CATEGORIES
Kategoriler
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ, 2 மாவட்ட ஆட்சியர்களுக்கு தொற்று - தமிழகத்தில் புதிதாக 2,146 பேருக்கு கரோனா
சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி 7-ம் தேதி முதல் கரோனா தொற்றால் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
காமாட்சி அம்மன் அவதார நட்சத்திரம்
1008 லிட்டர் பாலில் அபிஷேகம்
7.5% உள் இட ஒதுக்கீடு வழங்கியதற்கு செங்கை அரசு பள்ளி ஆசிரியர்கள் நன்றி
மருத்துவ கல்வியில் சேர காஞ்சி, செங்கை மாவட்டங்களின் அரசுப் பள்ளிகளில் இருந்து பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் உள்ளிட்ட பிரிவுகளைச் சேர்ந்த மொத்தம் 47 பேர் தேர்வாகினர்.
தீபாவளியன்று பட்டாசு வெடிக்க தடையில்லை மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவிப்பு
தீபாவளி பண்டிகையன்று பட்டாசுகளை வெடிக்க எந்தத் தடையும் விதிக்கப் போவதில்லை.
தேர்தல் பிரச்சாரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற உறுதி - 5 லட்சம் இந்தியர்களுக்கு குடியுரிமை
அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோ பைடன் திட்டம்
கரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்ய முதல்வர் பழனிசாமி நாளை குமரி வருகை
கரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக முதல்வர் பழனிசாமி மாவட்டம் வாரியாக ஆய்வுக்கூட்டம் நடத்தி வருகிறார்.
அரசுப் பள்ளி மாணவர்கள் ஐஐடியில் சேர பயிற்சி : அமைச்சர் செங்கோட்டையன்
தனியார் பள்ளிகளில் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பு, இதுவரை எந்த பள்ளியின் மீதும் குற்றச்சாட்டு வரவில்லை.
அடுத்த ஐபிஎல் டி20 தொடர் இந்தியாவில்தான் நடத்தப்படும்
பிசிசிஐ தலைவர் கங்குலி உறுதி
கோவளம் முகத்துவாரம் தூர்வாரும் பணிகளில் கடல் மணல் திருட்டு
கேளம்பாக்கம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளிலிருந்து மழைநீர் கடலுக்கு செல்வதற்காக, கோவளம் கடற்கரையில் முகத்துவாரம் தூர்வாரப்பட்டு வரும் நிலையில், லாரிகளில் கடல் மணல் திருடிச் செல்லப்படுவதாக உள்ளூர் மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.
கரோனா தொற்றில் இருந்து குணமடைவோர் 92.2% ஆக உயர்வு
நாடு முழுவதும் நேற்று 50,210 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதுவரை 83,64,086 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 77,11,809 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 55,331 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
நடத்துபவர்கள், விளையாடுபவர்களை கைது செய்ய நடவடிக்கை - ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை
சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
கரோனா பரவல் தடுப்பு குறித்து மெட்ரோ நிலையங்களில் விழிப்புணர்வு
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
'விவாகரத்து கோரி மனு செய்தது முதலே ஜீவனாம்சம் பெற மனைவிக்கு உரிமை உண்டு'
விவாகரத்து தொடர்பான வழக்கு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.
பள்ளிகள் திறப்பு தொடர்பாக நவ.9-ல் கருத்துகேட்பு கூட்டம்
9 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களின் பெற்றோர் பங்கேற்க அரசு அழைப்பு
பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்ட 3 நாட்களில் ஆந்திராவில் 200 ஆசிரியர்கள், 15 மாணவர்களுக்கு கரோனா
ஆந்திராவில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்ட 3 நாட்கள் ஆன நிலையில் (2-ம் தேதி) 200 ஆசிரியர்கள் மற்றும் 15 மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் பிரதமர் மோடியுடன் தமிழக ஆளுநர் புரோஹித் சந்திப்பு
அமித் ஷாவை இன்று சந்திக்கிறார்
தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து சென்னை ஏற்றுமதி வளாக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தொழிலாளர்களுக்கு விரோத மாகச் செயல்படுவதாக கூறி சில தொழில் நிறுவனங்களை கண்டித்து, சென்னை ஏற்றுமதி வளக ஊழியர்கள் மற்றும் பொதுத் தொழிலாளர் சங்கம் சார்பில் தாம்பரம் கோட்டாட்சியரிடம் மனு கொடுக்கும் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.
அத்தியாவசிய பணி ஊழியர்களுக்காக கூடுதலாக 10 மின்சார சிறப்பு ரயில்கள்
மத்திய, மாநில அரசுகளைச் சேர்ந்த அத்தியாவசிய பணி ஊழியர்கள் அதிகமாக பயணிப்பதால் நேற்று முதல் கூடுதலாக 10 மின்சார சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பள்ளி, கல்லூரி திறப்பை தள்ளிவைக்க முடிவு
அரசு திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல்
பத்மநாபபுரம் அரண்மனை 7 மாதங்களுக்கு பின்பு திறப்பு: கட்டுப்பாடுகளுடன் அனுமதி
கரோனா ஊரடங்கால் மூடப்பட்டிருந்த பத்மநாபபுரம் அரண்மனை 7 மாதங்களுக்குப் பின்பு நேற்று திறக்கப்பட்டது. இங்கு கட்டுப்பாடுகளுடன் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
தேர்தலில் கழகங்களுடன் கூட்டணி இல்லை
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் அறிவிப்பு
தீபாவளிக்கு சொந்த ஊர் செல்பவர்களின் வசதிக்காக நவ.11 முதல் 14,757 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
கட்டணத்தில் மாற்றம் இல்லை என அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தகவல்
காஞ்சி நெல் கொல்முதல் மையங்களில் நெல் தேக்கத்தால் விவசாயிகள் பாதிப்பு
அரசு நேரடி நெல் கொள்முதல் மையங்களில் விவசாயிகளுக்கு கட்டுப்படியாகக் கூடிய விலை கிடைக்கும்.
தனியார் அமைப்பு மூலம் வண்டலூர் ஏரி ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் புனரமைப்பு
தாம்பரம் அடுத்த வண்டலூர் ஏரி பல லட்சம் ரூபாய் செலவில் அழகுபடுத்தப்பட்டு வருகிறது. ஏரியில் குப்பைகளை கொட்டாமல் இருக்க வும் சமூகவிரோத செயல் நடக்காமல் தடுக்கும் வகையிலும் ஏரியை சுற்றி வேலி அமைக்கப்பட்டுள்ளது.
7 பேர் விடுதலை விவகாரத்தில் 2 ஆண்டுகளாக ஆளுநர் முடிவு எடுக்காமல் இருப்பது ஏன்?
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி
கட்டாயக் கல்விச் சட்டப்படி இடஒதுக்கீடு தனியார் பள்ளிகளுக்கு ரூ.934 கோடி நிதி விடுவிப்பு
அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
திருமணத்துக்காக மதம் மாறுவது செல்லாது அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவு
உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் பெண் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு இந்துவை திருமணம் செய்து கொண்டார்.
நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதி' 300 கிலோ எடை குறைந்த ஆச்சர்யம்
உணவு கட்டுப்பாடு, நடைபயிற்சியால் 51 வயதிலும் சுறுசுறுப்பு
ஏற்கெனவே பதிவிறக்கம் செய்த செயலியும் இனி செயல்படாது இந்தியாவில் யாரும் பப்ஜி விளையாட முடியாது
தடையை தொடர்ந்து, வாபஸ் பெறுவதாக சீன நிறுவனம் அறிவிப்பு
ராகுல் தேர்தல் வெற்றியை எதிர்த்த சரிதா நாயர் மனு நீதிமன்றத்தில் தள்ளுபடி
வயநாடு மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெற்றி பெற்றதை எதிர்த்து சரிதா நாயர் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.