஆலோசனைக் கூட்டம் அகர்தலாவில் நேற்று நடைபெற்றது.
பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடைகள் 9 புதிய திட்டத்தை தொடங்கினார் ஜெகன்
ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், புனாதிபாடு அரசுப் பள்ளியில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நேற்று 'ஜெகன் அண்ணா கல்விப் பரிசு' திட்டத்தை தொடங்கி வைத்தார்.
சிபிஐ முன்னாள் இயக்குநர் அஷ்வனி குமார் தற்கொலை
சிபிஐ முன்னாள் இயக்குநர் அஷ்வனி குமார் (69) தற்கொலை செய்து கொண்டார்.
சசிகலாவின் சொத்துகள் முடக்கம் ஜெ.தீபக், ஜெ.தீபாவுக்கு நோட்டீஸ்
சசிகலாவின் பினாமி சொத்துகள் முடக்கப்பட்டது தொடர்பாக ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோருக்கு வருமானவரித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
உதகை - குன்னூர் இடையே நாளைமுதல் மலை ரயில் இயக்கம்
ஊரடங்கால் கடந்த 6 மாதங்களாக உதகை குன்னூர் மலை ரயில் சேவை நிறுத்தப்பட்டிருந்தது.
அமெரிக்க பெண் கவிஞருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு
அமெரிக்காவைச் சேர்ந்த பெண் கவிஞர் லூயிக்ளூக்கிற்கு 2020-ம் ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
18 நாட்களில் 10 லட்சம் பேர் திமுகவில் இணைந்தனர். மு.க. ஸ்டாலின் பெருமிதம்
இணையதளம் மூலம் 18 நாட்களில் 10 லட்சம் பேர் புதிதாக திமுகவில் உறுப்பினராக இணைந்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு அதிகரிப்பு
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு விநாடிக்கு 16 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பொது இடங்களை ஆக்கிரமித்து போராட்டங்களை நடத்தக் கூடாது
ஷாகின் பாக் வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
கோவை, நீலகிரி, மதுரை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
தமிழகத்தில் கோவை, நீலகிரி, மதுரை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா புவியரசன் தெரிவித்தார்.
ஆக்கிரமிக்கும் குடியிருப்புகளால் பிரணவ மலையின் பாரம்பரிய அடையாளங்கள் அழியும் அபாயம்
ஆவணரீதியாக தொல்லியல் துறைக்கு மாற்ற நடவடிக்கை
அதிமுகவில் சில நாட்களாக நிலவி வந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி முதல்வர் வேட்பாளராக பழனிசாமியை அறிவித்தார் ஓபிஎஸ்
கட்சியை நிர்வகிக்க 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு அமைப்பு. தமிழகம் முழுவதும் தொண்டர்கள் உற்சாகம்
வேளாண் திருத்தச் சட்டங்களால் விவசாயிகளின் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச விலை உறுதி ஆகியுள்ளது
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதம்
நாடு முழுவதும் திரையரங்குகளை திறக்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக கடந்த மார்ச் மாதம் முதல் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன.
திண்டுக்கல் அருகே ஓடையில் வீசப்பட்ட 10 நாட்டுத் துப்பாக்கிகள் மீட்பு
தவசிமடை அருகே ஓடையில் வீசப்பட்ட நாட்டுத் துப்பாக்கிகள்.
ராகுல் காந்தி பிரதமராக வாய்ப்பில்லை அகாலி தளம் தலைவர் சுக்பீர் சிங் கருத்து
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அமைச்சரவையில் இருந்து அகாலி தளம் வெளியேறியது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியுடனான உறவையும் முறித்துக் கொண்டது.
தள்ளிவிட்டாலும் பரவாயில்லை நாட்டைக் காப்பதுதான் என் கடமை
உ.பி. சம்பவம் பற்றி ராகுல் கருத்து
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைகிறது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி?
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் இன்று ஜெகன்மோகன் சந்திப்பு
எதிரி நாட்டு நீர்மூழ்கி கப்பலை தாக்கும் டார்பிடோ ஏவுகணை சோதனை வெற்றி
ஒடிசா மாநிலம் வீலர் தீவில், எதிரி நாட்டின் நீர்முழ்கி கப்பலை தாக்கும் ஏவுகணை யான டார்பிடோ நேற்று வெற்றிகரமாக பரிசோதித்துப் பார்க்கப்பட்டது.