CATEGORIES
Kategoriler
ஜம்முவில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் - 2 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
ஜம்மு காஷ்மீரின் ரஜவுரி மாவட்டம், சுந்தர்பாணி பகுதியில் உள்ள எல்லையில் சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, பாகிஸ்தான் படையினர் நேற்று தாக்குதல் நடத்தினர்.
பள்ளி பாடத்திட்டம் குறைப்பு குறித்து விரைவில் அறிவிப்பு: அமைச்சர் செங்கோட்டையன்
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஈரோடு மாவட்டம் கோபியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கொடைக்கானலில் மழையால் பாறை சரிந்து பழநி சாலையில் போக்குவரத்து பாதிப்பு
கொடைக்கானல்-பழநி மலைச் சாலையில் கோம்பைக்காடு அருகே சரிந்து விழுந்த பாறை.
திருப்பதியில் வைகுண்ட ஏகாதசியையொட்டி 10 நாட்களுக்கு சொர்க்க வாசல் தரிசனம்
திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில் அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி. சுப்பாரெட்டி தலைமையில் அறங்காவலர் குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில், அறங்காவலர் குழு உறுப்பினர்கள், தலைமை நிர்வாக அதிகாரி ஜவஹர் ரெட்டி, கூடுதல் நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி மற்றும் தேவஸ்தான உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
தி.மலை அண்ணாமலை உச்சியில் நாளை மகா தீபம்: பக்தர்களுக்கு அனுமதி இல்லை
கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக, திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகைத் தீபத் திருவிழா மிக எளிமையாக நடைபெற்று வருகிறது.
ஆந்திராவில் நிவர் புயலால் உயிரிழந்த 8 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம்
வங்கக் கடலில் உருவான நிவர் புயல் காரணமாக தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திராவிலும் கனமழை பெய்தது. இதனால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆந்திர முதல்வர் ஓய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டி நேற்று ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார்.
பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக தலைவர் ஸ்டாலினுடன் தினேஷ் குண்டுராவ் சந்திப்பு
ராகுல் பங்கேற்கும் பொதுக் கூட்டத்துக்கு அழைப்பு
பாம்பன் அருகே இன்று நள்ளிரவில் இருந்து நாளை அதிகாலைக்குள் கரையை கடக்கிறது 'புரெவி' புயல்
அதிகனமழை பெய்ய வாய்ப்பு. தென் மாவட்டங்களில் உஷார் நிலை
ப.சிதம்பரம் மீதான வழக்கு விசாரணை தாமதமாவதற்கு நீதிமன்றம் அதிருப்தி
செல்போன் சேவையில் ஈடுபட்டு வந்த ஏர்செல் நிறுவனத்தை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனம் கைப்பற்றியது.
கரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தோர் 94% ஆக உயர்வு
நாடு முழுவதும் நேற்று 36,604 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது.
கரோனா பாதுகாப்பை கண்காணிக்க பிரத்யேக குழு அமைப்பு 8 மாதங்களுக்கு பிறகு கல்லூரிகள் திறப்பு
70 சதவீத மாணவர்கள் வருகை
ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் மிக மந்தமான வாக்குப் பதிவு
ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தலில் வெறும் 40 சதவீத வாக்குகளே பதிவானதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிச. 4ல் கூழமந்தலில் நிறுவப்பட்டுள்ள ருத்ராட்சலிங்கத்துக்கு குடமுழுக்கு விழா
கூழமந்தல் ஏரிக்கரையில் உள்ள நட்சத்திர விநாயகர் கோயிலில் நிறுவப்பட்டு வரும் பல முகங்களைக் கொண்ட பல ஆயிரம் ருத்ராட்சங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட அத்தி விருட்ச சஹஸ்ர ருத்ராட்ச லிங்கத்துக்கு குடமுழுக்கு விழா வரும் 4-ம் தேதி நடைபெறவுள்ளது.
சிவசேனா கட்சியில் இணைந்தார் பாலிவுட் நடிகை ஊர்மிளா மடோன்கர்
சிவசேனா கட்சித் தலைவரும், மகாராஷ்டிர முதல்வருமான உத்தவ் தாக்கரே முன்னிலையில் அக்கட்சியில் பாலிவுட் நடிகை ஊர்மிளா மடோன்கர் இணைந்தார்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலை.யில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சென்னை லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை செய்து, பல்வேறு ஆவணங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
2021 சட்டப்பேரவைத் தேர்தலில் எனது பங்களிப்பு இருக்கும்
மதுரையில் மு.க.அழகிரி தகவல்
மக்களை சந்திக்காமல் தேர்தலை எதிர்கொள்ள முடியாது அரசியலில் நுழைவது சரியாகப் படவில்லை
ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களிடம் ரஜினிகாந்த் திட்டவட்டம்
விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் ம.பி. முதல்வர் சிவராஜ் சவுகான் அறிவிப்பு
மத்தியபிரதேச மாநிலம் செஹோர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற பாஜக பயிற்சித் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் கலந்துகொண்டார்.
கோயம்பேடு சந்தையில் 800 கடைகளில் தினமும் 400 பேருக்கு கரோனா பரிசோதனை
கோயம்பேடு சந்தையில் கடந்த செப்டம்பர் 18-ம் தேதி முதல் படிப்படியாக சந்தையில் உள்ள கடைகள் திறக்கப்பட்டு வருகின்றன.
சகாயத்துக்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு உயர் நீதிமன்றம் உத்தரவு
சட்டவிரோத கிரானைட் குவாரிகள் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி தொடர்ந்திருந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம்,
விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் எழுப்ப ராகுல், பிரியங்கா காந்தி வலியுறுத்தல்
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி ஹரியாணா, பஞ்சாப் மாநில விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட ராஜஸ்தான் பாஜக பெண் எம்எல்ஏ மறைவு
ராஜஸ்தானின் ராஜ்சமந்த் சட்டப் பேரவைத் தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர் கிரண் மகேஸ்வரி (59).
எல்லைகளை முற்றுகையிட போவதாக எச்சரிக்கை வேளாண் துறை அமைச்சருடன் அமித்ஷா அவசர ஆலோசனை
விவசாயிகள் போராட்டத்தால் தலைநகர் ஸ்தம்பித்தது
கேரளா, மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட 8 மாநிலங்களில் 70% கரோனா தொற்று
நாடு முழுவதும் நேற்று 41,810 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது.
8 மாதங்களுக்குப் பிறகு சிறப்பு பயணத்துக்கு தயாராகும் உதகை மலை ரயில்
கரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 8 மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த மலை ரயிலை, படப் பிடிப்பு மற்றும் சிறப்பு பயணத்துக்காக மீண்டும் இயக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
காஷ்மீர் எல்லை அருகே பறந்த பாகிஸ்தான் உளவு விமானம் விரட்டியடிப்பு
காஷ்மீர் எல்லைக்கு அருகே பாகிஸ்தானின் ஆளில்லா உளவு விமானம் நேற்று முன்தினம் மாலை பறந்து வந்தது. இதைப் பார்த்த பிஎஸ்எப் வீரர்கள் துப்பாக்கியால் சுட்டதும் அந்த விமானம் திரும்பிச் சென்றது.
கீதையை பாடத்தில் சேர்க்கக் கோரி மனு அலகாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி
இந்து மதத்தின் புனித நூலான பகவத் கீதையை பள்ளி பாடதிட்டத்தில் சேர்க்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கரோனா காலத்தில் சுய உதவிக் குழுக்கள் புறக்கணிப்பு: அரசு மீது கனிமொழி புகார்
கரோனா காலத்தில் மகளிர் சுய உதவிக் குழுவை தமிழக அரசு புறக்கணிப்பதாக கனிமொழி எம்பி குற்றம்சாட்டியுள்ளார்.
'தலித்கள் கல்வி பெறக்கூடாது என்பதே பாஜகவின் தொலைநோக்கு பார்வை'
ஆதிவாசிகள் மற்றும் தலித்கள் கல்வி பெறக் கூடாது என்பதே பாஜகவின் தொலைநோக்கு பார்வை என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
கரோனா பாதிப்பு 90 லட்சத்தை கடந்தது 84 லட்சம் பேர் குணமடைந்தனர்
நாடு முழுவதும் நேற்று 45,882 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது.